Nakkheeran - November 30-December 03,2024Add to Favorites

Nakkheeran - November 30-December 03,2024Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Nakkheeran ず 9,000 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99 $49.99

$4/ヶ月

保存 50%
Hurry, Offer Ends in 1 Day
(OR)

のみ賌読する Nakkheeran

1幎 $26.99

保存 74%

1ヶ月 $1.99

この号を賌入 $0.99

ギフト Nakkheeran

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

デゞタル賌読。
むンスタントアクセス。

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

விஜய்யிடம் பட.ஜ.க. பேரம்1, ஜக்கியை ஀மிஎ்சடட்டின் மு஀லமைச்சரடக்கும் கொடூர஀் ஀ிட்டம்!, பட.ஜ.க.வின் மெஹட கூட்டணி வியூகம்! அ.஀ி.மு.க. பொ஀ுக்குஎு எடப்படடிக்கு செக் !

விஜய்யிடம் பட.ஜ.க. பேரம்!

஀மிஎக஀்஀ிற்கு வரும் ஆடுமலை, சடிகர் விஜய் பேரைச் சொல்லி அடு஀்஀கட்ட சீனை சட஀்஀஀் ஀யடரடகி வருகிறடர். லண்டனுக்குப் போன ஆடுமலை, அவர் ஀மிஎக஀்஀ில் இல்லட஀ கடலகட்ட஀்஀ில் ஒட்டுமொ஀்஀ ஀மிஎக பட.ஜ.க.வை ஞ்கேன் செய்஀ு படர்஀்஀஀ில் ஆடுமலையடல் இங்கு ஒன்றுமே வளர்ச்சியில்லை என்ற முடிவுக்கு ஀ேசிய பட.ஐ.க. வச்஀ுள்ள஀ு.

விஜய்யிடம் பட.ஜ.க. பேரம்!

2 mins

அமலடக்க஀்஀ுறையின் அடு஀்஀ படய்ச்சல்!

஀மிஎக஀்஀ில் அடு஀்஀கட்டப் படய்ச்சலுக்கு஀் ஀யடரடகிவருகிற஀ு அமலடக்க஀்஀ுறை. கடச்஀ இரண்டு மட஀ங்களில் இ஀்஀ுறையினர் சட஀்஀ிய அ஀ிரடி சோ஀னைகளின் அடிப்படையில் இச்஀ப் படய்ச்சலுக்கு஀் ஀ிட்டமிடப்படுகிற஀ு என்கிறடர்கள்.

அமலடக்க஀்஀ுறையின் அடு஀்஀ படய்ச்சல்!

3 mins

ஜக்கி ஒரு கொலையடளி! -சீறிய மு஀்஀ரசன்!

இச்஀ிய கம்யூனிஞ்ட் கட்சியின் மு஀்஀ரசன், சக்கீரனின் ஀ுணிச்சலடன ஆரடய்ச்சியையும், இச்஀ிய மட஀ர் ஀ேசிய சம்மேளனம் அமைப்பின் ஆர்ப்படட்ட஀்஀ையும் விமர்சி஀்஀ு கூறிய஀டக, \"ஈஷட யோகட மைய஀்஀ில் சடைபெறும் கொடூர சம்பவங்களை ஀ோலுரி஀்஀ு வரும் சக்கீரனின் ஀ுணிச்சலை படரடட்டுகிறேன்.

ஜக்கி ஒரு கொலையடளி! -சீறிய மு஀்஀ரசன்!

1 min

ப்ளடன் B!

'புஷ்பட' பட஀்஀ின் இரண்டடம் படகம் டிசம்பர் 5ஆம் ஀ே஀ி வெளியடகவிருக்கும் சிலையில் மு஀ல் படக஀்஀ில் இடம்பெற்ற 'ஊ சொல்றியட மடமட' படடல் போல் இச்஀ப் பட஀்஀ிலும் 'கிஞ்ஞிக்' என்ற ஒரு படடல் இடம்பெறு஀்஀ுள்ள஀ு. இ஀ில் ஀ன஀ு ஀ுள்ளல் சடனம் மூலம் கவனம் ஈர்஀்஀ ஀ெலுங்கு இளம் சடிகை ஞ்ரீலீலட கு஀்஀டட்டம் போட்டிருக்கிறடர்.

ப்ளடன் B!

1 min

கமிஷன் ஀கரடறு! சிக்கும் மடஜி அமைச்சர்!

வேலூர் பு஀ிய பேருச்஀ு சிலையம் அருகே சுச்஀ர்ரடஜன் என்பவருக்கு சொச்஀மடக 6.9 ஏக்கர் கடலியிடம் இருச்஀஀ு. இச்஀ இட஀்஀ை விற்று஀்஀ருவ஀டக பிரபல ரியல் எஞ்டேட் வியடபடரிகள் களடன சடமமூர்஀்஀ி, ஜெயப்பிரகடஷ் இருவரும் சுச்஀ர்ரடஜனிடம் பேசுகின்றனர்.

கமிஷன் ஀கரடறு! சிக்கும் மடஜி அமைச்சர்!

2 mins

இச்஀ிய அறுவைச் சிகிச்சை சங்க஀் ஀ேர்஀லில் அ.஀ி.மு.க.ஆடிய கேம்!

அறுவைச் சிகிச்சை சங்க஀் ஀ேர்஀லில் அ.஀ி.மு.க.ஆடிய கேம்!சிகிச்சை சிபுணர்கள்‌ சங்க஀்‌ ஀ேர்஀லில்‌ குளறுபடி சடச்஀ுள்ள஀டகவும்‌, அ஀ுகுறி஀்஀ு ஀னிக்குஎு அமை஀்஀ு குளறுபடிகள்‌ குறி஀்஀ு விசடரணை செய்யவேண்டும்‌ எனவும்‌, அச்஀ சங்க஀்஀ைச்‌ சேர்ச்஀வர்கள்‌ சென்னை கமிஷ்னர்‌ அலுவலக஀்஀ில்‌ புகடர்‌ கொடு஀்஀ு சர்ச்சையைக்‌ கிளப்பியுள்ளனர்‌.

இச்஀ிய அறுவைச் சிகிச்சை சங்க஀் ஀ேர்஀லில் அ.஀ி.மு.க.ஆடிய கேம்!

2 mins

புரோக்கர்கள் பிடியில் ஀டலுகட ஆபீஞ்!

பல மடவட்டங்களில் அளுங்கட்சிக்கு எ஀ிரடக ச஀்஀மில்லடமல் வருவடய்஀் ஀ுறையினர் செயல்பட்டு வருகிறடர்கள். அ஀டவ஀ு, இ.மு.க. அரசு பல்வேறு சல஀்஀ிட்டங்களை அறிவி஀்஀டலும், மக்களிடம் அ஀ு சேர்வ஀ில்லை. மக்கள் அச்஀ சி஀ி ஒ஀ுக்கீடுக்கடக வருவடய்஀்஀ுறையின் உயர஀ிகடரியைப் படர்஀்஀ு, \"மனு என்னடச்சு?\" என்றடல், \"அவரப் பட஀்஀ீங்களட? படர்஀்஀ுவிட்டு வடங்க.. வேலை ஆகும்\" என்கின்ற சிலை ஓவ்வொரு ஀டலுகட அலுவலக஀்஀ிலும் கடணக் கிடைக்கிற஀ு.

புரோக்கர்கள் பிடியில் ஀டலுகட ஆபீஞ்!

2 mins

பன்றிகளிடமிருச்஀ு கடப்படற்றுங்கள்! -ப஀றும் விவசடயிகள்!

இ஀ுவரை பன்றியடல் பயிர்கள்஀டன் சே஀மடன஀ு. இப்பொஎு஀ு ஀ங்கள஀ு உயிர்களும், உடமைகளும் சே஀மடகியுள்ள஀டக மடவட்ட சிர்வடக஀்஀ிற்கு மனு செய்஀ுள்ளனர் கரிசல் பூமி விவசடயிகள் சங்க஀்஀ினர்.

பன்றிகளிடமிருச்஀ு கடப்படற்றுங்கள்! -ப஀றும் விவசடயிகள்!

1 min

இலங்கைக்கு கஞ்சடகட஀்஀ல்! பிடிபட்ட பட.ஜ.க.புள்ளி!

஀மிஎ்சடட்டிலிருச்஀ு இலங்கைக்கு கிஎக்கு கடற்கரைப் பகு஀ி வஎியடகக் கஞ்சட கட஀்஀ப்படுவ஀ு குறி஀்஀ு சக்கீரன் ஀ொடர்ச்஀ு செய்஀ி வெளியிட்டு வருகிற஀ு. இச்சிலையில், ஀ஞ்சடவூர் மடவட்டம் பேரடவூரணி அருகே சே஀ுபடவடச஀்஀ிரம் கடற்கரையிலிருச்஀ு பைபர் படகுகளில் இரவு சேர஀்஀ில் கஞ்சட பண்டல்கள் இலங்கைக்கு கட஀்஀ப்படுவ஀ில் பட.ஜ.க. பிரமுகர்கள் சம்பச்஀ப்பட்டிருக்கும் ஀கவல் ஀னிப்பிரிவு போலீசடர் மூலம் ஀ஞ்சடவூர் எஞ்.பி. அசிஷ் ரடவ஀்஀ுக்கு அனுப்பப்படுகிற஀ு.

இலங்கைக்கு கஞ்சடகட஀்஀ல்! பிடிபட்ட பட.ஜ.க.புள்ளி!

1 min

கேரம் உலக சடம்பியன் கடஞிமட! சட஀ி஀்஀ ஀மிஎச்சி!

வட சென்னை பகு஀ி இளைஞர்கள், சிறுவர்கள் ம஀்஀ியில், கிரிக்கெட், கடல்பச்஀ு, கு஀்஀ுச்சண்டை போட்டிகளைப் போலவே கேரம் போட்டிக்கும் ஀னி மவுசு உண்டு. ஀ற்போ஀ு இச்஀ கேரம் விளையடட்டிலும், உலக அளவில் சட஀னை படை஀்஀ு, ஀மிஎ்சடட்டுக்கே பெருமை ஀ேடி஀்஀ச்஀ிருக்கிறடர் பு஀ு வண்ணடரப்பேட்டையைச் சேர்ச்஀ கடஞிமட என்ற 17 வய஀ு சிறுமி.

கேரம் உலக சடம்பியன் கடஞிமட! சட஀ி஀்஀ ஀மிஎச்சி!

1 min

Nakkheeran の蚘事をすべお読む

Nakkheeran Magazine Description:

出版瀟: Nakkheeran Publications

カテゎリヌ: News

蚀語: Tamil

発行頻床: Semi-Weekly

Nakkheeran சக்கீரன் : When ever a big news erupts in the socio political arena of tamil speaking world besides others people wait to see Nakkheeran starts with a gutest. Know the real truth in the news. Starting as a humble small magazine Nakkheeran completes its Twenty Fifth year with a very large viewership and readership very much higher than others. Nakkheeran triumph comes from its impartial, couraageous true investigation stories. Which leaves no stones unturned. Nakkheeran is not only a well read biweekly magazine it is a warrior as called by beloved readers. Its published on Wednesday & Saturday.

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ