Tamil Mirror - July 19, 2024
Magzter GOLDで読み放題を利用する
1 回の購読で Tamil Mirror と 9,000 およびその他の雑誌や新聞を読むことができます カタログを見る
1 ヶ月 $9.99
1 年$99.99 $49.99
$4/ヶ月
のみ購読する Tamil Mirror
1年 $17.99
この号を購入 $0.99
この問題で
July 19, 2024
ஞானசார தேரருக்கு பிணை
நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை (18) உத்தரவிட்டுள்ளது.
1 min
"திருத்தம் வேண்டாம்; தேர்தலை நடத்து”
அரசியலமைப்பு திருத்தங்கள் அல்ல, ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதே இந்த தருணத்தில் நாட்டிற்குத் தேவையாகும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
1 min
நிதியை தாமதமின்றி விடுவிக்க ஒப்புதல்
ஜனாதிபதி தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட 10 பில்லியன் ரூபாய் நிதியைத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தேவைக்கேற்ப தாமதமின்றி வழங்குவதாக நிதியமைச்சின் செயலாளர் உறுதியளித்துள்ளார்.
1 min
உரிமைகளை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம்
மலையக மக்களுக்கு நிரந்தர காணி, வீட்டு
1 min
"குழந்தைகள் முன்னிலையில் புகைபிடிப்பதைத் தவிர்க்கவும்”
குழந்தைகள் முன்னிலையில் புகைபிடிப்பதைத் தவிர்க்குமாறு பெற்றோரை வலியுறுத்தும் கடுமையான ஆலோசனையை மருத்துவ நிபுணர்கள் வழங்கியுள்ளனர்.
1 min
தமிழக மீனவர்களை தமிழகம் கொண்டு வரும்
மத்திய அரசு மீது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நம்பிக்கை
1 min
கணிதம் கற்பித்த ஆசிரியர் இடைநீக்கம்
உயர்தர மாணவர்களுக்கு சிக்கலான கணித பாடமொன்றைக் கற்பித்த ஆசிரியர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
1 min
'பிரெஸ்டீஜ் பால்கன்' இல் இருந்து ஒன்பது பேர் மீட்பு
ஓமான் கடற்பிராந்தியத்தில் 'பிரெஸ்டீஜ் பால்கன்' எனும் இந்த டேங்கர் எனும் எண்ணெய் தாங்கிக் கப்பல் மூழ்கியதில் காணாமல் போயிருந்த 16 பேரில் 9 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
1 min
பைடனுக்கு கொரோனா
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
1 min
"தண்டனை வழங்கப்படாது”
‘கிளப் வசந்த’ நாட்டுக்கு கடனாளி என்கிறார் அமைச்சர் டிரான் இந்த தவறை மீண்டும் செய்யவேண்டாம் என எச்சரித்துள்ளேன்
1 min
கணித ஆசிரியரால் டியூஷன் தடை
பாடசாலை நேரத்திலோ, பின்னரோ, வார இறுதி நாட்களிலோ தனியார் வகுப்புகள் கருத்தரங்குகள் நடத்துவது முற்றாகத் தடை
1 min
சஜித் அணியில் மூவருக்கு சிக்கல்
பாராளுமன்ற உறுப்பினர்களான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ராஜித சேனாரத்ன, குமார வெல்கம் ஆகியோருக்கு கட்சியின் கூட்டங்கள், நிகழ்வுகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளில் கலந்துகொள்வதற்கு இடமளிப்பதில்லையென ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
1 min
“சாதனை படைக்கும்”
ஐக்கிய தேசியக் கட்சி தலைவரான விக்ரமசிங்க தேர்தலில் தேசிய ரணில் ஜனாதிபதித் பொது வேட்பாளராகக் களமிறங்கி, மக்களின் அமோக ஆதரவுடன் வரலாற்று ரீதியிலான வெற்றியைப் பதிவு செய்வது உறுதியாகியுள்ளது என்று ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூன்றுபேர் கொண்ட குழுவின் உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
1 min
நண்பியை நம்பிய நண்பி : தன்னுயிரை மாய்த்தார்
தனது நண்பிக்காக வங்கியிலிருந்து கடனாகப் பெற்றுக்கொடுத்த பணத்தினை மீளச் செலுத்த முடியாதமையால் மனமுடைந்த குடும்ப பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து தன்னுயிரை மாய்த்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
1 min
ஆறு விருதுகளை வென்றது SLT-MOBITEL
SLT-MOBITEL, அண்மையில் நடைபெற்ற தேசிய செயற்திட்ட முகாமைத்துவ சிறப்பு விருதுகள் 2024இல் ஆறு பெருமைக்குரிய விருதுகளை தனதாக்கியிருந்தது. இந்த விருதுகளை சுவீகரித்ததனூடாக, புத்தாக்கமான தீர்வுகளில் முன்னோடியாக திகழ்தல், டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுத்தல் மற்றும் இலங்கையர்களை வாழ்க்கைக்கு வளமூட்டல் ஆகியவற்றில் SLT-MOBITEL காண்பிக்கும் அர்ப்பணிப்பு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
1 min
துப்பாக்கியை காட்டி மிரட்டிய : சர்ச்சை அதிகாரியின் தாயார் கைது
உள்ளூர் விவசாயிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டிய விவகாரத்தில் சர்ச்சைக்குப் பெயர் போன ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா கேத்கரின் தாயாரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
சம்பியனான புத்தளம் வெட்டாளை அசன்குத்தூஸ்
வட மேல் மாகாண 16 வயதுகுட்பட்டோருக்கான கால்பந்தாட்டம்:
1 min
துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் : முன்னேறினார் ஜைஸ்வால்
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் ஆறாமிடத்துக்கு இந்தியாவின் யஷ்ஸ்வி ஜைஸ்வால் முன்னேறியுள்ளார்.
1 min
Tamil Mirror Newspaper Description:
出版社: Wijeya Newspapers Ltd.
カテゴリー: Newspaper
言語: Tamil
発行頻度: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- いつでもキャンセルOK [ 契約不要 ]
- デジタルのみ