ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியில் முன்னெடுக்கப்படும் "விவசாயத்துறையின் நவீன மயப்படுத்தலுக்கான தொழில்நுட்ப உதவி" (TAM4P) நிகழ்ச்சித் திட்டத்தினூடாக விவசாயத்துறையில் குறிப்பிட்ட இடையீடுகளினூடாக அதன் உற்பத்தித்திறன்; வினைதிறன் ஆகியவற்றை மேம்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.
この記事は Tamil Mirror の June 5, 2020 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Tamil Mirror の June 5, 2020 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
3 ஆவதாகவும் பெண் குழந்தை: ஆத்திரத்தில் மனைவியை தீ வைத்து எரித்த கணவன்
மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்த 3ஆவது குழந்தையும் பெண் குழந்தையாகப் பிறந்துள்ளது என்ற ஆத்திரத்தில் மனைவி மீது கணவன் பெற்றோல் ஊற்றி, எரித்து கொலை செய்த சம்பவமொன்று, இடம்பெற்றுள்ளது.
சிம்பாப்வேக்கெதிரான முதலாவது டெஸ்டில் பலமான நிலையில் ஆப்கானிஸ்தான்
சிம்பாப்வேக்கெதிரான முதலாவது டெஸ்டில் பலமான நிலையில் ஆப்கானிஸ்தான் காணப்படுகின்றது.
விமான விபத்தில் 179 பேர் பலி
தென்கொரியாவில், ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்ற விமான விபத்தில் 179 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவுக்கெதிரான நான்காவது டெஸ்டில் பலமான நிலையில் அவுஸ்திரேலியா
இந்தியாவுக்கெதிரான நான்காவது டெஸ்டில் பலமான நிலையில் அவுஸ்திரேலியா காணப்படுகிறது.
உயிருக்கு போராடும் யானை
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அடம்படிவட்டுவான் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (29) அன்று விவசாயி ஒருவரது வயல் பிரதேசத்தில் யானை ஒன்று எழுந்து நடக்க முடியாமல் உயிருக்குப் போராடி வரும் நிலையில் காணப்பட்டுள்ளதுடன், அப்பகுதி விவசாய நிலங்களையும் சேதப்படுத்தியுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
நித்திரை இன்றி காவல் காக்கின்றோம்
\"காட்டு யானைகளால் நித்திரை இன்றி இராப்பகலாக வயல் நிலங்களைக் காவல் காக்கின்றோம்\" என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ரி.தியாகராசா தெரிவித்துள்ளார்.
“தீவக மக்களுக்கு விரைவில் தீர்வு”
\"தீவக மக்களுக்கு பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றைத் தீர்ப்பதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை விரைவில் நாம் முன்னெடுக்க இருக்கிறோம்.
2,700 குடும்பங்களுக்கு நிவாரணம்
மட்டக்களப்பு மாவட்டம் மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தினால் 90 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெள்ள நிவாரணப் பொதிகள் 2,700 குடும்பங்களுக்கு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் வைத்து ஞாயிற்றுக்கிழமை(29) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
சிறிய தாத்தா ஓட்டிய லொறியில் மோதுண்டு குழந்தை மரணம்
தனது சிறிய தாத்தா ஓட்டிய லொறியில் மோதுண்டு, ஒரு வயதும் எட்டு மாதங்களேயான பெண் குழந்தையான செனுஷி சிஹன்சா, சனிக்கிழமை (28) மாலை உயிரிழந்துள்ளார்.
இலஞ்சம் வாங்கிய அறுவருக்கு விளக்கமறியல்
ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சலோச்சன கமகே உள்ளிட்ட 6 பேர் அடுத்த மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.