CATEGORIES
காலியான காங்கிரஸ்...ஆட்டத்தை ஆரம்பித்த ஆம் ஆத்மி!
அண்மையில் நடைபெற்ற உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 4 மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்து விட்டது.
குடும்ப தலைவிக்கு 20 ஆயிரம் கொடும் மாநிலம்!
சீனா, நேபாளம், பூட்டான் ஆகிய மூன்று நாடுகளை எல்லைப் பகுதிகளாக கொண்டுள்ள சிறிய மாநிலமான சிக்கிம், இந்தியாவுடன் இணைந்து 47 ஆண்டுகள் ஆகின்றன.
சுதந்திரமான இசை பிடிக்கும்! - சத்ய பிரகாஷ்
வளர்ந்து வரும் மெல்லிசை பாடகர்களில் முன்னணியில் இருப்பவர் சத்யபிரகாஷ்.
சோஷியல் மீடியாவால் புகழ் பெற்றவர்கள் அதிகம்! - ராஷி கண்ணா
பணத்திற்காக மட்டுமே நடிக்கிற நடிகை அல்ல நான்.
சமையல்
நவரத்தின குருமா | மரவள்ளிக்கிழங்கு பணியாரம் | மின்ட் கூலர்!
ஜிவ்வென பறக்கும் ஜி.எஸ்.டி.!
சரக்குசேவை வரி (ஜி.எஸ்.டி.) அமலாக்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைய இருக்கும் நிலையில் இதைப்பற்றிய ஆய்வு முக்கியத்துவம் பெருகிறது.
மறந்தா போகும், காதல்...
அசோக்.பி.ஏ.பி.எட்., முடித்துவிட்டு.... தனியார் பள்ளியில் வேலை செய்து கொண்டே.. அரசு வேலைக்காக..... டெட் மற்றும் டி.என்.பி.எஸ்.சி எழுதிக் கொண்டிருக்கிறான்.
மனம் திறந்த பாவனா! -நடிகை பாவனா
பலாத்கார வழக்கு...
விரைந்து நிலம்தரும், கூட்டுப் பயிற்சி!
கொஞ்சம் மருத்துவம்...நிறைய மனிதம்-68
விடுதலை புலிகளுக்கு எதிராக இயங்கிய ஆயுத குழுக்கள்?
டெல்லியில் தங்களுக்கு வழங்கிய உறுதுமொழிக்கு மாறாக, முற்றிலும் ஆயுத பறிப்பு நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டதும் விடுதலை புலிகள் இயக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
மூன்று முனை கூட்டணி... பா.ஜ.க.வை வீழ்த்துமா?
இதுவரை இந்திய அளவில் ஏராளமான அரசியல், சமூக கூட்டமைப்புகள் கட்டமைக்கப்பட்டு உள்ளன. அவை காலத்துக்கேற்ப கடமையாற்றி உள்ளன.
முடிந்தது தேர்தல்... தொடங்கியது போர். விண்ணைத் தொடும் பெட்ரோல், தங்கம்!
மனிதர்களுக்கு ரத்த ஓட்டம் எவ்வளவு அவசியமானதோ அதே போல பொருளாதாரத்திற்கு பெட்ரோல் மற்றும் டீசல் அவசியமானது.
தத்தித் தாவுது மனசு
அன்று காலை ஒரு பிரபல டிவி சேனலுக்கு பேட்டி கொடுத்துவிட்டு தன் அறைக்குள் வந்த சுபாஷினிக்கு இருக்கையில் அமர இடம் கொடாமல் மனம் உழன்று கொண்டிருந்தது. அதற்கு காரணம் கடைசியாக அந்த பெண் கேட்ட கேள்விதான்.
தடைகளை தாண்டி கிடைத்த வெற்றி! - யாமி கவுதம்
தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி என பல மொழிப் படங்களில் நடித்துள்ள யாமி கவுதம், தான் நடித்த ‘யூரி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' படத்தின் இயக்குனர் ஆதித்யாதர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சமூக நிகழ்வுகளை தான் சினிமா பிரதிபலிக்கிறது! - ஐஸ்வயா லட்சுமி
ஐஸ்வர்யா லட்சுமி சினிமா துறைக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகிறது. மலையாளத்தில் ஹிட் அடித்தாலும் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாத சூழல்.
கேஷு ஈ வீடிண்டே நாதன் (மலையாளம்)
மனம் கவர்ந்த சினிமா
உழைத்து ஓடாய்த் தேய்ந்த கதை !
கொஞ்சம் மருத்துவம்....நிறைய மனிதம்-66
இமயமலை சாமியாரும்...பங்கு சந்தை ஊழலும்?
தேசிய பங்கு சந்தை, பொருளாதார நிலவரத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி மாளிகையாக விளங்குகிறது என்று நிதியியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
அப்போது புரியாதது, இப்போது புரியுது. - நடிகர் விஜய் சேதுபதி
மணிகண்டன் இயக்கத்தில் பெரியவர் நல்லாண்டி நடிப்பில் வெளியான கடைசி விவசாயி படம் திரையங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஆயுதங்களை ஒப்படைக்க விரும்பாத புலிகள்!
இந்திய இலங்கை ஒப்பந்தத்தை தமிழர்கள் மட்டுமல்ல, சிங்களரும் ஏற்கவில்லை. அப்போதைய இலங்கை பிரதமர் பிரேமதாசா உள்ளிட்ட 11 அமைச்சர்களும் ஏற்கவில்லை. ஒப்பந்தத்தின் மீது தனக்குள்ள அதிருப்தியைப் பதிவு செய்யும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் பிரேமதாசா பங்கேற்கவில்லை.
காமத்தில் கவிழ வைக்கும் சமூக வலைதள தொடர்புகள்... கவனம்!
நவீன உலகின் காதல் மையமாக சமூக வலைத்தளங்கள் விளங்குகின்றன. இங்கு காதல், நட்பு, அன்பு எல்லாம் மையம் கொள்கின்றன. ஆனால், காணாமல் கொள்ளும் இந்தக் காதல், காமமாக கழிந்துவிடுகின்றன.
என்னதான் பிரச்சினை? உக்ரைன்-ரஷ்யா
யுத்தம் தவிர்க்கப்பட வேண்டும் என்று உலக நாடுகள் வற்புறுத்தி வந்த போதிலும் ரஷ்யாவுக்கும், உக்ரைனைக்குமிடையே போர் மேகம் சூழ்ந்து வருவதால் பதற்றம் உச்சம் பெற்றுள்ளது. இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உரசல் உக்கிரமடைந்துள்ளதற்கு அரசியல், பொருளியல் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன.
வாழும்போதும், வாழ்க்கைக்குப் பிறகும்!
கொஞ்சம் மருத்துவம்....நிறைய மனிதம்-65
உயரில் கலந்த உறவே!
பூந்தோட்டத்தில் செடிகளில் மலர்ந்திருக்கும் பூங்கொத்துக்களைப் போல் அந்தக் கல்லூரி வளாகத்தில் மாணவிகள் கூட்டம் கூட்டமாய் அமர்ந்து கதை பேசிச் சிரித்தபடி தத்தம் வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர்.
நடிகைகள் அப்பாவியாக இருக்கக்கூடாது! - பிரியாமணி.
பாலு மகேந்திரா, பாரதிராஜா, ராம் கோபால் வர்மா, மணிரத்னம், போன்ற பிரபல இயக்குனர்களுடன் பணிபுரியும் வாய்ப்பு பெற்ற ஒருசில நடிகைகளில் பிரியாமணியும் ஒருவர். தன்னுடைய இயக்குனர்கள் பற்றி அறிமுக கால நினைவுகளை இன்றைக்கும் மறக்காமல் வைத்து இருக்கும் பிரியாமணியுடன் ஒரு பேட்டி.
எனது கனவு நிறைவேறியது! -பூஜா ஹெக்டே
தமிழில் 'முகமூடி' படத்தில் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே... தெலுங்கு, இந்தி மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தெலுங்கில் மகேஷ்பாபு, அல்லு அர்ஜூன், பிரபாஷ் போன்ற டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்ட இவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் 'பீஸ்ட்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். பான் - இந்தியா நடிகையாக வளர்ந்திருக்கும் அவருடன் அழகிய சிட்சாட்.
பெண்மேயர் எம்.எல்.ஏ.கலப்புத் திருமணம்)
கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக இருப்பவர் ஆர்யா ராஜேந்திரன். கல்லூரியில் பி.எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்த நிலையில், நாட்டின் இளம் மேயராகப் பொறுப்பேற்றார். 21 வயதில் ஆர்யா ராஜேந்திரன் மேயராகப் பொறுப்பேற்று ஓர் ஆண்டு ஆகியுள்ள நிலையில், அவருக்கு ஒரு மாதத்தில் திருமணம் நடக்க உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
வங்கிகளை, திவாலாக்கும் குஜராத் தொழிலதிபர்கள்!
உலகளவில் வங்கி மோசடியில் இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதிலும் குஜராத்தை சேர்ந்தவர்கள் இந்த மோசடியில் முன்னிலை வகிக்கின்றனர்.
வீரபாண்டியபுரம்
இரு கிராமத்தின் பகையை ரத்தம் தெறிக்க தெறிக்க சொல்லியிருக்கும் படம் 'வீரபாண்டியபுரம்'.
முள்ளும் மலரும்!
வாழைத் தோப்புகள், தென்னந் தோப்புகள், நெல் வயல்கள் நிறைந்த அந்த கிராமத்தில் அந்த அதிகாலை நேரத்திலே, ஆண்கள் ஆற்றில் குளிக்கச் செல்ல, சில பெண்களும் குடத்துடன் தோளில் துணிகளை போட்டவாறு ஆற்றுக்கு சென்றனர்.