Tamil Mirror - June 5, 2020
Tamil Mirror - June 5, 2020
Magzter GOLDで読み放題を利用する
1 回の購読で Tamil Mirror と 9,000 およびその他の雑誌や新聞を読むことができます カタログを見る
1 ヶ月 $9.99
1 年$99.99 $49.99
$4/ヶ月
のみ購読する Tamil Mirror
1年$356.40 $12.99
この号を購入 $0.99
この問題で
June 5, 2020
சிக்னேச்சரின் முகக்கவசங்கள்
சிக்னேச்சர் (Signature) வர்த்தகக் குறியீட்டுடனான முகக் கவசத்தை, அறிமுகம் செய்துள்ளது.
1 min
மாவீரர்களின் நினைவுகூரலை 'வன்முறை மூலம் தடுக்க முயற்சி'
மாவீரர்களின் நினைவுகூரலை, அரசாங்கம் வன்முறை மூலம் தடுக்க நினைப்பதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
1 min
கொவிட்-19 நிதியத்துக்கு GSK 5 மில்லியன் ரூபாய் பங்களிப்பு
தற்போது, உலகளாவில் பரவி வருகின்ற தொற்று நோய்க்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தேசிய சுகாதாரம் மனிதாபிமானம் போன்ற நடவடிக்கைகளுக்கு உதவும் முரமாக கொவிட் -19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதிக்கு ஐந்து மில்லியன் ரூபாயை கிளாக்ஸோஸ்மித்க்னைன் (GSK) நன்கொடை அளித்துள்ளதாக அறிவித்துள்ளது.
1 min
இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான அழைப்புகளை நிராகரித்த பிராவோ, ஹெட்மயர், போல்
இங்கிலாந்துக்கு, அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்தியத் தீவுகளின் குழாமில் பங்கெடுப்பதற்கான அழைப்பை சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் டரன் பிராவோ, இனம் துடுப்பாட்டவீரர் ஷிம்ரோன் ஹெட்டயர், சகலதுறை வீரர் கீமோ போல் ஆகியோர் நிராகரித்துள்ளனர்.
1 min
விவசாயத்துறைக்கு 'பெறுமதிச் சங்கிலி' ஆய்வுகள் முக்கியம்
கொவிட்-19 தொற்றுப் பரவல் மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ள நிலையில், உணவுப் பெறுமதிச் சங்கிலித் தொடரிலுள்ள, பல்வேறு பங்காளர்களின் ஒன்றிணைந்த செயற்பாடு என்பது, முன்னொரு போதுமில்லாத வகையில், தற்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
1 min
'மாதாவை சேதமாக்கியவர் மனநலம் குன்றியவர்'
யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள அடைக்கல மாதா தேவாலயத்தின் திருச்சொரூபத்தின் கை மற்றும் கண்ணாடிக் கூண்டை உடைத்தக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர், மனநலம் குன்றியவரெனத் தெரிவித்த யாழ்ப்பாணம் பொலிஸார், அவர், தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளாரெனவும் கூறினர்.
1 min
Tamil Mirror Newspaper Description:
出版社: Wijeya Newspapers Ltd.
カテゴリー: Newspaper
言語: Tamil
発行頻度: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- いつでもキャンセルOK [ 契約不要 ]
- デジタルのみ