Tamil Mirror - November 05, 2024
Tamil Mirror - November 05, 2024
Magzter GOLDで読み放題を利用する
1 回の購読で Tamil Mirror と 9,000 およびその他の雑誌や新聞を読むことができます カタログを見る
1 ヶ月 $9.99
1 年$99.99 $49.99
$4/ヶ月
のみ購読する Tamil Mirror
1年$356.40 $12.99
この号を購入 $0.99
この問題で
November 05, 2024
‘அஸ்வசும' நன்மைகளை இழந்தோர் உள்ளனர்
சமுர்த்திப் பயனாளர்களாகப் பயன்பெற்றுவருகின்ற, 'அஸ்வசும’நலன்புரித்திட்ட நன்மைகளை இழந்த, ஆனால், உண்மையிலேயே பயனடையவேண்டிய பெரும் எண்ணிக்கையிலானோர் இருப்பதாக, கிடைக்கப் பெற்ற தகவல்கள் மற்றும் கோரிக்கைகளின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
1 min
லொஹானின் மனைவிக்கு விளக்கமறியல் உத்தரவு
உதிரிபாகங்களைக் கொண்டுவந்து, அவற்றின் ஊடாக தயாரித்த பல கோடி ரூபாய் பெறுமதியான அதிசொகுசு வாகனத்தை சட்டவிரோதமான முறையில் வீட்டுக்குள் மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளன முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி ராஷி பாபா ரத்வத்த, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
1 min
கருணா- பிள்ளையான் ஆதரவாளர்கள் கைகலப்பு
மூவர் படுகாயம்; 4 பேர் கைது
1 min
"சுமந்திரனுக்கு அடிமையாகி அரசியல் செய்ய மாட்டேன்!!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உண்மைக்குப் புறம்பாக தனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் வெளியிட்டமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
1 min
"5/6 வேண்டாம்”
எதிர்க்கட்சியைச செயலிழக்கச் செய்யும் வகையில், பாராளுமன்றத்தில் ஐந்தில் ஆறு (5/6) பெரும்பான்மையைப் போன்று வரம்பற்ற அதிகாரத்தைத் தேசிய மக்கள் சக்தி எதிர்பார்க்கவில்லை என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
1 min
தங்க இரசாயனத்தை குடித்த குழந்தை பலி
தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக உறவினர் வீட்டுக்குச் செல்லவிருந்த இரண்டு வயதும் பதினொரு மாதங்களேயான ஆண் குழந்தையொன்று தனது தந்தைக்குச் சொந்தமான தங்கத்தை மெருகூட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் இரசாயன திரவத்தை (கொப்பர் அமிலம்) குடித்து உயிரிழந்துள்ளதாக கம்பளை கலஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 min
"அமைச்சுப் பதவிகளுக்காக வாக்களித் தேவையில்லை”
தமிழரசுக் கட்சியை தந்தை செல்வா, அமைச்சுப் பதவிகளுக்காக உருவாக்கவில்லை, அமைச்சுப் பதவிகளுக்காக தமிழர் விடுதலை கூட்டணி உருவாகவில்லை, அமைச்சுப் பதவிகளுக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தலைவர் ஆரம்பிக்கவில்லை.
1 min
“ஜனாதிபதி வினோதம் காட்டுகின்றார்”
உகண்டா நாட்டுக்கு திருடர்கள் கொண்டு சென்ற பணத்தை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவேன் என கூறிய ஜனாதிபதி, இன்று நாட்டுக்கு விநோதங்களைக் காட்டிக்கொண்டிருக்கிறார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
1 min
பொதுத் தேர்தல் திகதி மனு தள்ளுபடி
நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்தும் முடிவை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
1 min
“வாக்குகளை வீணடிக்க வேண்டாம்”
மக்கள் செல்வாக்கை இழந்து மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில் இருக்கின்ற கட்சிகளுக்கு வாக்களித்து அவ்வாறான வாக்குகளை வீணடித்து விடாமல் நேர்மையாக அரசியல் செய்து மக்கள் நம்பிக்கையைப் பெற்றவர்களுக்கு தமது வாக்குகளை அளிப்பதற்கு வாக்காளர்கள் முன்வர வேண்டும் என திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் 7ஆம் இலக்கத்தில் போட்டியிடும் வேட்பாளர் அஸ்ரப் தாஹிர் தெரிவித்தார்.
1 min
"போராடியே பெற்றோம்; போராடியே பெற வேண்டும்"
மலையக மக்களுக்காகக் கடந்த காலங்களிலும் கிடைத்த அனைத்து உரிமைகளையும் போராடியே பெற்றோம்.
1 min
நாப்போலியை வீழ்த்திய அத்லாண்டா
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்ற அத்லாண்டாவுடனான போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் நாப்போலி தோற்றது.
1 min
ஆரம்ப பாடசாலைகளுக்குப் பூட்டு
வவ பாக்கிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமான லாகூரில், காற்றிரன் தரம் மோசமடைந்துள்ளதால், ஒரு வாரத்திற்கு ஆரம்பப்பாடசாலைகளை மூடுவதற்கு, அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
1 min
எரிமலை வெடித்ததில் 9 பேர் பலி
இந்தோனேசியாவின் நுசா டெங்கரா மாகாணத்தின் பிளோர்ஸ் தீவில் உள்ள எரிமலை, ஞாயிற்றுக்கிழமை (3) இரவு, திடீரென வெடித்து சிதறியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
1 min
Tamil Mirror Newspaper Description:
出版社: Wijeya Newspapers Ltd.
カテゴリー: Newspaper
言語: Tamil
発行頻度: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- いつでもキャンセルOK [ 契約不要 ]
- デジタルのみ