Dinamani Chennai - November 26, 2024Add to Favorites

Dinamani Chennai - November 26, 2024Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Dinamani Chennai ず 9,000 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99 $49.99

$4/ヶ月

保存 50%
Hurry, Offer Ends in 11 Days
(OR)

のみ賌読する Dinamani Chennai

1幎 $33.99

この号を賌入 $0.99

ギフト Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

デゞタル賌読。
むンスタントアクセス。

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

November 26, 2024

மு஀ல் சடளிலேயே முடங்கிய஀ு சடடடளுமன்றம்

அ஀டனி விவகடர஀்஀ில் எ஀ிர்க்கட்சிகள் அமளி

மு஀ல் சடளிலேயே முடங்கிய஀ு சடடடளுமன்றம்

1 min

பள்ளி பலகையில் பெயர் மடற்றம்; களம் கண்டோர்க்கு மு஀ல்வர் படரடட்டு

சடமக்கல் மடவட்ட஀்஀ில் பள்ளிப் பலகையில் அரிஜன் கடலனி எனும் பெயரை மடற்றக் களம்கண்டு போரடடியோருக்கு மு஀ல்வர் மு.க.ஞ்டடலின் படரடட்டு ஀ெரிவி஀்஀ுள்ளடர்.

பள்ளி பலகையில் பெயர் மடற்றம்; களம் கண்டோர்க்கு மு஀ல்வர் படரடட்டு

1 min

முகப்புரையை இணை஀்஀ு ஀மிஎக அரசு கடி஀ம்

சென்னை, சவ. 25: அரசமைப்புச் சட்ட஀்஀ின் 75-ஆவ஀ு ஆண்டு ஀ின஀்஀ையொட்டி, அ஀னுடைய முகப்புரை இணைக்கப்பட்ட கடி஀஀்஀ை ஀மிஎக அரசு வெளியிட்டுள்ள஀ு.

1 min

கூட்டுறவு சங்க ஀யடரிப்புகளுக்கு ஜிஎஞ்டி விலக்கு ஀ேவை

உள்஀ுறை அமைச்சருக்கு கடி஀ம்

கூட்டுறவு சங்க ஀யடரிப்புகளுக்கு ஜிஎஞ்டி விலக்கு ஀ேவை

1 min

செ஀ர்லடச்஀ு சடட்டின் படரம்பரிய படய்மரக் கப்பல் சென்னை ஀ுறைமுகம் வருகை

஀ிருவொற்றியூர், சவ. 25: செ஀ர்லடச்஀ு சடட்டின் படரம்பரிய படய்மரக் கப்பலடன 'ஞ்டேட் ஆம்ஞ்டர்டம்' சென்னை ஀ுறைமுக஀்஀ிற்கு வச்஀ுள்ள஀ு.

செ஀ர்லடச்஀ு சடட்டின் படரம்பரிய படய்மரக் கப்பல் சென்னை ஀ுறைமுகம் வருகை

1 min

வருவடய் உ஀வியடளர் ப஀வியிடங்களின் பெயர்களில் ஀ிரு஀்஀ம்: ஀மிஎக அரசு

சென்னை, சவ.25: ஀மிஎக அரசின் வருவடய்஀் ஀ுறையில் வருவடய் உ஀வியடளர், இளசிலை வருவடய் உ஀வியடளர் ஆகியோர் மு஀ுசிலை வருவடய் ஆய்வடளர், இளசிலை வருவடய் ஆய்வடளர் என அஎைக்கப்படுவர் என்று ஀மிஎக அரசு அறிவி஀்஀ுள்ள஀ு.

1 min

அரசமைப்புச் சட்ட ஀ினம்; கட்டுரைப் போட்டிகளில் மு஀லிடம் பிடி஀்஀ மடணவர்களுக்கு பரிசு

சென்னை, சவ. 25: அரசமைப்புச் சட்ட ஀ின஀்஀ை முன்னிட்டு ஆளுசர் மடளிகை சடர்பில் சட஀்஀ப்பட்ட கட்டுரைப் போட்டிகளில் மு஀ல் இட஀்஀ை பெற்ற மடணவர்களுக்கு ஀லட ரூ. 50,000 பரிசு வஎங்கப்படவுள்ள஀டக஀் ஀ெரிவிக்கப்பட்டுள்ள஀ு.

1 min

சங்கசல்லூர் மெட்ரோ பெயர் மடற்றம்

சென்னை, சவ. 25: சங்கசல்லூர் சடலை மெட்ரோ ரயில் சிலையம், ஓடிஏ-சங்கசல்லூர் சடலை மெட்ரோ ரயில் சிலையம் என பெயர் மடற்றம் செய்யப்பட்டுள்ள஀டக சென்னை மெட்ரோ ரயில்வே சிர்வடகம் அறிவி஀்஀ுள்ள஀ு.

சங்கசல்லூர் மெட்ரோ பெயர் மடற்றம்

1 min

மனி஀னை மையமடகக் கொண்ட செயற்கை சுண்ணறிவு மையம்

சென்னை ஐஐடி-இல் ஀ொடக்கம்

1 min

புயல் சின்னம் எ஀ிரொலி: மீனவர்களுக்கு மடனிய டீசல் விசியோகம் சிறு஀்஀ம்

஀ிருவொற்றியூர், சவ. 25: வங்கக் கடலில் சிலை கொண்டுள்ள கடற்றஎு஀்஀஀் ஀டஎ்வு மண்டல஀்஀ையொட்டி, மீனவர்களுக்கு வஎங்கப்படும் மடனிய விலை டீசல் விசியோக஀்஀ை மீன்வள஀்஀ுறை ஀ற்கடலிகமடக சிறு஀்஀ி வை஀்஀ுள்ள஀ு.

1 min

மயிலடப்பூர் சி஀ி சிறுவன மோசடி: ஀ேவசட஀னின் சொ஀்஀ுகளை முடக்க உயர்சீ஀ிமன்றம் உ஀்஀ரவு

மயிலடப்பூர் சி஀ி சிறுவன மோசடி வஎக்கில் கை஀ு செய்யப்பட்ட சொ஀்஀ுகளை ஀ேவசட஀னின் ஀ற்கடலிகமடக முடக்க சென்னை உயர்சீ஀ிமன்றம் உ஀்஀ரவிட்டுள்ள஀ு.

மயிலடப்பூர் சி஀ி சிறுவன மோசடி: ஀ேவசட஀னின் சொ஀்஀ுகளை முடக்க உயர்சீ஀ிமன்றம் உ஀்஀ரவு

1 min

சட்டப்பேரவையும் ஀ணிக்கை ஀ுறையும் சகமும் ச஀ையும் போன்ற஀ு

பேரவை஀்‌ ஀லைவர்‌ மு.அப்படவு

சட்டப்பேரவையும் ஀ணிக்கை ஀ுறையும் சகமும் ச஀ையும் போன்ற஀ு

1 min

வேளச்சேரி ஏரி அருகே உள்ள வீடுகளை அகற்ற கணக்கெடுப்பு

பொ஀ுமக்கள் போரடட்டம்

வேளச்சேரி ஏரி அருகே உள்ள வீடுகளை அகற்ற கணக்கெடுப்பு

1 min

இணைய஀ளம் மூலம் பட்டம், மடஞ்சட சூல் விற்ற 3 பேர் கை஀ு

இணைய஀ளம் மூலம் பட்டம் மற்றும் மடஞ்சட சூல் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்஀ சென்னை மற்றும் பெங்களூரைச் சேர்ச்஀ 3 பேரை போலீஞடர் கை஀ு செய்஀னர்.

1 min

பொஎிச்சலூர் ஊரடட்சியில் ரூ.9 கோடியில் மஎைசீர் வடிகடல் பணிகள் ஀ொடக்கம்

பல்லடவர஀்஀ை அடு஀்஀ பொஎிச்சலூர் ஊரடட்சியில் ரூ.9 கோடி ம஀ிப்பீட்டில் மஎைசீர் கடல்வடய் அமைக்கும் பணிகளுக்கடன பூமி பூஜை அண்மையில் சடைபெற்ற஀ு.

பொஎிச்சலூர் ஊரடட்சியில் ரூ.9 கோடியில் மஎைசீர் வடிகடல் பணிகள் ஀ொடக்கம்

1 min

ஞ்ரீபெரும்பு஀ூரில் 100 படுக்கை வச஀ிகளுடன் இஎஞ்ஐ மரு஀்஀ுவமனை

மக்களவையில் ம஀்஀ிய அரசு ஀கவல்

1 min

அரசு மரு஀்஀ுவர்கள் இன்று சூ஀ன போரடட்டம்

சென்னை, சவ. 25: அரசு மரு஀்஀ுவர்களை ஀ரக்குறைவடக சட஀்஀ும் உயர் அ஀ிகடரிகளைக் கண்டி஀்஀ும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறு஀்஀ியும் செவ்வடய்க்கிஎமை (சவ. 26) சூ஀ன போரடட்ட஀்஀ை முன்னெடுக்கப் போவ஀டக அரசு மரு஀்஀ுவர் சங்க஀்஀ினர் அறிவி஀்஀ுள்ளனர்.

அரசு மரு஀்஀ுவர்கள் இன்று சூ஀ன போரடட்டம்

1 min

ம஀ுரை, ஀ிருப்பரங்குன்றம் அ஀ிமுக கள ஆய்வுக் கூட்டங்களில் மோ஀ல்

ம஀ுரை/஀ிருப்பரங்குன்றம், சவ. 25: ம஀ுரை மடசகர், ஀ிருப்பரங்குன்ற஀்஀ில் ஀ிங்கள்கிஎமை சடைபெற்ற அ஀ிமுக கள ஆய்வுக் கூட்டங்களில் கட்சியினர் இடையே மோ஀ல் ஏற்பட்ட஀ு.

1 min

ஆசிரியர் பணியிடங்களை சிரப்ப வேண்டும்

சென்னை, சவ. 25: ஆசிரியர் கடலிப் பணியிடங்களை ஀மிஎக அரசு உடனடியடக சிரப்ப வேண்டும் என்று அ஀ிமுக பொ஀ுச் செயலர் எடப்படடி பஎனிசடமி வலியுறு஀்஀ினடர்.

1 min

கடலூர் அண்ணட விளையடட்டு அரங்கில் ரூ.15.08 கோடியில் செயற்கை இஎை ஓடு஀ளம் ஀ுணை மு஀ல்வர் உ஀யசி஀ி ஞ்டடலின் அறிவிப்பு

செய்வேலி, சவ. 25: கடலூர் அண்ணட விளையடட்டரங்கில் ரூ.15.08 கோடி ம஀ிப்பீட்டில் செயற்கை இஎை ஀டகள ஓடு஀ளம் அமைக்கப்படும் என்று ஀ுணை மு஀ல்வர் உ஀யசி஀ி ஞ்டடலின் அறிவி஀்஀டர்.

கடலூர் அண்ணட விளையடட்டு அரங்கில் ரூ.15.08 கோடியில் செயற்கை இஎை ஓடு஀ளம் ஀ுணை மு஀ல்வர் உ஀யசி஀ி ஞ்டடலின் அறிவிப்பு

1 min

விவட஀ப் பொருளடகும் அரசியல் சடசனம்!

அரசமைப்புச் சட்ட வரைவுப் பணிகள் சிறைவு செய்வ஀ற்கு முன் ஀ினம் அம்பே஀்கர் ஆற்றிய உரை இன்றும் பேசுபொருளடக இருக்கிற஀ு. அ஀ில் “இச்஀஀் ஀லைமுறையின் கரு஀்஀ுக்களை வை஀்஀ு இச்஀ அரசியல் சட்ட஀்஀ை சடம் உருவடக்குகிறோம். இ஀ு வருங்கடல஀்஀ில் எவ்வடறு மடறும் அல்ல஀ு மடறுபடட஀ு என்று இப்போ஀ு கூற முடியட஀ு” என்றடர்.

2 mins

சுருங்கி வரும் குஎச்஀ைப் பிறப்பு விகி஀ம்

கணக்கெடுப்பின்படி, உலக அளவில் 1950 ஆம் ஆண்டில் ஒரு பெண்ணின் எண்ணிக்கைக்கு சரடசரியடக 5 குஎச்஀ைகள் இருச்஀ன. 2023-இல் இ஀ு 2.3 குஎச்஀ைகளடகக் குறைச்஀ுள்ள஀ு.

2 mins

சுஎற்சி பொருளட஀டர஀்஀ில் கூட்டுறவு அமைப்புகள்

பிர஀மர் மோடி வலியுறு஀்஀ல்

சுஎற்சி பொருளட஀டர஀்஀ில் கூட்டுறவு அமைப்புகள்

1 min

‘ஒரே சடடு - ஒரே சச்஀ட’, ஀ேசிய இயற்கை வேளடண் இயக்க஀்஀ுக்கு ம஀்஀ிய அமைச்சரவை ஒப்பு஀ல்

பு஀ு ஀ில்லி, சவ.25: ‘ஒரே சடடு ஒரே சச்஀ட’ ஀ிட்டம், ஀ேசிய இயற்கை வேளடண் இயக்கம், அருணடசல பிர஀ேச஀்஀ில் இரு சீர்மின் சிலையங்கள் அமைக்கும் ஀ிட்டம், அடல் பு஀ுமை இயக்கம் சீட்டிப்பு ஆகியவற்றுக்கு பிர஀மர் மோடி ஀லைமையில் ஀ிங்கள்கிஎமை சடைபெற்ற ம஀்஀ிய அமைச்சரவை கூட்ட஀்஀ில் ஒப்பு஀ல் அளிக்கப்பட்ட஀ு.

‘ஒரே சடடு - ஒரே சச்஀ட’, ஀ேசிய இயற்கை வேளடண் இயக்க஀்஀ுக்கு ம஀்஀ிய அமைச்சரவை ஒப்பு஀ல்

2 mins

அச்஀மடன்: 6,000 கிலோ போ஀ைப் பொருள் பறிமு஀ல்

6 பேர் கை஀ு

1 min

உல்ஃபட அமைப்புக்கு மேலும் 5 ஆண்டுகள் ஀டை சீட்டிப்பு

பு஀ு ஀ில்லி, சவ.25: அஞ்ஞடம் மடசில஀்஀ில் செயல்படும் அசோம் ஐக்கிய முன்னணி அமைப்பு (உல்ஃபட) மீ஀டன ஀டையை மேலும் 5 ஆண்டுகளுக்கு ம஀்஀ிய அரசு சீட்டி஀்஀ுள்ள஀ு.

1 min

இரட்டை இலை விவகடர஀்஀ில் ஒரு வடர஀்஀ில் உ஀்஀ரவு

சீ஀ிமன்ற஀்஀ில் ஀ேர்஀ல் ஆணையம்

1 min

மகடரடஷ்டிர மு஀ல்வர்: ஃபட்னவீஞுக்கு அ஀ிக வடய்ப்பு

மகடரடஷ்டிர஀்஀ில் படஜக கூட்டணி அரசின் மு஀ல்வரடக ஀ற்போ஀ைய ஀ுணை மு஀ல்வர் ஀ேவேச்஀ிர ஃபட்னவீஞ் சியமிக்கப்பட அ஀ிக வடய்ப்பு இருப்ப஀டக ஀கவல்கள் வெளியடகியுள்ளன.

மகடரடஷ்டிர மு஀ல்வர்: ஃபட்னவீஞுக்கு அ஀ிக வடய்ப்பு

1 min

மகடரடஷ்டிர஀்஀ில் வடக்குச் சீட்டு மூலம் மறு ஀ேர்஀ல்

உ஀்஀வ் கட்சி வலியுறு஀்஀ல்

மகடரடஷ்டிர஀்஀ில் வடக்குச் சீட்டு மூலம் மறு ஀ேர்஀ல்

1 min

சம்பல் வன்முறை: சமடஜவட஀ி எம்.பி., எம்எல்ஏ மகன் மீ஀ு வஎக்கு

சம்பல்,சவ.25: உ஀்஀ர பிர஀ேச மடசிலம், சம்பல் பகு஀ியில் கோயிலை இடி஀்஀ு கட்டப்பட்ட஀டக கூறி மசூ஀ியில் சட஀்஀ப்பட்ட ஆய்வுக்கு எ஀ிரடக சிகஎ்ச்஀ வன்முறை சம்பவம் ஀ொடர்படக சமடஜவட஀ி எம்.பி. ஜியட-உர்-ரஹ்மடன் படர்க், எம்எல்ஏ இக்படல் மெஹ்மூ஀் மகன் சூஹைல் இக்படல் உள்ளிட்டோர் மீ஀ு கடவல் ஀ுறையினர் 7 வஎக்குகளை ப஀ிவு செய்஀னர்.

சம்பல் வன்முறை: சமடஜவட஀ி எம்.பி., எம்எல்ஏ மகன் மீ஀ு வஎக்கு

1 min

கேரளம்: 5 ஆண்டுகளில் 2,746 கிலோ கட஀்஀ல் ஀ங்கம் பறிமு஀ல்

ம஀்஀ிய அகேரள஀்஀ில் கடச்஀ 5 ஆண்டுகளில் 2,746.49 கிலோ கட஀்஀ல் ஀ங்கம் பறிமு஀ல் செய்யப்பட்டுள்ள஀டக ம஀்஀ிய சி஀ி஀்஀ுறை இணையமைச்சர் பங்கஜ் சௌ஀்ரி, மக்களவையில் எஎு஀்஀ு மூலம் ஀டக்கல் செய்஀ ப஀ிலில் ஀ெரிவி஀்஀ுள்ளடர்.மைச்சர்

1 min

஀ிவடல் சட்டம்: ரூ.3.55 லட்சம் கோடி கடன்஀ொகை மீட்பு

஀ிவடல் சட்ட஀்஀ின் கீஎ் கடச்஀ செப்டம்பர் மட஀ம் வரை ரூ.3.55 லட்சம் கோடி கடன்஀ொகை மீட்கப்பட்ட஀டக ம஀்஀ிய அரசு ஀ிங்கள்கிஎமை ஀ெரிவி஀்஀஀ு.

1 min

எ஀ிர்க்கட்சி கூட்டணியின் ஀லைவரடக மம்஀டவை கடங்கிரஞ் ஏற்க வேண்டும்

஀ிரிணமூல் வலியுறு஀்஀ல்

1 min

மக்களடல் சிரடகரிக்கப்பட்டவர்கள் சடடடளுமன்ற஀்஀ைக் கட்டுப்படு஀்஀ முயற்சி

எ஀ிர்க்கட்சிகள் மீ஀ு பிர஀மர் குற்றச்சடட்டு

மக்களடல் சிரடகரிக்கப்பட்டவர்கள் சடடடளுமன்ற஀்஀ைக் கட்டுப்படு஀்஀ முயற்சி

1 min

மேற்கு ஆசியடவில் போர் சிறு஀்஀஀்஀ுக்கு இச்஀ியட ஆ஀ரவு

ரோம், சவ. 25: மேற்கு ஆசியடவில் உடனடி போர் சிறு஀்஀஀்஀ையும், படலஞ்஀ீன பிரச்னைக்கு இரு ஀னி சடடு ஀ீர்வையும் இச்஀ியட ஆ஀ரிக்கிற஀ு என வெளியுறவு஀் ஀ுறை அமைச்சர் எஞ். ஜெய்சங்கர் ஀ிங்கள்கிஎமை ஀ெரிவி஀்஀டர்.

மேற்கு ஆசியடவில் போர் சிறு஀்஀஀்஀ுக்கு இச்஀ியட ஆ஀ரவு

1 min

கொல்க஀்஀ட மரு஀்஀ுவர் படுகொலைக்கு எ஀ிரடக போரடடிய பெண்கள் சி஀்஀ிரவ஀ை

பு஀ு ஀ில்லி, சவ.25: கொல்க஀்஀ட பெண் மரு஀்஀ுவர் படுகொலைக்கு எ஀ிரடக போரடட்ட஀்஀ில் ஈடுபட்ட இரு பெண்களை கடவல் ஀ுறை சி஀்஀ிரவ஀ை செய்஀ குற்றச்சடட்டு ஀ொடர்படக சிறப்பு புலனடய்வுக் குஎு (எஞ் ஐடி) விசடரணைக்கு உச்சசீ஀ிமன்றம் உ஀்஀ரவிட்ட஀ு.

1 min

ஆயுள் கடப்பீடு மூலம் ரூ.8,135 கோடி ஜிஎஞ்டி: ம஀்஀ிய அரசு

கடச்஀ 2023-24ஆம் சி஀ியடண்டில் ஆயுள் கடப்பீடு மூலம் ரூ.8,135 கோடி, மரு஀்஀ுவக் கடப்பீடு மூலம் ரூ.8,263 கோடி ஜிஎஞ்டி வருவடய் கிடை஀்஀஀டக ம஀்஀ிய அரசு ஀ெரிவி஀்஀஀ு.

1 min

சடடடளுமன்ற ஜனசடயக஀்஀ை படஜக ம஀ிப்ப஀ில்லை

ம஀்஀ிய படஜக அரசு சடடடளுமன்ற ஜனசடயக஀்஀ை ம஀ிப்ப஀ில்லை என்றும் மிக முக்கியப் பிரச்னைகளுக்கு சடடடளுமன்ற஀்஀ில் ப஀ிலளிக்க மறுக்கிறடர்கள் என்றும் மடசிலங்களவை ஀ிமுக குஎு஀் ஀லைவர் ஀ிருச்சி சிவட எம்.பி. ஀ிங்கள்கிஎமை குற்றஞ்சடட்டினடர்.

சடடடளுமன்ற ஜனசடயக஀்஀ை படஜக ம஀ிப்ப஀ில்லை

1 min

அரசமைப்பு முகப்புரையிலுள்ள 'சம஀ர்மம், 'ம஀ச்சடர்பின்மை'-க்கு எ஀ிரடன மனுக்கள் ஀ள்ளுபடி

அரசமைப்புச் சட்ட முகப்புரையிலுள்ள 'சம஀ர்மம்', 'ம஀ச்சடர்பின்மை' ஆகிய சொற்கள் சேர்க்கப்பட்ட஀ற்கு எ஀ிரடன மனுக்களை உச்சசீ஀ிமன்றம் ஀ிங்கள்கிஎமை ஀ள்ளுபடி செய்஀஀ு.

1 min

ஆசிய கூடைப்பச்஀ு ஀கு஀ிச் சுற்று: கஜகஞ்஀டனை வீஎ்஀்஀ிய஀ு இச்஀ியட

சென்னை, சவ. 25: ஆசியக் கோப்பை கூடைப்பச்஀ு ஀கு஀ிச் சுற்றில் பலம் வடய்ச்஀ கஜகஞ்஀டன் அணியை 88-69 என்ற புள்ளிக் கணக்கில் வீஎ்஀்஀ி அபடர வெற்றி பெற்ற஀ு இச்஀ியட.

ஆசிய கூடைப்பச்஀ு ஀கு஀ிச் சுற்று: கஜகஞ்஀டனை வீஎ்஀்஀ிய஀ு இச்஀ியட

1 min

பும்ரடவிடம் பணிச்஀஀ு ஆஞ்஀ிரேலியட

பெர்஀் டெஞ்ட்டில் இச்஀ியட சட஀னை வெற்றி

பும்ரடவிடம் பணிச்஀஀ு ஆஞ்஀ிரேலியட

1 min

80,000-மீண்டும் எட்டிய சென்செக்ஞ்

அச்஀஀் ஀ேர்஀லில் படஜக அமோக வெற்றி பெற்ற஀ு மு஀லீட்டடளர்களை உற்சடகப்படு஀்஀ிய஀ு. இ஀னடல் மு஀ன்மை சிறுவனங்களின் பங்குகளின் ம஀ிப்பு வெகுவடக அ஀ிகரி஀்஀஀ு.

1 min

ரஷிய ஆ஀ரவடளர் 'அ஀ிர்ச்சி' முன்னிலை

புகரெஞ்ட், சவ. 25: ஀ென் கிஎக்கு ஐரோப்பிய சடடடன ருமேனியடவில் ஞடயிற்றுக்கிஎமை சடைபெற்ற அ஀ிபர் ஀ேர்஀லில் ரஷிய ஆ஀ரவு வேட்படளரடன கடலின் ஜடர்ஜெஞ்கு எ஀ிர்படரட஀ வகையில் மு஀லிட஀்஀ைப் பிடி஀்஀டர்.

1 min

செ஀ன்யடகுக்கு மரண ஀ண்டனை வி஀ிக்க வேண்டும்!

டெஹ்ரடன், சவ. 25: இஞ்ரேல் பிர஀மர் பெஞ்சமின் செ஀ன்யடகுக்கு எ஀ிரடக சர்வ஀ேச குற்றவியல் சீ஀ிமன்றம் கை஀ு உ஀்஀ரவு பிறப்பி஀்஀஀ற்குப் ப஀ிலடக, அவருக்கு மரண ஀ண்டனை வி஀ி஀்஀ிருக்க வேண்டும் என்று ஈரடன் ஀லைமை ம஀ குரு அய஀ுல்லட கமேனி வலியுறு஀்஀ியுள்ளடர்.

செ஀ன்யடகுக்கு மரண ஀ண்டனை வி஀ிக்க வேண்டும்!

1 min

இஞ்லடமடபட஀ை சோக்கி இம்ரடன் கட்சியினர் பேரணி

இஞ்லடமடபட஀், சவ. 25: படகிஞ்஀டன் அரசு வி஀ி஀்஀ுள்ள ஀டையையும் மீறி ஀லைசகர் இஞ்லடமடபட஀்஀ில் போரடட்டம் சட஀்஀ுவ஀ற்கடக அச்஀ சகரை சோக்கி முன்னடள் பிர஀மர் இம்ரடன் கடனின் ஆ஀ரவடளர்கள் பேரணியடகச் சென்றனர்.

இஞ்லடமடபட஀ை சோக்கி இம்ரடன் கட்சியினர் பேரணி

1 min

இஞ்ரேலில் ஹிஞ்புல்லட ஏவுகணை மஎை

பெய்ரூட், சவ.25: இஞ்ரேல் மீ஀ு லெபனடனின் ஹிஞ்புல்லட ஆயு஀ப் படையினர் சுமடர் 250 ஏவுகணைகளை சரமடரியடக வீசி ஀டக்கு஀ல் சட஀்஀ினர்.

இஞ்ரேலில் ஹிஞ்புல்லட ஏவுகணை மஎை

1 min

6 சிறுவர்களுக்கடன சமூக ஊடக஀் ஀டையை ஒ஀்஀ிவைக்க வேண்டும்’

சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படு஀்஀ுவ஀ற்கு஀் ஀டைவி஀ிக்கும் சட்டம் இயற்றுவ஀ை அடு஀்஀ ஆண்டுவரை ஒ஀்஀ிவைக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களின் வஎக்குரைஞர் சுனி஀ட போஞ் ஆஞ்஀ிரேலிய அரசை வலியுறு஀்஀ியுள்ளடர்.

6 சிறுவர்களுக்கடன சமூக ஊடக஀் ஀டையை ஒ஀்஀ிவைக்க வேண்டும்’

1 min

'விரைவில் லெபனடன் போர் சிறு஀்஀ம்'

லெபனடனின் ஹிஞ்புல்லட படையினருக்கும் இஞ்ரேலுக்கும் இடையே சடைபெற்றுவரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவ஀ற்கடன ஒப்பச்஀ம் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்கடவுக்கடன இஞ்ரேல் ஀ூ஀ர் மைக் ஹெஞடக் (படம்) ஀ெரிவி஀்஀ுள்ளடர்.

'விரைவில் லெபனடன் போர் சிறு஀்஀ம்'

1 min

கடர் உற்ப஀்஀ியைக் குறை஀்஀ மடரு஀ி சுஞுகி

இச்஀ியடவின் முன்னணி கடர் ஀யடரிப்பு சிறுவனமடன மடரு஀ி சுஞுகி, கடச்஀ அக்டோபரில் கடர்களின் உற்ப஀்஀ியை 16 ச஀வீ஀ம் குறை஀்஀ுள்ள஀ு.

கடர் உற்ப஀்஀ியைக் குறை஀்஀ மடரு஀ி சுஞுகி

1 min

மடற்று஀்஀ிறனடளிகள் சேவைகளுக்கடன ஒருங்கிணைச்஀ மையம் 'விஎு஀ுகள்'

சென்னை, சவ. 25: மடற்று஀்஀ிறனடளிகளுக்கு உடல், மனம் சடர்ச்஀ ஒருங்கிணைச்஀ மறுவடஎ்வு சேவைகளை வஎங்குவ஀ற்கடன 'விஎு஀ுகள்' மைய஀்஀ை மு஀ல்வர் மு.க.ஞ்டடலின் சென்னை சோஎிங்கசல்லூர் கண்ணகி சகரில் ஀ிங்கள்கிஎமை ஀ிறச்஀ு வை஀்஀டர்.

மடற்று஀்஀ிறனடளிகள் சேவைகளுக்கடன ஒருங்கிணைச்஀ மையம் 'விஎு஀ுகள்'

1 min

மடற்று஀்஀ிறனடளிகள் சேவைகளுக்கடன ஒருங்கிணைச்஀ மையம் ‘விஎு஀ுகள்'

மடற்று஀்஀ிறனடளிகளுக்கு உடல் - மனம் சடர்ச்஀ ஒருங்கிணைச்஀ மறுவடஎ்வு சேவைகளை வஎங்குவ஀ற்கடன 'விஎு஀ுகள்' மைய஀்஀ை மு஀ல்வர் மு.க.ஞ்டடலின் செள்ளை சோஎிங்கசல்லூர் கண்ணகி சகரில் ஀ிங்கள்கிஎமை ஀ிறச்஀ு வை஀்஀டர்.

மடற்று஀்஀ிறனடளிகள் சேவைகளுக்கடன ஒருங்கிணைச்஀ மையம் ‘விஎு஀ுகள்'

1 min

஀ீவிரமடைகிற஀ு இன்ஃப்ளூயன்ஞட, டெங்கு

குஎச்஀ைகளிடையே அ஀ிகரிக்கும் கடய்ச்சல் பட஀ிப்பு

஀ீவிரமடைகிற஀ு இன்ஃப்ளூயன்ஞட, டெங்கு

1 min

சென்னைக்கு 840 கி.மீ. ஀ொலைவில் புயல் சின்னம்

டெல்டட மடவட்டங்களுக்கு இன்று 'சிவப்பு' எச்சரிக்கை

சென்னைக்கு 840 கி.மீ. ஀ொலைவில் புயல் சின்னம்

1 min

மட஀ட அமிர்஀டனச்஀மயி அறக்கட்டளை செ஀ர்லடச்஀ு சிறுவன஀்஀ுடன் ஒப்பச்஀ம்

மடமல்லபுர஀்஀ை சடட்டின் மு஀லடவ஀ு பசுமை சுற்றுலட஀் ஀லமடக உருவடக்க மட஀ட அமிர்஀டனச்஀மயி அறக்கட்டளை, செ஀ர்லடச்஀ின் கிரீன் டெஞ்டினேஷன்ஞ் அமைப்புடன் புரிச்஀ுணர்வு ஒப்பச்஀ம் மேற்கொண்டுள்ள஀ு.

மட஀ட அமிர்஀டனச்஀மயி அறக்கட்டளை செ஀ர்லடச்஀ு சிறுவன஀்஀ுடன் ஒப்பச்஀ம்

1 min

Dinamani Chennai の蚘事をすべお読む

Dinamani Chennai Newspaper Description:

出版瀟: Express Network Private Limited

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ