ஜெ. ஆட்சிக் காலத்தில் டான்சி வழக்கு விவகாரத்தில் ஜெயலலிதா முதல்முறையாக முதல்வர் பதவியை இழக்கநேரிட்டது. அது சமயம் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்வதற் காக தனக்குக் கட்டுப்பட்டவரும், சாதுவான குணம் கொண்டவருமான ஓ.பி.எஸ்.ஸை இடைக்கால முதல்வராக்கினார். பின்னர் ஜெ.வின் காலத்தில் வலுவான நிதியமைச்சராக ஜெ.வுக்கு அடுத்தபடியான இரண்டாம் நிலையிலிருந்தார்.
ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கில் 2014-ல் சிறை சென்றபோதும் ஓ.பி.எஸ்.ஸே முதல்வர் பதவிக்கான ஜெ.வின் தேர்வாக இருந்தார். 2016-ல் ஜெ.வின் மரணத்தையடுத்து, கட்சியின் மூத்த நிர்வாகிகள் தற்காலிக முதல்வராகத் தேர்ந்தெடுத்தது ஓ.பி.எஸ்.ஸைத்தான்.
அ.தி.மு.க. அதிகாரத்தின் பொருட்டுஇரண்டாகப் பிளக்கிற நிலையில் சசிகலாவின் திட்டப்படி முதல்வரானார் எடப்பாடி. அப்போது ஓ.பி.எஸ். டம்மியாக்கப்பட்டார். அதுசமயம் 9 எம்.எல்.ஏ.க்களைத் தன் கைவசம் வைத்திருந்த ஓ.பி.எஸ். தர்மயுத்தம் நடத்தி, எடப்பாடியுடன் சமரசம் மேற்கொண்டு துணை முதல்வர் அதிகாரத்திற்கு வந்தார்.
This story is from the December 25-27, 2024 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 25-27, 2024 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
இறப்புக்கு முன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அனுப்பிய ஆடியோ! உருகிய நீ.மு.க. தலைமை!
\"ஹலோ தலைவரே, அம்பேத்கர் மீதான விமர்சனத்தால், நாடாளுமன்றத்தையே நடத்த முடியாத நிலைக்கு பா.ஜ.க. அரசு ஆளாகியிருக்கிறது.”
லஞ்சம்! கைதான ஜி.எஸ்.டி.அதிகாரி!
“ஜி.எஸ்.டி. அதிகாரிகள் எங்களிடம் மிரட்டுகிறார்கள். உங்களுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதித்துவிடுவோம்.
கஞ்சா வழக்கு! திணறும் போலீள் -நாகை அவலம்!
ஊராட்சிமன்றத் தலைவர் மீதும், ஒன்றிய கவுன்சிலர் மீதும் கஞ்சா வழக்கை பதிவு செய்து நீதிபதியின் கண்டிப்புக்கு ஆளாகியுள்ளது நாகை காவல்துறை!
காவல்துறை Vs அரசு அலுவலர்கள்!
தீபத்தன்று மட்டும் இருபது லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலை நகரில் குவிந்தனர். வெளியூர் பக்தர்களுக்கு எந்தத் தொந்தரவும் இல்லாமல் பக்காவான பாதுகாப்பு நடவடிக்கையை செய்திருந்தது காவல்துறை. ஆனாலும் போலீசாரின் சர்வாதிகாரத்தால் அரசுத்துறை அதிகாரிகள் காவல்துறைக்கு எதிராக நிற்கின்றனர்.
ஓ.பி.எஸ். ஆன்மிக யாத்திரை!
ஆட்சி, அதிகாரப் பதவிகளனைத்தும் கைவிட்டுப்போயிருக்கும் நிலைமையை மாற்ற, ஓ.பி.எஸ். கோவில் கோவிலாய் யாத்திரை கிளம்பியிருக்கிறார்.
ஆளுநர் பேச்சு!-கொந்தளிப்பில் அய்யாவழி மக்கள்!
-கொந்தளிப்பில் அய்யாவழி மக்கள்!
வஞ்சிக்கப்படும் வட மாவட்டங்கள்! கொந்தளிக்கும் விவசாயிகள்!
'தமிழக அரசு வட மாவட்டங்களை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது' என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
கொட்டப்படும் கேன்சர் கழிவுகள்! தமிழகம் குப்பைத் தொட்டியா?
கடவுளின் தேசமான கேரளாவில் இயற்கை வளங்கள் கண்ணும் கருத்து மாகப் பாதுகாக்கப்படுகின்றன.
அம்பேத்கர் படிப்பகத்தை இடிக்க முயற்சி! கவுன்சிலர் அராஜகம்!
“அமைச்சரே நான் சொல்றதத்தான் கேட்பாரு” -செங்கல்பட்டு மாவட்டம், திம்மாவரம் ஊராட்சி கவுன்சிலரான அருள்தேவியின் ஆட்டத்தால் ஒரு கிராமமே தவிக்கிறது.
கட்டண கொள்ளை ஓலா, ஊபர் வாடிக்கையாளர் குமுறல்!
ஓலா, ஊபர் வாடிக்கையாளர்“மீட்டருக்கு மேல காசு வாங்குறாங்க..”“அநியாயத்துக்கு பணம் பறிக்கிறாங்க...”“மீட்டர்ல சூடு வைக்கிறாங்க...”