இதிரைப்படம் 'காலங்களில் அவள் வசந் தம்'. முழுக்க முழுக்க புதுமுக நடிகர்கள் நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று பின்னணி இசை சேர்ப்பு பணிகள் நடை பெற்று வருகிறது.
பிரபல மாடலான கௌஷிக் ராம் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுக மாகிறார். 'நெடுநல்வாடை' படத்தில் நடித்த அஞ்சலி நாயர் இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இன்னொரு நாயகியாக ஹிரோஷினியும் இருக்கிறார். ஒரு இளம் காதல் ஜோடியின் திருமணத்திற்கு பின் னான காதலை விவரிக்கும் கதைக்களம் படத்தின் ஸ்பெஷல். விரைவில் வெளியாக வுள்ள இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடந்தது. விழாவில் படக்குழுவினருடன் சிறப்பு அழைப்பாளராக நடிகர்-தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷூம் கலந்து கொண்டார்.
ஆர்.கே.சுரேஷ் பேசுகையில், "இந்த படத்தில் அஞ்சலிநாயர், ஹிரோஷிமா என 2 நாயகிகள் இருக்கிறார்கள். வருங்காலங்க ளில் வளர்ந்த நேரத்தில் இவர்கள் நன்றி மறவாமல் இருக்க வேண்டும். நான் இப்படி சொல்ல காரணம் இருக்கிறது. நான் தயா ரித்து நாயகனாக நடித்த 'பில்லா பாண்டி' படத்தில் 2 நாயகிகளில் ஒருவராக இந்து ஜாவை நான் தான் அறிமுகப்படுத்தினேன்.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
தனைராவின் குயின்ஸ் தொகுப்பு - ஆறு கெஜம புடவையுடன் ராஜ அனுபவத்தை வழங்க தயாராக உள்ளது...
இந்த தீபாவளிக்கு தூய பட்டில் கையால் உருவாக்கப்பட்ட பிராண்ட் டிசைனர் புடவைகள் மார்க்கெட்டுக்கு வந்துள்ளது...
சுருக்கங்களை நீக்கி பொலிவைப் பெறுங்கள்
39 வயதான ராணி கண்ணாடி முன் அமர்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.
தீபாவளியை இனிப்பை கொஞ்சம் ஸ்பெஷலா பண்ணுங்க...
பேரீச்சை மாவு உருண்டை
வேறுபாடுகளை மறந்து பண்டிகையை கொண்டாடுங்கள்!
அகல்யாவுக்கு 19 வயதாக இருந்தபோது அவளின் தந்தை மனோகரன் தனது சொத்து அவணங்களை தயார் செய்தார். அதன்படி தனது சொத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்தார்.
அவர்களின் முகநூல் நண்பர்கள்!
என் மனைவியின் நண்பர்கள் “என்னைப் பற்றி எதிர்மறையாகச் சொல்லி அவளைத் தூண்டியபோது பிடிவாதமாக இருந்தேன். ஆனால் விரைவில் என் தவறை உணர ஆரம்பித்தேன்..\"
தீபாவளி பண்டிகையை ஏன் பசுமை விழாவாக மாற்றாக கூடாது?
பண்டிகைக் காலங்களில் நன்பர்கள், உறவினர்களுக்கு பரிசுகள், இனிப்புகள் கொடுத்து அன்பு பாராட்டுவது இன்றும் தொடர்கிறது.
கருக்கலைப்பு மாத்திரைகள் பெண் சுதந்திரத்தின் அடையாளம்!
ஒரு காலத்தில் குழந்தை பெற்றுக் கொள்வது என்பது புண்ணியமாக கருதப்பட்டது ஆனால் பெருகி வரும் நவீன தொழில்நுட்ப யுகத்தில் அது சர்வ சாதாரணமாகி விட்டது எனலாம்.
ராஜினாமா!
\"மாலினி அழகானவள். கடின உழைப்பாளியான அவள் தன் சொந்த உழைப்பால் முன்னேற விரும்பினாள். அவளின் தன்னம்பிகையைக் கண்டதும் ஒரு நாள் அவரது முதலாளி அவளுக்கு பதவி உயர்வு அளித்தார், ஆனால் அதற்கு பதிலாக ஒரு விசித்திரமான கோரிக்கை வைத்தார்.\"
தீங்கில்லா தீபாவளி திருநாள் கொண்டாடுவோம்!
இந்தியாவில் தீபாவளி பாரம்பரிய இந்து பண்டிகையாகும், இது ஆழமான கலாச்சார வேர்களைக் கொண்டுள்ளது.
தீபாவளியில் புதிய சிந்தனை புதிய பாணி!
பிரியா ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி கொண்டிருந்தாள்.