Essayer OR - Gratuit
தங்க கடத்தல் ...
Kanmani
|March 26, 2025
தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் எகிறிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில்... 'அயன்' பட சூர்யா போல அலட்டிக் கொள்ளாமல் தங்க கடத்தலில் ஈடுபட்ட நடிகை ரன்யா ராவ், இப்போது 'நான் ஒரு அப்பாவி, என்னை திட்டம் போட்டு மாட்டி விட்டுட்டாங்க' என்று நீதிமன்றத்தில் அழுது புலம்பிக் கொண்டு இருக்கிறார்.
-

கன்னட சினிமாவில் நடிகர் கிச்சா சுதீப்புக்கு ஜோடியாக 'மாணிக்யா' என்ற படத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ரன்யா ராவ். தமிழில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வாகா படத்திலும் நடித்திருக்கிறார்.தற்போது 34 வயதாகும் ரன்யா, சினிமா வாய்ப்பு இல்லாத நிலையில், அடிக்கடி ரீல்ஸ் போட்டு இன்ஸ்டாவில் இருப்பைக் காட்டி வந்தார்.
நடிகை ரன்யாவின் வளர்ப்புத் தந்தை கர்நாடக மாநில போலீஸ் குடியிருப்பு மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழக ஏ.டி.ஜி.பி.யான ராமச்சந்திர ராவ். அதாவது ராமச்சந்திர ராவின் இரண்டாவது மனைவியுடைய முதல் கணவருக்கு பிறந்தவர் நடிகை ரன்யா.
நான்கு மாதங்களுக்கு முன்பு தான் நடிகை ரன்யா, ஜதின் ஹுக்கேரி என்ற கட்டிடக் கலை நிபுணரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் பெங்களூரில் உள்ள பிரபலமான ஓட்டல் தாஜ் வெஸ்ட் எண்டில் நடந்தாலும் அதுவும் ஒரு ரகசிய கல்யாணம் போலத்தான் நடந்திருக்கிறது.
ஜதின் ஹுக்கேரி கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதியின் சொந்தக்காரரும் கூட. மார்ச் 3-ஆம் தேதி அன்று வழக்கம் போல நடிகை ரன்யா, துபாயில் இருந்து பிளைட் மூலம் பெங்களூர் கெம்பே கவுடா விமான நிலையத்தில் வந்திறங்குகிறார். விமான நிலைய வாயிலில் பசவராஜ் என்ற போலீஸ்காரர், ரான்யாவின் வருகைக்காக காத்திருந்து, அவரை அழைத்துக் கொண்டு போகிறார்.
'அட, நம்ம ஏ.டி.ஜி.பி. சாரோட பொண்ணுங்க...' என்று சொன்னதும், விமான நிலையத்தில் நடக்கும் வழக்கமான சோதனை கூட இல்லாமல் அதிகாரிகள் நடிகையை தனி வாயிலில் அனுப்பி வைக்கின்றனர். கடைசி இரண்டு அடி எடுத்து வைத்திருந்தால் ரன்யா, நுழைவாயிலைக் கடந்து வெளியே சென்றிருப்பார். ஆனால் ஏற்கனவே அங்கு காத்துக் கொண்டிருந்த டெல்லியில் இருந்து வந்த டி.ஆர்.ஓ அதிகாரிகள் ரன்யாவை சூழ்ந்து கொள்கின்றனர்.
Cette histoire est tirée de l'édition March 26, 2025 de Kanmani.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Kanmani

Kanmani
இயக்குனர்களிடம் சரண்டர்.ஆகிடுவேன்!
இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் வித்யா பாலன், தமிழில் நேர்கொண்ட பார்வையில் நடித்தார்.
2 mins
August 20, 2025

Kanmani
களைக்கொல்லி: நச்சாகிறதா நிலத்தடி நீர்!.
விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு. ஆனால் இன்று பல்வேறு பிரச்னைகளால் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். பயிர்களை சாகுபடி செய்து மகசூல் எடுக்கும் வரை போராட்டம்தான்.
1 mins
August 20, 2025

Kanmani
மலையை ஆக்கிரமிக்கும் காங்கிரீட்காடுகள்... சரிக்கும் இயற்கை!
மனிதர்களின் நாசவேலை வகைவகையாய் தொடர்வதால் இயற்கையின் சீற்றம் பலவிதமாக வெளிப்படுகிறது.
2 mins
August 20, 2025

Kanmani
என்னவாகும் தமிழ்நாடு?
2000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் ஆறே ஆறு சமுதாய மக்களே முக்கியமானவர்கள்.
4 mins
August 20, 2025

Kanmani
SQR தெரியுமா?
படிச்சது நல்லா நினைவில் இருக்கணும்னா என்ன செய்யணும்? உங்க கேள்வியிலேயே பாதி பதில் ஒளிஞ்சிருக்கு. 'படிச்சாலே' போதும், அது தன்னால நினைவில் இருக்கும்.
4 mins
August 20, 2025

Kanmani
புரிஞ்சிக்க முடியாத கேரக்டரில் நடிக்கணும்!
முழுக்க முழுக்க பாலிவுட்டிலேயே செட்டில் ஆகி கவர்ச்சி சோலோ டான்ஸ், கன்டன்ட் உள்ள வெப் சீரிஸ் என பிஸியாக இருக்கிறார் தமன்னா. லவ் பிரேக் ஆன பிறகு இன்னும் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் தமன்னா, கிளாமர் புகைப்படங்களை ட்வீட்டி ரசிகர்களை கிக்கேற்றி வருகிறார். அவருடன் ஒரு அழகான சிட்சாட்.
2 mins
August 20, 2025

Kanmani
இருமனம் இணைந்திடும்...
அந்தத் திருமண மண்டபம் சட்டென நிசப்தமானது. சற்று முன்பு வரை மேளதாளத்தோடும் உறவினர்களின் கலகலப்பான உபசரிப்போடும் தடபுடல் விருந்தோடும்பரபரப்பாய் இருந்த மண்டபம் சில நிமிட கலவரத்தில் கப்சிப்பானது.
4 mins
August 20, 2025

Kanmani
சிவன் கோவிலுக்கு சண்டை போடும் தாய்லாந்து - கம்போடியா?
ரஷ்யா-உக்ரைன், இஸ்ரேல்-பாலஸ்தீனம், இந்தியா-பாகிஸ்தான் போர்களைத் தொடர்ந்து தற்போது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருப்பது தாய்லாந்து-கம்போடியா இடையிலான மோதல்தான்.
4 mins
August 20, 2025

Kanmani
பாலியல் குற்றங்கள் பெருகுவது ஏன்?
பா.ஜ.க. ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில், காவல்துறை சார்பில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி மூலம்... \"பெண்களே நள்ளிரவு விருந்துகளில் கலந்து கொள்ளாதீர்கள்.
3 mins
August 20, 2025

Kanmani
தக்காளியிலிருந்து உருவானதா உருளைக்கிழங்கு?
இந்தியாவில், 19 ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட உருளைக்கிழங்கு, சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது, மேலும் இது கார்போ ஹைட்ரேட்டுகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் ஆதாரமாக உள்ளது.
1 mins
August 20, 2025
Translate
Change font size