Dinamani Pudukkottai - March 11, 2025Add to Favorites

Dinamani Pudukkottai - March 11, 2025Add to Favorites

Magzter GOLDで読み放題を利用する

1 回の購読で Dinamani Pudukkottai と 9,000 およびその他の雑誌や新聞を読むことができます  カタログを見る

1 ヶ月 $14.99

1 $149.99

$12/ヶ月

(OR)

のみ購読する Dinamani Pudukkottai

1年 $33.99

この号を購入 $0.99

ギフト Dinamani Pudukkottai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

デジタル購読。
インスタントアクセス。

Verified Secure Payment

検証済み安全
支払い

この問題で

March 11, 2025

பிரதானுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்

மக்களவைத் தலைவரிடம் திமுக அளித்தது

2 mins

மத்திய அமைச்சருக்கு எதிராக திமுகவினர் போராட்டம்

தமிழ்நாட்டு எம்.பி.க்களை நாகரீகமற்றவர்கள் என்று பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து, பட்டுக்கோட்டையில் அவரது உருவ பொம்மையை தஞ்சை தெற்கு மாவட்ட திமுகவினர் திங்கள்கிழமை எரித்து கண்டன முழக்கமிட்டனர்.

1 min

சிவன் கோயிலில் உழவாரப் பணி

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே செம்பியன் கிளறி காமாட்சியம்மன் உடனமர் ஸ்ரீநேத்திரபதீஸ்வரர் சிவன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை உழவாரப் பணி நடைபெற்றது.

1 min

அஞ்சலகம் மூலம் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பும் வசதி

அஞ்சலகம் மூலம் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பும் வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் ச.கஜேந்திரன்.

1 min

மணல் திருட்டு: 5 பேர் கைது

பேராவூரணி அருகே அக்கினி ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட 5 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

1 min

பட்டுக்கோட்டையில் பறவைகள் கணக்கெடுப்பு பணி

பட்டுக்கோட்டை வனக்கோட்டம் சார்பில், ஏரி களில் காணப்படும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

மீன்பிடித் திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ள ராஜகிரி, குளவாய்பட்டி கருங்குளத்தில் திங்கள்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.

1 min

மாசிமகத் திருவிழா தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை

மாசி மகத் திருவிழாவையொட்டி, தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் புதன்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

தெரு நாய்களால் சிறுவர்கள், பொதுமக்கள் அச்சம்

கந்தர்வகோட்டை கடை வீதி பகுதிகளில் தெரு நாய்களால் சிறுவர்கள், பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

1 min

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்ற உத்தரவை திரும்பப் பெறக் கோரிக்கை

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றார் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கச் சிறப்புத் தலைவர் கு. பாலசுப்பிரமணியன்.

1 min

மக்கள் உரிமைக் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வர முயற்சிக்கும் மும்மொழி கொள்கையை எதிர்த்து புதுக்கோட்டையில், மக்கள் உரிமைக்கான கூட்டமைப்பினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்துக்கு தேசிய அளவில் 5 விருதுகள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்துக்கு தேசிய அளவில் 5 விருதுகள் கிடைத்துள்ளது.

1 min

சோழப்பேரரசி செம்பியன் மாதேவியார் திருப்பணி செய்த கோயில்களுக்கு சுற்றுலா

மகளிர் தினத்தை முன்னிட்டு சோழப்பேரரசி செம்பியன் மாதேவியார் திருப்பணி செய்த கோயில்களுக்கு பாரம்பரிய சுற்றுலாவாக வரலாற்று ஆர்வலர்கள் ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனர்.

1 min

வருடாபிஷேக விழா

விராலிமலை முருகன் கோயிலில் 4-ஆம் ஆண்டு வருடாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

பிள்ளையார் கோயில் குடமுழுக்கு விழா

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையம்பட்டி பாறைப்பட்டி கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

இடுகாட்டில் சாலை அமைக்கும் பணி: தடுத்து நிறுத்த கிராம மக்கள் கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே இடுகாட்டுக்கு குறுக்கே சாலை அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

1 min

கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூரில் கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தை கண்டித்து, மூவேந்தர் அனைத்து கட்டட மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

பொன்னமராவதியில் அரசு கலை கல்லூரி அமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

பொன்னமராவதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

1 min

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தி உள்ளது.

1 min

பெண்ணுக்கு பாலியல் தொல்லை ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் கைது

தஞ்சாவூரில் கடன் கேட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

புதுகை மாநகரில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கோரிக்கை

புதுக்கோட்டை மாநகரில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும் என அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் கோரிக்கை விடுத்தது.

1 min

கும்பகோணத்தில் நாளை மாசிமகத் திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரம்

கும்பகோணத்தில் புதன்கிழமை மாசிமகத் திருவிழா நடைபெறவுள்ளது.

1 min

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், வீரமாங்குடி ஊராட்சி தேவன்குடி கிராமம், கொள்ளிடம் ஆற்றுக் கரையில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

திருவப்பூர் முத்துமாரியம்மன் மாசிப் பெருந்திருவிழா

புதுக்கோட்டை நகரிலுள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழாவில் திங்கள்கிழமை ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தங்களின் நேர்த்திக்கடன்களைச் செலுத்தினர்.

1 min

மாநில வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசளிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் நடைபெற்று வந்த மாநில அளவிலான வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசு அளிக்கப்பட்டன.

1 min

மௌண்ட் சீயோன் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 20-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

கடம்பூர் அருகே வந்தே பாரத் விரைவு ரயில் மீது கல்வீச்சு

தூத்துகுடி மாவட்டம் கடம்பூர் அருகே வந்தே பாரத் விரைவு ரயில் மீது திங்கள்கிழமை கல் வீசிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min

கர்நாடக முதல்வரின் பேச்சுக்கு முதல்வர் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?

மேக்கேதாட்டு அணை தொடர்பான கர்நாடக முதல்வரின் பேச்சுக்கு தமிழக முதல்வர் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளரும், சம்யுக்த கிசான் மோர்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளருமான பி.ஆர்.பாண்டியன் கேள்வியெழுப்பினார்.

1 min

போக்சோ வழக்கில் கைதான 3 யூடியூபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரு சிறார்களுக்கு பாலியல் தொல்லை அளித்து விடியோ பதிவு செய்த 3 யூடியூபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

1 min

சாலை விபத்து: மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சிறுவன் உயிரிழப்பு

தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டையில் திங்கள்கிழமை மோட்டார் சைக்கிள் சுவரில் மோதியதில் அதை ஓட்டி வந்த சிறுவன் உயிரிழந்தார்.

1 min

பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கத்தியை காட்டி பணம் பறிப்பு

தஞ்சை சிறுவன் உள்பட இருவர் கைது

1 min

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேசுவது தேவையற்றது

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு எந்த முடிவும் அறிவிக்காத நிலையில் அது குறித்து பேசுவது தேவையற்றது என்றார் அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன்.

1 min

கோவை – ராமேசுவரம் விரைவு ரயில் இன்று முதல் எல்.எச்.பி. தொழில்நுட்ப வசதி ரயிலாக மாற்றம்

கரூர், திருச்சி, புதுக்கோட்டை வழியாக செல்லும் கோவை - ராமேசுவரம் விரைவு ரயில், இன்றுமுதல் (செவ்வாய்க்கிழமை) எல்.எச்.பி. தொழில்நுட்ப வசதிகளுடன்கூடிய ரயிலாக மாற்றப்பட்டு இயக்கப்படுகிறது.

1 min

அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பொறியாளர் கொலை

பாரூர் அருகே முன்விரோதம் காரணமாக ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக பொறியாளர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.

1 min

திருச்சியில் மாற்றுத்திறனாளி மாணவி தற்கொலை காவல் நிலையம் முற்றுகை, சாலை மறியல்

திருச்சியில் பார்வையற்றோர் பள்ளியில் பார்வை யற்ற மாற்றுத்திறனாளி மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி, திருச்சி அரசு மருத்துவமனை காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, மருத்துவமனை முன் பார்வையற்றோர் சங்க கூட்டமைப்பினர் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.

1 min

எல்லை மீறிப் பேசிய மத்திய அமைச்சர்

துணை முதல்வர் உதயநிதி கண்டனம்

1 min

திருத்தணி புதிய சந்தைக்கு காமராஜர் பெயர்: தமிழக அரசு

திருத்தணியில் புதிதாகக் கட்டப்பட்ட சந்தைக்கு முன்னாள் முதல்வர் காமராஜர் பெயர் சூட்டப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

1 min

அரசியல் மேடை 93-ஆவது பிறந்த தினம் பழ.நெடுமாறனுக்கு முதல்வர் வாழ்த்து

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனுக்கு தொலைபேசி வழியே பிறந்த நாள் வாழ்த்துக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

1 min

மத்திய அமைச்சரைக் கண்டித்து 125 இடங்களில் திமுக போராட்டம்

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து தமிழகம் முழுவதும் 125 இடங்களில் திமுகவினர் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர்.

1 min

சென்னையிலிருந்து தூத்துக்குடி, திருச்சிக்கு கூடுதல் விமான சேவை

சென்னையிலிருந்து தூத்துக்குடி, திருச்சிக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக சென்னை விமானநிலைய நிர்வாகம் தெரிவித்தது.

1 min

திமுகவுக்கு எதிரான வாக்குகள்: இபிஎஸ் கருத்து வரவேற்கத்தக்கது

திமுகவுக்கு எதிரான அனைத்து வாக்குகளையும் ஒருங்கிணைப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ள கருத்து வரவேற்கத்தக்கது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

1 min

மத்திய அமைச்சருக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கண்டனம்

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் பெ.சண்முகம் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.

1 min

சேலத்தில் 150 ஆண்டுகள் பழைமையான ஆங்கிலேயர்கால நீதிமன்றம்

ரூ. 6.36 கோடியில் புதுப்பிக்கப்பட்டு திறப்பு

1 min

புதுவை மாநில வருவாய் ரூ.11,311 கோடியாக உயர்வு

ஆளுநர் உரையில் தகவல்

1 min

பணியிட கலந்தாய்வில் வெளிப்படைத்தன்மை: அரசு சாரா மருத்துவர்கள் கோரிக்கை

அரசு சேவை சாரா மருத்துவர்களுக்கான (நான் சர்வீஸ் போஸ்ட் கிராஜு வேட்ஸ்) பணியிடக் கலந்தாய்வில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு உறைவிட மருத்துவர் சங்கம் (டிஎன்ஆர் டி.ஏ) வலியுறுத்தியுள்ளது.

1 min

நான்காண்டுகளில் 7.50 லட்சம் பேருக்கு அரசுப் பணி பாமக நிழல் நிதிநிலை அறிக்கை

நான்காண்டுகளில் 7.50 லட்சம் பேருக்கு அரசுப் பணியும், 5 ஆண்டுகளில் தனியார் துறையில் ஒரு கோடிப் பேருக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று, பாமகவின் பொது நிழல் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

நெகிழி பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக மாற்று ஏற்பாடு

பசுமைத் தீர்ப்பாயத்தில் ஆவின் உறுதி

1 min

குழந்தைப் பருவத்தைக் கொண்டாடுவோம்!

இன்றைய பெற்றோர்களில் தொன்னூறு சதவீதத்தினர் குழந்தைப் பருவத்தில் சக நண்பர்களோடு தெருவில் விளையாடி யவர்கள்; வயல்வெளியில் பட்டம் விட்ட வர்கள்; கொளுத்தும் வெயிலில் கிரிக்கெட் விளையாடியவர்கள். தென்னை மரத் தோப்புக்குள்ளும், கோயில் பிரகாரத்திலும் ஓடிப் பிடித்தும் ஒளிந்து பிடித்தும் விளை யாடியவர்கள். ஆனால், இன்று எத்தனை பேர் தங்கள் குழந்தைகளை இப்படி விளை யாட விடுகிறார்கள்?

2 mins

செயற்கை நுண்ணறிவும் இயற்கை நுண்ணறிவும்

செயற்கை நுண்ணறிவு மனிதனுக்குக் கிடைத்த வேகமாகச் செயல்படும் ஒரு கூடுதல் உதவிக்கரம் மட்டுமே. ஆனால் மனிதர்களின் உணர்வுகளுக்கு, அன்புக்கு, பாசத்துக்கு, நம்பிக்கைக்கு செயற்கை நுண்ணறிவு முழுமையான மாற்றாக மாற முடியாது; மாறவும் கூடாது.

3 mins

உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த தீவிர முயற்சி

உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த பெரும் முயற்சிகளை எடுத்து வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

1 min

தாய்மொழியில் தேர்ச்சி பெறாதவருக்கு அரசுப் பணி எப்படி வழங்க முடியும்?

தாய்மொழியில் தேர்ச்சி பெறாதவருக்கு அரசுப் பணி எப்படி வழங்க முடியும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.

1 min

கனிமொழி - கல்யாண் பானர்ஜி வாக்குவாதம்

மக்களவையில் திரிணமூல் காங்கிரஸின் உறுப்பினர் கல்யாண் பானர்ஜிக்கும், திமுகவின் கனிமொழிக்கும் இடையே வாக்காளர் பட்டியல் முரண்பாடுகள் மற்றும் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துதல் தொடர்பான விவகாரங்களை எழுப்ப முயன்றபோது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

1 min

மக்களவையில் உண்மைக்குப் புறம்பான தகவல்: தர்மேந்திர பிரதான் மீது கனிமொழி குற்றச்சாட்டு

தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மக்களவையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உண்மைக்குப் புறம்பான தகவலை அளித்துள்ளதாக நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி கூறினார்.

1 min

மதுரை, கோவை மெட்ரோ ரயில்: தமிழக திட்ட அறிக்கை முழுமையாக இல்லை மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்

'மதுரை மற்றும் கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டங்களுக்காக தமிழக அரசு சமர்ப்பித்த திட்ட அறிக்கைகள் முழுமையாக இல்லை' என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் திங்கள்கிழமை தெரிவித்தார்.

1 min

சம்ஸ்கிருதமே தொன்மையான மொழி, தமிழக கோயில்களிலும் சம்ஸ்கிருத பூஜை

தமிழைவிட சம்ஸ்கிருதமே தொன்மையான மொழி, தமிழக கோயில்களிலும் சம்ஸ்கிருதத்தில்தான் பூஜைகள் நடைபெறுகின்றன என்று ஜார்கண்டை சேர்ந்த பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மக்களவையில் திங்கள்கிழமை பேசினார்.

1 min

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் வெளிநடப்பு ஏன்?

தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்கக் கோரி திமுக தரப்பில் அளிக்கப்பட்ட நோட்டீஸ்களை அவைத் தலைவர் நிராகரித்துவிட்டதால் திமுக உறுப்பினர்கள் திங்கள்கிழமை வெளிநடப்பு செய்ததாக மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி என்.சிவா தெரிவித்தார்.

1 min

நிகழாண்டில் ரூ. 51,463 கோடி கூடுதல் செலவினம்

நாடாளுமன்றத்தில் துணை மானியக் கோரிக்கை தாக்கல்

1 min

குடியரசு துணைத் தலைவர் உடல்நிலையில் முன்னேற்றம்

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் (73) உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

1 min

மக்களவைத் தலைவரை சந்தித்த ராகுல், பிரியங்கா

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அவரது சகோதரியும் வயநாடு எம்.பி.யுமான பிரியங்கா காந்தி இருவரும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை அவரது அறையில் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

1 min

வாரியத்தை அரசு கட்டுப்படுத்தும் முயற்சி: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

ரயில்வே வாரியத்தின் சுதந்திரமான செயல்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்த 'ரயில்வே சட்டத் திருத்த மசோதா-2024' மசோதாவுக்கு மாநிலங்களவையில் திங்கள்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

1 min

நிலம் கையகப்படுத்துவதில் எழும் தாமதம் அரசு தோல்வியின் வெளிப்பாடு

மாநிலங்களவையில் தம்பிதுரை குற்றச்சாட்டு

1 min

ஐபிஎல் கிரிக்கெட்டில் மது, புகையிலை விளம்பரங்கள் கூடாது

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் போது மது, புகையிலைப் பயன்பாடு தொடர்பான நேரடி, மறைமுக விளம்பரங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகத்துக்கு மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

1 min

ஹோலி பண்டிகை நாளில் முஸ்லிம்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்

ஹோலி பண்டிகை நாளில் முஸ்லிம்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று பிகாரைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஹரிபூஷண் தாக்குர் பச்சால் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

1 min

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

போலி வாக்காளர் அட்டை விவகாரம்

1 min

புதிய ஐடி மசோதா வரி செலுத்துவோருக்கு எதிரானதல்ல அதிகாரிகள் தகவல்

புதிய வருமான வரி (ஐடி) மசோதாவின்படி, வருமான வரி சோதனைகளின்போது மட்டுமே வரி செலுத்துவோரின் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்படும் என்றும், அந்த மசோதா வரி செலுத்துவோருக்கு எதிரானதல்ல என்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 min

இந்தியாவின் முக்கிய கூட்டாளி மோரீஷஸ்: பிரதமர் மோடி

இந்திய பெருங்கடலில் இந்தியாவின் முக்கிய கூட்டாளி நாடாக மோரீஷஸ் உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

1 min

நியூயார்க் புறப்பட்ட ஏர்இந்தியா விமான கழிப்பறையில் வெடிகுண்டு மிரட்டல் குறிப்பு

மும்பையில் மீண்டும் தரையிறக்கம்

1 min

திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார் மேற்கு வங்க பாஜக எம்எல்ஏ தாபஸி

மேற்கு வங்கத்தில் உள்ள ஹால்டியா தொகுதி பாஜக எம்எல்ஏ தாபஸி மோண்டல், ஆளும் திரிணமூல் காங்கிரஸில் திங்கள்கிழமை இணைந்தார்.

1 min

அமெரிக்க பொருள்கள் மீதான வரி குறைப்பு இறுதி செய்யப்படவில்லை

\"அமெரிக்க பொருள்கள் மீது இந்தியா விதிக்கும் வரியை குறைப்பது தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தி வருகிறது; இறுதி முடிவு வெளியிடப்படவில்லை\" என வர்த்தகச் செயலர் சுனில் பர்த்வால் நாடாளுமன்றக் குழுவிடம் திங்கள்கிழமை தெரிவித்தார்.

1 min

லலித் மோடியின் வனுவாட்டு நாட்டு கடவுச்சீட்டு ரத்து

நிதி முறைகேடுகள் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வரும் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு அளிக்கப்பட்ட வனுவாட்டு நாட்டின் கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) ரத்து செய்யுமாறு, அந்நாட்டுப் பிரதமர் ஜோதம் நாபட் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

1 min

நடிகை ரன்யா ராவின் தங்கக் கடத்தலில் அமைச்சர்களுக்கு தொடர்பு

நடிகை ரன்யா ராவின் தங்கக் கடத்தலில் ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.

1 min

ரூ.2,100 கோடி மதுபான ஊழல் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

சத்தீஸ்கரில் ரூ.2,100 கோடிக்கும் அதிகமாக மதுபான ஊழல் நிகழ்ந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, அந்த மாநில முன்னாள் முதல்வர் பூபேஷ் பகேல், அவரின் மகன் சைதன்யா பகேல் ஆகியோரின் வீட்டில் அமலாக்கத் துறை திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டது.

1 min

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம்

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி ஜயமால்ய பாக்சி (58), உச்சநீதிமன்ற நீதிபதியாக திங்கள்கிழமை நியமிக்கப்பட்டார்.

1 min

சீனா, ஜப்பான் ரசாயனப் பொருள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரி

சீனா, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நீர் சுத்திகரிப்பு ரசாயனம் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரியை மத்திய அரசு விதித்துள்ளது.

1 min

குஜராத்தை வென்ற மும்பை

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 19-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 9 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜயன்ட்ஸை திங்கள்கிழமை வென்றது.

1 min

மெத்வதெவ், சிட்சிபாஸ் முன்னேற்றம்

இண்டியன் வெல்ஸ் ஓபனில், முன்னணி வீரர்களான ரஷியாவின் டேனியல் மெத்வதெவ், கிரீஸின் ஸ்டெஃபனோஸ் சிட்சிபாஸ் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினர்.

1 min

கரூர் வைஸ்யா வங்கியின் 3 புதிய கிளைகள்

முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கி (கேவிபி), மேலும் மூன்று புதிய கிளைகளை தென்னகத்தில் திறந்துள்ளது.

1 min

மாருதி விற்பனை 1,99,400 ஆக உயர்வு

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் 1,99,400-ஆக உயர்ந்துள்ளது.

1 min

கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி

கனடாவின் புதிய பிரதமராக பொருளாதார நிபுணரும் அந்த நாட்டு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருமான மார்க் கார்னி (59) பொறுப்பேற்கவிருக்கிறார்.

2 mins

கிரீன்லாந்தில் இன்று தேர்தல்

டென்மார்க்குக்குச் சொந்தமான தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) தேர்தல் நடைபெறவிருக்கிறது.

1 min

அமெரிக்காவுடன் அணுசக்தி பேச்சுக்குத் தயார்

தங்களது அணுசக்தி திட்டங்கள் குறித்து அமெரிக்காவுடன் புதிய பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக ஈரான் கூறியுள்ளது.

1 min

உக்ரைனைப் பாதுகாக்க சர்வதேச ராணுவம்

30 நாடுகள் பாரீஸில் இன்று ஆலோசனை

1 min

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் மாசித் தெப்பத் திருவிழா நிறைவு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வந்த மாசித் தெப்பத் திருவிழா திங்கள்கிழமை இரவு பந்தக்காட்சியுடன் நிறைவடைந்தது.

1 min

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 64,400-க்கு விற்பனையானது.

1 min

தொழில்நுட்பக் கோளாறு: சென்னை - அபுதாபி விமானம் நிறுத்தம்

சென்னையிலிருந்து அபுதாபிக்கு புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறால் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது.

1 min

சபரிமலையில் 18-ஆம் படி ஏறியவுடன் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க புதிய வசதி

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை கோயிலில் 18-ஆம் படி ஏறியவுடன் மூலவர் ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்க புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

1 min

மாதிரி நீதிமன்றப் போட்டி: 'சாஸ்த்ரா' பல்கலை. வெற்றி

சென்னை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வரி விவாத மாதிரி நீதிமன்றப் போட்டியில் தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் சட்டவியல் பள்ளி வெற்றி பெற்றது.

1 min

தென் மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென் காசி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) கனமழைக்கான 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

Dinamani Pudukkottai の記事をすべて読む

Dinamani Pudukkottai Newspaper Description:

出版社Express Network Private Limited

カテゴリーNewspaper

言語Tamil

発行頻度Daily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeいつでもキャンセルOK [ 契約不要 ]
  • digital onlyデジタルのみ