CATEGORIES
வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த செயல்முறை விளக்கம்
வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த செயல்முறை விளக்கம்
வாழை சாகுபடியில் வேளாண் தொழில்நுட்பம் செயல்விளக்கம் அளித்த வேளாண் மாணவர்கள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்தில் கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள், கிராமப்புற வேளாண்மைப் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் தங்கி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
வறட்சியைத் தாங்கி வளர சீமைக்கருவேல இலையில் விதை கடினப்படுத்துதல் செயல்விளக்கம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் கீழ் இயங்கும் மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதியாண்டு பயிலும் மாணவிகள் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டாரத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் மூன்று மாதங்கள் தங்கி களப் பயிற்சி மேற்கொள்கின்றனர்.
வம்பன் விதைப்பெருக்குப் பண்ணையில் வேளாண் கல்லூரி மாணவிகள் கலந்தாய்வு
வம்பன் விதைப்பெருக்குப் பண்ணையில் வேளாண் கல்லூரி மாணவிகள் கலந்தாய்வு
கோமாரி நோய் மற்றும் கழிச்சல் நோய்க்கான மூலிகை மருத்துவம் குறித்து செயல் விளக்கம்
திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் வேளாண்மை அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நான்காம் ஆண்டு மாணவிகள் பாலக்கோடு அடுத்த சோமனஅள்ளி கிராமத்தில் கோமாரி நோய் மற்றும் கழிச்சல் நோய்க்கான மூலிகை மருத்துவம் குறித்தும் மற்றும் மாவு பொருட்களால் கால்நடைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.
கொண்டைக்கடலை விலை உயர்வு
சிவப்பு, வெள்ளை கொண்டைக்கடலை, கடலை பருப்பு விலை, கிலோவுக்கு, தலா, ரூ.5 உயர்ந்தது.
கால்நடை மருத்துவ முகாம் நடத்திய வேளாண் கல்லூரி மாணவர்கள்
திருச்சி மாவட்டம். இமயம் வேளாண்மை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ் முசிறியில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.
கரும்பு பயிருக்கு பூஸ்டர் வேளாண் மாணவிகள் செயல்விளக்கம்
கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் வட்டாரம் தெக்குப் பாளையம் பகுதியில் இறுதியாண்டு வேளாண் கல்லூரி மாணவிகளால் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் TNAU கரும்பு பூஸ்டர் செயல் விளக்கமானது நடத்தப்பட்டது.
ஊறுகாய் புல் தயாரித்தல் முறை வேளாண் கல்லூரி மாணவிகளின் செயல் விளக்கம்
திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், , கொசவம்பட்டியில் ஊறுகாய் புல் தயாரித்தல் முறை குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
கொத்தமல்லி விதையில் விதை நேர்த்தி செய்யும் செயல்விளக்கம்
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அறிவியல் நிலையத்திற்கு திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் களப்பயணம் மேற்கொண்டனர்.
வசம்பு கரைசல் செயல் விளக்க பயிற்சி
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டாரத்தில் ஜே.கே.கே. வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் ஊரக வேளாண்மை அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ் பெருந்துறை வேளாண்மை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமங்களில் தங்கி உள்ளனர்.
வாழை மரத்தில் கூன் வண்டை கட்டுப்படுத்தும் செயல்முறை விளக்கம்
வாழை மரத்தில் கூன் வண்டை கட்டுப்படுத்தும் முறையை வேளாண் கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம் அளித்தனர்.
ராபி கோதுமை கொள்முதல் 29 லட்சத்தைக் கடந்தது
நாட்டின் கோதுமை கொள்முதல் 29 லட்சத்தைக் கடந்துள்ளது.
நெல் வயலில் பறவை விரட்டுதல் பற்றிய தொழில்நுட்பம்
வேளாண் கல்லூரி மாணவிகளின் செயல் விளக்கம்
செயற்கை தேனீ வளர்ப்பு பயிற்சியில் வேளாண் கல்லூரி மாணவிகள்
புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திராக்கோட்டை பகுதியில் காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மாணவிகள் ஊரக வேளாண் அனுபவ பணியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் விவசாயிகளின் விளைநிலங்களுக்கு சென்று நேரடி பயிற்சி பெற்று வருகின்றனர்.
முட்டை விலை மேலும் 15 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் நாள் ஒன்றுக்கு 4 கோடி கோழிகள் மூலம், 2.5 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயிக்கும் விலைக்கு, பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் முட்டையை கொள்முதல் செய்கின்றனர்.
விதை தொழிற்சாலையில் வேளாண் கல்லூரி மாணவர்கள் பயிற்சி நிறைவு
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் அன்னூர் வட்டாரத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.
கோடை உழவுக்கு மானிய விலையில் உரம்
கோடை உழவுக்குத் தேவையான ரசாயன உரங்களை மானிய விலையில் விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம் என, வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஊட்டமேற்றிய மண் புழு உரம் விற்பனை துவக்கம்
மதுரை மாவட்டம், மேலவளவு உயிரியல் காரணிகள் உற்பத்தி மையம் மண் புழு உரத்தில் அனைத்து வகையான பேரூட்ட மற்றும் நுண்ணுட்ட சத்துக்கள் மற்றும் வேர் அழுகல், கிழங்கு அழுகல் மற்றும் வாடல் நோய் கட்டுப்படுத்தும் வகையில் ஊட்டமேற்றி விற்பனையை துவக்கியுள்ளது,
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையில் 7வது விதை கருத்தரங்கு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், விதை மையம் சார்பாக, 7வது விதை கருத்தரங்கு 26.03.2021 அன்று விதை மையத்தில் நடைபெற்றது.
வேளாண்மைக் கல்லூரி மாணவர் கிராம வள ஆய்வு
தர்மபுரி, ஏப்.7 தர்மபுரி மாவட்டம் , பாலக்கோடு அருகேயுள்ள எர்ரன அள்ளி கிராமத்தில் ஓசூர் அதியமான் வேளாண்மைக் கல்லூரி இறுதியாண்டு மாணவர் கி.நவின்குமார், ஊரக வேளாண்மை அனுபவப் பயிற்சியின் கீழ் கிராம வள ஆய்வினை மேற்கொண்டார்.
பீட்ரூட் விலை கடும் சரிவு
திருப்பூர், ஏப்.3 பீட்ரூட் விளைச்சல் அதிகரிப்பால் விலை சரிவடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தவிர்க்க, மதிப்பு கூட்டுப்பொருட்கள் தயாரிக்க தோட்டக் கலைத் துறை உதவ வேண்டும்.
வெயில் அதிகரிப்பு எதிரொலி உப்பு உற்பத்தி மீண்டும் துவக்கம்
இராமநாதபுரம், ஏப். 3 கோடை வெயில் அதிகரிப்பால், உப்பு உற்பத்தி மீண்டும் துவங்கியுள்ளது.
பெரியகுளம் அருகே சூறைக்காற்றுக்கு வாழை மரங்கள் சேதம்
தேனி, ஏப்.3 பெரியகுளம் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளது.
வேளாண் சங்கத்தில் பருத்தி ரூ.32 லட்சத்துக்கு ஏலம்
நாமக்கல், ஏப்.7 நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ.32 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
பருத்தி ரூ.1 கோடிக்கு ஏலம்
ஈரோடு, ஏப்.3 மூலனூரில் நடந்த ஏலத்தில், பருத்தி ஒரு கோடி ரூபாய்க்கு ஏல வர்த்தகம் நடந்தது.
வெடித்து சிதறும் இலவம் பஞ்சு கோடை கால சீசன் தொடங்கியது
தேனி, ஏப்.3 கம்பம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இலவம் பஞ்சு எடுக்கும் சீசன் தொடங்கியது. கோடைகாலம் என்பதால் இலவம் காய்வெடித்து பஞ்சு காற்றில் பறக்கிறது.
பாலக்கோடு அருகே பண்ணை மகளிருடன் குழு கலந்துரையாடல்
தர்மபுரி, ஏப்.7 தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள எர்ரனஅள்ளி கிராமத்தில் அதியமான் வேளாண்மைக் கல்லூரி மாணவர் கி.நவின்குமார் பண்ணை மகளிருடன் குழு கலந்துரையாடல் நடத்தினார்.
கத்திரிக்காய் விவசாயத்தில் லட்சக்கணக்கில் லாபம் ஈட்டலாம்
கும்பகோணத்தை அடுத்துள்ள திருவிடைமருதூரில் நான்கு ஏக்கரில் கத்தரி சாகுபடியைப் சிறப்பாய் செய்து வரும் விவசாயி மணிவண்ணன் என்பவர், கடந்த 4 ஆண்டுகளாக கத்திரி, வெண்டை, தக்காளி நாட்டு ரக வகைளையும் மற்றும் கலப்பு ரக வகைகளையும் சிறப்பாக சாகுபடி செய்து வருகிறார்.