நீங்கள் தினமும் ஏதோ ஒரு வேலையில் ஆழ்ந்து போகிறீர்கள். களைத்து போய் இரவில் ஓய்வெடுக்க எண்ணுகிறீர்கள். நாள் முமுக்க உழைப்பதால் உங்கள் ஸ்கின் பாதிக்கப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
உங்கள் ஸ்கின்னை பாதுகாக்க நீங்கள் இரவில் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம். இரவில் ஸ்கின் பாதுகாப்பு
இரவில் ஸ்கின்னின் மேல் மேக்அப்போ, டஸ்டோ எதுவுமே இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் ஸ்கின்னிலுள்ள துவாரங்கள் அடைப்பட்டு போகும். இரவில் உங்கள் ஸ்கின்னை நீங்களே மராமத்து செய்ய வேண்டியது அவசியம். அப்படிச் செய்வதற்கு சரியான புரொடக்டுகளை பயன்படுத்த வேண்டும்.
உதடுகளை பாதுகாத்தல் இரவில் உதடுகள் வறண்டு போகும். இதனால் வெடிப்புகள் ஏற்படலாம். ஆகையால் உதட்டை சுத்தமாக வெதுவெதுப்பான நீரால் கழுவி விட்டு நல்லதொரு லிப் பாம் பூசுதல் அவசியம். பாம் பூசு முன் மெல்லிய துணியால் உதடுகளை துடைக்க வேண்டும்.
மேக்அப்பை விலக்க இரவில் மேக்அப்பை எடுத்து விட்டுத் தூங்க வேண்டும். இதற்கு சரியான ரிமூவரைக் தேர்ந்தெடுக்கவும்.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
சந்தேக சுவர்
“மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு பெண்ணிடம் சென்ற ராஜா, அவள் நெற்றியில் முத்தமிட்டு, அவள் தலையை அன்பாகத் தடவினான். அதைக் கண்டு வியந்த நக்மா, இன்றுவரை இந்தப் பெண்ணைப் பற்றி ஏன் ராஜா இதுவரை எதுவும் சொல்லவில்லை என நினைத்ததுடன் அந்த பெண் மீது ஏன் இவ்வளவு அனுதாபம் காட்டுகிறார் என தெரிந்து கொள்ள ஆசைப்பட்டாள்.”
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான இணையதளங்கள்!
“இளம் பெண்களின் ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான சில இணையதளங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்...”
புலம்பெயர்ந்த இந்தியர்கள் ஏன் மகிழ்ச்சியாக இல்லை?
“வெளிநாடு செல்பவர்களின் முக்கிய நோக்கம் பொருளாதார ரீதியாக பணம் ஈட்டி முன்னேறுவதுதான், ஆனால் அதற்காக அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை எல்லாம் பணயம் வைக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா...?”
குற்ற உணர்வில் தவிக்கும் தாய்
“நீங்கள் விரும்பினாலும் கூட பிள்ளைகளுக்கு நேரம் கொடுக்க முடியாத சூழலில் உங்கள் பிஸியான அட்டவணை உள்ளது. அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்...”
தேடல்
“ராஜன் அவன் தன் சொந்த அண்ணன் மற்றும் தாய் தந்தையரால் தான் கடத்தப்பட்டதை அறிந்த போது சுசீலா திகைத்து போனாள். அவர்களுக்கு என்னதான் வேண்டும். சுசீலாவின் முயற்சிகள் அவர்களது திட்டங்களை சிதைத்தபோது...”
பவர் கேம்
“ராசி மற்றவர்களைஆதிக்கம் செலுத்தவிரும்பினாள். இதன்விளைவாக படிப்பு,விளையாட்டுஇரண்டிலும் பின்தங்கஆரம்பித்தாள். அப்புறம்என்ன நடந்தது...”
மாதவிடாய் கோப்பைகள்
அந்த நாட்களின் கவலைகளிலிருந்து விடுதலை
சிறுதானியங்களின் நன்மைகள்!
“நீங்கள் உணவில் ஆரோக்கியமான உணவை சேர்த்துக் கொள்ள விரும்பினால் சிறுதானியங்களின் நன்மைகளைப் பற்றி கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும்..”
காச நோய் பயம் வேண்டாம்; விழிப்புணர்வு முக்கியம்!
“காசநோய் யாருக்கும் எந்த நேரத்திலும் வரலாம், ஆனால் இந்த நோயை சரியான நேரத்தில் குணப்படுத்த முடியும்... பயம் வேண்டாம்...”
மணப்பெண் தட்டுப்பாட்டால் திருமணத்துக்கு போராடும் ஆண்கள்!
“பெண் குழந்தைகளின்எண்ணிக்கை குறைவது, அதிகரித்துவரும் பாலின விகிதாச்சாரம் ஒரு தனி மனித பிரச்சினை என்றாலும், நாட்டின் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு ஏன் திருமணத்திற்கு பெண்கள் கிடைக்கவில்லை என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.”