CATEGORIES
எம்.பி.க்களுக்கு பதவிப்பிரமாணம் நாடாளுமன்றத்தை வழிநடத்த ஒத்துழைப்பு அவசியம்
18வது நாடாளுமன்றம் இன்று கூடியது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைந்த பின் முதல்முறையாக நாடாளுமன்றம் இன்று கூடியுள்ளது.
காரைக்கால் அம்மையார் கோவில் மாங்களி திருவிழாவை முன்னிட்டு பிச்சாண்டவர் ஊர்வலம், மாங்கனி இறைப்பு நிகழ்ச்சி
உலக புகழ் மிக்க காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனி திருவிழாவை முன்னிட்டு, இன்று காலை ஸ்ரீ பிச்சாண்டவர் ஊர்வலம் மற்றும் மாங்கனி இறைப்பு கோலாகலமாக நடைபெற்றது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டுவரும் தேர்தல் பணிகள் குறித்து தேர்தல் பொதுப்பார்வையாளர் அமித் சிங் பன்சால் காவல்துறை பார்வையாளர் அஜய்குமார் பாண்டே மற்றும் தேர்தல் செலவினப் பார்வையாளர் மணிஷ் குமார் மீனா ஆகியோரிடம் மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி ஆலோசனை நடத்தினார்.
சர்வதேச யோகா தினம்
புதுக்கோட்டை நேரு யுவ கேந்திரா தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆத்மா யோகா ஜேசிஐ புதுக்கோட்டை சென்ட்ரல் மற்றும் புத்தாஸ் இளையோர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு நிறுவனம் ஆகிய அமைப்புகளின் சார்பில் பத்தாவது சர்வதேச யோகா தின விழா மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் நடைபெற்றது.
வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் ஒதுக்கீடு செய்யும் பணி
விக்கிரவாண்டி சட்டமன்ற இடை த்தேர்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நாளன்று பணிபுரிவதற்கான தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் ஒதுக்கீடு செய்யும் பணி கணினி மூலம் குலுக்கல் முறையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி தலைமையில் நடைபெற்றது.
நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்டம் கோலாகலம்: விண் அதிர முழங்கிய பக்தர்கள் கோஷம்
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும்.
சர்வதேச யோகா தினம்: ஸ்ரீநகரில் பிரதமர் மோடி பங்கேற்பு
2015ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு - சோகத்தில் பொதுமக்கள்
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18ம் தேதி சட்டவிரோதமாக விற்கப்பட்ட விஷ சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர்.
குடிநீர் இயக்க திட்டத்தை - சிறப்பாக செயல்படுத்தியதில் தேசிய அளவில் சேலம் மாவட்டம் முதல் இடம்
அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற ஆட்சியர்
சந்தன கட்டை பறிமுதல் வழக்கில் தமிழக அரசுடன் பேசி சி.பி.ஐ., விசாரணைக்கு அரசு பரிந்துரை செய்ய வேண்டும்
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்
கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் சர்வதேச யோகா தின விழா
கும்பகோணம், கார்த்தி வித்யாலயா பள்ளியில் ஜூன்-21 சர்வதேச யோகா தினத்தினை முன்னிட்டு, இன்று சர்வதேச யோகா தினமானது பள்ளியில் கொண்டாடப் பட்டது.
புதுச்சேரி புஸ்ஸி வீதியில் ஏற்பட்ட ‘திடீர்' பள்ளம்
அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆய்வு
புதுச்சேரியில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் குடிநீர், சாலை மேம்பாட்டு திட்டங்கள்-முதலமைச்சர் ரங்கசாமி ஆலோசனை
புதுச்சேரியில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் செயல் படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து வங்கி தலைவர் மனோஜ் சர்மா உள்ளிட்டோர், முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து கலந்துரையாடினர்.
கள்ளச்சாராய உயிரிழப்புகள்: சட்டசபையில் இரங்கல்
தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியது. இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9.57 மணிக்கு சட்டசபைக்குள் வந்தார்.
கள்ளக்குறிச்சியில் மரண ஓலம் - விஷ சாராயம் குடித்த 38 பேர் பலி
கலெக்டர் அதிரடி மாற்றம் | எஸ்பி உட்பட போலீசார் கூண்டோடு சஸ்பெண்ட்
புதுவையில் முழு பட்ஜெட் குறித்து திட்டக்குழு கூட்டம் கவர்னர், முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்பு
புதுவையில் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை மார்ச் மாதத்தில் பல்வேறு காரணங்களால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.
வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியர்
சேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
பள்ளிகளில் ஆசிரியர்களின் கட்டுப்பாட்டில் மாணவர்கள் வளர்வதற்கு ஏற்ற சூழலை செயல்படுத்த வேண்டும்-தருமை ஆதீனம் பேட்டி
திருபுவனம் சரபர் தலமான கம்பகரேஸ்வரர் கோயிலில் ஆனி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு கம்பகரேஸ்வரர், தர்ம சம்வர்த்தினி, சரபருக்கு உலக நலன் வேண்டி சிறப்பு மகா அபிஷேகம் மற்றும் ஹோமம் நடந்தது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு மாதிரி வாக்குப்பதிவு
விக்கிரவாண்டி சட்டமன்ற இடை த்தேர்தலை முன்னிட்டு, விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி தலைமையில் நடைபெற்றது.
நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
பீகார் மாநிலம் ராஜ்கீரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தில் புதிய வளாகம் நிறுவப்பட்டுள்ளது.
காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா மாப்பிள்ளை அழைப்புடன் துவங்கியது
இறைவனின் திருவாயால் 'அம்மையே' என்றழைக்கப்பட்ட பெருமைக்குரிய காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா இன்று மாலை மாப்பிள்ளை அழைப்புடன் துவங்கியது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா வேட்புமனு தாக்கல்
இதுவரை 7 பேர் மனுத்தாக்கல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: விஜய்யின் த.வெ.க. அறிவிப்பு
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி (வயது 70) உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் 6ந் தேதி மரணம் அடைந்தார்.
தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு பருவமழை கேரளாவில் கடந்த மாதம் (மே) இறுதியில் தொடங்கி தற்போது நாடு முழுவதும் விரிவடைந்து வருகிறது.
வாரணசியை தொடர்ந்து நாளை பீகார் செல்கிறார் மோடி
நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தை திறந்து வைக்கிறார்
என்.ஆர். காங்கிரஸ், பாஜ கூட்டணி கட்சிக்கு வரலாறு காணாத தோல்வியை மக்கள் பரிசாக கொடுப்பார்கள் - காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் அறிக்கை
புதுச்சேரியில் வீட்டு உபயோக மின் கட்டண உயர்வை கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் விஜயலட்சுமி ஜெய மூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “புதுச்சேரியில் வீடுகளுக்கான மின் கட்டணம் மட்டும் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
பறக்கும்படை வாகன சோதனையை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
புதிய மின் கட்டணத்தை உடனே வாபஸ் பெற வேண்டும் - மக்கள் போராட்ட குழு வலியுறுத்தல்
பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை பாதிக்கும் வகையில் ஏற்றப்பட்டுள்ள புதிய மின் கட்டணத்தை உடனே வாபஸ் பெற வேண்டும் என காரைக்கால் மக்கள் போராட்ட குழு வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்: இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தபடியாக கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத் ஆகும்.
மேற்கு வங்காளத்தில் பயங்கரம் - ரயில்கள் மோதி 5 பயணிகள் உயிரிழப்பு - 25 பேர் படுகாயம்
மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் ரங்காபாணி ரயில் நிலையம் உள்ளது.