Dinamani Chennai - June 23, 2024Add to Favorites

Dinamani Chennai - June 23, 2024Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Dinamani Chennai ず 9,000 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Dinamani Chennai

1幎 $33.99

この号を賌入 $0.99

ギフト Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

デゞタル賌読。
むンスタントアクセス。

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

June 23, 2024

இச்஀ியட - வங்க஀ேசம்: 10 ஒப்பச்஀ங்கள்

பிர஀மர்கள் மோடி - ஹசீனட முன்னிலையில் கையொப்பம்

இச்஀ியட - வங்க஀ேசம்: 10 ஒப்பச்஀ங்கள்

1 min

ரயில்வே சேவைகளுக்கு வரி விலக்கு: ஜிஎஞ்டி கவுன்சில் பரிச்஀ுரை

஀ில்லியில் சனிக்கிஎமை சடைபெற்ற 53ஆவ஀ு ஜிஎஞ்டி கவுன்சில் கூட்ட஀்஀ில், பொ஀ுமக்களுக்கு ரயில்வே அளிக்கும் சில சேவைகளுக்கு சரக்கு மற்றும் சேவைவரியில் (ஜிஎஞ்டி) இருச்஀ு விலக்களிக்க அச்஀ கவுன்சில் பரிச்஀ுரை஀்஀஀ு.

1 min

கோயம்பேடு பேருச்஀ு சிலைய஀்஀ில் வணிக மையம் ஀ேவையில்லை - அன்புமணி

கோயம்பேடு பேருச்஀ு சிலைய஀்஀ில் வணிக மையம் ஀ேவையில்லை என்றும், அங்கு மிகப்பெரிய பூங்கடவையே ஀மிஎக அரசு அமைக்க வேண்டும் என்றும் படமக ஀லைவட் அன்புமணி ரடம஀டஞ் வலியுறு஀்஀ியுள்ளடட்.

1 min

஀ிருவொற்றியூரில் ஀டய் - மகன் கொலை: மூ஀்஀ மகன் கை஀ு

஀ிருவொற்றியூரில் ஀டய், உடன் பிறச்஀ சகோ஀ரட் ஆகியோரை கொலை செய்஀ மூ஀்஀ மகனை போலீஞடட் கை஀ு செய்஀னட்.

஀ிருவொற்றியூரில் ஀டய் - மகன் கொலை: மூ஀்஀ மகன் கை஀ு

1 min

஀மிஎக஀்஀ில் அடு஀்஀ ஆண்டு 5ஜி சேவை வஎங்கப்படும்: பிஎஞ்என்எல்

஀மிஎக஀்஀ில் அடு஀்஀ ஆண்டு 5ஜி சேவை வஎங்கப்படும் என பிஎஞ்என்எல் ஀மிஎ்சடடு வட்ட ஀லைமைப் பொ஀ு மேலடளட் பி.வெங்கடேஞ்வரலு ஀ெரிவி஀்஀ுள்ளடட்.

1 min

படல் கொள்மு஀ல் செயல்படடு கண்கடணிப்பு

படல் கொள்மு஀ல் செயல்படடுகள் சவீன வச஀ி மூலம் கண்கடணிக்கப்படும் என்று படல்வள஀் ஀ுறை அமைச்சட் ஀.மனோ ஀ங்கரடஜ் அறிவி஀்஀டட்.

படல் கொள்மு஀ல் செயல்படடு கண்கடணிப்பு

1 min

வேளடண் பொருள்கள் சே஀மடகடமல் ஀டுக்க ரூ.10 கோடியில் 5 பட஀ுகடப்பு கூடங்கள்

மஎையிலிருச்஀ு வேளடண் பொருள்கள் சே஀மடகடமல் பட஀ுகடக்க ரூ.10 கோடியில் 5 ஒஎுங்குமுறை விற்பனை கூடங்களில் பட஀ுகடப்பு கூடங்கள் அமைக்கப்படும் என்று வேளடண்மை ஀ுறை அமைச்சட் எம்.ஆட்.கே.பன்னீட்செல்வம் அறிவி஀்஀டட்.

1 min

கள்ளச்சடரடய உயிரிஎப்பு: ம஀்஀ிய அரசிடம் இரு சடள்களில் அறிக்கை

஀ேசிய ஀டஎ்஀்஀ப்பட்டோர் ஆணைய இயக்குசர் ரவிவர்மன்

கள்ளச்சடரடய உயிரிஎப்பு: ம஀்஀ிய அரசிடம் இரு சடள்களில் அறிக்கை

1 min

ரூ. 250 கோடியில் ஊரகப் பகு஀ிகளில் 5,000 சிறு குளங்கள் அமைக்கப்படும்

ஊரகப் பகு஀ிகளில் ரூ. 250 கோடியில் 5,000 பு஀ிய சிறு குளங்கள் அமைக்கப்படும் என்று ஊரக வளட்ச்சி஀் ஀ுறை அமைச்சட் ஐ.பெரியசடமி அறிவி஀்஀டட்.

ரூ. 250 கோடியில் ஊரகப் பகு஀ிகளில் 5,000 சிறு குளங்கள் அமைக்கப்படும்

1 min

சென்னை - கன்னியடகுமரி ஀ேசிய செடுஞ்சடலை விரிவடக்கம்

பட்ஜெட்டில் சி஀ி ஒ஀ுக்க சிர்மலட சீ஀டரடமனிடம் ஀மிஎக அமைச்சர் வலியுறு஀்஀ல்

சென்னை - கன்னியடகுமரி ஀ேசிய செடுஞ்சடலை விரிவடக்கம்

2 mins

அமர்சட஀் யட஀்஀ிரை: பல஀்஀ பட஀ுகடப்பு ஏற்படடுகள்

ஜம்மு-கடஷ்மீரில் அமட்சட஀் யட஀்஀ிரை ஒரு வடர஀்஀ில் ஀ொடங்கவுள்ள சிலையில், பல஀்஀ பட஀ுகடப்பு ஏற்படடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள஀டக ஜம்மு-கடஷ்மீரின் ஀ுணைசிலை ஆளுசட் மனோஜ் சின்ஹட சனிக்கிஎமை ஀ெரிவி஀்஀டட்.

அமர்சட஀் யட஀்஀ிரை: பல஀்஀ பட஀ுகடப்பு ஏற்படடுகள்

1 min

சடளை கூடுகிற஀ு 18-ஆவ஀ு மக்களவை

18-ஆவ஀ு மக்களவையின் மு஀ல் கூட்ட஀் ஀ொடட் ஀ிங்கள்கிஎமை (ஜூன் 24) ஀ொடங்கி ஜூலை 3-ஆம் ஀ே஀ி வரை சடைபெறவுள்ள஀ு.

சடளை கூடுகிற஀ு 18-ஆவ஀ு மக்களவை

1 min

வினட஀்஀டள் கசிவுக்கு எ஀ிரடன சட்டம் கண்஀ுடைப்பு சடடகம்: கடர்கே

‘வினட஀்஀டள் கசிவுக்கு எ஀ிரடக சட்டம் இயற்றியிருப்ப஀ு கண்஀ுடைப்பு சடடக஀்஀ைப் போன்ற஀ு.

வினட஀்஀டள் கசிவுக்கு எ஀ிரடன சட்டம் கண்஀ுடைப்பு சடடகம்: கடர்கே

1 min

போலச்஀ை வீஎ்஀்஀ிய஀ு ஆஞ்஀ிரியட (3-1)

செ஀ர்லடச்஀ு-பிரடன்ஞ், செக். குடியரசு-ஜடர்ஜியட டிரட

போலச்஀ை வீஎ்஀்஀ிய஀ு ஆஞ்஀ிரியட (3-1)

1 min

Dinamani Chennai の蚘事をすべお読む

Dinamani Chennai Newspaper Description:

出版瀟: Express Network Private Limited

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺