CATEGORIES
மதுரவாயலில் போன் செய்தால் வீடு தேடி வரும் உணவு பொட்டலங்கள்!
ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த பிறகு வெளிமாநில தொழிலாளர்கள் பலர் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. வேலை இல்லாமல் தவிப்போர், ஏழை எளிய மக்கள் ஆகியோர் அன்றாட உணவிற்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுவிட்டது.
கொரோனா சிகிச்சைக்கு அளிக்க திருமண மண்டபங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்!
ரஜினி, வைரமுத்து அனுமதி!!
எங்களுக்கு தடுப்பு மருந்து கொடுத்ததால் கொரோனா மருந்து கண்டுபிடித்ததும் முதலில் இந்தியாவுக்கே தருவேன்!
மோடிக்கு டிரம்ப் பாராட்டு!!
ஊரடங்கை மீறிய மந்திரி பதவி பறிப்பு!
சிட்னி , ஏப். 09 நியூசிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் டேவிட் கிளார்க், கொரோனா கட்டுப்பாடு உத்தரவை மீறி தனது குடும்பத்துடன் கடற்க ரையில் காரில் உலா வந்த தால் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஊரடங்கால் நடுவழியில் நிறுத்தம்: 3.5 லட்சம் டிரக்குகளில் சிக்கியுள்ள ரூ.35,000 கோடி பொருட்கள் தேக்கம்!
விடுவிக்க அரசுக்கு கோரிக்கை!!
இத்தாலியில் சரிந்து விழுந்த 850 அடி நீள மேம்பாலம்!
லாக்டவுனால் உயிர்ப்பலி தப்பியது!!
வண்டலூர் பூங்காவில் மிருகங்களுக்கு கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை !
திண்டுக்கல் சீனிவாசன் பார்வையிட்டார்!!
நடிகை மனோரமாவின் மகன் பூபதி மருத்துவமனையில் திடீர் அனுமதி!
தற்கொலைக்கு முயன்றாரா போலீசார் விசாரணை!!
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பொதுமக்களின் சமூக பொறுப்பு பாராட்டுக்குரியது!
ஸ்டாலின் கருத்து!!
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் காய்ச்சல் குறைந்தது!
பணிக்கு திரும்ப மேலும் 1 மாதம் ஆகும்!!
அமெரிக்காவிடம் நிதி பெற்றுக் கொண்டு சீனாவுக்கு ஆதரவாக செயல்படும் உலக சுகாதார நிறுவனம்!
அதிபர் டிரம்ப் கடும் தாக்கு!!
வேலை இழந்ததால் சரக்கு வாகனடிரைவர் ஆக மாறிய விமானி!
ஊரடங்கு உத்தரவு பல்வேறு நாடுகளில் வேலை இல்லா திண்டாட்டத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் விமான போக்குவரத்து அடியோடு முடங்கி விட்டது.
பங்கு மார்க்கெட் சரிவு எதிரொலி அம்பானி , அதானி சொத்து மதிப்பு வீழ்ச்சி!
உலக பணக்காரர் பட்டியலிலிருந்து கீழே இறங்கின!!
கொரோனா நோய் தாக்கிய இங்கிலாந்து பிரதமர் கவலைக்கிடம்!
உயிரை காப்பாற்ற டாக்டர்கள் தீவிர சிகிச்சை!!
கொரோனா தடுப்பு மருந்து தராவிட்டால் இந்தியாவுக்கு டிரம்ப் மிரட்டல்!
அமெரிக்கா கேட்டுக் கொண்டபடி கொரோனா தடுப்புக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் தடுப்பு மருந்தை அனுப்பி வைக்காவிட்டால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
தண்டையார்பேட்டை ஐஓசி மார்க்கெட்டில் கிருமி நாசினி சுரங்கப்பாதை அமைப்பு!
வண்ணார்பேட்டை காவல்துறை சார்பில் ஐஓசி பஸ் நிலையத்தில் கிருமிநா சினி சுரங்கப்பாதை அமைப்பு தண்டையார் பேட்டை நேதாஜி நகர் பகு தியில் 2 பேருக்குகொரோனா தொற்று உறுதி செய்யப்பட் டது.
இந்தியாவில் 109 பேர் பலி மும்பையில் 3 மருத்துவர்கள், 26 செவிலியர்களுக்கு தொற்று!
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4067
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதி!
கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை!!
அமெரிக்க மருத்துவமனை: நிரம்பி வழியும் பிணக்கிடங்கு!
ஆஸ்பத்திரி வராண்டாவில் கிடக்கின்றன!!
15-ந் தேதி முதல் தென்மாவட்ட ரெயில்களில் டிக்கெட்விற்று தீர்ந்தது!
சென்னை நகரில் தவிப்பவர்கள் வெளியேற முடிவு!!
வெளக்க மாத்தாலே அடிச்சு வெளில வெரட்டி விட்டுருங்கய்யா...
வைரலாகும் நடிகர் சூரியின் வீடியோ
வீட்டு வாசலில் கைதட்டும் வீடியோ: பரிதாபமான தோற்றத்தில் காட்சியளித்த போரிஸ் ஜான்சன்!
லண்டன், ஏப் 3 இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,921 ஆக அதிகரித்துள்ளது.
மு.க.அழகிரியின் ஆதரவாளர்: கே.பி.ராமலிங்கம் தி.மு.க.விலிருந்து திடீர் நீக்கம்!
மு.க.ஸ்டாலின் நடவடிக்கை !!
குழப்பம் ஏற்படுத்தும் நேரம் இதுவல்ல: கொரோனா பரப்பும் கருவியாக இருக்காதீர்!
ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள்!!
ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு கட்டுப்பாடுகள் படிப்படியாகதளருமா?
ரெயில்களில் முன்பதிவு தீவிரம்!
தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுடன் சந்திரசேகரராவ் சந்திப்பு!
கொரோனா வைரஸ் தடுப்பு பணி குறித்து விளக்கம்!! -
திண்டிவனத்தில் 6 பேருக்கு கொரோனா பரிசோதனை!
திண்டிவனம், ஏப். 2. தவ்ஹீத் ஜமாத் மாநாட்டிற்கு டில்லிக்கு சென்று திரும்பிய தமிழகத்தை சேர்ந்த 1000 பேருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்று தமிழக அரசு ஆய்வு மேற்க்கொண்டு வருகின்றது.
தமிழ்நாடு முழுவதும், ரூ.1000, அரிசி, பருப்பு, சர்க்கரை ரேஷன் பொருட்கள் விநியோகம் தொடங்கியது!
இடைவெளி விட்டு நின்று வாங்கி செல்கிறார்கள்!!
கொரோனா பணிகளுக்காக கனிமொழி எம்.பி. மேலும் 50 லட்ச ரூபாய் நிதி!
சென்னை , ஏப்-02. கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்கும் பணிகளுக்காக திமுக மகளிரணிச் செயலாளரும் தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினருமான கனிமொழி எம்.பி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஏற்கனவே ஒரு கோடி ரூபாயை ஒதுக்கியிருந்தார்.
எண்ணூர் கடற்கரையில் மீன் விற்க போலீசார் தடை!
மீனவர்கள் எதிர்ப்பு!!