CATEGORIES
Categories
இறப்புக்கு முன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அனுப்பிய ஆடியோ! உருகிய நீ.மு.க. தலைமை!
\"ஹலோ தலைவரே, அம்பேத்கர் மீதான விமர்சனத்தால், நாடாளுமன்றத்தையே நடத்த முடியாத நிலைக்கு பா.ஜ.க. அரசு ஆளாகியிருக்கிறது.”
லஞ்சம்! கைதான ஜி.எஸ்.டி.அதிகாரி!
“ஜி.எஸ்.டி. அதிகாரிகள் எங்களிடம் மிரட்டுகிறார்கள். உங்களுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதித்துவிடுவோம்.
கஞ்சா வழக்கு! திணறும் போலீள் -நாகை அவலம்!
ஊராட்சிமன்றத் தலைவர் மீதும், ஒன்றிய கவுன்சிலர் மீதும் கஞ்சா வழக்கை பதிவு செய்து நீதிபதியின் கண்டிப்புக்கு ஆளாகியுள்ளது நாகை காவல்துறை!
காவல்துறை Vs அரசு அலுவலர்கள்!
தீபத்தன்று மட்டும் இருபது லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலை நகரில் குவிந்தனர். வெளியூர் பக்தர்களுக்கு எந்தத் தொந்தரவும் இல்லாமல் பக்காவான பாதுகாப்பு நடவடிக்கையை செய்திருந்தது காவல்துறை. ஆனாலும் போலீசாரின் சர்வாதிகாரத்தால் அரசுத்துறை அதிகாரிகள் காவல்துறைக்கு எதிராக நிற்கின்றனர்.
ஓ.பி.எஸ். ஆன்மிக யாத்திரை!
ஆட்சி, அதிகாரப் பதவிகளனைத்தும் கைவிட்டுப்போயிருக்கும் நிலைமையை மாற்ற, ஓ.பி.எஸ். கோவில் கோவிலாய் யாத்திரை கிளம்பியிருக்கிறார்.
ஆளுநர் பேச்சு!-கொந்தளிப்பில் அய்யாவழி மக்கள்!
-கொந்தளிப்பில் அய்யாவழி மக்கள்!
வஞ்சிக்கப்படும் வட மாவட்டங்கள்! கொந்தளிக்கும் விவசாயிகள்!
'தமிழக அரசு வட மாவட்டங்களை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது' என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
கொட்டப்படும் கேன்சர் கழிவுகள்! தமிழகம் குப்பைத் தொட்டியா?
கடவுளின் தேசமான கேரளாவில் இயற்கை வளங்கள் கண்ணும் கருத்து மாகப் பாதுகாக்கப்படுகின்றன.
அம்பேத்கர் படிப்பகத்தை இடிக்க முயற்சி! கவுன்சிலர் அராஜகம்!
“அமைச்சரே நான் சொல்றதத்தான் கேட்பாரு” -செங்கல்பட்டு மாவட்டம், திம்மாவரம் ஊராட்சி கவுன்சிலரான அருள்தேவியின் ஆட்டத்தால் ஒரு கிராமமே தவிக்கிறது.
கட்டண கொள்ளை ஓலா, ஊபர் வாடிக்கையாளர் குமுறல்!
ஓலா, ஊபர் வாடிக்கையாளர்“மீட்டருக்கு மேல காசு வாங்குறாங்க..”“அநியாயத்துக்கு பணம் பறிக்கிறாங்க...”“மீட்டர்ல சூடு வைக்கிறாங்க...”
புலவர் கலியபெருமாள்+வீரப்பன்=விடுதலை 2
“தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும்தான் உருவாக்குவாங்க.அது முன்னேற்றத்துக்கு வழிவகுக்காது” என்று ட்ரெய்லரில் கரண்ட் பாலிடிக்ஸை கிளறிய ‘விடுதலை இரண்டாம் பாகம்’ வெளிவந்துவிட்டது.
காதல் போராட்டம்!
எங்கள் காதல் பிரச்சினைகள் ஒன்றல்ல... இரண்டல்ல. நான் திருமணம் செய்துகொண்டு, விரைவில் திருமண வாழ்க்கையை ஆரம்பிக்க விரும்பினேன்.
முதல்வர் செயலர் லீவ்! -கோட்டையில் சர்ச்சை!
முதல்வர் ஸ்டாலினின் மூன்றாவது செயலாளர் அனுஜார்ஜ் ஐ.ஏ.எஸ்., நீண்ட விடுமுறையில் சென்றிருக்கும் சூழலில், அவருக்குப் பதிலாக மற்றொரு அதிகாரி நியமிக்கப்படாததால், தமிழக ஐ.ஏ.எஸ்.களிடம் அதிருப்திகள் வெடிக்கின்றன.
மாவலி பதில்கள்
இந்தியாவின் வளர்ச்சி எல்லாத் துறைகளிலும் தெரிகிறது என்கிறாரே மோடி?
பழிக்குப் பழியாய் கொலைகள்!-நெல்லை பகீர்!
நெல்லை நீதிமன்ற வாயிலில் நடைபெற்ற கொலையை சுட்டிக்காட்டி, ‘எங்கும் கொலை; எதிலும் கொலை’ என்று அரசியல் செய்தார் எடப்பாடி.
எடப்பாடி துரோகம்! ஸ்டாலின் காட்டம்!
தமிழகத்தில் ஏழாவது முறையும் நாம் ஆட்சி அமைப் போம் என்கிற நம்பிக்கையை உடன்பிறப்புகளுக்குக் கொடுத்திருக்கிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.
ஆடுமலைக்கு ஆப்பு வைக்கும் இருவர்!
ஒரு கெட்டவனுக்கு எதிராகக் காலத்தின் ஓட்டத்தில் அனைவரும் திரும்புவார்கள் என்பது ஆடுமலை விசயத்தில் உறுதியாகியிருக்கிறது. அவரது மச்சான் சிவக்குமாருக்கு எதிராக வருமான வரித்துறை எடுத்துவரும் நடவடிக்கை பா.ஜ.க. புள்ளிகளையே ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
அதிரடி உதயநிதி!
எங்கெங்கோ போகுமென எதிர்பார்க்கப்பட்ட டிசம்பர் 1 பெஞ்சல் புயல், வழிமாறி விழுப்புரம், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை கடுமையாகத் தாக்கியது. கடுமையான மழை சேதத்தை உண்டாக்கியது.
மறைந்தார் பெரியாரின் பேரன்!
திராவிட இயக்கத்தின் முகவரியான, தந்தை பெரியார் குடும்பத்தின் மூத்த உறுப்பினரும், அரசியலில் தனக்கென தனியான ஆளுமைத் திறனுடன் காங்கிரஸ் கட்சியில் பயணித்துவந்தவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில்... சிகிச்சை பலனின்றி டிசம்பர் 14-ஆம் தேதி காலை உயிரிழந்தார்.
தமிழன்டா!
உலக செஸ் சாம்பியன் குகேஷ்!
ரங்கநாதருக்கு வைரக்கிரீடம்! நெகிழ்ச்சியில் ஜாஹீர் ஹூசைன்!
கடந்த 2021ம் ஆண்டு, டிசம்பர் 10ஆம் தேதி பரதநாட்டியக் கலைஞரான ஜாகீர் ஹுசைன் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ரங்கநாதரை தரிசிக்கச் சென்றார்.
மதவாதப் பேச்சு! நீதிபதிக்கு கடும் எதிர்ப்பு!
நீதித்துறையை காவிமயமாக்கும் வேலையை ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்புகள் பல காலமாகத் தீவிரமாக முன்னெடுத்துவருகின்றன.
கைதி எண் 9658
ஆயில்யத்து குற்றியேரி கோபாலன் என்னும் மிக நீண்ட பெயருக்குள் யார் இருக்கிறார் என்பதை உங்களுக்கு எட்டிப் பார்க்க தோன்றலாம். அந்த பெயருக்குள் ஒரு அனல் வீசும் தகிப்பு, காலந்தோறும் வாழ்ந்து வந்திருக்கிறது. அந்த பெயர், பயணம் செய்யாத இடம் என்று எதுவுமே இல்லை.
விதிமீறல் மருத்துவமனை! பலியான 6 உயிர்கள்!
மனிதாபிமானத்தை மறந்து, வருமானத்துக்காகவே பெரும்பாலான டாக்டர்கள் மருத்துவம் பார்த்து வருவதால் தற்போது பல உயிர்கள் பறிபோகின்றன.
இந்துத்வா கலெக்டர்! குமுறும் வி.சி.க.வினர்!
தமிழ்நாட்டில் வி.சி.க.விற்கு எதிராக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா செயல்படுவதாக சர்ச்சை கிளம்புவது குறித்து, எதிராக மாவட்ட கலெக்டர்கள்!' என்ற செய்திக்கட்டுரையில் விரிவாக எழுதியிருந்தோம். வி.சி.க. சார்பாக ஏற்றப்படும் கொடிக்கம்பங்களை அகற்றுவதில் அவர் குறியாக இருப்பு குற்றம்சாட்டியது குறித்தும் எழுதியிருந்தோம்.
கழுத்தை நெரிக்கும் பா.ஐ.க! விஜய்க்கு தூது!
காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணத்தையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அனைத்துத் தரப்பு மக்களையும், அரசியல் நோக்கர்களையும் கூர்ந்து பார்க்க வைத்துள்ளது.
விரக்தியில் ஐக்கி! எதிர்க்கும் மாஜி!
\"இங்கு வருவதற்கே விருப்பமில்லை அவருக்கு! என்னுடைய விஷயத்தை முடித்துவிட்டுப் போ!\" என மாஜி ஒருவர் அழுத்தம் கொடுக்க, எதிர்ப்புகளுக்கு மத்தியில் கோவைக்கு வந்திருக்கிறார் ஈஷா நிறுவனரான ஐக்கி வாசுதேவ்.
அர்ஜுன் ரெட்டி விலகல் மர்மம்! அதிரடி பின்னணி!
விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த அர்ஜுன் ரெட்டி, அக்கட்சியிலிருந்து முழுமையாக விலகியிருக்கிறார்.
எடப்பாடியின் வெளிநாட்டு முதலீடுகள்!
\"எடப்பாடிக்கு புதிதாக சிக்கல்கள் வரும்போல் தெரிகிறதே?\"
கட்டுக்கட்டாகப் பணம்! காங்கிரஸ் சீனியருக்குப் பொறிவைக்கும் பா.ஜ.க.!
ஹலோ தலைவரே, தமிழக அமைச்சர் ஒருவரைப் பற்றி வந்திருக்கும் தகவல் ஆட்சி மேலி டத்தை அதிரவைத்திருக்கிறது.\"