CATEGORIES
மகாமக குளமும் மகான் கோவிந்த தீட்சிதரும்....
பதினாறாம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களான சேவப்பநாயக்கர் அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர் மன்னர்களுக்கு அமைச்சராகவும் ராஜ குருவாகவும் இருந்தவர் ஸ்ரீ கோவிந்த தீட்சிதர் ஆவார்.
ஊருக்கென்று வாழும் நெஞ்சம்...
(ஒப்புரவு அறிதல்: அதிகாரம் 22)
மகத்தில் பிறந்தோர் பார்க்க வேண்டிய தலம்
ஒடுக்கம், திண்டுக்கல் மாவட்டம்
புராணங்கள் உரைக்கும் மாசிமக நீராடல்
தெய்வங்களின் பெருமைகளையும் அவை வீற்றிருக்கும் தலங்களின் சிறப்புக்களையும் விளக்கத் தலபுராணங்கள் எழுந்ததைப் போலவே திருத்தலங்களில் ஒட்டி அமைந்துள்ள தீர்த்தங்களின் பெருமைகளை விளக்கிக் கூறச் சில புராணங்கள் தோன்றின.
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
பொதுவாகக் கேரள கோயில்கள் என்றாலே பாயசங்களும் அப்பமும்தான் நினைவுக்கு வரும்.
நீ இல்லாத இடமே இல்லை
இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்
திருமண வரம் அருள்வாள் தில்லைகாளியம்மன்
சிவமும் சக்தியும் ஒன்றே என்று சிவபெருமான் பல முறை எடுத்துக் கூறியும் சக்தியாகிய நான் தான் சக்தி மிக்கவள் என தேவி, சிவனுடன் விவாதம் செய்தாள்.
குகைக்குள் குடிகொண்டருளும் அனந்த பத்மநாப ஸ்வாமி
உண்டவல்லி, குண்டூர் மாவட்டம், ஆந்திர பிரதேசம்
அறம் வளர்த்தாளை ஆட் கொண்ட தாணுமாலயன்
கன்னியாகுமரி மாவட்டம் தேரூரில் பிறந்து வளர்ந்து சுசீந்திரத்தில் கோயில் கொண்டுள்ள தாணுமாலயனை நினைத்து உருகி காதல் கொண்டாள் அறம் வளர்த்தாள்.
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
மாதவன் மருகனே!
பிரான்மலை எனும் கொடுங்குன்றத்திலிருந்து புறப்பட்டு, அங்கயற்கண்ணியாகிய மீனாட்சி வீற்றிருக்கும் அழகிய திருத்தலமாகிய மதுரையை நோக்கி நாம் பயணிக்கிறோம்.
வாலி
வாலி. ராமாயணத்தில் உயர்ந்த பாத்திரம்; அதேநேரம், நெருடல்களும் பிரச்னைகளும் நிறைந்த பாத்திரம்.
விஷக்கடி போக்கும் முத்துமாரியம்மன்
ஐயன்பேட்டை - திருவாரூர்
மகா சிவராத்திரி உரைக்கும் தத்துவம்
21-02-2020
சிவராத்திரியன்று உருவான சிவலிங்க மூர்த்தி
பார்வதி தேவி கௌதம மஹரிஷியை நோக்கி, "இந்த பூலோகம் முழுவதற்கும் முதன் முதலாக சிவலிங்கம் உருவானது சிவராத்திரியன்றுதானே. அதைக்குறித்து விரிவாகக் கூறுங்கள் மகரிஷியே."
வேண்டாம் பொறாமை
(அழுக்காறாமை- அதிகாரம் 121)
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர்
ஜெயந்தி - 25 - 02 - 2020
நம்முடைய வேண்டுதலுக்கு மற்றவர்கள் பரிகாரம் செய்யலாமா?
நமக்குப் பசிக்கிறது என்றால் நாம் உணவருந்த வேண்டுமா அல்லது மற்றவர்கள் உணவு அருந்தினால் நமது பசி நீங்கிவிடுமா?
பொய்யுரைத்த தாழம்பூவுக்கே சிவபூஜையில் முதலிடம்!
தயங்கித் தயங்கி கோயிலுக்குள் நுழைந்தது அந்த மலர். அந்த மலரின் மணம் மூக்கைத் துளைத்தது. ஆனால், அந்த மலரின் முகத்தில் தான் சுரத்தே இல்லை. மனம் நொந்து போனதால் மணம் நிறைந்த மலரின் முகம் வாடி இருந்தது.
நலமெலாம் வளர்க்கும் நரசிம்ம மூர்த்தி
தர்மங்கள் சீர்குலைந்து, அதர்மங்கள் தலையெடுக்கும் காலங்களிலெல்லாம், அதர்மங்களை வேரறுக்கவும் சில தர்மங்களை நிலை நிறுத்தவும், யுகங்கள் தோறும் நான் அவதரிக்கிறேன்'' என்று பகவான் கிருஷ்ணன் கீதையில் கூறியிருக்கிறான்.
தன்னைத் தானே பூசித்த தயாபரன்
மாமன்னர்கள் தினமும் சிவபூசை செய்ய வேண்டும்.
ஞானம் சேர்க்கும் ஆதிபுரீஸ்வரர்
ஞானம் சேர்க்கும் ஆதிபுரீஸ்வரர்
காஞ்சியில் மகாசிவராத்திரி
கோயில்களின் நகரமாம் காஞ்சியில் ஏராளமான சிவன் மற்றும் பெருமாள் கோயில்கள் நிறைந்துள்ளன.
சிவராத்திரியில் சூரிய பூஜை
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பாதிருத்தலம் பாரியா மருதுபட்டி.
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
சிவன் அருளாலே சிவன் தாள் வணங்குவோம்!
இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்
குறை நீக்கி அருள் செய்
மந்திரங்களை நான் முறையாக பாராயணம் செய்யவில்லையோ? ஸ்வரம் தப்பாக வேதம் சொல்கின்றேனோ?
இல்லறத்தின் மேன்மையை பறைசாற்றும் சோமாஸ்கந்தர்
'சோமாஸ் கந்தர்' என்பது சிவபெருமானின் இருபத்தைந்து மூர்த்தங்களில் ஒன்றாகும்.
கடன் தீர்க்கும் கடவுள்
கடன்கள் மற்றும் நோய் தீர்க்கும் கடவுள் என்று போற்றப்படுபவர் 'ரிண-ருண விமோச்சனர் ஆவார். இவர் அருள் புரியும் கோயில் திருவாரூர் மற்றும் மன்னார்குடியில் உள்ளது.
எந்த கோயில்? என்ன பரசாதம்?
அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தனது குருநாதரின் வாக்குப்படி தாமிரபரணியில் 9 மலர்களை விட்டார்.