Tamil Murasu - December 04, 2024

Tamil Murasu - December 04, 2024

Magzter GOLDで読み放題を利用する
1 回の購読で Tamil Murasu と 9,000 およびその他の雑誌や新聞を読むことができます カタログを見る
1 ヶ月 $14.99
1 年$149.99
$12/ヶ月
のみ購読する Tamil Murasu
1年 $69.99
この号を購入 $1.99
この問題で
December 04, 2024
690,000 சிங்கப்பூரருக்குப் பலனளித்த $500 ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சலுகை
2020ஆம் ஆண்டில் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் கணக்கில் ஒருமுறை நிரப்புதொகையாக $500 நிரப்பப்பட்டது.
1 min
தொடரும் துன்புறுத்தல்கள்: பல்கலைக்கழகத்துக்கு மலேசிய மாமன்னர் எச்சரிக்கை
மலேசிய தேசிய தற்காப்புப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பயிற்சி பெறுபவர்கள் துன்புறுத்தப்படுவது முடிவுக்கு வராவிடில் அக் கல்விக்கழகத்துக்கும் தமக்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்படும் என்று அந்நாட்டு மாமன்னர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர் (படம்) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

1 min
கூடுதல் ராணுவத்தள பயன்பாடு பரிசீலனை
சிங்கப்பூர் - ஆஸ்திரேலியா கூட்டு அமைச்சர்நிலைக் குழு

1 min
உண்மையை நிரூபிக்க உதவிபுரிந்த பொய்
Thailand, monk, social welfare card, fake eyebrows, payment, Facebook, CNew Viewer 4K, store, photograph, transaction

1 min
நீண்டகாலச் சேவைக்காகச் சிறப்பிக்கப்பட்ட கடற்படை நிர்வாகி
சவால்களும் அனுபவங்களும் நிறைந்த பணி, தன்னை தன்னம்பிக்கை கொண்ட உறுதியான பெண்ணாக மாற்றியுள்ளதாக நம்புகிறார் சிங்கப்பூர்க் குடியரசு கடற்படையின் பொறியியல் தளவாடத் துறை நிர்வாகியான சுமதி. கடந்த 25 ஆண்டுகளாக இத்துறையில் சேவையாற்றி வரும் சுமதி, இவ்வாண்டு நீண்டகாலச் சேவைக்கான பதக்கம் வென்றுள்ளார்.

1 min
கூடுதல் பாலஸ்தீன மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கும் சிங்கப்பூர்
சிங்கப்பூரில் கல்வி பயில ஏதுவாக கூடுதலான பாலஸ்தீன மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கப்படும் என்று வெளியுறவு இரண்டாம் அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் தெரிவித்துள்ளார்.

1 min
‘நீக்குப்போக்குள்ள வேலை: முதலாளிகள் திறந்த மனத்துடன் இருக்க வேண்டும்’
நீக்குப்போக்குள்ள வேலை ஏற்பாடுகள் குறித்து முதலாளிகள் திறந்த மனத்துடன் இருக்க வேண்டும் என்று அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கெடுத்தவர்கள் தெரிவித்தனர்.

1 min
விலங்குக் காப்பக வழிகாட்டி நெறிமுறை: கருத்துரைக்க அழைப்பு
சிங்கப்பூரில் விலங்குகளுக்கான காப்பகங்களை அமைப்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து கருத்துத் தெரிவிக்குமாறு விலங்குநல மருத்துவச் சேவை (AVS) பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

1 min
மூத்தோர் நலனுக்கு புதிய துடிப்புடன் மூப்படைதலுக்கான நிலையம்
நலமிக்க வாழ்வை முதியோர் சமூகத்தில் மேம்படுத்தி, அவர்களிடையே ஆழமான சமூக உறவுகளை வளர்க்கும் நோக்கத்துடன் ‘வான்கார்ட் ஹெல்த்கேர்’ (Vanguard Healthcare) எனும் மூத்தோர் பராமரிப்பு சேவை நிறுவனம் டிசம்பர் 2ஆம் தேதி அதன் மூன்றாவது துடிப்புடன் மூப்படைதலுக்கான நிலையத்தை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தது.

1 min
இஸ்தானாவில் அதிபர் தர்மனிடமிருந்து விருதுபெற்ற தலைசிறந்த சாரணர், சாரணியர்
தலைசிறந்த சாரணர்கள், சாரணியர்களுக்கு அதிபர் தர்மன் சண்முகரத்னம் விருதுகளை வழங்கினார்.

1 min
திருவண்ணாமலையில் எழுவரின் உடல்களும் மீட்பு
திருவண்ணாமலையில் மண்சரிவில் சிக்கி உயிரிழந்த ஏழு பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.

1 min
அனைத்து உதவியையும் வழங்க மோடி உறுதி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், பயிர்களுக்கு தமிழக அரசு இழப்பீடு அறிவிப்பு

1 min
பங்ளாதேஷ் தூதரகம் நாசம்: 7 பேர் கைது
இந்தியாவின் வட கிழக்கில் அமைந்துள்ள திரிபுரா மாநிலக் காவல்துறையினர், இந்துக்கள் குழுவைச் சேர்ந்த ஏழு பேரைக் கைது செய்துள்ளனர்.

1 min
அதிபர் பைடனைச் சாடும் ஜனநாயகக் கட்சியினர்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமது மகன் ஹன்டர் பைடனுக்குப் பொது மன்னிப்பு வழங்கியது குறித்து ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பலர் அதிருப்தித் தெரிவித்துள்ளனர்.

1 min
செல்வந்தருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையில் மாற்றமில்லை
வியட்னாமின் பெருஞ் செல்வந்தர்களில் ஒருவரான டுருவோங் மை லான் (Truong My Lan) பெரிய அளவில் நிதி மோசடி செய்ததால் அவருக்கு அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

1 min
வடிந்தது வெள்ளம்; வீடுகளுக்கு திரும்பிய மலேசிய மக்களுக்கு பெரும் கவலை
கடந்த வார இறுதியில் மலேசியாவின் வடகிழக்கு பகுதியிலும் தாய்லாந்தின் தெற்கு பகுதியிலும் கனத்த மழை பெய்தது.

1 min
செயற்கை நுண்ணறிவு கல்வியைப் பாதிக்கிறதா? ஆசிரியர்கள் பதில்
எழுத்துலகில் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தியுள்ள தாக்கத்தையும் அதை எப்படித் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தலாம் என்பதையும் தற்போதைய பள்ளி மாணவர்கள் நன்கு அறிவர் என்றே கூறலாம்.

1 min
பி.வி.சிந்துக்குத் திருமணம்
இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ள இந்தியாவின் வீராங்கனை பி.வி.சிந்துக்கு வரும் 22ஆம் தேதி திருமணம் நடக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

1 min
Tamil Murasu Newspaper Description:
出版社: SPH Media Limited
カテゴリー: Newspaper
言語: Tamil
発行頻度: Daily
Tamil Murasu (தமிழ் முரசு) is Singapore's leading Tamil Language Newspaper running since 1935. As the only Tamil paper in Singapore, Tamil Murasu is the voice for our local Tamil-speaking community. It covers local and foreign news, which includes content from the Indian subcontinent.
いつでもキャンセルOK [ 契約不要 ]
デジタルのみ