CATEGORIES
சென்னைப் புத்தகத் திருவிழா
கம்பராமாயண நூலை நவீனத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பொறுப்பு மிக்கவருமான திரு ப. சிதம்பரம் வெளியிட நான் பெற்றுக்கொண்டேன்
சாதியம், கோட்பாடு, கவிதை.
சமீபத்தில் வந்த எஸ்.சண்முகத்தின் மொழியின் மறுபுனைவு' நூலைப் படித்தபோது எனக்குப் பல சிந்தனைகள் தோன்றின.
கைத்தடி
சில ஆண்டுகளுக்கு முன்பு நான் என் வீட்டுக்குப் பக்கத்திலிருந்த சி கோயிலுக்குப் போவது வழக்கம்.
கடைசி மனிதன்
மணல் தொடும் நுரைகளுக்குக் கொஞ்சம் உணர்வைத் தூண்டியது பின்வரும் அலை.
உரமான யோசனை
இரண்டாயிரத்து ஐம்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன் வடக்கு ஆப்பிரிக்காவில் ஜம்மா என்ற ஒரு கிராமத்தில் தத்துவனை கைகளைப் பின்புறமாகக் கட்டி, கால்களை சேர்த்துக்கட்டிய நிலையில் ஒரு குடிசையின் முன்னிருந்த ஒரு மரத்தில் கட்டியிருந்தனர்.
மூடு மந்திரம்
ஆளாளுக்கு கண்கள் நெற்றியில் முளைத்தது போல.... கிடைத்த காற்றின் வெளியிலெல்லாம் எட்டி எட்டிப் பார்த்தார்கள்.
லூடோ
சிங்கப்பூரின் உயர்ந்த கட்டிடங்களில் ஒன்றான மெரீனா கட்டிடத்தின் மேல் மாடியில் அந்த அலுவலகம் இருந்தது.
மளுவானயும், ரம்புட்டான் தோட்டங்களும்
காரில் ஏறிய சிறிது நேரத்தில் நல்ல உறக்கத்தில் இருந்தான் பாரி.விழித்த போது கார் கொழும்பு வீதிகளைக் கடந்து போய்க்கொண்டிருந்தது.
புத்தம்புதுக் காலை விடியாதா?.....
போன ஆண்டு தைத்திங்கள் பொங்கல் திருநாளையொட்டி என்று நினைக்கிறேன், அமேசான் பிரைமில் 'புத்தம்புதுக் காலை' என்றொரு குறிப்பிட்ட செயன்மையை மட்டுமே மய்யமிட்டுக் காட்டும் (session 1) ஐந்து குறுங்கதைகளைக் கொண்ட இணையத் தொடர் ஒன்று வெளிவந்திருந்தது.
புறாக்களின் இரை நடனம்
கடும் மழை ஓய்ந்த இரவு.
பிள்ளை வளர்ப்பு
காலையில் அலீசியாவின் சின்ன மகள் மரியா போன் செய்தாள்.
பாரதியாரும் ருஷ்ய புரட்சி பற்றிய அவரது சிந்தனைகளும்!
பாரதியாரின் எழுத்துகள் தேடல் மிக்கவை.
தனிமையின் மொழியிழத்தலைச் சுட்டிப் பேசும் தஞ்சை தவசியின் கவிதைகள்
நிலைகொள்ளாத நினைவுதிர்காலம் தன்னந்தனியாக அப்படி நீலப்பெருங்கடலில் நீந்தக்கற்க யாரைத் தேடுகின்றன மீன்கள்?
கவிதை
நிசப்தம் சூடிக்கொண்டு வீற்றிருக்கிறாள் நெடுங்குளக்காரி.
ஒரு குவாட்டரும் அரை பிளேட் மட்டன் பிரியாணியும்
என்ன படிக்கிறாய்?
யுவால் நோவா ஹராரியின் 21 ஆம் நூற்றாண்டிற்கான 21 பாடங்கள்
சேபியன்ஸ் மற்றும் ஹோமோ டியஸ் என்ற இரு நூல்களின் வழி அடைந்த, உலக அளவில் பரவலான வாசிப்பு வெற்றிக்குப் பின், பேராசிரியர் யுவால் நோவா ஹராரி மற்றொரு நூலை லத் தருவித்துள்ளார்.
விலகும் இருட்டு!
அறைக்கு வெளியிலிருந்து மகன் பாலகிருஷ்ணன் “கொல்கத்தாவில் வாங்கம்மா!” எனக் கூறிவிட்டு அகன்றான்.
பாரதியாரின் இருப்பு பற்றிய சிந்தனைகள்!
என்னை தனது எழுத்துகளால் ஆட்கொண்டவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் மகாகவி பாரதியார்.
மக்கிச் சிதைந்தவன்
அடர்ந்து குவிந்த அமேசான் காடுகளில் மூத்து முதிர்ந்த ஓர் ஆல விருட்சத்தினும் பிரம்மாண்டமாய் வைரம் விளைந்த பனைமரத்திலும் பெரிய மலைப்பாம்புகளை விழுங்கத் துடிக்கும் இராட்சத ஆக்டோபஸாய் என் வாழ்க்கையின் கொடிய இரவுகள் விசுவரூபமெடுத்து என்னைப் பயமுறுத்துகின்றன.
பிம்பம்
காம நரகத்தின் மணலால் வண்ணமேற்றப்பட்ட ஒரு காணொலி உன் அலைபேசியிலிருந்து வெளியே குதிக்க துடித்துக் கொண்டிருக்கிறதா?
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றப் பொறுப்பில் என் தளிர்நடை!
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலாளர் என்கிற புதிய பணிப் பொறுப்பின் சங்கேத ராகமொழி, ஆகஸ்ட் 31 இரவில், தலைநகரிலிருந்து, என் செவிகளில் மெல்லியதாக இறங்கிய பொழுதில், அதன் மொழியைப் புரிந்துகொள்ளவே, எனக்குச் சிலமணி நேரங்களாயின.
சுவடி தேடும் சாமியார்
ஐரோப்பாவிலிருந்து வந்த மிஷனரிமார்கள் சமயப்பணி, மதமாற்றப்பணி என்பன மட்டுமல்ல மக்கள் சமூகத்திடம் உறவாட, முறையாகத் தமிழ் கற்று, அதில் தேர்ந்து, அதன் மூலமாய் தமிழ்ப்பணியும் செய்தார்கள் இவர்கள்.
டாலி
வெறிப் போயிருந்த கண்களைப் பார்த்ததும் அவனுக்கு அவ்வளவு குழப்பம்.
சுடர்
காலை ஐந்தரை மணி. சீமாச்சு எழுந்து இரு உள்ளங்கைகளையும் தேய்த்துக் கண்களில் ஒற்றிக் கொண்டார்.
இரண்டாம் சாமத்திற்குப் பிறகு ஒரு கேள்வி
அந்தச் சிறிய நிலப்பரப்பின் ராணிகள் அவர்கள்.
“அருந்தவப்பன்றி” சுப்பிரமணிய பாரதி
பாரதியைப் படிக்கும் போதெல்லாம் அழ முடிகிறது. சிரிக்க முடிகிறது. சிந்திக்க முடிகிறது. தனித்திருக்க முடிகிறது.தவித்திருக்க முடிகிறது.
குறை தீர்க்கும் குணவாளரின் நிறை ததும்பும் ஆட்சி!
இது கதையில்லை நிஜம்! நம் கண்களையே நம்ப முடியாமல் சில காரியங்கள், அதிசயமாய் அப்போதைக்கப்போது நிகழ்ந்து விடுகின்றனதானே? அப்படித்தான் இதுவும்!
மகாவித்துவானின் மாண்புறு இலக்கியங்கள்
முன்னுரை : 'இனிமையும் நீர்மையும் தமிழெனலாகும்' என்கிறது பிங்கல நிகண்டு. தமிழ் இனிமையாகவும் சீர்மையாகவும் திகழப் பாடுபட்ட புலவர்கள் எண்ணற்றோர்.அவர்களுள் தலைசிறந்தவராகப் போற்றப்படுபவர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்.
மஹாராஜா தாரிணி மாமா
என் மாமா புருவத்தைச் சுழிக்கிறீர்கள்?" நேப்ளா கேட்டான். நாங்களும் அதை கவனித்தோம். தாரிணி மாமா ஒரு திவான் ஆசனத்தில் இரட்டினக்கால் போட்டுக் கொண்டு, வலது கையை ஒரு காலில் வைத்துக் கொண்டு முன்னும் பின்னும் மெல்ல அசைந்து கொண்டிருந்தார். புருவங்களுக்கு இடையே ஒரு ஆழ்ந்த மடிப்பு விழுந்திருந்தது.
விடிவு காலம் எப்பொழுது?
ஒரு மிகப்பெரிய நாட்டில் சர்வாதிகாரியாக ஓர் அரசன் இருந்தான். அவனுக்கு 83 தலைகள். ஒவ்வொரு தலையும் ஓர் அமைச்சர். ஒவ்வொரு தலைக்கும் அவ்வரசன் எது செய்தாலும் நீங்கள் செய்வதுதான் சரி' என்று ஆமோதிக்க வேண்டும் என்பதுதான் அரசனுடைய கட்டளை.