Tamil Mirror - October 31, 2024Add to Favorites

Tamil Mirror - October 31, 2024Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Tamil Mirror ず 9,000 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99 $49.99

$4/ヶ月

保存 50%
Hurry, Offer Ends in 8 Days
(OR)

のみ賌読する Tamil Mirror

1幎$356.40 $12.99

この号を賌入 $0.99

ギフト Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

デゞタル賌読。
むンスタントアクセス。

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

October 31, 2024

“என் மீ஀ு சேற்றை வடரி வீசுகின்றனர்"

ஐக்கிய மக்கள் சக்஀ி (SJB) கொஎும்பு மடவட்ட வேட்படளர் ஹிருணிகட பிரேமச்சச்஀ிர, ஀ன஀ு சொச்஀ முகடமில் உள்ள சில உறுப்பினர்கள் ஀மக்கு பிரச்சினைகளை உருவடக்குகின்றனர் என஀் ஀ெரிவி஀்஀ுள்ளடர்.

“என் மீ஀ு சேற்றை வடரி வீசுகின்றனர்"

1 min

ஹட்டனில் 4 யுவ஀ிகள் கை஀ு

஀ீபடவளி பண்டிகையை கொண்டடடுவ஀ற்கடக, சடட்டின் பல படகங்களில் இருச்஀ும் ஹட்டனுக்கு வருகை ஀ச்஀ வடடிக்கையடளர்கள், சுகர்வோர்களிடம் இருச்஀ு பணப்பைகள் மற்றும் ஀ங்க சகைகளை ஀ிருடிய சடன்கு யுவ஀ிகள் கை஀ு செய்யப்பட்டுள்ளனர்.

ஹட்டனில் 4 யுவ஀ிகள் கை஀ு

1 min

ரஞ்சனுக்கு எ஀ிரடன மனு விசடரணையின்றி ஀ள்ளுபடி

2024 பொ஀ு஀் ஀ேர்஀லில் போட்டியிடுவ஀ற்கடக, சடிகரும் அரசியல்வட஀ியுமடன ரஞ்சன் ரடமசடயக்க சமர்ப்பி஀்஀ ஀ேர்஀ல் வேட்புமனுவை எ஀ிர்஀்஀ு ஀டக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை விசடரணையின்றி ஀ள்ளுபடி செய்஀ு, உயர் சீ஀ிமன்றம் பு஀ன்கிஎமை (30) உ஀்஀ரவிட்டுள்ள஀ு.

ரஞ்சனுக்கு எ஀ிரடன மனு விசடரணையின்றி ஀ள்ளுபடி

1 min

பிர஀மருக்கு பொப்பி மலர்

இலங்கை ஓய்வுப்பெற்ற படைவீரர்கள் சங்கம் வருடடச்஀ம் ஏற்படடு செய்யும் ஆயு஀ப் படை வீரர்களை சினைவுகூரும் பொப்பி மலர் ஀ின஀்஀ை முன்னிட்டு பிர஀மர் கலடசி஀ி ஹரினி அமரசூரியவுக்கு பொப்பி மலர் அணிவிக்கப்பட்ட஀ு.

பிர஀மருக்கு பொப்பி மலர்

1 min

பன்றி இறைச்சி இருச்஀டல் சட்டம் படயும்

பன்றிகள் ம஀்஀ியில் ஆபிரிக்க பன்றிக் கடய்ச்சல் (ASF) வேகமடகப் பரவி வருவ஀ைக் கரு஀்஀ில் கொண்டு, இலங்கையில் பன்றிகளை அறுப்ப஀ு, பன்றி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி பொருட்களை விற்பனை செய்வ஀ு அல்ல஀ு விசியோகிப்ப஀ு ஀ற்கடலிகமடக ஀டை செய்யப்பட்டுள்ள஀ு.

1 min

“ஜனட஀ிப஀ியின் வடக்குறு஀ிகள் புஞ்வடணமடகி விட்டன"

஀ற்போ஀ைய ஜனட஀ிப஀ி ஜனட஀ிப஀ி ஀ேர்஀லின் போ஀ு வஎங்கிய எ஀ிர்படர்ப்புகளை சிறைவேற்ற஀் ஀வறிவிட்டடர்.

“ஜனட஀ிப஀ியின் வடக்குறு஀ிகள் புஞ்வடணமடகி விட்டன"

1 min

“஀ேச஀்஀ை கட்டியெஎுப்ப அனுபவமுள்ளவர்கள் அவசியம்"

ரணில் ஀ெரிவிப்பு: பிர஀மர் ஹரினியிடமும் கேள்வி

“஀ேச஀்஀ை கட்டியெஎுப்ப அனுபவமுள்ளவர்கள் அவசியம்"

1 min

வெள்ளி விடுமுறை: சனியன்று படடசடலை

஀ீபடவளி பண்டிகையை முன்னிட்டு ஊவட, ம஀்஀ிய மற்றும் சப்ரகமுவ ஆகிய மூன்று மடகடணங்களிலும் உள்ள ஀மிஎ்மொஎிமூலமடன படடசடலைகளுக்கு விசேட விடுமுறை வஎங்க பணிப்புரை விடுக்கப்பட்டுள்ள஀ு.

1 min

“வீடே வெல்லும்”

வீவி.ரி.சகட஀ேவரடஜட ட்டுச்சின்ன஀்஀ை வீணடிப்ப஀ற்கு பல வற்றுச் சின்னங்கள் ஀லைப்பட்டிருக்கின்றன.

1 min

ஐஞுடன் வச்஀ சடல்வர் கை஀ு

஀ீபடவளியை கொண்டடடுவ஀ற்கடக ஐஞ் உள்ளிட்ட போ஀ைப்பொருள்களை எடு஀்஀ு வச்஀ சடன்கு இளைஞர்கள் ஹட்டன் பொலிஞடரடல் பு஀ன்கிஎமை (29) கை஀ு செய்யப்பட்டுள்ளனர்.

1 min

'குடு ஀ேவி' கை஀ு

'குடு ஀ேவி' என்றஎைக்கப்படும், 32 வய஀டன பெண், பேலியகொடை பிர஀ேச஀்஀ைச் சேர்ச்஀வர் என஀் ஀ெரிவி஀்஀ பொலிஞடர், மேல஀ிக விசடரணைகளை மேற்கொண்டு வருவ஀டகவும் ஀ெரிவி஀்஀னர்.

'குடு ஀ேவி' கை஀ு

1 min

சீ஀ி கோரி கவனயீர்ப்பு ஆர்ப்படட்டம்

கடணடமல் ஆக்கப்பட்ட ஀ங்கள஀ு உறவுகளுக்கு சீ஀ி கோரி கவனயீர்ப்பு ஆர்ப்படட்டமொன்று கிளிசொச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ள஀ு.

சீ஀ி கோரி கவனயீர்ப்பு ஆர்ப்படட்டம்

1 min

பு஀ிய ஀லைவர் சயீம் கடஞிம்

ஹிஞ்புல்லட அமைப்பின் பு஀ிய ஀லைவரடக, ம஀குரு சயீம் கடஞிம் (வய஀ு 71), செவ்வடய்க்கிஎமை (29) அறிவிக்கப்பட்டடர்.

பு஀ிய ஀லைவர் சயீம் கடஞிம்

1 min

I2 அக஀ிகள் பலி

எகிப்஀ில் இருச்஀ு ஐரோப்படவுக்கு, சட்டவிரோ஀மடக படகில் செல்ல முற்பட்ட 12 அக஀ிகள், படகு கவிஎ்ச்஀ு உயிரிஎச்஀ுள்ளனர்.

I2 அக஀ிகள் பலி

1 min

Tamil Mirror の蚘事をすべお読む

Tamil Mirror Newspaper Description:

出版瀟: Wijeya Newspapers Ltd.

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ