நிகில் முருகன் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் மேஜிக் கொண்டவர்...
Grihshobha - Tamil|November 2022
வெற்றிகரமான மக்கள் தொடர்பாளராக இயங்கி வரும் நிகில் முருகன் நாயகனாக நடிக்க, வெள்ளிவிழா நாயகன் மோகன் - குஷ்பு நடிப்பில் ஹரா படத்தை இயக்கி வரும் விஜய் ஸ்ரீ ஜி, இயக்கத்தில் ஜீ மீடியா நிறுவனத்தின் உருவாகியுள்ள திரைப்படம் தயாரிப்பில் "பவுடர்''.
நடிகர் பார்த்திபன்
நிகில் முருகன் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் மேஜிக் கொண்டவர்...

ஓர் இரவில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களை வைத்து பரபர திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா தமிழ் திரையுலகின் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவினில் இயக்குநர்- திரைக்கதை எழுத்தாளர்-நடிகர் கே பாக்யராஜ் பேசுகையில், "இந்தப் படம் மாபெரும் வெற்றியடைய தயாரிப்பாளர் ஜெயஸ்ரீக்கு எனது வாழ்த்துகள். நிகில் முருகன் தனது வாழ்க்கையில் பல சவால்களை சந்தித்தாலும், அதை எப்போதும் தன்னம்பிக்கையுடனும் புன்னகையுடனும் எதிர்கொள்கிறார். நடிகராக புது அவதாரத்தின் மூலம் அவர் வெற்றியைக் காணுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்." என்றார்.

இயக்குநர் வசந்த் பேசுகையில், "நிகில் எப்போதும் புதிய விஷயங்களில் கவனம் செலுத்துவதில் ஆர்வமாக இருப்பார், மேலும் பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வார். அவர், தனது கடின உழைப்புக்காகவும் அதனை வெற்றிகரமாக மாற்றுவதிலும் வல்லவர் ஆவார். கடந்த 26 ஆண்டுகளாக தொடர்ந்து தனது வெற்றியை நிரூபித்து வருகிறார். படத்தின் டிரெய்லர் நம்பிக்கை தருகிறது, மேலும் இந்த படம் மாபெரும் வெற்றியடைய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்." என்றார்.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM GRIHSHOBHA - TAMILView all
தனைராவின் குயின்ஸ் தொகுப்பு - ஆறு கெஜம புடவையுடன் ராஜ அனுபவத்தை வழங்க தயாராக உள்ளது...
Grihshobha - Tamil

தனைராவின் குயின்ஸ் தொகுப்பு - ஆறு கெஜம புடவையுடன் ராஜ அனுபவத்தை வழங்க தயாராக உள்ளது...

இந்த தீபாவளிக்கு தூய பட்டில் கையால் உருவாக்கப்பட்ட பிராண்ட் டிசைனர் புடவைகள் மார்க்கெட்டுக்கு வந்துள்ளது...

time-read
1 min  |
October 2024
சுருக்கங்களை நீக்கி பொலிவைப் பெறுங்கள்
Grihshobha - Tamil

சுருக்கங்களை நீக்கி பொலிவைப் பெறுங்கள்

39 வயதான ராணி கண்ணாடி முன் அமர்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.

time-read
2 mins  |
October 2024
தீபாவளியை இனிப்பை கொஞ்சம் ஸ்பெஷலா பண்ணுங்க...
Grihshobha - Tamil

தீபாவளியை இனிப்பை கொஞ்சம் ஸ்பெஷலா பண்ணுங்க...

பேரீச்சை மாவு உருண்டை

time-read
1 min  |
October 2024
வேறுபாடுகளை மறந்து பண்டிகையை கொண்டாடுங்கள்!
Grihshobha - Tamil

வேறுபாடுகளை மறந்து பண்டிகையை கொண்டாடுங்கள்!

அகல்யாவுக்கு 19 வயதாக இருந்தபோது அவளின் தந்தை மனோகரன் தனது சொத்து அவணங்களை தயார்‌ செய்தார்‌. அதன்படி தனது சொத்தை இரண்டு பகுதிகளாகப்‌ பிரித்தார்‌.

time-read
1 min  |
October 2024
அவர்களின் முகநூல் நண்பர்கள்!
Grihshobha - Tamil

அவர்களின் முகநூல் நண்பர்கள்!

என் மனைவியின் நண்பர்கள் “என்னைப் பற்றி எதிர்மறையாகச் சொல்லி அவளைத் தூண்டியபோது பிடிவாதமாக இருந்தேன். ஆனால் விரைவில் என் தவறை உணர ஆரம்பித்தேன்..\"

time-read
2 mins  |
October 2024
தீபாவளி பண்டிகையை ஏன் பசுமை விழாவாக மாற்றாக கூடாது?
Grihshobha - Tamil

தீபாவளி பண்டிகையை ஏன் பசுமை விழாவாக மாற்றாக கூடாது?

பண்டிகைக் காலங்களில் நன்பர்கள், உறவினர்களுக்கு பரிசுகள், இனிப்புகள் கொடுத்து அன்பு பாராட்டுவது இன்றும்‌ தொடர்கிறது.

time-read
1 min  |
October 2024
கருக்கலைப்பு மாத்திரைகள் பெண் சுதந்திரத்தின் அடையாளம்!
Grihshobha - Tamil

கருக்கலைப்பு மாத்திரைகள் பெண் சுதந்திரத்தின் அடையாளம்!

ஒரு காலத்தில் குழந்தை பெற்றுக் கொள்வது என்பது புண்ணியமாக கருதப்பட்டது ஆனால் பெருகி வரும் நவீன தொழில்நுட்ப யுகத்தில் அது சர்வ சாதாரணமாகி விட்டது எனலாம்.

time-read
2 mins  |
October 2024
ராஜினாமா!
Grihshobha - Tamil

ராஜினாமா!

\"மாலினி அழகானவள்‌. கடின உழைப்பாளியான அவள்‌ தன்‌ சொந்த உழைப்பால்‌ முன்னேற விரும்பினாள்‌. அவளின்‌ தன்னம்பிகையைக்‌ கண்டதும்‌ ஒரு நாள்‌ அவரது முதலாளி அவளுக்கு பதவி உயர்வு அளித்தார்‌, ஆனால்‌ அதற்கு பதிலாக ஒரு விசித்திரமான கோரிக்கை வைத்தார்‌.\"

time-read
2 mins  |
October 2024
தீங்கில்லா தீபாவளி திருநாள் கொண்டாடுவோம்!
Grihshobha - Tamil

தீங்கில்லா தீபாவளி திருநாள் கொண்டாடுவோம்!

இந்தியாவில் தீபாவளி பாரம்பரிய இந்து பண்டிகையாகும், இது ஆழமான கலாச்சார வேர்களைக்‌ கொண்டுள்ளது.

time-read
2 mins  |
October 2024
தீபாவளியில் புதிய சிந்தனை புதிய பாணி!
Grihshobha - Tamil

தீபாவளியில் புதிய சிந்தனை புதிய பாணி!

பிரியா ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி கொண்டிருந்தாள்.

time-read
2 mins  |
October 2024