தமிழ் வாழ வந்த இரட்டையர்கள்
Aanmigam Palan|January 16, 2024
தென் பாண்டி நாட்டில், சிவனடியை மறவாத சிவநேய செல்வர்களாக அரபக்தரும், சிவ சரணா அம்மையாரும் வாழ்ந்து வந்தார்கள்.
தமிழ் வாழ வந்த இரட்டையர்கள்

இரக்க குணம், கல்வி, ஒற்றுமை போன்ற உயரிய குணங்கள் உடைய மகனை தந்தருளும் படி இறைவனை மனமார வேண்டி வணங்கினார்கள். ஆனாலும், அந்த சிவநேய தம்பதிகள், "குழந்தைக்கு நல்ல உரு வம் வேண்டும்" என்பதை இறைவனிடம் கேட்க மறந் தார்கள். ஒரு நாள், ஒரு சிவ னடியார் அவர்கள் வீட் டிற்கு உணவருந்த வந்தார்.

அவர்களது உபசரிப்பால், மனமகிழ்ந்த அவர், தான் உண்ட மிகுதியை அந்த சிவநேய செல்வர்களுக்கு கொடுத்து உண்ணும்படி சொன்னார். அவர்களும் சிவனடியார் தந்த மிகு தியை, சிவபிரசாதமாக எண்ணி உண்டனர். அதன் பலனாகசிவசரணா தேவி கருவுற்றாள். பத்து மாதங் கள் கழித்து இரட்டையர் களை பெற்று எடுத்தாள், அம்மையார். ஆனால் விதி வசத்தால், இரட்டையரில் ஒருவர் முடமாகவும், மற்றொருவர் குருடாகவும் பிறந்தார்கள்.

பெற்று எடுத்த பிள் ளைகளிடம் இருந்த குறையை கண்டு மனம் வருந்தினார்கள், தம்பதி கள். இருப்பினும், ஈசன் அருளால் பிறந்த குழந்தை என்பதால், இறைவன் தங்களுக்கு நன்மையே செய்வார் என்று எண்ணி அவரையே சரண் புகுந்தார்கள். அவர்களது அயராத சிவபக் தியால், மனம் கனிந்த ஈசன், இருவரது கனவிலும் ஒரே சமயத்தில் தோன்றினார்.

"முன்னொரு காலத்தில், தேவ மருத் துவர்களான அஸ்வினி குமாரர்கள், ஒரு முனிவருக்கு அபசாரம் இழைத்ததால் பூமி யில், முடமாகவும், குருடாகவும் பிறக்கும் படி அவரிடமிருந்து சாபம் பெற்றார்கள்.

அந்த சாபத்தின் விளைவாகதான் அஸ் வினி தேவர்கள், உங்களுக்கு மகன்களாக பிறந்திருக்கிறார்கள். தங்கத்தில் குறை இருந் தாலும், அதன் தரத்தினில் குறை இருப்ப தில்லை. அதை போலவே, அவர்களது அங்கத்தில் குறை இருந்தாலும், அவர்களது ஞானத்திலும், அறிவிலும் குறை இருக்காது. ஆசிகள்" என்றுகூறி மறைந்தார், ஈசன்.

இருவரது கனவிலும் ஒரே சமயம் தோன்றி, இறைவன் சொன்னதை வேதவாக்காக அந்த சிவநேய தம்பதிகள் கொண்டார் கள். இறைவனை மேலும் உருகிஉருகி பக்தி செய்தார்கள்.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM AANMIGAM PALANView all
"ஸங்கல்ப ஸித்த சாயி”
Aanmigam Palan

"ஸங்கல்ப ஸித்த சாயி”

அனுபூதியடைந்த மகான் ஒரு வரது முன்னிலையில் வசிப்பது சாதகன் ஒருவனுக்கு மிக விரைவான ஆன்மிக முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்பது பெரியோர் வாக்கு.

time-read
6 mins  |
October 01, 2024
சிந்தாதேவி
Aanmigam Palan

சிந்தாதேவி

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணி மேகலையில் கூறப்பட்டுள்ள தெய்வம் சிந்தாதேவி ஆவாள்.

time-read
1 min  |
October 01, 2024
ஆகாசமூர்த்தி
Aanmigam Palan

ஆகாசமூர்த்தி

இந்தியத் திருநாட்டின் பல்வேறு அரச மரபினரின் கலைப் படைப்புகளைத் தொகுத்து நோக்குவோ மாயின் காண்போரின் உள்ளத்தை ஈர்க்கும் தனிச்சிறப்பு ஆடல் வல்லான் திருமேனிகளுக்கே உரியவைகளாக இருப்பதைக் காணலாம்.

time-read
2 mins  |
October 01, 2024
நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!
Aanmigam Palan

நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!

யோகயுக்தோ விசுத்தாத்மா ஜிதேந்த்ரிய ஸர்வபூத்த்மபூதாத்மா குர்வன்னபி நலிப்யதே (5:7)

time-read
4 mins  |
October 01, 2024
12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!
Aanmigam Palan

12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!

இந்து மதத்தின் மூல புருஷராக விளங்குப வர் வியாசபகவான்.

time-read
1 min  |
October 01, 2024
கசனின் குருபக்தி
Aanmigam Palan

கசனின் குருபக்தி

மூவுலகையும் ஆள வேண்டும் என்ற எண்ணம் தேவர்களும், அசுரர்களும் இடையே போட்டி ஏற்பட்டு கொண்டே இருந்தன.

time-read
4 mins  |
October 01, 2024
தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!
Aanmigam Palan

தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!

சென்ற இதழில், உமை யம்மையானவள் மலைமகள் அலை மகள் கலைமகள் மூன்று சக்தி களின் அம்சமாகவே கருதப்படுகிறாள்.

time-read
3 mins  |
October 01, 2024
பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!
Aanmigam Palan

பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!

ஓரு கோயிலுக்கு மிக முக்கியமான ஒன்று, ஆகமம்.

time-read
4 mins  |
October 01, 2024
அவதாரப் புருஷர் மத்வர்!
Aanmigam Palan

அவதாரப் புருஷர் மத்வர்!

12.10.2024 - ஸ்ரீமத்வாச்சாரியார் ஜெயந்தி

time-read
4 mins  |
October 01, 2024
காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!
Aanmigam Palan

காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!

என் புத்தக சாலையில் ஏதோ ஒரு புத்தகத் தைத் தேடியபோது, எப் போதோ வாங்கிய “பொன்னியின் செல்வன்\" கிடைத்தது. படித்து வெகு நாள் ஆனதால் மறுபடியும் முதல் அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கினேன். என்னை மறந் தேன்... இதோ அந்த வர்ணனை சில வரிகளில். வீர நாராயண ஏரிக்கரை, ஆடித் திங்கள் பதி னெட்டாம் நாள், முன் மாலை நேரத்தில், அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாரா யண ஏரிக்கரை மீது ஒரு வாலிபவீரன் குதிரை ஏறிப்பிரயாணம் செய்து கொண்டிருந்தான்.

time-read
4 mins  |
October 01, 2024