

Tamil Murasu - May 17, 2025

Magzter GOLDで読み放題を利用する
1 回の購読で Tamil Murasu と 9,000 およびその他の雑誌や新聞を読むことができます カタログを見る
1 ヶ月 $14.99
1 年$149.99
$12/ヶ月
のみ購読する Tamil Murasu
1年 $69.99
この号を購入 $1.99
ギフト Tamil Murasu
この号の内容
May 17, 2025
15 மாத வேட்டையில் 18,000 மின்சிகரெட் குற்றவாளிகள் சிக்கினர்
மின்சிகரெட்டுகளை வைத்திருந் தது மற்றும் பயன்படுத்தியது தொடர்பாக 2024 ஜனவரி முதல் இவ்வாண்டு மார்ச் வரை கிட்டத் தட்ட 18,000 பேர் பிடிபட்டனர்.
1 min
49 ஹெக்டர் நிலத்தை மீட்க ஜேடிசி திட்டம்
வருங்காலத் தேவைக்காக 49 ஹெக்டர் நிலப்பகுதியை ஜூரோங் நகராண்மைக் கழகம் (ஜேடிசி) மீட்க இருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் அறிகிறது.
1 min
கான் கிம் யோங்: வரிவிதிப்பு பற்றி அமெரிக்காவுடன் பேச்சு
மருந்துகள் மீதான வரி விதிப்பு குறித்து சிங்கப்பூர், அமெரிக்காவுடன் சுமுகமான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக துணைப் பிரதமர் கான் கிம் யோங் தெரிவித்தார்.
1 min
விழிப்புணர்வை அதிகரிக்கும் நடவடிக்கையில் நகர மன்றம் ஈடுபடும்: துணைப் பிரதமர் கான்
பொங்கோலில் மே 12ஆம் தேதி, துன்புறுத்தப்பட்ட பூனை ஒன்று உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, விழிப்புணர்வை அதிகரிக்கும் நடவடிக்கையில் நகர மன்றம் ஈடுபடும் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
1 min
புதிய அமைச்சரவை அமைக்கப்படும்போது பணிக்குழு உறுப்பினர்கள் மாறலாம்: துணைப் பிரதமர்
பொதுத் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் லாரன்ஸ் வோங் புதிய அமைச்சரவையை அமைக்கும்போது சிங்கப்பூர் பொருளியல் மீள்திறன் பணிக்குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களுக்கு மாற்றங்கள் ஏற்படலாம் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார். பணிக்குழுவின் முயற்சிகளைப் பற்றி நேற்று (மே 16) செய்தியாளர்களிடம் பகிர்ந்த போது திரு கான் இதனைத் தெரிவித்தார்.

1 min
புதிய தெம்பனிஸ் பொலிவார்ட் பிரிவுக்கு பே பொறுப்பேற்பார்
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தெம்பனிஸ் பொலிவார்ட் பிரிவு குடியிருப்பாளர்களின் பிரதிநிதியாக தெம்பனிஸ் குழுத்தொகுதி எம்.பி.யான பே யாம் கெங் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
1 min
சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதி 12.4% உயர்வு
சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிகள் கடந்த ஏப்ரல் மாதத்தில் எதிர்பார்க்கப்பட்டதைவிட விரைவான வளர்ச்சி கண்டுள்ளன.

1 min
நிலையான குளிரூட்டலுக்கான புதிய தேசிய இயக்கம் அறிமுகம்
சிங்கப்பூரில் நிலையான குளிரூட்டலை முன்னெடுக்க ஒரு புதிய தேசிய இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1 min
அமைச்சர்கள் பற்றி கருத்து: மன்னிப்பு கேட்ட செங் சியா ஹுவாட்
அமைச்சர்கள் ஓங் யி காங், சீ ஹொங் டாட், ஊழியரணித் தலைவர் இங் சீ மெங் ஆகியோர் குறித்து அவதூறான கருத்துகளைப் பதிவிட்ட ஃபேஸ்புக் பயனாளர் செங் சியா ஹுவாட் நேற்று (மே 16) அவர்களிடம் மன் னிப்புக் கேட்டுள்ளார்.

1 min
சிங்கப்பூர், அமெரிக்க ராணுவப் பயிற்சியில் 1,000 வீரர்கள் பங்கேற்பு
சிங்கப்பூர், அமெரிக்க ராணுவப் படையினர் நகர்ப்புறப் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

1 min
காலமான தம்பி சார்பாக மலை உச்சிக்குச் சென்ற தமக்கை
2015ல் மவுண்ட் கினபாலுக்குச் செல்லும் பள்ளிப் பயணத்தில் கலந்துகொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டபோது 13 வயது நவதீப் சிங் ஜர்யல் அதீத உற்சாகமும் பெருமிதமும் அடைந்தார்.

1 min
போதைப்பொருள் ஏற்படுத்தும் தாக்கம் பெரியது: அமைச்சர் சண்முகம்
கவலையளிக்கும் அனைத்துலகப் போக்குக்கு மத்தியில் சிங்கப்பூர் போதைக்கெதிராகச் சகிப்புத்தன்மையற்ற நிலையை உறுதியுடன் கடைப்பிடித்து வருவதாகக் கூறியுள்ளார் உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம்.

1 min
சிங்கப்பூர் 6.1% கொள்கலன்களைக் கூடுதலாகக் கையாண்டது
சிங்கப்பூர் துறைமுகம், இவ்வாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைவிட கூடுதலாக 6.1% கொள்கலன்களைக் கையாண்டதாக போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார்.

1 min
தலிபான் அமைச்சருடன் முதன்முறையாகப் பேசிய இந்திய அமைச்சர்
இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், தலிபான் இடைக்கால வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டாக்கியிடம் வியாழக்கிழமை அதிகாரபூர்வ விதத்தில் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
1 min
உயிரைப் பணயம் வைத்த உளவுப் பெண்
அந்த உளவாளி இளம் பெண் நிகழ்த்திய சாகசங்களை நமது ரத்தம் உறைந்துபோகும், உயிர் சில்லிட்டுப்போகும் என்கிறார் எழுத்தாளர் ஹரிந்தர் சிக்கா.

2 mins
இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ்
இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயார் என்று அந்நாட்டுப் பிரதமர் ஷபாஸ் ஷரிஃப் கூறியுள்ளார்.

1 min
கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் கரையோரப் பூந்தோட்டத்தின் 'சூப்பர் ட்ரீ'
சிங்கப்பூரின் கரையோரப் பூந்தோட்டத்திலுள்ள 'சூப்பர் ட்ரீ' எனப்படும் பெருமரங்களைப் போன்ற 34 மீட்டர் உயரமான கட்டமைப்புகள், விரைவில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் இடம்பெற உள்ளதாக அண்மைத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

1 min
பந்துக்காக ஆசிரியரைக் கத்தியால் குத்திய ஆடவர்
கிரிக்கெட் பந்துக்காக ஆசிரியர் ஒருவரை இளையர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது. கர்நாடக மாநிலம், பாகல்கோட்டெ மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (மே 13) இச்சம்பவம் நிகழ்ந்தது.
1 min
டிரம்ப்புடன் தொடர்புடைய பாகிஸ்தான் உடன்பாடு
ஜம்மு, காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சில நாள்களுக்கு முன் பாகிஸ்தானில் கையெழுத்தான உடன்பாடு புதுடில்லியிலும் அமெரிக்காவிலும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. அந்த உடன்பாட்டில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் குடும்பமும் பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனிரும் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

1 min
பார்வை இல்லை, ஆனால் இலக்கு உண்டு: ஆட்சியராக விரும்பும் பள்ளி மாணவி
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் பலரும் பல்வேறு சாதனைகள் படைத்துள்ள நிலையில், பார்வைக் குறைபாடுள்ள ஹர்ஷிதா என்ற மாணவி, சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 486 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
1 min
சீனப் பொருள்களுக்கு டிரம்ப் 30% வரி விதிக்கக்கூடும்: ஆய்வாளர்கள்
சீனப் பொருள்கள் மீதான அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வரிவிதிப்பு, 90 நாள் நிறுத்தத்திற்குப் பிறகு, சீன ஏற்றுமதிகளைக் கடுமையாகப் பாதிக்கும் வகையில் அமைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வாளர்களும் முதலீட்டாளர்களும் கூறியுள்ளனர்.
1 min
எவரெஸ்ட் மலையேற்றத்தில் இந்தியர், பிலிப்பினோ உயிரிழந்தனர்
இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தை எட்டும் முயற்சியில் ஈடுபட்ட மலையேறிகளில் இந்தியர் ஒருவரும் பிலிப் பீன்ஸ் நாட்டவர் ஒருவரும் உயிரிழந்துவிட்டனர்.

1 min
மரண தண்டனை நிறைவேற்றம்: டிரம்ப்புக்குச் செய்தி விடுத்த கைதி
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில், தொடர் கொலைகளில் ஈடுபட்ட 62 வயது ரோஜர்ஸ் என்ற ஆடவருக்கு வியாழக்கிழமை (மே 15) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
1 min
செல்வந்தர்களுக்கு பெட்ரோல் விலைச் சலுகை நிறுத்தம்
மலேசிய அரசாங்கம் இவ்வாண்டு இரண்டாம் பாதியில் பெட்ரோல் விலைச் சலுகையில் மாற்றம் செய்ய இருப்பதாக அந்நாட்டு நிதி அமைச்சு தெரிவித்து உள்ளது.
1 min
பேங்காக் உயர்மாடிக் கட்டட சரிவு தொடர்பில் 17 கைதாணைகள்
தாய்லாந்தைக் கடந்த மார்ச் மாதம் உலுக்கிய நிலநடுக்கத்தில் உயர்மாடிக் கட்டடம் ஒன்று சரிந்து விழுந்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டு நீதிமன்றம் 17 கைதாணைகளைப் பிறப்பித்துள்ளது.

1 min
80 குற்றப்பதிவுகள் கொண்ட இருவரைச் சுட்டுக்கொன்றது மலேசியக் காவல்துறை
பல்வேறு கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டதாக நம்பப்படும் இருவரை மலேசியக் காவல்துறை, வியாழக்கிழமை (மே 15) சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min
தெலுக் இந்தான் விபத்து: ஓட்டுநர்மீது குற்றச்சாட்டு
மலேசியாவில் ஒன்பது மத்திய கலகத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளின் மரணத்துக்குக் காரணமான 45 வயது லாரி ஒட்டுநர் மீது தெலுக் இந்தான் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (மே 16) குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மே 13ஆம் தேதி ஓட்டுநர் லாரியை ஆபத்தான முறையில் ஓட்டியதில் ஒன்பது அதிகாரிகள் பலியாயினர்.
1 min
இந்தியா-சிங்கப்பூர்: எதிர்காலம் குறித்த கலந்துரையாடல்
அமெரிக்கா - சீனா உறவு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என்று பலர் விரும்பினாலும் அதற்கு வாய்ப்பே இல்லை என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.
1 min
ஆய்வு: செயற்கை நுண்ணறிவுத் திறன்களை வர்த்தகங்கள் பயன்படுத்தும்
வர்த்தக உலகில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு, தற்போதைய அளவைக் காட்டிலும் அடுத்த ஈராண்டுகளில் இன்னும் அதிகமாக அங்கம் வகிக்கும் என்று முன்னுரைக்கப்படுகிறது.
1 min
ரத்த தானத்துக்கு 'கைன்ட்ஸ் ஃபேமிலி' அமைப்பு கடப்பாடு
சமூக பங்களிப்பை முன்னிறுத்தி தனது 15வது ஆண்டுவிழாவைக் கொண்டாடியது 'கைண்ட்ஸ் ஃபேமிலி' எனப்படும் அமைப்பு.
1 min
விளையாட்டால் விளைந்த மனவுறுதி
தம் மூன்று குழந்தைகள் விழிப்பதற்கும் சூரியன் உதயமாவதற்கும் முன்னரே, நெடுந்தொலைவோட்ட வீரர் யுவராஜ் துரியாதாசு, 40, தமது ஓட்டப் பயிற்சியை நாள்தோறும் தொடங்கிவிடுவார்.
1 min
அம்பிகையே, ஈஸ்வரியே எம்மை ஆளவந்து கோயில் கொண்ட குங்குமக்காரி...
கவிஞர் கண்ணதாசன் கவிச்சுவை (18)

1 min
ரசிகர்களின் அன்பு முக்கியம்:
விஜய் தேவரகொண்டா
1 min
எனது மௌனம் குற்றமாகப் புரிந்துகொள்ளப்படுகிறது:
தன் மனைவி ஆர்த்தி முன் வைக்கும் பொய்யான குற்றச் சாட்டுகளால் பொது வெளியில் தாம் அவதூறு செய்யப்படுவதாக வும் தம் மீதான கட்டுக்கதை யான குற்றச்சாட்டுகளை முற்றி லும் மறுப்பதாகவும் கூறியுள்ளார் நடிகர் ரவி மோகன்.

1 min
Tamil Murasu Newspaper Description:
出版社: SPH Media Limited
カテゴリー: Newspaper
言語: Tamil
発行頻度: Daily
Tamil Murasu (தமிழ் முரசு) is Singapore's leading Tamil Language Newspaper running since 1935. As the only Tamil paper in Singapore, Tamil Murasu is the voice for our local Tamil-speaking community. It covers local and foreign news, which includes content from the Indian subcontinent.
いつでもキャンセルOK [ 契約不要 ]
デジタルのみ