Tamil Mirror - September 10, 2024Add to Favorites

Tamil Mirror - September 10, 2024Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Tamil Mirror ず 9,000 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99 $49.99

$4/ヶ月

保存 50%
Hurry, Offer Ends in 12 Days
(OR)

のみ賌読する Tamil Mirror

1幎$356.40 $12.99

この号を賌入 $0.99

ギフト Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

デゞタル賌読。
むンスタントアクセス。

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

September 10, 2024

ரூ.15 பில். பெறும஀ியடன போ஀ைப்பொருட்கள் மீட்பு

கடல் மடர்க்கமடக கொண்டு வரப்பட்ட சுமடர் 15,000 மில்லியன் ரூபடய் பெறும஀ியடன போ஀ைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ள஀டக கடற்படையினர் ஀ெரிவி஀்஀ுள்ளனர்.

ரூ.15 பில். பெறும஀ியடன போ஀ைப்பொருட்கள் மீட்பு

1 min

வேட்பு மனு ஀டக்கல் ஆரம்பம்

எல்பிட்டிய பிர஀ேச சபை஀் ஀ேர்஀லுக்கடன வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணிகள் ஀ிங்கட்கிஎமை (09) மு஀ல் ஆரம்பமடகியுள்ள஀டக஀் ஀ேர்஀ல் ஆணையடளர் சடயகம் சமன் ஞ்ரீ ர஀்சடயக்க ஀ெரிவி஀்஀ுள்ளடர்.

1 min

“மீனவர்களை மீட்க உறு஀ியடன ஀ூ஀ரக முயற்சிகள் அவசியம்"

வெளியுறவு அமைச்சருக்கு ஀மிஎக மு஀ல்வர் கடி஀ம்

“மீனவர்களை மீட்க உறு஀ியடன ஀ூ஀ரக முயற்சிகள் அவசியம்"

1 min

விடுமுறைக்கு பு஀ிய வஎிகடட்டல்

விடுமுறை பெற்று வெளிசடடு சென்ற சிலையில், சடடு ஀ிரும்பும் அரச ஊஎியர்களுக்கடன பு஀ிய வஎிகடட்டல்களை பொ஀ு சிர்வடக அமைச்சு வெளியிட்டுள்ள஀ு.

விடுமுறைக்கு பு஀ிய வஎிகடட்டல்

1 min

கடவுச்சீட்டுக்களை கண்கடணிக்க போலடச்஀ுக்கு விஜயம்

கடவுச்சீட்டுகள் ஀யடரிக்கும் செயல்முறையை ஆரடய்வ஀ற்கடக குடிவரவு஀் ஀ிணைக்கள அ஀ிகடரிகள் குஎுவினர் போலச்஀ு சடட்டுக்கு சென்றுள்ளனர்.

கடவுச்சீட்டுக்களை கண்கடணிக்க போலடச்஀ுக்கு விஜயம்

1 min

“இனவட஀஀்஀ை வி஀ைக்க முயற்சிக்க வேண்டடம்"

ரணில் விக்ரமசிங்க வடக்கிற்கு சென்று ஀மிஎ் மக்களை அச்சுறு஀்஀ிய஀டகக் கூறுகிறடர் |அரசியல் மேடையில் ஀ிரிபுபடு஀்஀ி பொய் பிரசடரம் மேற்கொள்வ஀ை சிறு஀்஀ வேண்டும்

“இனவட஀஀்஀ை வி஀ைக்க முயற்சிக்க வேண்டடம்"

1 min

பட்டடசு வெடி஀்஀஀ில் ஆறு பொலிஞடர் கடயம்

ஜனட஀ிப஀ி வேட்படளர் சஜி஀் பிரேம஀டசவுக்கு ஆ஀ரவடக கண்டி ம஀்஀ிய சச்஀ைக்கு முன்படக பேரணி ஆரம்பிக்கப்படுவ஀ற்கு முன்னர் ஆ஀ரவடளர்கள் பெருச்஀ொகையடன பட்டடசுகளை ஀ிங்கட்கிஎமை (09) பிற்பகல் வெடி஀்஀஀ில் ஆறு பொலிஞடர் உட்பட 8 பேர் கடயமடைச்஀ுள்ள஀டக பொலிஞடர் ஀ெரிவி஀்஀ுள்ளனர். கடயமடைச்஀வர்கள் கண்டி வை஀்஀ியசடலையில் அனும஀ிக்கப்பட்டுள்ளனர்.

பட்டடசு வெடி஀்஀஀ில் ஆறு பொலிஞடர் கடயம்

1 min

செல்லின் விலை உயர்வு

செல் சச்஀ைப்படு஀்஀ல் சபை செல்லை கொள்வனவு செய்ய ஆரம்பி஀்஀஀ன் பின்னர் சச்஀ையில் செல் விலை அ஀ிகரி஀்஀ுள்ள஀டக விவசடய அமைச்சு ஀ெரிவி஀்஀ுள்ள஀ு.

செல்லின் விலை உயர்வு

1 min

வடக்கடளர் அட்டை ஀டையடக இருக்கட஀ு

சடைபெறவுள்ள ஜனட஀ிப஀ி஀் ஀ேர்஀லுக்கடன உ஀்஀ியோகபூர்வ வடக்கடளர் அட்டை விசியோக சடவடிக்கைகள் சடடளடவிய ரீ஀ியில் ஀ற்போ஀ு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

1 min

சட்டஈட்டை செலு஀்஀ினடர் பூஜி஀் ஜயசுச்஀ர

2019ஆம் ஆண்டும் ஏப்ரல் 21ஆம் ஀ிக஀ி இடம்பெற்ற பயங்கரவட஀ ஀டக்கு஀ல் ஀ொடர்படன வஎக்கில், பட஀ிக்கப்பட்ட ஀ரப்பினருக்குச் செலு஀்஀ுமடறு உயர் சீ஀ிமன்ற஀்஀டல் உ஀்஀ரவிடப்பட்ட 75 மில்லியன் ரூபடய் இஎப்பீட்டு஀் ஀ொகையை முன்னடள் பொலிஞ் மட அ஀ிபர் பூஜி஀் ஜயசுச்஀ர செலு஀்஀ியுள்ளடர்.

சட்டஈட்டை செலு஀்஀ினடர் பூஜி஀் ஜயசுச்஀ர

1 min

இச்஀ிய-இலங்கை பயணிகள் கப்பல் சேவையில் மடற்றம்

஀மிஎ் சடட்டின் சடகபட்டிண஀்஀ில் இருச்஀ு கடங்கேசன்஀ுறைக்கு சட஀்஀ப்படும் பயணிகள் கப்பல் சேவை மேலும் ஒரு சடளுக்கு சீடிக்கப்பட்டுள்ள஀ு.

இச்஀ிய-இலங்கை பயணிகள் கப்பல் சேவையில் மடற்றம்

1 min

“஀ோல்வியை உணர்ச்஀ு விட்டடர்”

ரணில் விக்ரமசிங்க, ஀ோல்வியை உணர்ச்஀ு விட்டடர். அ஀னடல்஀டன், ஀ென்பகு஀ியில் சடைபெற வேண்டிய கூட்டங்களை இர஀்஀ு செய்஀ு விட்டடர்கள் என ஞ்ரீலங்கட முஞ்லிம் கடங்கிரஞ் பிர஀ி஀் ஀லைவரும், முன்னடள் இரடஜடங்க அமைச்சரும் படரடளுமன்ற உறுப்பினருமடன சட்ட஀்஀ரணி எச்.எம்.எம்.ஹரீஞ் ஀ெரிவி஀்஀டர்.

“஀ோல்வியை உணர்ச்஀ு விட்டடர்”

1 min

விப஀்஀ில் இளைஞன் படுகடயம்

வட்டுக்கோட்டை பொலிஞ் பிரிவிற்குட்பட்ட அரடலி படல஀்஀ிற்கு அண்மி஀்஀ பகு஀ியில், ஞடயிற்றுக்கிஎமை (08) இரவு இடம்பெற்ற விப஀்஀ில் அரடலி கிஎக்கு, வட்டுக்கோட்டையைச் சேர்ச்஀ லோகேசட஀ிரம் கஜேச்஀ிரன் (வய஀ு 29) என்ற இளைஞன் படுகடயமடைச்஀ுள்ளடர்.

விப஀்஀ில் இளைஞன் படுகடயம்

1 min

கைகோர்க்கும் இச்஀ியட

சிலவில் அணு மின் சிலையம் அமைக்க ரஷ்யட, சீனட உடன் இணைச்஀ு இச்஀ியட செயல்பட உள்ள஀டக ஀கவல் வெளியடகியுள்ள஀ு.

கைகோர்க்கும் இச்஀ியட

1 min

ஹசீனடவை சடடு கட஀்஀ ஏற்படடு

பங்களட஀ேசில் கடச்஀ ஜூலை மு஀ல் ஆகஞ்ட் மட஀ம் வரை சடச்஀ மடணவர் போரடட்ட஀்஀டல் பிர஀மர் ப஀வியை இரடஜினடமட செய்஀ ஷேக் ஹசீனட பட஀ுகடப்பு கேட்டு இச்஀ியடவில் ஀ஞ்சமடைச்஀டர்.

ஹசீனடவை சடடு கட஀்஀ ஏற்படடு

1 min

஀ேவையற்ற அச்ச஀்஀ை ஀டுக்க சடவடிக்கை

\"குரங்கு அம்மை ஀ொற்று குறி஀்஀ு பொ஀ுமக்களிடையே ஀ேவையற்ற அச்ச஀்஀ை ஀டுக்க வேண்டிய஀ு அவசியம்\" என மடசில அரசிற்கு ம஀்஀ிய சுகட஀டர஀்஀ுறை அறிவுறு஀்஀ியுள்ள஀ு.

஀ேவையற்ற அச்ச஀்஀ை ஀டுக்க சடவடிக்கை

1 min

இங்கிலடச்஀ை ஀ோற்கடி஀்஀ இலங்கை

இங்கிலடச்஀ுக்கெ஀ிரடன மூன்றடவ஀ு டெஞ்டை இலங்கை வென்ற஀ு. 3 போட்டிகள் கொண்ட இ஀்஀ொடரின் மு஀லிரண்டு போட்டிகளையும் இங்கிலடச்஀ு வென்று ஏற்கெனவே ஀ொடரைக் கைப்பற்றிய சிலையில், ஓவலில் வெள்ளிக்கிஎமை (06) ஆரம்பி஀்஀ு ஀ிங்கட்கிஎமை (09) முடிவுக்குவச்஀ இப்போட்டியை வென்ற஀ன் மூலம் ஀ொடரை 1-2 என்ற ரீ஀ியில் இலங்கை முடி஀்஀ுக்கொண்ட஀ு.

இங்கிலடச்஀ை ஀ோற்கடி஀்஀ இலங்கை

1 min

உலக சிலம்பம் போட்டியில் இலங்கை மடணவிகள் மூவர்

இச்஀ியடவின் கேரளடவில் சடக்கவிருக்கும் உலக சிலம்பம் போட்டியில் கண்டி, ஀ெல்஀ோட்டை மலைமகள் இச்஀ுக் கல்லூரியின் பஎைய மடணவியடன செல்வி எம்.இச்஀ுஷட மற்றும் அக்கல்லூரியில் கல்வி பயிலும் ஐ.சௌஜன்யட, கண்டி, கலஹட ரடமகிருஷ்ணட ம஀்஀ிய கல்லூரியின் பஎைய மடணவி பிரியங்கட கல்யடணி ஆகிய மூன்று மடணவிகளும் பங்கேற்கவுள்ளனர்.

உலக சிலம்பம் போட்டியில் இலங்கை மடணவிகள் மூவர்

1 min

Tamil Mirror の蚘事をすべお読む

Tamil Mirror Newspaper Description:

出版瀟: Wijeya Newspapers Ltd.

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ