CATEGORIES
மதத் தீ அபாயத்தில் கோவை!
1998- அப்போது கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் தொடர்ச்சியாக மதக்கலவரம் கோவையை மடியில் தூக்கி வைத்துக்கொண்டது.
தங்கம் கஞ்சா கடத்தல் வேட்டை! எங்கே போனது கடலோர பாதுகாப்பு?
வேதாரண்யம் கடற் பகுதியில் இருந்து இலங்கைக்கு படகுகள் மூலம் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதும், அங்கிருந்து தங்கக்கட்டிகள் கடத்தி வருவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
குட்டிச் சுவராகும் அரசு சிமெண்ட் ஆலை!
தனியாருக்கு தாரைவார்க்கும் எடப்பாடி அரசு!
இன்று ம.பி.! நாளை?
கட்சி உள்ளேயே பெருகும் காங்கிரஸ் எதிரிகள்!
தொடரும் மின்வேலி படுகொலைகள்!
தமிழக வனப் பகுதிகளில் அதிகம் வாழும் காட்டு விலங்கினம் என்றால், அவை யானைகள் தான்.
எதிர்பார்க்கும் புரட்சி!
பேசவைத்த சர்வே!
உறவுகளின் ஒற்றுமை! சிறையிலிருந்து சசி அனுப்பிய கடிதம்!
வளர்ப்பு மகன் கல்யாணம் நடந்த அதே சென்னை ராஜா அண்ணாமலைபுரம் எம்.ஆர்.சி. நகரில் சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெய் ஆனந்தின் திருமண வரவேற்பை நடத்தியிருக்கிறது சசிகலா குடும்பம்.
இதுதான் ரஜினி!
ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்பது குறித்து 1996-லிருந்து தமிழகத்தின் ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருந்தது.
அடுத்த கட்டம்
'எதிர்ச் சிந்தனைகளைக் கவனியுங்கள்'
வாசனுக்கு ஜாக்பாட்! பிரேமலதாவுக்கு அல்வா!
தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா எம்.பி.களுக்கான இடங்களுக்கு தி.மு.க. சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆகியோருக்கு வாய்ப்பளித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
ரகளை கட்டிய ராஜ்யசபா சீட்!
அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர்களாக தம்பிதுரை, கே.பி.முனுசாமி, ஜி.கே.வாசன் ஆகியோர் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
மூத்த தோழருக்கு புது வீடு!
தியாகமும் எளிமையுமே பொதுவாழ்வு என அரசியல் இலக்கணமாகத் திகழும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவர் தோழர் நல்லகண்ணு, சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வந்தார்.
மாற்றமா... ஏமாற்றமா? புதுச்சேரி காங்கிரஸ் கலாட்டா!
இன்னும் ஓராண்டில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் புதுச்சேரி மாநிலத்தின் காங்கிரஸ் தலைமை மாற்றப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மறைந்தார் திராவிடப் பேராசிரியர்!
கட்சிக்காரர் ஒருவர் வீட்டுத் திரு மணத்திற்கு பேராசிரியர் அன்பழகனை அழைத்திருந்தார்கள்.
ஜிப்ஸி-விமர்சனம்
மதவெறிக்கு எதிரான திரை ஆயுதம்!
போதையில் தள்ளப்படும் மாணவிகள்!
பதறும் பெற்றோர்!
பிட் காயின்! யாருக்கு லாபம்?
2018-ஆம் ஆண்டு பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சி பயன்பாட்டுக்கு இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்திருந்தது.
பாட்சாவின் 'பாபா' டெக்னிக்! முதல்வர் வேட்பளர் யார்? ரஜினி மூவ்!
ஹலோ தலைவரே, பட்ஜெட் தாக்கல் தொடர்பான துறை வாரியான விவாதங்கள், மானியக் கோரிக்கைகளுக்கான கூட்டத்தொடர் தொடங்கிடிச்சி.
தங்கம் தோண்டியும் வாழ்க்கை ஜொலிக்கலையே!
கோலார் தங்கவயல் தமிழர்களின் வேதனை!
கோவில்களை குறிவைக்கும் பா.ஜ.க.!
தொல்லியல் திட்டம்!
காவிரிக் காப்பாளர் எடப்பாடி! அதிரவைத்த கறுப்புக்கொடி!
காவிரிக் காப்பாளர் எடப்பாடி! அதிரவைத்த கறுப்புக்கொடி!
கலவரக் களத்தை காட்டிய டி.விக்களுக்கு தடை!
டெல்லி தாண்டவம்!
ஒரு கல், இரண்டு மாங்காய்! விஜய் வியூகம்!
மிரட்டிய ஐ.டி. ரெய்டை ஒரு வழியாக சமாளித்து, மாஸ்டர்' படத்தின் மொத்த ஷூட்டிங்கையும் வெற்றிகரமாக முடித்துவிட்டார் விஜய்.
எங்கும் எதிலும் கொரோனா!
இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மெக்கா மதீனாவில் வழிபடுவோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது.
அன்னதான நிதியில் அரோகரா!
பழனிமுருகன் பெயரில் மோசடி!
YES BANK NO! அடுத்த வங்கி?
திட்டமிட்டு திவாலாகும் மோடி அரசு!
லஞ்சம் தரவில்லையென்றால் தீவிரவாதி!
தமிழகச் சிறை பேரங்கள்!
ரஜினி - கமல் கூட்டணி வியூகம்!
"ஹலோ தலைவரே, போன முறையே நாம பேசிக்கிட்டது போல இஸ்லாமிய அமைப்பான ஜமா அத்துல் உலமா சபையினரை ரஜினி சந்திச்சிருப்பதை கவனிச்சீங்களா?”
புதுச்சேரியல் கஞ்சா! திருவண்ணாமலை சப்ளை!
அதிர வைத்த முதல்வர்!
பரோலில் சசி! பதறும் இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ்!
ஆண்டு தேர்வு செய்த மூவரில் இதே சமூகத்தைச் சேர்ந்த மேட்டூர் நகர அ.தி.மு.க. செயலாளர் சந்திரசேகரும் இருந்தார்.