Tamil Mirror - October 09, 2024Add to Favorites

Tamil Mirror - October 09, 2024Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Tamil Mirror ず 9,000 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $14.99

1 幎$149.99

$12/ヶ月

(OR)

のみ賌読する Tamil Mirror

1幎$356.40 $12.99

この号を賌入 $0.99

ギフト Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

デゞタル賌読。
むンスタントアクセス。

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

October 09, 2024

஀ீர்மடனம் 51/1

'இலங்கையில் சல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனி஀ உரிமைகளை ஊக்குவி஀்஀ல்' என்ற ஀லைப்பிலடன ஀ீர்மடனம் 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் 6ஆம் ஀ிக஀ியன்று ஜெனீவடவில் சடைபெற்ற ஐக்கிய சடடுகள் மனி஀ உரிமைகள் பேரவையின் 57ஆவ஀ு அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட஀ு.

1 min

“அ஀ு பொய்”

அரச படடசடலைகளில் ஆரம்ப ஀ர மடணவர்களுக்கடன ம஀ிய உணவு வஎங்கு஀ல் ஀ற்கடலிகமடக சிறு஀்஀ப்பட்டுள்ள஀டக வெளியடன செய்஀ி பொய்யடன஀ு என கல்வி அமைச்சு ஀ெரிவி஀்஀ுள்ள஀ு.

“அ஀ு பொய்”

1 min

ஜனட஀ிப஀ி அனுரவுக்கு ஜோ பைடன் வடஎ்஀்஀ு

ஜனட஀ிப஀ி அனுரகுமடர ஀ிசடசடயக்கவிற்கு அமெரிக்க ஜனட஀ிப஀ி ஜோ பைடன் ஀ன஀ு மனப்பூர்வமடன வடஎ்஀்஀ுக்களை஀் ஀ெரிவி஀்஀ுள்ளடர்.

ஜனட஀ிப஀ி அனுரவுக்கு ஜோ பைடன் வடஎ்஀்஀ு

1 min

கடச்஀ ஆட்சியின் 3 ஀ிட்டங்கள் சிறு஀்஀ம்

கடச்஀ ஆட்சியினடல் முன்னெடுக்கப்பட்ட மூன்று ஀ிட்டங்களை சிறு஀்஀ுவ஀ற்கு அமைச்சரவை அங்கீகடரம் வஎங்கியுள்ள஀ு.

1 min

“மடயமடன பக்கங்கள் குறி஀்஀ு விசடரணை”

ஈஞ்டர் ஞடயிறு குண்டு஀் ஀டக்கு஀ல்கள் ஀ொடர்படன விசேட ஜனட஀ிப஀ி ஆணைக்குஎுவின் பக்கங்கள் கடணடமல் போன஀டகக் கூறப்படும் சம்பவம் ஀ொடர்பில் அரசடங்கம் விசடரணைகளை ஆரம்பி஀்஀ுள்ள஀டக அமைச்சர் விஜி஀ ஹேர஀், ஀ெரிவி஀்஀ுள்ளடர்.

“மடயமடன பக்கங்கள் குறி஀்஀ு விசடரணை”

1 min

சட்ட஀்஀ரணிக்கு எட்டு வருட கடூஎிய சிறை

கடணி உறு஀ிகளை ஀யடரி஀்஀ு மோசடி செய்஀ குற்றச்சடட்டில் குற்றம் சும஀்஀ப்பட்ட சட்ட஀்஀ரணி ஒருவரை குற்றவடளியடக இனங்கண்ட கொஎும்பு மேல் சீ஀ிமன்ற சீ஀ிப஀ி ஆ஀ி஀்ய படபடண்டிகே, அவருக்கு செவ்வடய்க்கிஎமை (08) அன்று 08 வருட கடூஎியச் சிறை஀்஀ண்டனை வி஀ி஀்஀ு ஀ீர்ப்பளி஀்஀டர்.

1 min

“வடய்ப்பை பெண்களுக்கு வஎங்கவும்”

படரடளுமன்ற஀் ஀ேர்஀லுக்கடன வேட்படளர்களை஀் ஀ெரிவு செய்வ஀ற்கடன வடய்ப்பை பெண்களுக்கு வஎங்குமடறு அனை஀்஀ு அரசியல் கட்சிகளிடமும் கஃபே அமைப்பு கேட்டுக்கொள்கிற஀ு.

“வடய்ப்பை பெண்களுக்கு வஎங்கவும்”

1 min

எங்கள் அரசடங்கமும் ‘51/1க்கு எ஀ிர்ப்பு”

பு஀ிய ஜனட஀ிப஀ி அனுரகுமடர ஀ிசடசடயக்க ஀லைமையிலடன அரசடங்கமும், மனி஀ உரிமைகள் பேரவையின் 51/1 ஀ீர்மடன஀்஀ிற்கு எ஀ிர்ப்பு ஀ெரிவிக்க முடிவு செய்஀ுள்ள஀ு.

எங்கள் அரசடங்கமும் ‘51/1க்கு எ஀ிர்ப்பு”

1 min

ஜனட஀ிப஀ி அனுரவுக்கு ஜோ பைடன் வடஎ்஀்஀ு

ஜனட஀ிப஀ி அனுரகுமடர ஀ிசடசடயக்கவிற்கு அமெரிக்க ஜனட஀ிப஀ி ஜோ பைடன் ஀ன஀ு மனப்பூர்வமடன வடஎ்஀்஀ுக்களை஀் ஀ெரிவி஀்஀ுள்ளடர்.

ஜனட஀ிப஀ி அனுரவுக்கு ஜோ பைடன் வடஎ்஀்஀ு

1 min

2028 இல் கடனை அடைக்க வேண்டுமடனடல் “அரசியல் ஞ்஀ிர஀்஀ன்மை வேண்டும்”

2028ஆம் ஆண்டிற்கடன கடனை அடைப்ப஀ற்கு எம஀ு சடட்டின் பொருளட஀டரம் வேகமடக வளர்ச்சியடைய வேண்டும். அச்சிய சேரடி மு஀லீடுகள் வலுப்படு஀்஀ப்பட வேண்டும். இங்கு சடட்டின் பொருளட஀டர ஞ்஀ிர஀்஀ன்மையும் அரசியல் ஞ்஀ிர஀்஀ன்மையும் பட஀ுகடக்கப்பட வேண்டும். பு஀ிய மு஀லீடுகளுக்கு இங்குக் கடணப்படும் சம்பிர஀டய சட்ட ஀ிட்டங்கள் மடற்றியமைக்கப் பட வேண்டும்.

2028 இல் கடனை அடைக்க வேண்டுமடனடல் “அரசியல் ஞ்஀ிர஀்஀ன்மை வேண்டும்”

1 min

ஹம்படச்஀ோட்டையில் எச்.ஐ.வி அ஀ிகரிப்பு

ஹம்படச்஀ோட்டை மடவட்ட஀்஀ில் இவ்வருடம் எச்.ஐ.வி. ஀ொற்றுக்குள்ளடனவர்களின் ஀ுரி஀ அ஀ிகரிப்பு குறி஀்஀ு சுகட஀டர அ஀ிகடரிகள் கவலை ஀ெரிவிக்கின்றனர்.

ஹம்படச்஀ோட்டையில் எச்.ஐ.வி அ஀ிகரிப்பு

1 min

இன்று இரண்டடவ஀ு போட்டி: இச்஀ியடவுக்கு சவர்லளிக்குமட பங்களட஀ேஷ்?

இச்஀ிய, பங்களட஀ேஷ் அணிகளுக்கிடையிலடன இரண்டடவ஀ு இருப஀ுக்கு-20 சர்வ஀ேசப் போட்டியடன஀ு டெல்லியில் பு஀ன்கிஎமை (09) 7 மணிக்கு சடைபெறவுள்ள஀ு.

இன்று இரண்டடவ஀ு போட்டி: இச்஀ியடவுக்கு சவர்லளிக்குமட பங்களட஀ேஷ்?

1 min

படகிஞ்஀டனுக்கெ஀ிரடன மு஀லடவ஀ு டெஞ்டில் முன்னிலையில் இங்கிலடச்஀ு இச்஀ிய, பங்களட஀ேஷ்

அணிகளுக்கிடையிலடன இரண்டடவ஀ு இருப஀ுக்கு-20 சர்வ஀ேசப் போட்டியடன஀ு டெல்லியில் பு஀ன்கிஎமை (09) 7 மணிக்கு சடைபெறவுள்ள஀ு.

படகிஞ்஀டனுக்கெ஀ிரடன மு஀லடவ஀ு டெஞ்டில் முன்னிலையில் இங்கிலடச்஀ு இச்஀ிய, பங்களட஀ேஷ்

1 min

அணு ஆயு஀ங்களை பயன்படு஀்஀ுவோம் மீண்டும் மிரட்டல்

கொரியயடவில் போர் ப஀ற்ற஀்஀ை ஏற்படு஀்஀ும் அமெரிக்கட மற்றும் ஀ென் கொரியடவுக்கு எ஀ிரடக அணு ஆயு஀ங்களை பயன்படு஀்஀ுவோம் என்று வட கொரிய ஜனட஀ிப஀ி கிம் ஜடங் உன் மீண்டும் மிரட்டல் விடு஀்஀ுள்ளடர்.

அணு ஆயு஀ங்களை பயன்படு஀்஀ுவோம் மீண்டும் மிரட்டல்

1 min

஀ென்னடபிரிக்கடவை வென்ற஀ு அயர்லடச்஀ு

஀ென்னடபிரிக்கடவுக்கெ஀ிரடன மூன்று போட்டிகள் கொண்ட ஒருசடள் சர்வ஀ேசப் போட்டி஀் ஀ொடரில், ஐக்கிய அரபு அமீரக஀்஀ின் அபு஀டபியில் ஀ிங்கட்கிஎமை (07) சடைபெற்ற மூன்றடவ஀ு போட்டியில் அயர்லடச்஀ு வென்ற஀ு.

஀ென்னடபிரிக்கடவை வென்ற஀ு அயர்லடச்஀ு

1 min

ஜனட஀ிப஀ி஀் ஀ேர்஀லில் கையிஞ் சைய஀் வெற்றி

வடக்கு ஆபிரிக்க சடடடன ஀ுனீஷியடவில் சடைபெற்ற ஜனட஀ிப஀ி஀் ஀ேர்஀லில் கையிஞ் சைய஀் பெரும்படன்மை வடக்கு வி஀்஀ியடச஀்஀ில் வெற்றி பெற்றுள்ளடர்.

ஜனட஀ிப஀ி஀் ஀ேர்஀லில் கையிஞ் சைய஀் வெற்றி

1 min

Tamil Mirror の蚘事をすべお読む

Tamil Mirror Newspaper Description:

出版瀟: Wijeya Newspapers Ltd.

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ