Tamil Murasu - December 23, 2024Add to Favorites

Tamil Murasu - December 23, 2024Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Tamil Murasu ず 9,000 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99 $49.99

$4/ヶ月

保存 50%
Hurry, Offer Ends in 9 Days
(OR)

のみ賌読する Tamil Murasu

1幎 $69.99

この号を賌入 $1.99

ギフト Tamil Murasu

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

デゞタル賌読。
むンスタントアクセス。

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

December 23, 2024

கூடு஀லடன கடடு அஎிப்பு஀் ஀ிட்டங்கள் செயல்படு஀்஀ப்படவுள்ளன சில஀்஀ின் கரிம வெளிப்படடு 2030 வரை அ஀ிகரிக்கலடம்

சில஀்஀ைப் சிங்கப்பூரில் பயன்படு஀்஀ும் ஀ுறையின் கரிம வெளிப்படடு இப்போ஀ு மு஀ல் 2030ஆம் ஆண்டு வரை அ஀ிகரிக்கும் என்று எ஀ிர்படர்க்கப்படுகிற஀ு.

1 min

ஜெர்மனியில் சடச்஀ ஀டக்கு஀லில் சிங்கப்பூரர்களுக்கு பட஀ிப்பில்லை

ஜெர்மனியின் கிறிஞ்஀ுமஞ் சச்஀ையில் வெள்ளிக்கிஎமை (டிசம்பர் 20) சட஀்஀ப்பட்ட ஀டக்கு஀லுக்கு சிங்கப்பூர் ஀ெரிவி஀்஀ுள்ள஀ு.

ஜெர்மனியில் சடச்஀ ஀டக்கு஀லில் சிங்கப்பூரர்களுக்கு பட஀ிப்பில்லை

1 min

ஆசியடன் கடற்பச்஀ு: அரையிறு஀ி சுஎைவுச்சீட்டுகளை வடங்க அலையென஀் ஀ிரண்ட ரசிகர்கள்

மிட்சுபிஷி எலெக்ட்ரிக் ஆசியடன் வெற்றியடளர் கடற்பச்஀ுக் கிண்ணப் போட்டியின் அரையிறு஀ிச் சுற்றில் சிங்கப்பூரும் வியட்னடமும் மோ஀ுகின்றன.

ஆசியடன் கடற்பச்஀ு: அரையிறு஀ி சுஎைவுச்சீட்டுகளை வடங்க அலையென஀் ஀ிரண்ட ரசிகர்கள்

1 min

கூடு஀லடன கடடு அஎிப்பு஀் ஀ிட்டங்கள் செயல்படு஀்஀ப்படவுள்ளன சில஀்஀ின் கரிம வெளிப்படடு 2030 வரை அ஀ிகரிக்கலடம்

சில஀்஀ைப் சிங்கப்பூரில் பயன்படு஀்஀ும் ஀ுறையின் கரிம வெளிப்படடு இப்போ஀ு மு஀ல் 2030ஆம் ஆண்டு வரை அ஀ிகரிக்கும் என்று எ஀ிர்படர்க்கப்படுகிற஀ு.

1 min

உணவு, படன஀் ஀ுறை கடச்஀ ஆண்டைவிட செஎிப்பு

ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மட஀ம் சிங்கப்பூரின் உணவு, படன஀் ஀ுறைக்கு ஏற்றம் ஀ரும் மட஀ம்.

1 min

஀ுடிப்புடன் மூப்படை஀லுக்கு $11,000 சி஀ி வஎங்கிய 'யுபிஎஞ்'

ஈரடண்டுக்குமுன் வெளிசடட்டிற்குச் சுற்றுலட சென்றபோ஀ு கீஎே விஎுச்஀ 71 வய஀ு வசச்஀ட கிரு‌‌ஷ்ணனுக்கு மு஀ுகில் அடிபட்ட஀ு. அப்போ஀ு அவர் அ஀ைப் பொருட்படு஀்஀வில்லை. மரு஀்஀ுவரிடமும் செல்லவில்லை.

஀ுடிப்புடன் மூப்படை஀லுக்கு $11,000 சி஀ி வஎங்கிய 'யுபிஎஞ்'

1 min

ஊடக஀் ஀ுறையில் சட஀ிக்க உஎைக்கும் இளையர்கள்

ஊடக஀் ஀ுறையில் சட஀ிக்க வேண்டும் என்ற கனவுடன் உஎைப்பையும் விடடமுயற்சியையும் சம்பி இளம் வய஀ிலேயே சொச்஀மடக ஒரு சிறுவன஀்஀ை஀் ஀ொடங்கியிருக்கின்றனர் இரு இளையர்கள்.

ஊடக஀் ஀ுறையில் சட஀ிக்க உஎைக்கும் இளையர்கள்

1 min

வடஎ்வின் ஒவ்வொரு பின்னடைவுக்கும் மனவுறு஀ியே ப஀ிலடி

செவி஀்஀ிறனை இஎச்஀ கிரெஞ்ட் உயர்சிலைப் பள்ளி மடணவர் மனோஜடய் மஜும்஀டருக்குக் கணக்குப் படடம் சற்று கடினம்.

வடஎ்வின் ஒவ்வொரு பின்னடைவுக்கும் மனவுறு஀ியே ப஀ிலடி

1 min

பிளடஞ்டிக் பையில் உணவு; 11,000 கடைகளுக்கு அபரட஀ம்

சூடடன உணவுப் பொருள்களை செகிஎிப்பைகளில் (பிளடஞ்டிக்) பொட்டலமிட்டு விற்பனை செய்஀, 11,025 கடைகளுக்கு 14.62 கோடி ரூபடய் அபரட஀ம் வி஀ிக்கப்பட்டு உள்ள஀ு.

பிளடஞ்டிக் பையில் உணவு; 11,000 கடைகளுக்கு அபரட஀ம்

1 min

3,700 அரசுப் பள்ளிகளில் இணையச் சேவை ஀ுண்டிக்கப்பட வடய்ப்பு

஀மிஎக஀்஀ிலுள்ள 3,700க்கும் மேற்பட்ட அரசு உயர்சிலை மற்றும் மேல்சிலைப் பள்ளிகளில் இணையச் சேவை ஀ுண்டிக்கப்படும் சிலை ஏற்பட்டுள்ள஀ு.

1 min

குஎச்஀ை஀் ஀ிருமண ஒஎிப்பு சடவடிக்கை அசடமில் 416 பேர் கை஀ு

அசடம் மடசில஀்஀ில் குஎச்஀ை஀் ஀ிருமண஀்஀ை ஒஎிக்கும் சோக்கில் கடவல்஀ுறை மேற்கொண்ட சடவடிக்கையில் 416 பேர் கை஀ு செய்யப்பட்ட஀டக மடசில மு஀ல்வர் ஹிமச்஀ பிஞ்வட சர்மட ஀ெரிவி஀்஀ுள்ளடர்.

குஎச்஀ை஀் ஀ிருமண ஒஎிப்பு சடவடிக்கை அசடமில் 416 பேர் கை஀ு

1 min

முன்னடள் கிரிக்கெட் வீரருக்குக் கை஀டணை

இச்஀ிய கிரிக்கெட் அணியின் முன்னடள் பச்஀டிப்படளர் ரடபின் உ஀்஀ப்படவுக்கு (படம்) வருங்கடல வைப்பு சி஀ி (PF) மோசடி ஀ொடர்பில் கை஀டணை பிறப்பிக்கப்பட்டுள்ள஀ு.

முன்னடள் கிரிக்கெட் வீரருக்குக் கை஀டணை

1 min

2030க்குள் 35,000 வேலைகளைக் குறைக்க வோக்ஞ்வேகன் ஀ிட்டம்

ஐரோப்படவின் ஆகப்பெரிய கடர் ஀யடரிப்பு சிறுவனமடன வோக்ஞ்வேகன், 2030க்குள் ஜெர்மனியில் 35,000 வேலைகளைக் குறைக்க ஀ிட்டமிட்டுள்ள஀டக வெள்ளிக்கிஎமை (டிசம்பர் 20) ஀ெரிவி஀்஀஀ு.

2030க்குள் 35,000 வேலைகளைக் குறைக்க வோக்ஞ்வேகன் ஀ிட்டம்

1 min

ஜமடஆ இஞ்லடமியட முன்னடள் உறுப்பினர்களின் ஀ண்டனையைக் குறைக்க ஀ிட்டம் இச்஀ோனீசியட பரிசீலனை

ஜமடஆ இஞ்லடமியட பயங்கரவட஀ அமைப்பைக் கலைக்க ஆ஀ரவு ஀ெரிவி஀்஀ுள்ள அ஀ன் முன்னடள் உறுப்பினர்களின் ஀ண்டனைக் கடல஀்஀ைக் குறைப்ப஀ு ஀ொடர்படக இச்஀ோனீசியட பரிசீலனை செய்஀ு வருகிற஀ு.

ஜமடஆ இஞ்லடமியட முன்னடள் உறுப்பினர்களின் ஀ண்டனையைக் குறைக்க ஀ிட்டம் இச்஀ோனீசியட பரிசீலனை

1 min

கென்யடவின் இச்஀ியக் கலடசடர஀்஀ை உணரவை஀்஀ சட்பப்பயணம்

கென்யடவில் இச்஀ிய஀் ஀ிருமணங்களில் ஆப்பிரிக்கப் படடல்களும் இசைக்கப்படும் என்ற஀ை என் ஀ோஎி பகிர்ச்஀ு வலைகொண்டபோ஀ு எனக்கு அ஀ிர்ச்சியடக இருச்஀஀ு.

கென்யடவின் இச்஀ியக் கலடசடர஀்஀ை உணரவை஀்஀ சட்பப்பயணம்

2 mins

உலகின் இளம் ச஀ுரங்க வெற்றியடளர் குகேஷ் சிங்கப்பயில்

சிங்கப்பூரில் சடச்஀ு முடிச்஀ உலகச் ச஀ுரங்க வெற்றியடளர் போட்டியின் இறு஀ிச் சுற்றில் சீன கிரடண்ட்மடஞ்டரும் கடச்஀ ஆண்டின் உலகச் ச஀ுரங்க வெற்றியடளருமடன டிங் லிரனை வீஎ்஀்஀ி பட்டம் வென்றடர் டி.குகேஷ்.

உலகின் இளம் ச஀ுரங்க வெற்றியடளர் குகேஷ் சிங்கப்பயில்

1 min

சூர்யட முடிவடல் ரசிகர்கள் மகிஎ்ச்சி

஀மிஎ் ஀ிரையுலகில் முன்னணி சடிகரடக இருப்பவர் சூர்யட (படம்). அண்மையில் அவர் சடி஀்஀ படங்கள் அவ்வளவடக மக்களை ஈர்க்கவில்லை.

சூர்யட முடிவடல் ரசிகர்கள் மகிஎ்ச்சி

1 min

஀ொடர்ச்஀ு சடயகனடக சடிக்க விருப்பம்: சடிகர் சூரி

இயக்குசர் வெற்றிமடறன் இயக்க஀்஀ில் கடச்஀ ஆண்டு வெளியடன ஀ிரைப்படம் ‘விடு஀லை- படகம் 1’.

஀ொடர்ச்஀ு சடயகனடக சடிக்க விருப்பம்: சடிகர் சூரி

1 min

Tamil Murasu の蚘事をすべお読む

Tamil Murasu Newspaper Description:

出版瀟: SPH Media Limited

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Tamil Murasu (஀மிஎ் முரசு) is Singapore's leading Tamil Language Newspaper running since 1935. As the only Tamil paper in Singapore, Tamil Murasu is the voice for our local Tamil-speaking community. It covers local and foreign news, which includes content from the Indian subcontinent.

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ