CATEGORIES
துபாய் கார் பந்தயப் போட்டி: அஜித் திடீர் விலகல்
பயிற்சியின்போது ஏற்பட்ட விபத்து, உடல்நலன், தனது அணியின் நலனைக் கருத்தில் கொண்டு, துபாய் கார் பந்தயப் போட்டியில் இருந்து விலகு வதாக நடிகர் அஜித் அறிவித் துள்ளார்.
மதுரைத் தமிழில் பேசி நடிக்க விரும்பும் மிருணாளினி
பொங்கல் பண்டிகையையொட்டி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க மதுரை சென்றுள்ளார் நடிகை மிருணாளினி ரவி.
என்னைத் திரையில் பார்த்து அம்மா அழுதுவிட்டார்: ஆகாஷ்
“என்னையும் அண்ணன் அதர்வாவையும் எப்படியாவது திரையுலகுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அப்பா ஆசைப்பட்டார். அது இப்போது நிறைவேறியுள்ளது.
தன்னம்பிக்கை, சுயமரியாதை ஏற்றம் தரும்: நயன்தாரா
தன்னம்பிக்கையும் சுயமரி யாதையும் இருந்தால் வாழ்க்கை யில் நிச்சயம் முன்னேற முடியும் என்கிறார் நயன்தாரா (படம்).
மகன் வீசிய பந்தில் பறந்த சிக்சர்; பாய்ந்து பிடித்தார் தந்தை
விளையாட்டில் அவ்வப்போது எதிர்பாராத வகையில் புதுமைகள் நிகழ்வதுண்டு.
ஒய்யார பாணியில் ‘வீகன்’ சேலைகள்
பட்டு, பருத்திச் சேலைகள் பெரும்பாலானவற்றைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்; விரும்பியும் அணிந்திருக்கிறோம்.
மலேசிய மாநிலங்களில் தொடர்ந்து மூன்று நாள்களுக்கு கனமழை: வானிலை மையம்
மலேசியாவின் சில மாநிலங்களில் புதன்கிழமை (ஜனவரி 15) தொடங்கி, மூன்று நாள்களுக்குத் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று அந்நாட்டின் வானிலை மையம் முன்னுரைத்துள்ளது.
எந்தவோர் ஆவணத்தையும் அரசு மறைக்கவில்லை: அன்வார்
மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வீட்டுக்காவல் தொடர்பான பிரச்சினை
உ.பி. வளர்ச்சிக்கு அளிக்கப்படும் தமிழக வரிப்பணம்: அமைச்சர்
தமிழ்நாட்டில் மத்திய அரசுக்குக் கிடைக்கும் வரிப் பணத்தில் 71 விழுக்காட்டை எடுத்துக்கொண்டு 29 விழுக் காட்டு தொகையை மட்டுமே தமிழ்நாட்டு மேம்பாட்டுக்கு மத்திய அரசு கொடுக்கிறது.
'இன்பம் பொங்கும் தமிழ்நாடு' என வாசலில் கோலமிடுங்கள்: தமிழக முதல்வர் ஸ்டாலின்
‘இன்பம் பொங்கும் தமிழ்நாடு’ என்று ஒவ்வோர் இல்லத்தின் வாசலிலும் வண்ணக் கோலமிட்டு, தை மகளை வரவேற்போம், தமிழ்த் தாயைப் போற்றிடுவோம், மகிழ்ச்சிப் பெருவிழாவாகப் பொங்கல் விழாவைக் கொண்டாடுவோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்குப் பாதுகாப்பான நகரம்: சென்னைக்கு இரண்டாமிடம்
வேலைசெய்யும் பெண்களுக்குப் பாதுகாப்பான இந்திய நகரங்களில் சென்னைக்கு இரண்டாமிடம் கிடைத்துள்ளது.
பாரம்பரிய அறுவடைத் திருவிழா 'லோஹ்ரி': பஞ்சாப், ஹரியானாவில் கொண்டாட்டம்
நல்ல விளைச்சலைக் கொடுத்து சிறப்பான அறுவடைக்கு உதவியாக இருந்த இயற்கைக்கும் கடவுளுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா 'அறுவ டைத் திருவிழா' ஆகும்.
போலி ஆதார் அட்டை: மோசடியில் ஈடுபட்ட 31 பங்ளாதேஷிய இளையர்கள் கைது
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் நிறுவனங்களில் ஏராளமான பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்த இளையர்கள் முறையான ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருப்பதாக கோவை தீவிரவாத தடுப்பு காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
அமெரிக்காவிலிருந்து எச்-1பி விசா இந்தியர்கள் அச்சம் வெளியேற
டிரம்ப் அதிபராக பதவியேற்ற பிறகு குடிநுழைவு விதிமுறைகளில் மாற்றம் செய்யப்படலாம்
சீனப்புத்தாண்டு உற்சாகம்; மூத்தோருக்கு அன்பளிப்பு வழங்கிய மூத்த அமைச்சர் லீ
டெக் கீயில் நடந்த உற்சாகமான சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் மூத்தோருக்கு ‘ஹொங் பாவ்’ வழங்கப்பட்டது.
இருநாள் மழை மாத சராசரியை மிஞ்சியது; இன்றும் பொழியும்
சிங்கப்பூரில் ஜனவரி 10, 11 ஆகிய இரண்டு நாள்களில் பெய்த மழை மாத சராசரியையும் மிஞ்சி விட்டது.
செல்வந்தர் வீடுகளை நெருங்கும் லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத் தீ
லாஸ் ஏஞ்சலிசில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீ பெரும் செல்வந்தர்கள் வசிக்கும் பகுதிகளையும் நெருங்குவதால் தீ அணைப்பாளர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர்.
போலி வெளிநாடுவாழ் இந்தியர் சான்றிதழ்: சென்னையில் பல இடங்களில் அதிரடி சோதனை
மருத்துவப் படிப்பிற்கான இணையவழிக் கலந்தாலோசனையின்போது மாணவர்கள் சிலர் போலி வெளிநாடுவாழ் இந்தியர் (என்ஆர்ஐ) சான்றிதழ் வழங்கியது தொடர்பில் சென்னையிலுள்ள பல கல்வி ஆலோசனை நிலையங்களில் சனிக்கிழமையன்று (ஜனவரி 11) காவல்துறை அதிரடிச் சோதனை நடத்தியது.
குழந்தைத் துன்புறுத்தலால் வாழ்நாள் பாதிப்பு ஆபத்து
குடும்ப வன்முறை குறித்த புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
மில்லியன்கணக்கானோர் பங்கேற்கும் மகா கும்பமேளா விழா இன்று தொடக்கம்
ஆறு வார மகா கும்பமேளா திங்களன்று (ஜனவரி 13) தொடங்குவதை முன்னிட்டு உத்தரப் பிரதேச மாநிலமே கோலாகலமாக உள்ளது.
களைகட்டிய பொங்கல் கொண்டாட்டங்கள்: சிறுவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு
குடும்பங்களும் குழந்தைகளும் திரளாகப் பங்கேற்ற பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சி ஜனவரி 11, 12ஆம் தேதிகளில் இந்திய மரபுடைமை நிலையத்தில் மக்களைக் கவரும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கார் பந்தயப் போட்டிகள் முடிந்த பிறகே புதுப் படங்களில் நடிப்பேன்: அஜித்
கார் பந்தயப் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்க இருப்பதாக நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.
ரில்டன் கிண்ணப் போட்டி: சிங்கப்பூரர் வெற்றி
சுவீடனில் நடந்த ரில்டன் கிண்ண (Rilton Cup) சதுரங்கப் போட்டியில் வாகை சூடினார், சிங்கப்பூரர் டேங் யீ ஹெங்.
கலிஃபோர்னிய தீயைப்போல அனல்பறக்கும் குறைகூறல்கள்
லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத் தீ ஒருபுறம் கட்டுக்கடங்காமல் எரியும் நிலையில் மறுபுறம் தீயணைப்பதில் இடையூறு குறித்த குறைகூறல்களும் தீயைப் போல மளமளவென பரவுகின்றன.
மெட்டாவை கடுமையாக சாடினார் அதிபர் பைடன்
‘நம்பகத்தன்மை சரிபார்ப்பு அம்சத்தை ரத்து செய்ததற்காக வெட்கப்பட வேண்டும்'
நிலக்கரி சுரங்கத்தில் இருந்து 2வது உடல் மீட்பு: சிக்கியுள்ள எழுவரை மீட்க முயற்சி
அசாம் மாநிலம், திமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய மற்றொரு ஊழியரின் உடல் சனிக்கிழமை காலை (ஜனவரி 11) குவாரியில் இருந்து மீட்கப்பட்டது.
டெல்லி தேர்தலில் மும்முனைப் போட்டி; வெற்றி பெறும் முனைப்பில் ஆம் ஆத்மி
நாட்டின் தலைநகரான டெல்லியில் சட்டசபைத் தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.
உழைப்புக்குக் திருமாவளவன் கிடைத்த அங்கீகாரம்: முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகத் தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்திருப்பதை ஒட்டி விசிக தலைவர் தொல்.திருமாவளவனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பெரியார் குறித்த சர்ச்சைக் கருத்து: சீமான் மீது 62 வழக்குகள் பதிவு
பெரியார் குறித்து சர்ச்சைக் கருத்துகளைக் கூறியதாக சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திமுக சட்டத் துறை இணை செயலாளர் மருதுகணேஷ் புகார் கொடுத்தார்.
13வது மாடியிலிருந்து குதிக்கப்போவதாக மிரட்டியவர் கைது
வீடமைப்பு தெம்பனிஸ் அவென்யூ 9ல் உள்ள வளர்ச்சிக் கழக (வீவக) புளோக்கின் 13வது மாடி வீட்டுச் சன்னலிலிருந்து கீழே குதிக்கப் போவதாக மிரட்டிய ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.