CATEGORIES
புற்று நோயை தடுக்கும் 5 மசாலா பொருட்கள்!
உலகில் இதய நோய்க்கு அடுத்தபடியாக மக்கள் அவஸ்தைப்படும் ஒரு நோய் புற்று நோய்தான்.
பாத வலிக்கு தீர்வு!
உடலை உடல் நிற்பதற்கும், நடப்பதற்கும், உடலை சமநிலையாக வைக்கவும் உதவு வது பாதங்கள்தான். சுருங்கச் சொன்னால் சமநிலையாக வைத்திருக்க உதவுவது பாதங்கள்தான்.
பசியை போக்கி சாப்பிடவைப்பது எப்படி?
ஓரே சமயத்தில் அனைத்து உணவையும் கொடுத்து தட்டை நிரப்பிச் சாப்பிட குழந்தையை கட்டாயப்படுத்தாமல், சிறிது சிறிதாகத் தந்து சாப்பிட ஊக்கப் படுத்துங்கள். மேலும், ஒரே சமயத்தில் நிறைய உணவைச் சாப்பிடச் சொல்வதை விட, அவ்வப்போது சிறிது சிறி தாகச் சாப்பிட ஊக்கவிக்கலாம். இதனால் குழந்தை பசியின்மை போய், சரியாகச் சாப்பிடத் தொடங்கி விடும்.
பற்கள் பிரச்சனைக்கு இயற்கை வைத்தியம்!
ஏலக்காயை போட்டு கொதிக்க வைத்த நீரில் வாய் கொப்பளித்தால் வாய்துர்நாற்றம், ஈறுகளில் உண்டாகும் புண்கள் போன்றவை நீங்கும்.
தாய் மண்ணே வணக்கம்!
அவர்களே இப்படிப் பேசுவார்கள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மனம் வலித்தது.
திருவண்ணாமலை குகை நமசிவாயர்!
ஆன்மிகம் எனும் விதை செழித்து வளர்ந்து விருட்சமென மாற அருளாளர்கள் பலர் நீரூற்றினர். உரமிட்டனர். அது மட்டுமல்லாது அற்புதங்கள் நிகழ்த்தி இறையருளின் மகிமைகளை உலகுக்கு உணர்த்தினர்.
நலம் காக்கும் டிப்ஸ்....
சுக்கு, ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து, ஆறவைத்து வடிகட்டி குடித்தால், அஜீரணம் சரியாகும்.
நோயை எதிர்க்கும் கிராம்பு!
கிராம்பு எண்ணெய் ஒரு சிறந்த பூச்சி விரட்டியாக செயல்படுகிறது. குறிப்பாக எறும்பு மற்றும் அந்துப் பூச்சிகளை விரட்டுகிறது. எனவே உங்கள் அலமாரிகள் போன்றவற்றில் இந்த பூச்சிகளின் தொந்தரவு ஏற்பட்டால் சில கிராம்புகளை ஒரு காட்டன் துணியில் கட்டி போட்டு விட்டால் போதும் பூச்சிகள் எல்லாம் ஓடிவிடும்.
ரத்த ஓட்டத்தை சீராக்கும் கொய்யா!
கொய்யாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலன் கிடைக்கும். தினமும் கொய்யாப்பழம் சாப்பிட்டுவந்தால் மலச்சிக்கல் பிரச்சனை அறவே இருக்காது.
ஜீரணத்துக்கு சாம்பார் வெங்காயம்!
சாப்பாட்டை வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு அவஸ்தைபடுகிறீர்களா? உடனே சாம்பார் வெங்காயத்தை மூன்றைவாயில்போட்டுமென்று முழுங்க உணவு எளிதில் சீரணமாகிவிடும்.
குருவுக்கு ஞானம் தந்த குதிரைக்காரன்!
அந்த ஊரில் மிகவும் பிரபலமான குரு ஒருவர் இருந்தார்.
களைகளைப் பிடுங்கி எறியுங்கள்!
இனிய தோழர் எட்டு திசைகளிலிருந்தும் வரும் செய்திகள் நம்மை மிகவும் தொந்தரவு செய்கின்றன. மனிதன் சல்லிப்பயல் என்பது நாம் அறிந்தது தான். ஆனால் இந்த அளவிற்காதரம் கெட்டுப் போய் பணத்தின் பின்னே ஓடுவான் என்பது புதிய அதிர்ச்சிகளைத் தருகிறது.
எதிர்காலம் பற்றி நினைப்பதில்லை!
திரைத் துறையில் தொடர்பு இல்லாதவர் ஜனனி. சொந்த ஊர் கோவை. கோவையில் பிஎஸ்ஜி கல்லூரியில் எம். எஸ் சி படித்தவர். உடன் பிறந்தவர் ஒரு சகோதரி.
எங்கே ஆதி மனிதன்?
இயற்கை தந்த கொடையில் ஆயிரம் ஆயிரம் விடைதெரியாத மர்மங்கள் ஒளிந்து கொண்டு தான் இருக்கின்றன.
சங்கரனும் மார்க்கண்டேயனும்!
காலடி, ஆதிசங்கரர் பிறந்த ஊர். பொன்னை உருக்கி ஊற்றினாற் போல பூர்ணா நதி சலசலத்து ஓடினாள். பனிமலர் சடையை தாங்க்ய சங்கரனார் குழந்தை சங்கரனாக தன்னுள் நீராடவரப்போகிறான் என்பது மட்டுமல்ல. இன்று ஓர் அற்புதம் நிகழப்போகிறது என்று பொங்கி பூரித்தாள். சரித்தரத்தில் பதிவாகப் போகிறாள் அந்த பூர்ணா நதி.
சிரிக்கும் புத்தர் சிலை! வீட்டில் எங்கு வைக்கலாம்...?
பலர் குபேரன் பொம்மை என்ற பெயரில் சிரிக்கும் புத்தர் சிலையை வீட்டில் வைத் திருப்பார்கள். உண்மையில் குபேரனுக்கும் இந்த பொம்மைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. சீன ஃபெங்சுயியில் சிரிக்கும் புத்தரின் சிலை செல்வத் திற்கான பொருளாக கருதப்படுகிறது.
உதவும் கரங்களே உயர்வானது!
வாழ்க்கையில் எல்லாருமே கொடுத்து வைத்தவர்கள் அல்ல. வசதி வாய்ப்புகள் ஒரு சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது. வழி வழியாக செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர்கள் அதே வசதி வாய்ப்புகளுடன் வாழ்கிறார்கள்.
இட்லி, தோசை தமிழர்களின் உணவாக மாறியது எப்போது?
'உணவு' என்பதற்கு தமிழில் ஒரு மிகச் சிறந்த வரையறை கொடுத்திருக்கிறார்கள். உணவு என்றால் என்ன என நீங்கள் தேடினால், உலகில் ஒவ்வொரு அறிவியலும் அதை ஒவ்வொரு வித கண்ணோட்டத்தில் அணுகுவதை அறியலாம். அது, சிறந்த கலோரிகளைத் தருவது, நல்ல விதமாக பசியை ஆற்றுவது, நார் சத்துகளைத் தருவது என அது நீளுகிறது.
அறுசுவை உணவுகள்!
காரம்: உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டு வதுடன் உணர்ச்சிகளை கூட்டவும் குறைக்கவும் செய்யும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு, போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.
வானவில் வண்ணத்தில் காட்சியளிக்கும் கொதிக்கும் நீரூற்று!
இந்த உலகில் நம் கண்களுக்கு அழகாக காட்சியளிக்கும் அதிசயங்கள் நமக்கு ஆச்சரியப்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கும். ஆனால் அவை எப்படி உருவாகிறது என்பது நமக்கு தெரிவதில்லை. அந்த அழகாக இருக்கும் அதிசயங்களும் ஆபத்தை ஏற்படுத்தும்.
மகத்தான தியாகி வ.உ.சி!
பொது வாழ்க்கைக்கு வருவதற்கு முன்பு இவரிடம் எதுவுமில்லை, வந்த பிறகு கோடிக்கணக்கான சொத்துக்களை வைத்துள்ளார்' இந்த குற்றச்சாட்டுக்கு ஆளாவோரை நம் நாட்டில் பரவலாகப் பார்க்கிறோம்.
வெடிச் சத்தங்கள் வேண்டாம்!
அன்பின் தோழர்களுக்கு, வணக்கம்.
ராஜஸ்தானில் செந்தூர விநாயகர்!
செந்தர விநாயகர் என்றால் சிவப்பு விநாயகர் என்று பொருள். வட இந்தியாவில் எங்கும் செந்தூர அனுமாரைத்தான் காணலாம். ஆனால் ராஜஸ்தானில் செந்தூர விநாயகர் எனும் சிவப்பு கணேசர் ஜெய்பூரில் கோயில் கொண்டுள்ளார்.
வெள்ளிப் பாத்திரத்தில் உணவு ஊட்டலாமா?
இன்று பல வித விதமான பாத்திரங்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருந்தாலும், வெள்ளி பாத்திரங்களைத் தேர்ந்தெடுக்க சில மருத்துவ காரணங்கள் உள்ளன.
வாதம் போக்கும் கடுக்காய்!
நோயற்ற வாழ்வு வாழவும், உடலினை உறுதி செய்யவும் இயற்கை நமக்கு பல்வேறு வளங்களை வழங்கியுள்ளது. நமது உடலை வலிமையுறச் செய்வதில் கடுக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.
விநாயகருக்கு அர்ச்சனையும் பலனும்!
விநாயகர் பூஜை
சோர்வை போக்கும் மாம்பழம்!
மாம்பழம் என்றாலே பலருக்கும் சிறுவயது ஞாபகம் வந்து விடும். அந்த அளவுக்கு மாம்பழத்தை சிறுவயதில் நாம் மகிழ்ச்சியாக ருசித்து சாப்பிட்டு இருப்போம். மாம்பழம் சிலர் மதிய உணவிற்கும் சாப்பாட்டிற்கு சைடிஸ் போன்று சாப்பிட்டு வருவார்கள். அந்த அளவிற்கு தென்னிந்தியாவில் மாம்பழம் மிகவும் பிரசித்தி பெற்றது என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
சுற்றுலா: தங்க நகரம் ஜெய்சல்மர்!
ராஜஸ்தான் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று ஜெய்சல்மர். ஜெய்சல்மரை நிறுவியவர் ராவ் ஜெய்சால் என்பதால் அவர் பெயராலேயே ஜெய்சல்மர் எனப் பெயர் பெற்றது. ஜெய்சல்மர் என்பதற்கு 'ஜெய்சாலின் மலைக் கோட்டை என்பது பொருள். மஞ்சள் வண்ணமணல்களின் வாயிலாக மஞ்சள் நிறம் கலந்த பொன்னிற சாயங்களை நகருக்கும் அதைச் சுற்றியுள்ள இடங்களுக்கும் வழங்குவதால் 'இந்தியாவின் தங்க நகரம்' என அழைகின்றனர்.
தியாகம் என்பது கருணை!
இளைஞன் ஒருவன் ஜென் குருவிடம் வந்து நான் அனைத்தையும் அனுபவித்து விட்டேன். எனக்கு இந்த உலகம் சலித்து விட்டது. ஆதலால், ஐயா! நான் உங்களிடம் சீடனாய் சேர விரும்புகிறேன் என்று கூறினான்.
ஊஞ்சல் ஆடுவது எதற்காக?
வீட்டில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான்.