CATEGORIES
HPV தடுப்பூசி ஏற்றிக்கொண்ட - 4 மாணவிகள் மயங்கினர்
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட வாதுவ பாடசாலை ஒன்றின் நான்கு மாணவிகள், செவ்வாய்க்கிழமை (29) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
"வீராப்பு பேசிவர் மண்டியிடுகிறார்"
தற்போது எமது நாடு மிகவும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இயங்கி வருகின்றது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதித் தேர்தல் மேடைகளில் நாட்டு மக்களுக்குப் பல வாக்குறுதிகளை வழங்கினார்.
4 மாணவிகள் மயங்கினர்
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட வாதுவ பாடசாலை ஒன்றின் நான்கு மாணவிகள், செவ்வாய்க்கிழமை (29) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
"பாதுகாப்புக்கு பங்கமில்லை"
விஜித ஹேரத் தெரிவிப்பு; அனுரவின் கையொப்பம் எங்கே என கேட்கிறார்
விமானிகள் உட்பட மூன்று பேர் உயிரிழப்பு
விமானங்கள் மோதி விபத்து
றியல் மட்ரிட்டை வீழ்த்திய பார்சிலோனா
ஸ்பானிய லா லிகாத் தொடர்:
பிலிப்பைன்ஸை தினறடிக்கும் 'டிராமி'
பிலிப்பைன்ஸில் ஏற்பட்டுள்ள 'டிராமி' புயலால், 5 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே இடத்தில் இறந்து கிடந்த 30 குரங்குகள்
தெலுங்கானா மாநிலம், ராஜ்ண்ணா சிர்சில்லா மாவட்டம், நம்பள்ளி கிராமத்தின் புறநகர் பகுதியில், 30 குரங்குகள் மர்மமான முறையில் இறந்துள்ளன.
தமிழக வெற்றிக் கழக மாநாடு விதிமுறைகளை மீறிய தொண்டர்கள்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாயில் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.
பதவி விலக விரும்பும் ஷன்டோ
தென்னாபிரி க்காவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டையடுத்து
மூன்றாவது போட்டியில் இலங்கையை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்
இலங்கைக்கெதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.
தனிமையில் இருந்த முதியவர் சடலமாக மீட்பு
திருநெல்வேலி-கேணியடி பகுதியில் தனது வீட்டில் தனிமையில் வசித்து வந்த 79 வயதுடைய முதியவர் சனிக்கிழமை (26) அன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
“எம் மீது வீண்பழி சுமத்திள்ளனர்”
நாம் மத ஸ்தலத்தில் விசேட பிரார்த்தனை மேற்கொண்ட விடயத்தினை காழ்ப்புணர்ச்சி கொண்ட சில எதிர் கட்சிக்காரர்கள், திரிவு படுத்தி, நாம் தேர்தல் விதிமுறைகளை மீறிச் செயற்பட்டதாக எம் மீது வீண்பழி சுமத்தியுள்ளனர் அவர்களின் இச்சேறு பூசும் செயற்பாட்டினை மக்கள் நன்கு அறிவர் என தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், புதிய ஜனநாயக் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்துள்ளார்.
“சூழ்ச்சியில் மக்கள் சிக்கிக்கொள்ளக்கூடாது"
\"தேசிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கமானது, தோட்டத் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தது.
நாகை மீனவர்கள் 12 பேர் சிறைப்பிடிப்பு
எல்லை தாண்டி வந்து பிடித்ததாகத் தமிழக மீனவர்கள் 12 பேரை அவர்களின் விசைப்படகுகளுடன் துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
"வரிகளை எம்மால் குறைக்க முடியும்"
புதிய இராஜதந்திர உறவுகளைப் பேண முடியுமான அவருக்கு இருந்த இரண்டு சந்தர்ப்பங்களை தற்போதைய ஜனாதிபதி தவறி விட்டார் என்று தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால், வரிகளைக் குறைக்க முடியாவிடின், எங்களால் வரிகளைக் குறைக்க முடியும் என்றார்.
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் தே.ம.ச. வெற்றி
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தல் சனிக்கிழமை (26) நடைபெற்றது.
"கணிப்புகள் எல்லாம் பிழைத்து விட்டன”
டக்ளஸ் தெரிவிப்பு; ஜனாதிபதியை சந்தித்தது புளியை கரைத்திருக்கலாம் என்கிறார்
மயக்கி கைவரிசையை காட்டிய சாஸ்திரகாரி
மன்னார்-நானாட்டான், நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடொன்றுக்குச் சிறுவனுடன் சென்ற பெண்ணொருவர், சாத்திரம் பார்ப்பதாகக் கூறி வீட்டில் இருந்தவர்களை சுய நினைவை இழக்கச் செய்துவிட்டு சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய திருடிச் சென்றுள்ளார்.
புதிய தலைவரும் உயிரிழப்பு?
ஹிஸ்புல்லா இயக்கத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹஷேம் சபிதீனும் கொல்லப்பட்டுள்ளதாக, இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
தொடரைக கைப்பற்றுமா நியூசிலாந்து?
இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பூனேயில் இன்று வியாழக்கிழமை (24) காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
20 லீட்டர் கசிப்புடன் நால்வர் கைதி
சட்ட விரோதமாக முறையில் கசிப்பு தயாரித்த நால்வர் மஸ்கெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாடசாலை மாணவி வன்புணர்வு; இளம் ஆசிரியர் கைது
திம்புலாகலை-வெலிகந்த கல்விப் பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஆசிரியர் ஒருவர் 16 வயது பாடசாலை மாணவியை வீட்டுக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
80 சதவீத தமிழர்கள் வாக்களித்தால் பிரதிநிதிகள் இருவரை பெறலாம்
பாராளுமன்றத் தேர்தலில் 80 சதவீதமான தமிழ் மக்கள் வாக்குகளை அளித்தால் இரு பிரதிநிதிகளைப் பெறலாம் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற முதன்மை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.
விடுமுறை இரத்து
அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
யாழ்.வேட்பாளர் திடீர் மரணம்
யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் செந்திவேல் தமிழினியன் திடீர் சுகவீனம் காரணமாகப் புதன்கிழமை (23) உயிரிழந்துள்ளார்.
தீபாவளிக்கு ரூ.25,000 செந்தில் அதிரடி
தீபாவளி பண்ணிடிகையை முன்னிட்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 25,000 ரூபாய் முற்பணம், வியாழக்கிழமை (24) முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஜோன்ஸ்டனுக்கு விளக்கமறியல்
அசெம்பிள் வாகனத்தை உடமையாக்கி பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திருமதி தனுஜா லக்மாலி புதன்கிழமை (23) மாலை உத்தரவிட்டுள்ளார்.
‘மினிஸ்ட்ரி ஒப் கிராப்' மாதிரிக்குத் தடை
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான மஹேல ஜெயவர்தன மற்றும் குமார சங்கக்கார ஆகியோருக்குச் சொந்தமான 'மினிஸ்ட்ரி ஒப் கிரப்' உணவகத்தின் 'நண்டு' வர்த்தக முத்திரைக்குச் சமமான முத்திரையைப் பயன்படுத்தவும் அதன் சமையற் செயற்பாடுகளைப் பின்பற்றவும் பிரபல உணவகம் ஒன்றுக்கு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி கே.பி.பெர்னாண்டோ, இரண்டு தடை உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
உதயராசாவின் வேட்புமனுவை ஏற்குமாறு உத்தரவு
2024 பொதுத் தேர்தலுக்கான ஜனநாயக தேசியக் கூட்டணியின் பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு புதன்கிழமை (23) உத்தரவிட்டுள்ளது.