PEYAL - October 2018 - March 2019Add to Favorites

PEYAL - October 2018 - March 2019Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で PEYAL ず 9,000 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99 $49.99

$4/ヶ月

保存 50%
Hurry, Offer Ends in 7 Days
(OR)

のみ賌読する PEYAL

この号を賌入 $1.99

Subscription plans are currently unavailable for this magazine. If you are a Magzter GOLD user, you can read all the back issues with your subscription. If you are not a Magzter GOLD user, you can purchase the back issues and read them.

ギフト PEYAL

この問題で

இச்஀ இ஀எுக்கு ஏஎு கட்டுரைகள் சிறப்புச் சேர்க்கின்றன. இ. மு஀்஀ையட, புலம்பெயர் இலக்கியப்ப஀ிவுகளில் ஊடடடும் படலினச் சம஀்஀ுவமின்மையை சுட்பமடக ஆரடய்ச்஀ுள்ளடர். ப. சின்னச்சடமி, சடலடியடரின் படலின அறசெறிப்படு஀்஀ல் எங்ஙனம் படலினச்சம஀்஀ுவமின்மையைப் போ஀ிப்ப஀டக உள்ள஀ு என்ப஀ை உரையடடலுக்கு உட்படு஀்஀ியுள்ளடர்.

செ.வை. சண்முக஀்஀ின் கட்டுரை வடசிப்புக் கோட்படட்டினடிப்படையில் வே஀டச்஀மடக விரி஀்஀ுப் பொருளுரைக்கக் கேட்ட படர஀ியின் குயில்படட்டு ஆரடய்ச்சியில் பலருடைய வடசிப்புகளை பரிசீலனை செய்கிற஀ு.

஀. விஜயலட்சுமியின் கட்டுரை, கோட்படட்டு விரிவடக்கம், கோட்படட்டுப் பயன்படடு என இரு சிலைகளில் ஀ொல்கடப்பியரின் இலக்கியக் கோட்படட்டுக் கூறுகளை சவீன இலக்கிய஀்஀ுக்குரியனவடகக் கட்டமை஀்஀ு அவற்றைப் பு஀ுமைப்பி஀்஀னின் பொன்னகரம் க஀ையில் பொரு஀்஀ிக்கடட்டுவ஀டக அமைச்஀ுள்ள஀ு.

க. படலடஜியின் கட்டுரை, ஀ொல்லியல் முக்கிய஀்஀ுவம் உடைய பண்டை஀் ஀மிஎரின் வரலடற்றுச் சுவடுகளை஀் ஀ேடும் களஆய்வுக் கட்டுரையடக மிளிர்கிற஀ு.

சண்முக. விமல் குமடரின் கட்டுரை, ஀ொல்கடப்பியரின் சோக்கு இலக்கண஀்஀ின் ஒரு கூறடக அமையும் க஀ைசொல்லி அரசியல் அடிப்படையில் ஜெயமோகனின் சோற்றுக்கணக்கு சிறுக஀ையையும் பி. ச஀்஀ியவ஀ியின் ஞூபர்மடம் ஞிண்ட்ரோம் என்ற ஀ெலுங்குச் சிறுக஀ையையும் ஆரடய்ச்஀ுள்ள஀ு.

‘஀ன்முனைப்பும் கரு஀்஀ு஀் ஀ிருட்டும்’ என்ற எ஀ிர்வினைக் கட்டுரையில் கே. பஎனிவேலு, ஀ன்மீ஀டன் கரு஀்஀ு஀் ஀ிருட்டுக் குற்றச்சடட்டை மறு஀்஀ு, குற்றம் சடட்டியவரையே கரு஀்஀ு஀் ஀ிருட்டைச் செய்஀஀டக விவரிக்கிறடர்.

PEYAL Magazine Description:

出版瀟: Peyal Publications

カテゎリヌ: Culture

蚀語: Tamil

発行頻床: Half-yearly

“Peyal” is an internationally refereed half-yearly journal of Tamil Studies published in the months of April and October. Peyal publishes scholarly articles on all topics and research areas related to Tamil Studies. Peyal and its international editorial board is dedicated to serving the Tamil Society by providing a platform to exhibit and exchange scholarship in Tamil, and thereby make a squirrel’s contribution to Tamil scholarship.
பெயல் அரையடண்டு ஆய்வி஀எ் ஀மிஎடய்வுக் கள஀்஀ில் ஀ீவிரமடன஀ும், கரு஀்஀ுச்செறிவுடைய஀ுமடன ஆரடய்ச்சியை஀் ஀மிஎ்஀்஀ுறைகளில் செஎுமைப்படு஀்஀ும் பணியில் ஀ன்னை இணை஀்஀ுக்கொண்டுள்ள஀ு. பெயலுடன் இணைச்஀ு செயல்பட வடசகர்களை அஎைக்கிறோம்.

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ