CATEGORIES
தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளுக்கும் 31 ந்தேதி வரை விடுமுறை: உயர்கல்வித்துறை அறிவிப்பு
வரும் 31 ந் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பால், 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
புரோ கபடி லீக் 3வது வெற்றி பெற்றது தமிழ் தலைவாஸ்
12 அணிகள் பங்கேற்றுள்ள 8வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது.
சளி, இருமல் இருந்தாலே கொரோனா பரிசோதனை கட்டாயம்: அரசு அறிவிப்பு
தமிழகத்தில் பொதுமக்களுக்கு சளி, இருமல் இருந்தாலே கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.
இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினை பேச்சுவார்த்தைக்கு தொடர்ந்து ஆதரவு: அமெரிக்கா அறிவிப்பு
கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 2020ம் ஆண்டு ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களை இந்திய எல்லைப்பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர்.
இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் இன்று தொடக்கம்
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையிலும், இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடர் இன்று தொடங்குகிறது. டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டிகளை காண ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 390 கன அடி
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 2 ஆயிரத்து 565 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 2 ஆயிரத்து 390 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
மூன்று ஆண்டு காலம் சிறை சவுதி இளவரசி விடுதலை
சவுதி அரேபியாவின் மன்னர் சல்மானின் மகள் பாஸ்மா பின்ட் சவுத்.'அரச குடும்பத்தில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். அரச குடும்ப பெண்களுக்கு உரிமைகள் வேண்டும்' தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.
புதுச்சேரியில் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு மறு அறிவிப்பு வரும்வரை விடுமுறை
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி
பத்திரிகையாளர்களுக்கு காப்பீடு திட்டம் விரிவாக்கம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
வலுதூக்கும் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பாராட்டு
சேலம் ஏவி எஸ் பொறியியல் கல்லூரியில் மேலாண்மை துறை முதலாம் ஆண்டு மாணவர் ஷேக் முகமது அலி மற்றும் முதலாம் ஆண்டு மாணவி இலக்கியா ஆகியோர் துருக்கியில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கான விளையாட்டுகளில் வலு தூக்கும் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர்.
திருமாவளவனுக்கு உலகில் வாழும் தமிழ் அம்பேத்கர் விருது
சென்னை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான இந்திய மக்கள் கூட்டமைப்பு தேசிய தலைவர் பிரகாஷ் யஸ்வந்த் அம்பேத்கர், மாநில தலைவர், பொது செயலர் சின்கா தமிழ்ச்செல்வி சார்பில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனுக்கு உலகில் வாழும் தமிழ் அம்பேத்கர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
காரைக்காலில் புத்தாண்டுக்கு பிறகு மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு நலவழித்துறை துணை இயக்குனர் அறிவுறுத்தல்
நலவழித்துறை துணை இயக்குனர் அறிவுறுத்தல்
சென்னையில் தடையை மீறி வெளியே சுற்றிய 547 வாகனங்கள் பறிமுதல்: காவல்துறை தகவல்
நேற்று இரவு முதல் தமிழகத்தில் இரவு ஊரடங்கு அமல்
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் 4 நாள் மூடல்
தமிழகத்தில் வருகிற 9ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. எனவே அப்போது 'டாஸ்மாக்' மதுக்கடைகள் அடைக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
புதுச்சேரி கலெக்டராக வல்லவன் நியமனம்
புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள வல்லவன், ஏற்கனவே வகித்து வந்த உள்ளாட்சித்துறை, கலால்துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை, கலால்துறை ஆணையர் பொறுப்பினையும் தொடர்ந்து கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரம் செயல்பாடு குறித்து ஆட்சியர் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு கருவியினை மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் அனைத்து கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவித்ததாவது:
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து கலந்தாய்வு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வர்த்தக மையத்தில் கொரோனா பரவல் தடுப்பது தொடர்பாக கலந்தாய்வு கூட்டம், மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் நடைபெற்றது.
கோவிட் குறித்து விழிப்புணர்வு பிரசாரம்
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கு முககவசம் அணிவித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஏற்படுத்தினார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் 263வது பிறந்த நாள் விழா
அவரது சிலைக்கு மாலை அணிவத்து மரியாதை
தமிழகத்தில் ஒமைக்ரானை கட்டுப்படுத்த மருத்துவ நிபுணர்களுடன் மு.கஸ்டாலின் ஆலோசனை
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை கண்காணிக்க ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டசபை நாளை கூடுகிறது
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 3 நாட்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் கேள்வி பதிலுடன் விவாதங்களும் இடம் பெறும்.
2,000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல்: அமைச்சர் தகவல்
சென்னை வேப்பேரி பெரியார் திடலில் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார்.
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடுகளை களைய வேண்டும்
பாஜக கோரிக்கை
15 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார் பாவபர்லைர்
ராஜஸ்தானில் திருமணம், அரசியல் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
ஜெயப்பூரில் 1 முதல் 8 ஆம் வகுப்புகள் வரையிலான பள்ளிகள் ஜனவரி 3 முதல் 9 ஆம் தேதிவரை மூடப்படும் என்று ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது.
சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நோயின் பரவலை தடுக்கும் பாதுகாப்பு கேடயமாக முகக்கவசம் விளங்குகிறது
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
1 முதல் 8 வரை நேரடி வகுப்புகள் ரத்தா? அமைச்சர் நமச்சிவாயம் விளக்கம்
புதுவையில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது. ஒமைக்ரான் பாதிப்பும் 2 பேருக்கு தான் கண்டறியப்பட்டுள்ளது.
11 வீரர்களுக்கு கொரோனா சிக்கலில் பிக் பாஷ் கிரிக்கெட் லீக்
ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. கடந்த 5 ந்தேதி இத்தொடர் தொடங்கியது.
வாழ்த்து சொல்ல யாரும் நேரில் வர வேண்டாம்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து, கண்ணியம் மிக்க கழகத் தொண்டர்களாகக் கடமைகளை செய்வதே சிறப்பான புத்தாண்டுப் பரிசு என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.