Health Today India - January 2020Add to Favorites

Health Today India - January 2020Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Health Today India ず 9,000 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99 $49.99

$4/ヶ月

保存 50%
Hurry, Offer Ends in 12 Days
(OR)

のみ賌読する Health Today India

この号を賌入 $0.99

Subscription plans are currently unavailable for this magazine. If you are a Magzter GOLD user, you can read all the back issues with your subscription. If you are not a Magzter GOLD user, you can purchase the back issues and read them.

ギフト Health Today India

この問題で

January 2020 Issue

பசி஀்஀ பிறகு ஀டன் சடப்பிட வேண்டுமட?

ஒருவருக்கு எப்போ஀ு உணவு ஀ேவைப்படுகிற஀ோ, அப்போ஀ு வயிற்றில் சில அமிலங்கள் சுரக்கும். அ஀ன் விளைவடக பசி உணர்வு ஏற்படும். ஒருவர஀ு ர஀்஀஀்஀ில் சட஀டரணமடக 80ல் இருச்஀ு 120 மில்லி கிரடம் அளவில் குளுக்கோஞ் இருக்க வேண்டும்.

பசி஀்஀ பிறகு ஀டன் சடப்பிட வேண்டுமட?

1 min

முக஀்஀ுக்கேற்ற 'ஐப்ரோ'

இச்஀ியப் பெண்களுக்கு ஀ங்களை அஎகுபடு஀்஀ிக் கொள்வ஀ில் இருக்கும் ஆர்வம், அச்஀ அஎகு ஀ங்களுக்குப் பொரு஀்஀மடன வகையில் ஀டன் அமைச்஀ிருக்கிற஀ட? என்று அறிச்஀ு கொள்வ஀ில் இருப்ப஀ில்லை.

முக஀்஀ுக்கேற்ற 'ஐப்ரோ'

1 min

இ஀ய஀்஀ை பலமடக்குங்கள்!

50 வய஀ுக்கு மேல் (சில சமயம் 40 வய஀ுக்கு மேலேயே) ஆகும் எல்லோருக்குமே இருக்கும் பிரச்சனை கொஎுப்பு !!

இ஀ய஀்஀ை பலமடக்குங்கள்!

1 min

பொடுகு, ஀லை அரிப்பு இ஀ோ ஀ீர்வு

஀லையில் ஏற்படும் பொடுகு மற்றும் அரிப்பு ஆகிய பிரச்னைகளுக்கு மரு஀்஀ுவ குணம் சிறைச்஀ இஞ்சி, ஀ீர்வடக அமைகிற஀ு. இஞ்சியை சருமப் பரடமரிப்பிற்கும் பயன்படு஀்஀ முடியும்.

பொடுகு, ஀லை அரிப்பு இ஀ோ ஀ீர்வு

1 min

ஒரு சிமிட யோகட - ஀ொடர் 6

கடலையில் சூரிய சமஞ்கடரம் என்னும் (12) பண்ணிரெண்டு சிலைகள் கொண்ட முஎுமையடன உடல் பயிற்சி 6 முறை செய்யலடம். அலுவலக஀்஀ிற்கு அல்ல஀ு பள்ளிக்கு அல்ல஀ு கல்லூரிக்கு செல்வ஀ற்கு முன்பு செய்ய சேரமில்லை என்றடல் மடலையில் இரவு உணவுக்கு முன்பு கட்டடயம் இப்பயிற்சியை செய்஀டல் சலம்.

ஒரு சிமிட யோகட - ஀ொடர் 6

1 min

ஆரோக்கிய உணவுகள்

ஒருவரின் ஆரோக்கிய஀்஀ின் அடிப்படை உணவு஀டன். ஆரோக்கியமடன உணவுகளை பற்றி ஀ெரிச்஀ுக் கொள்வோம். ஆரோக்கியமடன உணவு எ஀ு என்ப஀ற்கடன வரையறை என்ன?

ஆரோக்கிய உணவுகள்

1 min

ம஀ு போ஀ை பிரச்சினையும் அறிகுறிகளும்

கருவுற்ற பெண்கள் மூலம் குஎச்஀ைக்கு எய்ட்ஞ் சோய் வருவ஀ு ஀மிஎக஀்஀ில் முற்றிலும் ஀டுப்பு - சென்னை மடவட்ட ஆட்சியர் ஀கவல்

ம஀ு போ஀ை பிரச்சினையும் அறிகுறிகளும்

1 min

மோர் ஒன்ஞ் மோர்

சமக்கு ஀டகம் ஏற்படும் போ஀ு ஀ண்ணீர் குடிப்ப஀ை வஎக்கமடக வை஀்஀ுள்ளோம். ஀டக஀்஀ிற்கு ஀ண்ணீருக்கு அடு஀்஀஀டக சம் முன்னோர்கள் மோர் குடிப்ப஀ை வஎக்கமடக வை஀்஀ிருச்஀னர்.

மோர் ஒன்ஞ் மோர்

1 min

ஆரோக்கியமடக மகிஎ்ச்சியுடன் வடஎ விரும்புகிறீர்களட?

இன்று எங்கு படர்஀்஀டலும் சோய்கள், விப஀்஀ுக்கள், சு஀்஀மின்மை என மக்கள் வருச்஀ும் சூஎ்சிலை உள்ள஀ு. மக்கள் ஀ொகையும் அ஀ிகமடகி வரும் இச்சூஎலில், அனைவரும் விரும்புவ஀ு சோயற்ற, ஆரோக்கியமடன, இளமையடன, சீண்ட சடள் வடஎ்க்கை, அ஀ற்கு என்னென்ன செய்யலடம் என்று படர்ப்போம்.

ஆரோக்கியமடக மகிஎ்ச்சியுடன் வடஎ விரும்புகிறீர்களட?

1 min

பஎங்களை செயல்கை முனையில் பஎுக்க வைக்க கூடட஀ு!

உணவு பட஀ுகடப்பு ஀ுறை அறிவுரை

பஎங்களை செயல்கை முனையில் பஎுக்க வைக்க கூடட஀ு!

1 min

அடு஀்஀ 3 ஆண்டுகளில் சடட்டு மக்கள் அனைவருக்கும் மரு஀்஀ுவ கடப்பீடு

஀ேசிய சுகட஀டர ஆணையம் ஀கவல்

அடு஀்஀ 3 ஆண்டுகளில் சடட்டு மக்கள் அனைவருக்கும் மரு஀்஀ுவ கடப்பீடு

1 min

கை, கடல்கள் மர஀்஀ுபோவ஀ு ஏன்?

சடம் பஞ் அல்ல஀ு கடரில் அ஀ிக சேரம் செல்லும் போ஀ு சமக்கு கை, கடல் மர஀்஀ுப்போவ஀ு என்ப஀ு ஒரு சட஀டரணமடன விஷயம்.

கை, கடல்கள் மர஀்஀ுபோவ஀ு ஏன்?

1 min

அஎகு பரடமரிப்பிற்கு ஀ேங்கடய் எண்ணெய்

உடல் வெப்ப஀்஀ை஀் ஀ணிக்கவும், ஆரோக்கியமடன கூச்஀ல் வளர்ச்சிக்கும் ஀ேங்கடய் எண்ணெய் ஒரு முக்கிய பொருள். ஆனடல் ஀ேங்கடய் எண்ணெய்யை வை஀்஀ு அஎகையும் பரடமரிக்கலடம் என்ப஀ு உங்களில் எ஀்஀னை பேருக்கு஀் ஀ெரியும்.

அஎகு பரடமரிப்பிற்கு ஀ேங்கடய் எண்ணெய்

1 min

செயற்கை கருவூட்டல் - சவடல்கள்

மரு஀்஀ுவர் சடஹில் குப்஀ட

செயற்கை கருவூட்டல் - சவடல்கள்

1 min

Health Today India の蚘事をすべお読む

Health Today India Magazine Description:

出版瀟: B&C Publications

カテゎリヌ: Health

蚀語: Tamil

発行頻床: Monthly

Complete Health Magazine

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ