வட எல்லை மீட்புப் போராட்டங்களில் ஈடு பட்டார். ஊர் ஊராகப் போய் தமிழ் வளர்த்தார். இந்த தமிழ் மாமுனிவரை தமிழ் இளைய சமுதாயம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அரக்கோணம் அருகே புளியமங்கலம் கிராமத்தில் அய்யாசாமி- பொன்னுரங்கம்மாள் தம்பதியினருக்கு 1895 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் பிறந்தார் மங்கலங்கிழார். இவருடைய இயற்பெயர் குப்பன் ஆகும்.
உள்ளூரில் ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்தார் குப்பன். மேல் வகுப்பில் சேர்ப்பதற்காக இவரைத் தம்முடன் சென்னைக்கு அழைத்துச் சென்றார்தமக்கை. பச்சையப்பன் பள்ளியில் சேர்க்கப்பட்டார் குப்பன்.
எதிர்பாராத வகையில் தமக்கையின் கணவர் மறையவே, படிப்பை பாதியில் விட்டுவிட்டு வருமானத்துக்காக தச்சுத் தொழிலில் ஈடுபட்டார்.
தமிழ் மீது கொண்டிருந்த அதிகப்பற்றின் காரணமாக, தமிழறிஞர் சேஷாசலம் ஐயர் நடத்தி வந்த இரவு பள்ளியில் சேர்ந்தார். தொடர்ந்து, இலக்கணப் புலி கோவிந்தராசு முதலியாரிடம்தமிழ் இலக்கணம் பயின்றார். தேசப் பெரும் தியாகியும் தமிழறிஞருமான வ.வு.சி.யுடன் நட்பு கொண்டு திருக்குறளின் சிறப்புகளை முழுவதுமாக பயின்றார்.
இவருக்கு தமிழ் மீது இருந்த ஆர்வத்தை கண்ட கோவிந்தராசு முதலியார், கலவை கண்ணன் செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணியில் இவரை சேர்த்து விட்டார். 15 ஆண்டுகள் இப்பணியை மனதார நேசித்து செய்தார்.
ஊர் மணியக்காரர் ஆக இருந்த தந்தையார் மறைந்து விடவே, இவர் மீது கொண்டிருந்த மரியாதையின்காரணமாக ஊர்மக்கள் இவரை ஊர் மணியக்காரராக பொறுப்பேற்கும்படி கூறினர். இவரை மங்கலங் கிழார் என்று அழைத்தனர்.
அந்தப் பதவியை தமிழ் வளர்ப்பதற்காக நன்கு பயன்படுத்திக் கொண்டார். திருத்தணி சுற்று வட்டார பகுதியில் தமிழ் மொழியை பயன்படுத்து வோர் எண்ணிக்கை குறைந்து வருவதைப் பார்த்து வேதனைப்பட்டார்.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை 'பீஸ்ட் ஆப் லைட்' என்று சொல்வதுண்டு. கிறிஸ்து மஸ் எனப் பெயரிட்டவர் டேஸ் எனும் அமெரிக்கப் பெண்மணி.
இலக்கியப் பிதாமகன் வல்லிக் கண்ணன் ஏன் கொண்டாடப்படுகிறார்?
தமிழ் இலக்கிய உலகம் கண்ட பிதாமகன் களுள் வல்லிக்கண்ணனுக்கு சிறப்பிடம் உண்டு. தனக்குக் கிடைத்த அரசு வேலை அவருக்கு மனதார பிடிக்கவில்லை.
இரவு-பகல் இல்லாத வேற்றுக் கிரகவாசிகள்!
பகலும் இரவும் மாறிமாறி வந்து, பூமியில் உயிர்கள் செழிக்க உதவுகின்றன. ஆனால் உயிர்கள் வாழ சாத்தியம் இருக்கும் பல வேற்றுக்கிரகங்களில், இத்தகைய தெளிவான சூழலைக் கொண்டிருக்கவில்லை.
நம்ம ஊரு நல்ல ஊரு!
உலகில் சில நாடுகளின் நகரங்களில் மக்கள் நிம்மதியாக வாழ இயலாமல் திணறுகின்றனர்.
பூங்காற்று திரும்புமா?
தேர்வு முடிந்து வெளியில் வரும்போதே முதல் தூறல் மண் பார்த்து இருந்தது. மெல்லிய கவலை மேவ சுஜாதா வானத்தை நிமிர்ந்து பார்த்தாள்.
குறட்டைக்கு தேன் அருமருந்து!
குறட்டை என்பது ஒரு பொதுவான தூக்கம் தொடர்பான பிரச்சனையாகும்.
வெற்றிலை எனும் அருமருந்து
வெற்றிலையில் வைட்டமின்-சி, தயாமின், நியாசின், ரிபோப்ளேவின், கரோட்டின் போன்ற வைட்டமின்கள் மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன.
மர்ம கோட்டை!
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வார் மாவட்டத்தில் பங்கார் என்ற இடத்தில் உள்ள கோட்டையை பற்றி ஒரு கதை உலவுகிறது.
மகிழ்ச்சி நிறைந்த கொல்கத்தா நகரம்!
கொல்கத்தா என்றாலே காளிகாட் காளிகோவில், டிராம் ரெயில் நினைவுக்கு வரும்.
சிறப்பு குழந்தைகளுக்கு மாற்றம் தரும் பயிற்சித் திட்டம்!
ஆட்டிசம் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு இல்லத்தில் கற்பிப்பதற்கான பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை வீட்டில் செயல்படுத்துவது பற்றி கீர்த்தி ஜெயகுமார் விளக்குகிறார்.