Tamil Mirror - October 17, 2024
Tamil Mirror - October 17, 2024
Magzter GOLDで読み放題を利用する
1 回の購読で Tamil Mirror と 9,000 およびその他の雑誌や新聞を読むことができます カタログを見る
1 ヶ月 $9.99
1 年$99.99 $49.99
$4/ヶ月
のみ購読する Tamil Mirror
1年$356.40 $12.99
この号を購入 $0.99
この問題で
October 17, 2024
“எவர் வெளியேறினாலும் பறவாயில்லை”
திருகோணமலை மாவட்டத்தில், நான்கு வருடங்களாக தீர்க்கப்படாதுள்ள பிரச்சிச்சினைகளுக்கு தீர்வுகாணும் களப்பணிகளைச் சிறப்புடன் செய்யும் வேட்பாளர் டொக்டர் ஹில்மி மொஹமட் எனவே, இம்முறை தேர்தலில் அமோக ஆதரவுடன் அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
1 min
“நாட்டின் தேசிய பாதுகாப்புக்கே முன்னுரிமை”
நாங்கள் யுத்தத்தின் தாக்கத்தைப் கண்டுள்ளோம், மேலும் அமைதியின் குணப்படுத்தும் சக்தியையும் அனுபவித்திருக்கிறோம். உங்கள் பயணத்தின் அடுத்த கட்டத்திற்கு நீங்கள் அடியெடுத்து வைக்கும் தருணம், நமது தேசம் கடந்த காலங்களில் கற்றுக்கொண்ட பாடங்களை உங்களுடன் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனபாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தெரிவித்தார்.
1 min
"எம்மையும் தூக்கி போடாமல் இருந்தால் சரி"
முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அரசாங்கம் அமைக்கும் போது அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து கட்சிகளும் இல்லாமல் போய்விட்டன. நாட்டை மீட்டெடுத்த முன்னாள் ஜனாதிபதி ரணிலை மக்கள் தூக்கி வீசி விட்டார்கள், அதேபோல் எம்மையும் தூக்கி போடாமல் இருந்தால் சரி என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
1 min
அர்ஜூன் அலோசியஸுக்கு மீண்டும் பிணை நிராகரிப்பு
டபிள்யூ.எம். மெண்டிஸ் மற்றும் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளர்களான அர்ஜூன் அலோசியஸ் மற்றும் ஏ.ஆர். தினேந்திர ஜான்.
1 min
மன்னார் புதைக்குழிகள்: விசேட கட்டளை பிறப்பிப்பு
மன்னார்- திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி மற்றும் மன்னார் நகர பகுதியில் காணப்படும் மன்னார் சதோச மனித புதைகுழி ஆகிய மனித புதைகுழிகள் இரண்டு தொடர்பான விசாரணைகளும் மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக புதன்கிழமை(16) எடுத்துக் கொள்ளப்பட்டதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சார்பாக மன்றில் முன்னிலையாகிய சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.
1 min
வெள்ளி முதல் ரூ.3,000 பெறலாம்
அனைத்து ஓய்வூதி யதாரர்களின் கணக்குகளிலும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவு 3,000 ரூபாய் புதன்கிழமை (16) 1000 வைப்புச் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என அறிவித்துள்ள ஓய்வூதிய திணைக்களம், அந்த தொகையை வெள்ளிக்கிழமை (18) முதல் பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவித்துள்ளது.
1 min
வெளிநாட்டு பிரஜைகள் 10 பேர் சிக்கினர்
புத்தளம், சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரணவில் பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தேகத்துக்கு இடமான முறையில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் 10 பேர் செவ்வாய்க்கிழமை (15) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர் என புத்தளம் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
1 min
“ராஜபக்ஷக்கள் தற்காலிகமாக விலகியுள்ளனர்"
அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராக இல்லை என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ராஜபக்ஷக்கள் தற்காலிக விலகல் ஒன்றையே மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
1 min
அம்புலுவாவ கேபிள் கார்: நீதிமன்றம் அறிவுறுத்தல்
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியசர்களான எம்.லாஃபர் மற்றும் பி.குமாரரத்தினம் ஆகிய இருவர் அடங்கிய பெஞ்ச், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த இடைக்கால உத்தரவு ஒக்டோபர் 29 ஆம் திகதி வரை அமலில் இருக்கும்.
1 min
இராணுவத்தால் வீடுகள் கையளிப்பு
கிளிநொச்சி, பரந்தன் மற்றும் பன்னங்கண்டி ஆகிய பகுதகளில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட இரு வீடுகள் அதன் பயணாளிகளிடம் இன்று (16) கையளிக்கப்பட்டன.
1 min
இலஞ்சம் பெற்ற பிரதி ஆணையாளர் கைது
இரண்டு இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற கிழக்கு மாகாண இறைவரி திணைக்கள பிரதி ஆணையாளர் ஒருவரை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை(15) கைது செய்துள்ளனர்.
1 min
ஒளடத உற்பத்தியில் முதலீட கியூபா கரிசனை
இலங்கையின் ஔடத உற்பத்தியில் கியூபா அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கைக்கான கியூபா தூதுவர் அன்த்ரேஸ் மாசெர்லோ கொன்சாலெஸ் கொரிடோ தெரிவித்துள்ளார்.
1 min
மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்திய இலங்கை
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டித் தொடரில், தம்புள்ளயில் செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை வென்றது.
1 min
காலக்ககெடு
சாவில் மனிதாபிமான உதவிகளை அதிகரிப்பதற்கு 30 நாள்கள் கால அவகாசம் வழங்கியுள்ள அமெரிக்கா, அவ்வாறு இல்லையெனில் இஸ்ரலுக்கான சில அமெரிக்க இராணுவ உதவிகள் நிறுத்தப்படும் என, இஸ்ரேலுக்கு எழுத்துமூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
1 min
Tamil Mirror Newspaper Description:
出版社: Wijeya Newspapers Ltd.
カテゴリー: Newspaper
言語: Tamil
発行頻度: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- いつでもキャンセルOK [ 契約不要 ]
- デジタルのみ