CATEGORIES
பானைகள் பலவிதம். இவ்வொன்றும் இருவிகம்
மாபைற்றுவரும் ஒரு தொழில் மண்பாத்திரங்கள் ஒரு காலத்தில் நமது சமையலறையில் பெரும் அளவில் பயன்படுத்தப்பட்டன. மண்பானை சமையலுக்கு தனி ருசி உண்டு. இன்று கூட சில உணவகங்களில் மண்பானை சமையல் என்று சிறப்பாக சொல்லப்படுவதுண்டு.
ஆதரவற்ற நாய்களுக்கு அன்புக்கரம் நீட்டும் மனுஷி.
கொரோனவால் மனிதர்கள் மட்டுமல்ல நாய்களுக்கும் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. லாக்டவுன் சமயத்தில் மாநக ரங்களின் வெறிச்சோடிய சாலைகளில் நூற்றுக்கணக்கான நாய்கள் உணவைத்தேடி அலைந்ததைப் பார்த்திருப்போம்.
ஷங்கரின் நாயகி
இயக்குநர் ஷங்கர் அடுத்து ராம் சரண் நாயகனாக நடிக்க தெலுங்கில் 'பிரம்மாண்டமாக ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். ராம் சரணின் 15வது படம் என்பதால் தற்சமயம் #RC15 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை தயாரிக்கிறது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ். இது அவர்கள் தயாரிக்கும் 50வது படம்.
ஸ்டாலின் 100/100
1. தனது தலைமையிலான ஆட்சி நிர்வாகத்தை 'திராவிட மாடல்' என அறிவித்து செயல்படுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
வாட்ஸ் அப் புதிய மாற்றம் என்ன சொல்லுது...?
வாட்ஸ்அப் செயலி இந்த வாரம் அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய அம்சம் எத்தனை பேரின் கவனத்தைப் பெற்றது என்று தெரியவில்லை. இது ஏற்கனவே ஸ்நாப் சாட், இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகளில் பயனில் இருக்கும் அம்சம்தான்.
சென்னையில் ஜொலித்த மிஸ், மிஸ்டர், மிஸஸ் இந்தியா 2021!
மிஸ் இந்தியா, மிஸ்டர் இந்தியா, மிஸஸ் இந்தியா இந்தப் போட்டிகள் என்றாலே மும்பை, தில்லி , அதிகபட்சம் பெங்களூரு, ஹைதராபாத்தில் மட்டுமே நடக்கும். இதை உடைத்து கடந்த நான்கு வருடங்களாக தமிழ்நாட்டில் நடத்த முடியும் என மெட்ராசே குரூப் 2017 முதல் வெற்றிகரமாக நடத்தி வருகிறது.
பாய்ஸ் ஹாஸ்டலில் ஹீரோயின்!
'கிரவுட் ஃபண்டுல முதல் படமான "சதுரம் 2' இயக்கினேன். 'ஹாஸ்டல்' என்னுடைய இரண்டாவது படம். மூன்றாவதா இப்ப சிம்ரன், த்ரிஷா, ஜெகபதிபாபு நடிக்கும் படத்தையும் இயக்கிட்டு இருக்கேன்.
கொடிது கொடிது வறுமை கொடிது
நாட்டில் நிலவும் வறுமையினைக் கணக்கிட இரண்டு முறைகள் உள்ளன.
ஐடி to நடிகை!
புதுமுக நாயகியின் நேர்காணல்!
நம்ம 'தங்க' ராஜா!
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு சிறுவன் ஈட்டி எறிதலில் சாதித்துக்கொண்டிருக்கிறான் என்கிற செய்தி இந்தியாவை ஆக்கிரமித்த நேரத்தில் ஒரு நாள் ஒலிம்பிக்கில் இவன் பதக்கம் வெல்வான் என அப்போதே பலரும் கணித்தனர்.
ஒலிம்பிக்கில் மெடல் அடிக்காததற்கு இதுதான் காரணம்!
'திமுக தோற்கக் கூடாது; கலைஞர் தோற்கக் கூடாது...என்கிற ஒற்றை நோக்குடன், வெளி நாடுகளில் அதிக சம்பளத்தில் பார்த்த வேலையினை உதறித்தள்ளியவர். மக்களோடு மக்களாக நிற்பவர். ஒன்றிய அரசு கொண்டு வந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை தன் பகுதியிலிருந்து வலுவாக எதிர்த்தவர். இன்று அதே துறைக்கு அமைச்சர்!
எல்லா நாட்டு விஞ்ஞானிகளையும் பெண்ணைக் காட்டி மயக்கலாம்!
இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொஸாட்டின் வீர தீர பிரதாபங்களைப் பற்றி கிண்டில் அன்லிமிடட்டில் நிறைய புத்தகங்கள் உலவுகின்றன. சுவாரஸ்யமாகவும் இருக்கின்றன.
பிளட் ரெட் ஸ்கை
ஆக்ஷனும் ஹாரரும் கலந்து, சுடச் சுட நெட்பிளிக்ஸில் நேரடியாக இறங்கியிருக்கிறது பிளட் ரெட் ஸ்கை'.
அப்பா திமுகவுல முக்கியப் பொறுப்புல இருக்கார்... கெத்து காட்டுகிறார் மாரியம்மா துஷாரா விஜயன்
முதலிரவில் மூச்சு முட்ட நடனம், ஆசான் அசந்த நேரம் கணவனுக்கு அசால்ட்டாக முத்தம், அதே கணவனை காப்பாற்றி காலில் விழ வைத்து நானும் இல்லன்னா நீ நாதி இல்லாமதான் நிப்ப...' என வசனம் பேசி அதட்டுவது... என 'சார்பட்டா பரம்பரை' மாரியம்மா வரும் ஒவ்வொரு ஃப்ரேமுக்கும் இளைஞர்கள் ஹார்ட்டின் போட்டு அம்பு விடுகிறார்கள்.
தமிழ்நாடு100 கலைஞர் 60!
சென்னை மாகாணமாக முன்பு தமிழ்நாடு இருந்தபோது, முதன் முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை 1921ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
அமராவதி அஜித்தை மட்டுமே தெரியும்! இயக்குநர் செல்வா
தமிழ் சினிமாவின் சீனியர் இயக்குநர்களின் திரைத்துறையில் முப்பது வருடங்களாக நான்ஸ்டாப்பாக பயணித்து வருபவர்.
உலகம்... இந்தியா... கொரோனா
நோபல் விஞ்ஞானி வெங்கி ராமகிருஷ்ணன் உரையாடல்!
வண்டிக்காரன் மகள்!
கால் இறுதிப் போட்டிக்கே நுழையாது என்று கருதப்பட்ட இந்திய பெண்கள் ஹாக்கி அணி, முதல்முறையாக ஆமாம், இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக ஒலிம்பிக் போட்டியின் அரையிறுதிப் போட்டிக் குள் நுழைந்துள்ளது.
2 ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை!
ஆமாம். தலைப்பில் இருப்பது தான் செய்தியே!
5 ஹீரோயின்ஸ்.... ஒரு புக்... திக் திக் திக்
ஆமா. அஞ்சு ஹீரோயின்ஸ்... ஒரு புக்... திக் திக்திக்... இதுதான் கருங்காப்பியம்'. நல்லா இருக்கா..?” ஆரம்பமே திகில் எஃபெக்ட் கொடுக்கிறார் இயக்குநர் டீகே.
மீனவர்களை இருட்டடிப்பு செய்கிறதா சார்பட்டா?
சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.
வேலை கொட்டிக்கிடக்கு... கவலைப்படாதீங்க!
பொதுவாக, ஐடி துறையிபாலிருந்து வெளியேறும் இளைஞர்கள் அடுத்தகட்டமாக இயற்கை விவசாயம் சார்ந்தே பயணிப்பார்கள்.
வண்டிக்காரன் மகள்!
கால் இறுதிப் போட்டிக்கே நுழையாது என்று கருதப்பட்ட இந்திய பெண்கள் ஹாக்கி அணி, முதல்முறையாக ஆமாம், இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக ஒலிம்பிக் போட்டியின் அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
வேலை கொட்டிக்கிடக்கு... கவலைப்படாதீங்க!
பொதுவாக, ஐடி துறையிலிருந்து வெளியேறும் இளைஞர்கள் அடுத்தகட்டமாக இயற்கை விவசாயம் சார்ந்தே பயணிப்பார்கள்.
மீனவர்களை இருட்டடிப்பு செய்கிறதா சார்பட்டா?
சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. ஒரு பக்கம் பாராட்டுகள் குவிந்தாலும், மற்றொரு பக்கம் வட சென்னையின் குத்துச் சண்டை விளையாட்டில் முக்கிய வீரர்களாக இருந்த மீனவர்களைத் தவிர்க்கிறது; ஒரு சார்பான அரசியல் பேசுகிறது; ஒரு குறிப்பிட்ட சாதியை உயர்த்திப் பிடிக்கிறது போன்ற விமர்சனங்க ளும் எழுந்துள்ளன.
தமிழ்நாடு 100 கலைஞர் 60!
சென்னை மாகாணமாக முன்பு தமிழ்நாடு இருந்தபோது, முதன் முதலாக மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட சட்டசபை 1921ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
கலைவாணரின் நிழல்!
நகைச்சுவை என்றவுடன் நம் அனைவரின் நினைவிற்கு வரும் பெயர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.
சைக்கோக்கள் உருவாக ' தியாக உணர்ச்சி'தான் காரணம்!
வழக்கமாக பொருளாதார வல்லுநர்கள் அட்வவைஸ் பண்ணும்போது, உங்களது சம்பளத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்கவேண்டும் என்று சொல்வார்கள் அல்லவா...
ஒலிம்பிக் துளிகள்!
கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2020ம் ஆண்டுக்கான கோடைகால ஒலிம்பிக் போட்டி, ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் இந்த ஆண்டு இன்று (ஜூலை 23) முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற உள்ளது.
அருணின் காதல்
அந்த ரயில் நிலையம் ஆளரவமற்று இருந்தது. கடந்த ஐந்து நாட்களாக நிற்காத மழை வேறு.