CATEGORIES
சோனியா, ராகுல் தடுப்பூசி போட்டார்களா மத்திய அமைச்சர் பிரஹலாத் கேள்வி?
புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுலும் தடுப்பூசி போட்டுக் கொண்டார்களா என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கேள்வி எழுப்பி உள்ளார்.
நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் - கரோனா, கருப்பு பூஞ்சை மருந்துக்கு வரிச்சலுகை அளிக்க பரிசீலனை
மத்திய அரசு அதிகாரிகள் தகவல்
கரோனா பரவல் 3-வது நாளாக தொடர்ந்து ஒரு லட்சத்துக்கும் கீழ் குறைந்தது
புதுடெல்லி: கரோனா வைரஸின் இரண்டாம் அலை மே மாதம் உச்சத்தை தொட்டு தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு ரெம்டெசிவிரை பயன்படுத்த தடை
புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு
ஆதார் அட்டை இல்லாவிட்டாலும் முதியோருக்கு கரோனா தடுப்பூசி
ஆந்திர மாநில அரசு அறிவிப்பு
பிளஸ் 1 சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ரத்து
பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு
கிராம பஞ்சாயத்துகளில் சிசிடிவி பொருத்தக் கோரி வழக்கு
தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு
இந்தியாவில் இதுவரை 23.8 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை
கரோனா தொற்றை தடுக்க நாடு முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, செவ்வாய்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நாடு முழுவதும் மக்களுக்கு 23 கோடியே 88 லட்சத்து 40 ஆயிரத்து 635 டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை
முழு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்படுமா?
2-ம் நாளாக கரோனா தொற்று பாதிப்பு ஒரு லட்சத்துக்கும் கீழ் குறைந்தது
புதுடெல்லி: இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்குக் கீழ் குறைந்தது.
பிரதமர் நரேந்திர மோடியுடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு
புதுடெல்லி பிரதமர் நரேந்திர மோடியை மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார்.
தடுப்பூசிக்கு ரூ. 50 ஆயிரம் கோடி செலவாகும் என அரசு மதிப்பீடு
நாடு முழுவதும் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசுக்கு ரூ.50 ஆயிரம் கோடி செலவாகும் என மத்திய நிதி அமைச்சகம் மதிப்பீடு செய்துள்ளது.
பேஸ்புக் குறைதீர்ப்பு அதிகாரியாக ஸ்பூர்த்தி பிரியா நியமனம்
புதுடெல்லி பேஸ்புக் நிறுவனத்தின் குறைதீர்ப்பு அதிகாரியாக ஸ்பூர்த்தி பிரியா நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா 2-வது அலை பாதிப்பு ஏற்பட்ட 63 நாட்களுக்குப் பிறகு தினசரி தொற்று ஒரு லட்சத்துக்கும் கீழ் குறைந்தது
புதிய வழிகாட்டு நெறிமுறைகள் ஜூன் 21 முதல் அமலாகிறது
'கல்பனா சாவ்லா' விருதுக்கு 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு
சென்னை: துணிவு மற்றும் வீரசாகச செயலுக்காக கல்பனா சாவ்லா விருது பெற தகுதியானவர்கள் வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஆர். சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு ரத்து
முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
வாக்குச் சாவடியில் தடுப்பூசி போடப்படும் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் அறிவிப்பு
புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
உயிர் காத்த இளம் தலைமுறையின் வேகம்!
கரோனாவின் இரண்டாம் அலை, முதல் அலையைவிட வீரியமிக்கதாக இருக்கிறது. அதன் பரவல் வேகம், நமது சுகாதார அமைப்பையே நிலைகுலையச் செய்துள்ளது.
நவம்பர் வரை ரேஷனில் இலவச உணவு தானியம் விநியோகம் மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி
மத்திய அரசே கொள்முதல் செய்து வழங்கும் என பிரதமர் மோடி அறிவிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு ஒரு லட்சமானது
புதுடெல்லி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விஜய் மல்லையா சொத்துகளை விற்க வங்கிகளுக்கு நீதிமன்றம் அனுமதி
புதுடெல்லி: தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான சொத்துகளை வங்கிகள் விற்பனை செய்யலாம் என அந்நியச் செலாவணி சட்ட நீதிமன்றம் (பிஎம்எல்ஏ) அனுமதி அளித்துள்ளது.
நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளை நீக்க பிரதமருக்கு ஓபிஎஸ் கடிதம்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமருக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வானது, என்சிஇஆர்டி மற்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட சிங்கங்களுக்கு தீவிர சிகிச்சை - வண்டலூர் பூங்காவில் முதல்வர் ஆய்வு
தொற்றுக்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் நடவடிக்கை
பிளஸ் 2 தேர்வு ரத்துக்கு விஜயகாந்த், வாசன் வரவேற்பு
தமிழக அரசு பிளஸ் 2 தேர்வை ரத்து செய்துள்ளதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வரவேற்புத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 15 லட்சத்துக்கு கீழ் குறைந்தது
புதுடெல்லி: இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று 2-வது அலை மிக வேகமாக பரவியது. வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் 4 லட்சத்துக்கு மேல் சென்றது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். இந்நிலையில், ஊரடங்கு, தடுப்பூசி போடும் பணியை முடுக்கிவிட்டது போன்ற பல்வேறு நடவடிக்கைகளால் கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தது.
தகவல் தொழில்நுட்ப புதிய விதிமுறைகளை அமல்படுத்தும் விவகாரம் ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு இறுதி நோட்டீஸ்
தகவல் தொழில்நுட்பத் துறைக்கான புதிய விதிமுறைகளை அமல்படுத்துவது தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு இறுதி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
திரிணமூல் தேசிய பொதுச் செயலாளராக மம்தாவின் மருமகன் நியமனம்
திரிணமூல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம், அக்கட்சியின் தலைவர் மம்தா தலைமையில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் வேளாண் சட்ட நகல்களை எரித்து போராட்டம்
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் விவசாயிகள் நேற்று வேளாண் சட்ட நகலை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை வண்டலூர் பூங்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட சிங்கங்களுக்கு மருத்துவர் குழு சிகிச்சை - வனத்துறை தலைவர் எஸ்.யுவராஜ் ஆய்வு
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கரோனா பாதித்த சிங்கங்களுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். அப்பணிகளை வனத்துறை தலைவர் எஸ். யுவராஜ் ஆய்வு செய்தார்.
ஒடிசா மாநிலத்தில் இருந்து திருச்சிக்கு ரயிலில் வந்த 80 டன் ஆக்சிஜன்
ஒடிசா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் 80 டன் ஆக்சிஜன் திருச்சி குட்ஷெட்டுக்கு நேற்று வந்தது. பின்னர் இங்கிருந்து பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டது.