CATEGORIES
Categories
தனைராவின் குயின்ஸ் தொகுப்பு - ஆறு கெஜம புடவையுடன் ராஜ அனுபவத்தை வழங்க தயாராக உள்ளது...
இந்த தீபாவளிக்கு தூய பட்டில் கையால் உருவாக்கப்பட்ட பிராண்ட் டிசைனர் புடவைகள் மார்க்கெட்டுக்கு வந்துள்ளது...
சுருக்கங்களை நீக்கி பொலிவைப் பெறுங்கள்
39 வயதான ராணி கண்ணாடி முன் அமர்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.
தீபாவளியை இனிப்பை கொஞ்சம் ஸ்பெஷலா பண்ணுங்க...
பேரீச்சை மாவு உருண்டை
வேறுபாடுகளை மறந்து பண்டிகையை கொண்டாடுங்கள்!
அகல்யாவுக்கு 19 வயதாக இருந்தபோது அவளின் தந்தை மனோகரன் தனது சொத்து அவணங்களை தயார் செய்தார். அதன்படி தனது சொத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்தார்.
அவர்களின் முகநூல் நண்பர்கள்!
என் மனைவியின் நண்பர்கள் “என்னைப் பற்றி எதிர்மறையாகச் சொல்லி அவளைத் தூண்டியபோது பிடிவாதமாக இருந்தேன். ஆனால் விரைவில் என் தவறை உணர ஆரம்பித்தேன்..\"
தீபாவளி பண்டிகையை ஏன் பசுமை விழாவாக மாற்றாக கூடாது?
பண்டிகைக் காலங்களில் நன்பர்கள், உறவினர்களுக்கு பரிசுகள், இனிப்புகள் கொடுத்து அன்பு பாராட்டுவது இன்றும் தொடர்கிறது.
கருக்கலைப்பு மாத்திரைகள் பெண் சுதந்திரத்தின் அடையாளம்!
ஒரு காலத்தில் குழந்தை பெற்றுக் கொள்வது என்பது புண்ணியமாக கருதப்பட்டது ஆனால் பெருகி வரும் நவீன தொழில்நுட்ப யுகத்தில் அது சர்வ சாதாரணமாகி விட்டது எனலாம்.
ராஜினாமா!
\"மாலினி அழகானவள். கடின உழைப்பாளியான அவள் தன் சொந்த உழைப்பால் முன்னேற விரும்பினாள். அவளின் தன்னம்பிகையைக் கண்டதும் ஒரு நாள் அவரது முதலாளி அவளுக்கு பதவி உயர்வு அளித்தார், ஆனால் அதற்கு பதிலாக ஒரு விசித்திரமான கோரிக்கை வைத்தார்.\"
தீங்கில்லா தீபாவளி திருநாள் கொண்டாடுவோம்!
இந்தியாவில் தீபாவளி பாரம்பரிய இந்து பண்டிகையாகும், இது ஆழமான கலாச்சார வேர்களைக் கொண்டுள்ளது.
தீபாவளியில் புதிய சிந்தனை புதிய பாணி!
பிரியா ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி கொண்டிருந்தாள்.
பண்டிகை காலத்தில் சரும பராமரிப்பில் கவனம்!
இனிய கொண்டாட்டங்கள் ) இந்த மாதத்தில் களை கட்டி வருகிறது.
இயக்குநர் திரவ் இயக்கத்தில் திரவ்-நிகிலா- விஜய்விபிதா நடித்துள்ள படம் 'டோபமைன் @ 2.22’
இயக்குநர் திரவ் இயக்கத்தில் திரவ்நிகிலா - விஜய்- விபிதா நடித்துள்ள படம் 'GLITUILD 6T @ 2.22'!
மாயாஜால இசை மூலம் தனது அறிமுகபடத்திலேயே பலரது பாராட்டுகளையும் அள்ளி குவித்த கதிஜா ரஹ்மான்
மிகச் சில திரைப்படங்களே சினிமா மற்றும் இசை ஆர்வலர்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும்.
சிறந்த மாய்ஸ்சரைசர்-ஐ தேர்வு செய்வது எப்படி?
\"தற்போதைய சூழலில் முகத்துக்கு பயன்படுத்தும் சீரம்கள் நிறைய உள்ளன, ஆனால் எது உங்கள் சருமத்தை மேம்படுத்த முடியும் என்பதை அழகு நிபுணரிடம் இருந்து தெரிந்து கொள்ளுங்கள்...\"
மற்றவர்களிடமிருந்து வேறுபடும் உங்கள் தோற்றம் !
பிரிண்டட் ஃபுல்ஸ்லீவ் டாப் மற்றும் பலாஸ்ஸோ உடை.
ஷாப்பிங் செய்ய துணையாக செல்லுங்கள்!
\"திருமண ஷாப்பிங்கிற்கு சரியான துணையை தேர்ந்தெடுப்பது ஏன் முக்கியம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.\"
ஸ்பெஷலாக மாறிய பிரபல வீடு!
\"வித்தியாசமான முறையில் வீட்டை நீங்கள் அலங்கரிக்க விரும்பினால், இந்த தகவல் உங்களுக்காக மட்டுமே.\"
பணி புரியும் பெண்களிடம் பாலியல் தொல்லையை நிறுத்துவது எப்படி?
\"பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள் ஒரு பெரிய பிரச்சனை. ஆனால் இதைப் பற்றி மௌனம் காப்பது சிறந்ததா அல்லது எதிர்ப்பு தெரிவிப்பது நல்லதா? என யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.\"
முகத்தில் புள்ளிகள் இருந்தால் பதற்றம் வேண்டாம்!
\"இங்கு கூறப்படும் சிகிச்சை முறைகள் முகத்தில் சந்திரனைப் போன்ற பொலிவைத் தருகின்றன.”
அழகுதான் உங்கள் உரிமை!
'அழகாக இருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு பெண்ணின் ஆசை. ஆனால் குடும்ப உறுப்பினர்கள் இதைப் பார்த்து எரிச்சல் அடைந்தால் அல்லது இதை ஒருமேக்கப்பாக கருதினால், உங்களுக்கு என்ன கவலை?...\"
சுருக்கம் இல்லாத சருமத்துக்கு 9 எளிய வீட்டு வைத்தியம்!
\"முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் புள்ளிகளை நீக்குவதற்கு இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.''
குதூகலம் தரும் கொலு!
இந்துக்கள் கொண்டாடும் விழாக்களில் முக்கியமானது கொலு என்பது மறக்க முடியாதது.
மன அழுத்தத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்!
\"உங்கள் ஆரோக்கியத்தில் விழிப்புடன் இருப்பது நல்லது, ஆனால் அதிகப்படியான மன அழுத்தம் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.”
எளிய பயிற்சி மூலம் எடையை குறைக்கலாம்!
\"வீட்டிற்கு வெளியே வேலைகள் இருந்தாலும், அதிக நேரம் செலவழிக்காமல், உங்களை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், உங்கள் எடையும் கட்டுக்குள் இருக்க எளிய பயிற்சி உதவும்.\"
பெற்றோர்களே குழந்தைகள் நலனில் அக்கறை அவசியம்!
\"குழந்தைகள் நல்ல முறையில் வளர பெற்றோர் சில ஆலோசனைக ளை பின்பற்ற வேண்டும். அப்படி பட்டவர்கள் இதை படியுங்கள்.”
கருப்பை புற்றுநோயைக் குணப்படுத்த சரியான சிகிச்சை!
\"கருப்பை புற்றுநோயின் அறிகுறிகளை சரியான நேரத்தில் கண்டறிந்தால், அதைத் தவிர்க்கலாம்.\"
திருமணத்திற்குப் பின் செய்ய வேண்டிய மேக்அப் குறிப்புகள்!
பிறகு, \"திருமணத்திற்குப் பெண்கள் தினமும் பியூட்டி பார்லர் செல்ல முடியாது, ஆனால் இந்த உதவிக் குறிப்புகளின் உதவியுடன் வீட்டில் நீங்கள் பொலிவை பராமரிக்கலாம்.'
பருவ மழைக்கும் தினைக்கும் என்ன சம்பந்தம்?
\"மழைக்காலத்தில் தினையை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என உணவு நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.\"
அழகான மனைவி வேண்டும்!
“ஒவ்வொரு ஆணும் ஒரு அழகான பெண்ணை விரும்புவது இயற்கையானது. ஆனால் திருமணத்திற்குப் பிறகு ஒரு கணவன் தனது அழகான மனைவியை முழுமையாக நம்புவது அரிதாகவே நடக்கும்.\"
மொபைலை விட குழந்தைகள் புத்தகங்களுடன் நட்பாக இருப்பார்கள்!
“குழந்தைகள் கைபேசியில் அல்ல புத்தகங்களோடு நட்பு கொள்வார்கள். உங்கள் பிள்ளைகள் மொபைல் மற்றும் டிவியை விட்டுவிட்டு நண்பர்களுடன் நட்பு கொள்ள வேண்டும் என நீங்கள் விரும்பினால், இந்தத் தகவல் உங்களுக்காக மட்டுமே..\"