அழகே அழகே
Grihshobha - Tamil|November 2022
நான்‌ வேலைக்கு செல்லும்‌ இளம்‌ பெண்‌. 1 மாதத்திற்குப்‌ பிறகு எனக்கு திருமணமாக இருக்கிறது. ஆபீஸ்‌ வேலையில்‌ அதிக பிஸியாக இருப்பதன்‌ காரணமாக சருமத்தை சரிவர பராமரிக்க முடிவதில்லை. திருமணத்தின்‌ போது மிகவும்‌ அழகாக காட்சியளிக்க விரும்புகிறேன்‌. அதற்கு நான்‌ என்ன செய்வது?
அழகே அழகே

நீங்கள்‌ டர்மடாலஜிஸ்ட்டை சந்தியுங்கள்‌. அவர்‌ உங்களுக்கு முகத்தில்‌ வீட்டில்‌ தயாரான ஊபேஸ்பேக்‌, உதாரணத்துக்கு மஞ்சள்‌ சந்தனம்‌ மற்றும்‌ கடலைமாவு ஃபேஸ்பேக்‌, பப்பாளி ஃபேஸ்பேக்‌ அல்லது தேன்‌ மற்றும்‌ எலுமிச்சை பேஸ்பேக்‌ பூச அலோசனை தருவார்‌.

உங்களால்‌ இவற்றை வீட்டில்‌ தயார்‌ செய்ய முடியவில்லை என்றால்‌ பவர்‌ க்ளோ ஃபேஹியல்‌, லேசர்‌ பேஷியல்‌, போட்டோ ஃபேஹியல்‌, லேசர்‌ டோனிங்‌, பெர்மனென்ட்‌ மேக்‌அப்‌ டரீட்மென்ட்‌ மற்றும்‌ டர்மாரோலர்‌ போன்ற பிரைடல்‌ டர்மடாலஜி ட்ரீட்மென்ட்ஸ்‌ செய்து கொள்ளலாம்‌. இவை எல்லாமே மிகவும்‌ சிறப்பான ரிசல்ட்‌ காட்டும்‌. உங்கள்‌ சருமம்‌ மிளிரும்‌.

ராத்திரி வெகுநேரம்‌ வரை பணிபுரிவதால்‌ கண்களுக்கு கீழே கருவளையம்‌ வந்துள்ளது. இவற்றை எப்படி அகற்றுவது?

முதலில்‌ நீங்கள்‌ முழுமையான உறக்கத்தை பெற வேண்டியது மிகவும்‌ அவசியமாகும்‌. டார்க்‌ சர்க்கள்ஸை அகற்ற

கண்களுக்கு கழே உள்ள நரம்புகளுக்கு ஓய்வு தர வேண்டியது அவசியமாகும்‌. இதற்காக காட்டனை ரோஸ்‌ வாட்டரில்‌ நனைத்து கண்கள்‌ மீது நன்கு தடவவும்‌. இந்த இயற்கை சி௫ிச்சை முறையை வாரம்‌ 2-3 முறை அவசியம்‌ செய்யவும்‌. மெல்ல மெல்ல கருவளையங்கள்‌ அகன்று விடும்‌.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM GRIHSHOBHA - TAMILView all
சந்தேக சுவர்
Grihshobha - Tamil

சந்தேக சுவர்

“மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு பெண்ணிடம் சென்ற ராஜா, அவள் நெற்றியில் முத்தமிட்டு, அவள் தலையை அன்பாகத் தடவினான். அதைக் கண்டு வியந்த நக்மா, இன்றுவரை இந்தப் பெண்ணைப் பற்றி ஏன் ராஜா இதுவரை எதுவும் சொல்லவில்லை என நினைத்ததுடன் அந்த பெண் மீது ஏன் இவ்வளவு அனுதாபம் காட்டுகிறார் என தெரிந்து கொள்ள ஆசைப்பட்டாள்.”

time-read
7 mins  |
January 2025
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான இணையதளங்கள்!
Grihshobha - Tamil

உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான இணையதளங்கள்!

“இளம் பெண்களின் ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான சில இணையதளங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்...”

time-read
1 min  |
January 2025
புலம்பெயர்ந்த இந்தியர்கள் ஏன் மகிழ்ச்சியாக இல்லை?
Grihshobha - Tamil

புலம்பெயர்ந்த இந்தியர்கள் ஏன் மகிழ்ச்சியாக இல்லை?

“வெளிநாடு செல்பவர்களின் முக்கிய நோக்கம் பொருளாதார ரீதியாக பணம் ஈட்டி முன்னேறுவதுதான், ஆனால் அதற்காக அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை எல்லாம் பணயம் வைக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா...?”

time-read
3 mins  |
January 2025
குற்ற உணர்வில் தவிக்கும் தாய்
Grihshobha - Tamil

குற்ற உணர்வில் தவிக்கும் தாய்

“நீங்கள் விரும்பினாலும் கூட பிள்ளைகளுக்கு நேரம் கொடுக்க முடியாத சூழலில் உங்கள் பிஸியான அட்டவணை உள்ளது. அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்...”

time-read
1 min  |
January 2025
தேடல்
Grihshobha - Tamil

தேடல்

“ராஜன் அவன் தன் சொந்த அண்ணன் மற்றும் தாய் தந்தையரால் தான் கடத்தப்பட்டதை அறிந்த போது சுசீலா திகைத்து போனாள். அவர்களுக்கு என்னதான் வேண்டும். சுசீலாவின் முயற்சிகள் அவர்களது திட்டங்களை சிதைத்தபோது...”

time-read
7 mins  |
January 2025
பவர் கேம்
Grihshobha - Tamil

பவர் கேம்

“ராசி மற்றவர்களைஆதிக்கம் செலுத்தவிரும்பினாள். இதன்விளைவாக படிப்பு,விளையாட்டுஇரண்டிலும் பின்தங்கஆரம்பித்தாள். அப்புறம்என்ன நடந்தது...”

time-read
3 mins  |
January 2025
மாதவிடாய் கோப்பைகள்
Grihshobha - Tamil

மாதவிடாய் கோப்பைகள்

அந்த நாட்களின் கவலைகளிலிருந்து விடுதலை

time-read
2 mins  |
January 2025
சிறுதானியங்களின் நன்மைகள்!
Grihshobha - Tamil

சிறுதானியங்களின் நன்மைகள்!

“நீங்கள் உணவில் ஆரோக்கியமான உணவை சேர்த்துக் கொள்ள விரும்பினால் சிறுதானியங்களின் நன்மைகளைப் பற்றி கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும்..”

time-read
2 mins  |
January 2025
காச நோய் பயம் வேண்டாம்; விழிப்புணர்வு முக்கியம்!
Grihshobha - Tamil

காச நோய் பயம் வேண்டாம்; விழிப்புணர்வு முக்கியம்!

“காசநோய் யாருக்கும் எந்த நேரத்திலும் வரலாம், ஆனால் இந்த நோயை சரியான நேரத்தில் குணப்படுத்த முடியும்... பயம் வேண்டாம்...”

time-read
2 mins  |
January 2025
மணப்பெண் தட்டுப்பாட்டால் திருமணத்துக்கு போராடும் ஆண்கள்!
Grihshobha - Tamil

மணப்பெண் தட்டுப்பாட்டால் திருமணத்துக்கு போராடும் ஆண்கள்!

“பெண் குழந்தைகளின்எண்ணிக்கை குறைவது, அதிகரித்துவரும் பாலின விகிதாச்சாரம் ஒரு தனி மனித பிரச்சினை என்றாலும், நாட்டின் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு ஏன் திருமணத்திற்கு பெண்கள் கிடைக்கவில்லை என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.”

time-read
2 mins  |
January 2025