CATEGORIES
தென்காசி அருகே: ஆட்டோ கவிழ்ந்து விபத்து 3 பெண் தொழிலாளிகள் பலி-10 பேர் படுகாயம்
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கிராமத்தைச் சேர்ந்த 12க்கும் மேற்பட்ட பெண் கூலி தொழிலாளிகள் சுரண்டை அருகே உள்ள வாடியூர் கிராமத்திற்கு வயல் வேலைக்காக லோடு ஆட்டோவில் சென்றுள்ளனர்.
திருபுவனத்தில் நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்
கும்பகோணம் அருகே திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்தியதில் திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்தின் பங்கு மகத்தான தாக விளங்கியது.
2 ‘வந்தே பாரத்’ ரெயில்கள்
31ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
ஏழை, எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிட “தமிழ்ப்புதல்வன்” திட்டத்தை செயல்படுத்திய முதல்வர்
தூத்துக்குடி, தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் மாவட்டத்தில் மூலம் 6466 மாணவர்கள் பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
திருநள்ளாறில் கட்டப்பட்டு வரும் பள்ளி கட்டிடத்தை விரைந்து முடிக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் வலியுறுத்தல்
காரைக்கால் திருநள்ளாறில் கட்டப்பட்டு வரும் புதிய பள்ளி கட்டிடத்தை விரைந்து முடிக்க வேண்டும் என, புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் வலியுறுத்தியுள்ளார்.
புதுவையில் திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு பேச்சுப்போட்டி
புதுச்சேரி மாநில திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டி ரோஸ்மா திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இப்போட்டிக்கு வருகை தந்தவர்களை மாநில இளைஞரணி அமைப் பாளர் சம்பத் எம்.எல்.ஏ., வரவேற்றார்.
போலி வாக்காளர் அட்டை தயாரித்து கொடுத்த வாலிபர் கைது
லப்பைக்குடிக்காட்டில் போலியாக வாக்காளர் அட்டையை தயாரித்து கொடுத்த கம்ப்யூட்டர் சென்டர் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்து: ராகுல் காந்தி கண்டனம்
இமாச்சல் பிரதேச மண்டி தொகுதி பாஜக எம்பியான கங்கனா ரனாவத்.
ஆதார் அட்டையை புதுப்பிக்க 14ந் தேதி வரை அவகாசம்
நாடு முழுவதும் ஆதார் அட்டை என்பது முக்கியமான அடையாள அட்டையாக உள்ளது.
கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழா : அத்தவர்கள் இவைஞர்களுக்கு வழி விடவேண்டும்
சென்னை கலைவாணர் அரங்கத்தில் தி.மு.க. பொறியாளர் அணி நடத்திய மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றி கல்லூரி பெற்றவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காசோலைகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.
இந்தோனேசியாவில் திடீர் வெள்ளம்: 13 பேர் பலி
இந்தோனேசியாவில் மழைக்காலங்களில் அடிக்கடி நிலச்சரிவு மற்றும் தஇடீர் வெள்ளம் ஏற்படுகிறது. லட்சக்கணக்கானோர் மலைப் பகுதிகள் மற்றும் வெள்ளம் ஏற்படும் பகுதிகளுக்கு அருகில் வசித்து வருவதால் பேரிடர் காலங்களில் உயிர்ச்சேதம், பொருட்சேதம் அதிகமாக உள்ளது.
அமெரிக்காவில் இந்திய டாக்டர் சுட்டுக்கொலை
ஆந்திரா மாநிலம், திருப்பதி மாவட்டத்தைச் சேர்ந்தவர் டாக்டர் ரமேஷ் பாபு பெரம்செட்டி. குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறிய ரமேஷ் பாபு பெரம்செட்டி, அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் மிகவும் பிரபலமான மருத்துவர்களில் ஒருவராக இருந்தார்.
கிருஷ்ண ஜெயந்தி விழா: ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து
இந்தியா முழுவதும் நாளை கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுங்கச்சாவடிகள் வருகின்றன. தமிழ்நாட்டில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன.
துரைமுருகன் உடனான எனது நட்பு தொடரும்: நடிகர் ரஜினிகாந்த்
சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பழைய மாணவர்களை சமாளிப்பது சாதாரணமானது இல்லை என்றும், முதல்வர் மு.க.ஸ்டாலின் சர்வசாதாரணமாக இதனை செய்கிறார் எனவும் பேசினார். மூத்த அமைச்சர்கள் குறித்து ரஜினிகாந்த் இவ்வாறு பேசியிருந்தார்.
தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அமெரிக்கா பயணம்
பல்வேறு நாட்டு தொழிலதிபர்கள், முதலீட்டாளர்களை சந்திக்கிறார்
குரு ராகவேந்திர சுவாமியின் 353வது ஆண்டு ஆராதனை விழா
ஆத்ம ஞான ஆலயத்தின் ஆன்மீக குருவாகவும் அமைப்பின் தாளாளருமாக ஐயா ராமராஜா அவர்களின் அறிவுறுத்தலின்படி குரு ராகவேந்திர சுவாமியின் 353வது ஆண்டு ஆராதனை மகோத்சவ விழா, மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது.
விஜய் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை வகுப்புகள் தொடக்க விழா
புதுவையை அடுத்த மன்னாடிபட்டு கொம்யூ னுக்கு உட்பட்ட திருக்கனூர் கே.ஆர் பாளையத்தில் அமைந்துள்ள விஜய் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான இளங்கலை வகுப்புகள் தொடக்க விழா நேற்று கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. விழாவானது தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி சான்றோர் பெருமக்களை சிறப்பு செய்தலுடன் தொடங்கப் பட்டது. மேலும் கல்லூரி முதல்வர் முனைவர் பி.ரோஸி வரவேற்புரை வழங்கினார்.
காரைக்கால் இன்டர்நேஷனல் விஆர்எஸ் மார்சியல் அகாடமி சார்பில் ஓகிநாவ் டென்புகான் கராத்தே மட்டாயோஷி குப்புடு பயிற்சி முகாம்
காரைக்கால் இன்டர் நேஷனல் விஆர்எஸ் மார்சியல் அகாடமி சார் பில் ஓகிநாவ் டென்புகான் கராத்தே மட்டாயோஷி குப்புடு பயிற்சி முகாம் ஜப்பானீஸ் கிராண்ட் மாஸ்டர் மாசான்பூ ஷடோ பயிற்சியில் சிறப்பாக நடைபெற்றது.
காரைக்கால் கருக்கன்குடி கிராமத்தில் மக்களை தேடி மாவட்ட கலெக்டர் சிறப்பு நிகழ்ச்சி
காரைக்கால் கருக்கன் குடி கிராமத்தில் மக்களை தேடி மாவட்ட கலெக்டர் சிறப்பு நிகழ்ச்சி நேற்று சிறப்பாக நடைபெற்றது.
கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமை
அமைச்சர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம்
2வது நாளாக 5000 மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
நாகை மாவட்டம் வேதாரண் யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட மீனவகிரா மங்களில் கடலில் பலத்த சுறைக்காற்று வீசுவதாலும், கடல் உள்பகுதியில் கடல் அலை சீற்றமாக காணப்படுகிறது.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் புகழ்பெற்றது சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில்.
விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் வெளியீடு
அடுத்த மாதம் 7ந்தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
சான்றிதழ் வழங்க ரூ.1.80லட்சம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலர் கைது
திருவெண்ணெய்நல்லூர், திருவெண்ணெய் நல்லூரில் வீட்டுமனை பதிவிற்கு தடை யின்மை சான்றிதழ் வழங்க 1 லட் சத்து 80 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி செயல் அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி யாக கைது செய்தனர்.
தமிழக அமைச்சரவையில் மாற்றம்? இன்று மாலை அறிவிப்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், தமிழக அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக வெளியாகியுள்ளன.
120 மாணவர்களுக்கு ஆராய்ச்சி ஊக்கத்தொகை வழங்கினார் முதலமைச்சர்
உயர்கல்வி பயிலும் மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள ரூ.25,000 அரசு சார்பில் வழங்கப்படுகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நெல்சன் மனைவி வெளியிட்ட திடீர் அறிவிப்பு
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார்.
"இனி தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்போம்"-விஜய்
தமிழக வெற்றிக் கொடியை கழகத்தின் அறிமுகம் செய்த பின்னர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்
காவிரி நீர் பங்கீட்டில் தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகளை காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆகியவை பேசி தீர்த்து வருகின்றன.