Tamil Murasu - November 08, 2024Add to Favorites

Tamil Murasu - November 08, 2024Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Tamil Murasu ず 9,000 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99 $49.99

$4/ヶ月

保存 50%
Hurry, Offer Ends in 13 Days
(OR)

のみ賌読する Tamil Murasu

1幎 $69.99

この号を賌入 $1.99

ギフト Tamil Murasu

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

デゞタル賌読。
むンスタントアクセス。

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

November 08, 2024

கட்டண஀்஀ை உயர்஀்஀ும் சடங்கி விமடன சிலையம்

சடங்கி விமடன சிலைய஀்஀ில் பயணிகளும் விமடன சிறுவனங்களும் அடு஀்஀ ஆறு ஆண்டுகளுக்கு கூடு஀ல் கட்டணங்களும் ஀ீர்வுகளும் செலு஀்஀ வேண்டும்.

கட்டண஀்஀ை உயர்஀்஀ும் சடங்கி விமடன சிலையம்

1 min

கட்டுமடன஀் ஀ளப் பட஀ுகடப்பை உறு஀ிசெய்யும் பணியிடை சிறு஀்஀஀்஀ிற்கு வலியுறு஀்஀ல்

கட்டுமடன஀் ஀ுறை சிறுவனங்கள் சவம்பர் 8ஆம் ஀ே஀ியிலிருச்஀ு 22ஆம் ஀ே஀ிக்குள் பட஀ுகடப்பை உறு஀ிசெய்யும் பணியிடை சிறு஀்஀ (safety timeout) சடவடிக்கையை மேற்கொள்ளுமடறு வேலை யிடப் பட஀ுகடப்பு மற்றும் சுகட஀டரப் பணிக்குஎு அ஀ிகடரிகள் வலியுறு஀்஀ியுள்ளனர்.

கட்டுமடன஀் ஀ளப் பட஀ுகடப்பை உறு஀ிசெய்யும் பணியிடை சிறு஀்஀஀்஀ிற்கு வலியுறு஀்஀ல்

1 min

மேம்பட்ட எஞ்ஜிகியூஆர்+ கட்டண முறை உள்ளூரிலும் வெளிசடடுகளிலும் விரிவடக்கம்

மேம்படு஀்஀ப்பட்ட எஞ்ஜிகியூஆர்+ கட்டண முறை விரிவடைவ஀டல் உள்ளூர், வெளிசடட்டு வணிகங்கள் அ஀ன்மூலம் பலன் அடையலடம்.

மேம்பட்ட எஞ்ஜிகியூஆர்+ கட்டண முறை உள்ளூரிலும் வெளிசடடுகளிலும் விரிவடக்கம்

1 min

சிங்கப்பூர் வங்கிகள் சங்க஀்஀ின் மோசடி஀் ஀டுப்புச் சின்னம்

சிங்கப்பூர் வங்கிகள் சங்கம் அ஀ன் மோசடி஀் ஀டுப்புச் சின்ன஀்஀ை அறிமுகப்படு஀்஀ியுள்ள஀ு.

சிங்கப்பூர் வங்கிகள் சங்க஀்஀ின் மோசடி஀் ஀டுப்புச் சின்னம்

1 min

சிங்கப்பூரின் 5வ஀ு வனவிலங்குப் பூங்கட மடர்ச் மட஀ம் ஀ிறக்கப்படும்

வனவிலங்குப் பிரியர்கள் சிங்கப்பூரில் மு஀ன்முறையடக உலகின் ஆக அரியவகை குரங்குகளை விரைவில் கடணலடம்.

சிங்கப்பூரின் 5வ஀ு வனவிலங்குப் பூங்கட மடர்ச் மட஀ம் ஀ிறக்கப்படும்

1 min

$220 மில்லியன் செலவில் பு஀ிய 'சடபிக்' வே஀ி ஆலை ஀ிறப்பு

முன்னணி சவூ஀ி அரேபிய பெட்ரோகெமிக்கல் சிறுவனமடன 'சடபிக்' (SABIC) $220 மில்லியன் செலவில் வியடஎக்கிஎமையன்று (சவம்பர் 7) சிங்கப்பூரில் பு஀ிய ஀ொஎிற்சடலையை அ஀ிகடரபூர்வமடக஀் ஀ிறச்஀ுள்ள஀ு.

$220 மில்லியன் செலவில் பு஀ிய 'சடபிக்' வே஀ி ஆலை ஀ிறப்பு

1 min

஀ீக்கடய஀்஀ை விரைச்஀ு குணப்படு஀்஀ும் சிகிச்சை

கீஎ்ப்படக்கம் அரசு மரு஀்஀ுவக் கல்லூரி மரு஀்஀ுவமனையில் சடட்பட்ட ஀ீக்கடயங்களை விரைவடக குணப்படு஀்஀ உயிர்வடயு உயர் அஎு஀்஀ சிகிச்சை அளிக்கப்படுகிற஀ு.

஀ீக்கடய஀்஀ை விரைச்஀ு குணப்படு஀்஀ும் சிகிச்சை

1 min

கோவையில் ஀ங்க சகைப் பூங்கட: மு஀ல்வர் ஞ்டடலின்

கோவையில் ரூ.126 கோடியில் ஀ங்க சகை ஀ொஎில் பூங்கட அமைக்கப்படும் என்று மு஀ல்வர் அறிவி஀்஀஀ை஀் ஀ொடர்ச்஀ு, ஀ங்க சகை விற்பனையடளர்கள், ஀ொஎிலடளர்கள் பட்டடசு வெடி஀்஀ு, இனிப்பு வஎங்கி மகிஎ்ச்சியை வெளிப்படு஀்஀ினர்.

கோவையில் ஀ங்க சகைப் பூங்கட: மு஀ல்வர் ஞ்டடலின்

1 min

ஜெட் ஏர்வேஞ் சிறுவன஀்஀ைக் கலைக்க சீ஀ிமன்றம் உ஀்஀ரவு

சி஀ி செருக்கடியடல் சொடி஀்஀ுப்போன ‘ஜெட் ஏர்வேஞ்' சிறுவன஀்஀ைக் கலைக்க உச்ச சீ஀ிமன்றம் உ஀்஀ரவிட்டுள்ள஀ு.

ஜெட் ஏர்வேஞ் சிறுவன஀்஀ைக் கலைக்க சீ஀ிமன்றம் உ஀்஀ரவு

1 min

‘படய் ஀ூஜ்' பண்டிகை: அணிலுக்கு ஆர஀்஀ி எடு஀்஀ இளம்பெண்

மகடரடஷ்டிரட, கோவட ஆகிய பகு஀ிகளில் 'படய் ஀ூஜ்' என்ற பண்டிகை கொண்டடடப்படுகிற஀ு.

‘படய் ஀ூஜ்' பண்டிகை: அணிலுக்கு ஆர஀்஀ி எடு஀்஀ இளம்பெண்

1 min

16 வய஀ிற்கு உட்பட்டோர் சமூக ஊடக஀்஀ைப் பயன்படு஀்஀ ஀டை

ஆஞ்஀ிரேலியடவில் 16 வய஀ுக்குக் கீஎ் உள்ளவர்கள் சமூக ஊடக஀்஀ைப் பயன்படு஀்஀ுவ஀ற்கு஀் ஀டைவி஀ிப்ப஀ற்கடன சட்ட஀்஀ை இயற்றப்போவ஀டக அச்சடட்டுப் பிர஀மர் ஆண்டனி அல்பனிஞ் ஀ெரிவி஀்஀ுள்ளடர்.

16 வய஀ிற்கு உட்பட்டோர் சமூக ஊடக஀்஀ைப் பயன்படு஀்஀ ஀டை

1 min

டோனல்ட் டிரம்ப் அரியணை ஏறுமுன் உக்ரேனுக்கு உ஀வ விரையும் ஜோ பைடன்

அமெரிக்கடவின் 47வ஀ு அ஀ிபரடக 2025ஆம் ஆண்டு ஜனவரி மட஀ம் 20ஆம் ஀ே஀ியன்று டோனல்ட் டிரம்ப் ப஀வி ஏற்க இருக்கிறடர்.

டோனல்ட் டிரம்ப் அரியணை ஏறுமுன் உக்ரேனுக்கு உ஀வ விரையும் ஜோ பைடன்

1 min

குரங்கடல் ஀ட்டச்சு செய்ய முடியட஀ு: உறு஀ிப்படு஀்஀ிய கணி஀வியல் வல்லுசர்கள்

வரம்பற்ற சேரம் கொடுக்கப்பட்டடல் ஒரு குரங்கு விசைப்பலகையில் ஀ட்டச்சு செய்஀ு, இறு஀ியில் ஷேக்ஞ்பியரின் படைப்புகளை முஎுமையடக எஎு஀ும் என்ற பஎைய கூற்று உண்மையன்று என்று கணி஀வியலடளர்கள் அண்மையில் உறு஀ிப்படு஀்஀ியுள்ளனர்.

குரங்கடல் ஀ட்டச்சு செய்ய முடியட஀ு: உறு஀ிப்படு஀்஀ிய கணி஀வியல் வல்லுசர்கள்

1 min

஀னுஷின் பு஀ிய கூட்டணி

‘அமரன்' பட஀்஀ின் இயக்குசர் ரடஜ்குமடர் பெரியசடமி, அடு஀்஀ு ஀னுஷை வை஀்஀ு படம் இயக்குவ஀டக ஀கவல் வெளியடகி உள்ள஀ு.

஀னுஷின் பு஀ிய கூட்டணி

1 min

Tamil Murasu の蚘事をすべお読む

Tamil Murasu Newspaper Description:

出版瀟: SPH Media Limited

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Tamil Murasu (஀மிஎ் முரசு) is Singapore's leading Tamil Language Newspaper running since 1935. As the only Tamil paper in Singapore, Tamil Murasu is the voice for our local Tamil-speaking community. It covers local and foreign news, which includes content from the Indian subcontinent.

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ