CATEGORIES
படகு சவாரி!
சம்பக்வன பெரிய காடு. இங்கு பலவித பறவைகளும் விலங்குகளும் வசித்தன.
மஞ்சளின் நிறத்தை மாற்றுதல்
அமிலத்தின் அடிப்படைத்தன்மை கண்டறிய.
மூளைக்கு மேல் மூளை!
"அம்மா நாம் ஏன் கருப்பாக இருக்கிறோம் " கவலையுடன் பேர்ரி தன் அம்மாவிடம் கேட்டது.
மேன்மை மிகு மேனகா ஆன்ட்டி!
ஆன்டி மேனகா, ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர். மாநில அமைச்சர் மற்றும் விலங்குகளை நேசிப்பவர்.
மாற்றம்!
ஓ...வேறு யாருக்கும் கொடுக்காமல் இந்த கடினமான வேலையை மிஸ் நிம்மி எனக்கு ஏன் கொடுத்தது. டிகோ புலி எரிச்சலுடன் கேட்டது
மீக்கூவின் ஆசை!
மீக்கூ முயல் அண்மையில் தான் கனடாவிலிருந்து திரும்பி வந்திருந்தது.
வேப்ப மரத்தில் ஒரு பறவை!
சத்யவன் காட்டில் போபோ கிளி வசித்து வந்தது. அது எல்லோருக்கும் உதவி செய்து வந்தது.
மவுமியின் தாக்குதல்!
இந்த நிகழ்ச்சி சதீஸ்கட், பஸ்தர் மாவட்டத்தில் நடந்தது.
புத்தகங்கள் படிக்கவும் ----- வாழ்க்கையில் முன்னேறவும்
புத்தகம் படியுங்கள்.
குக்கூ எங்கே?
ரேணி தன் கையில் புத்தகத்தை வைத்து கொண்டு படிக்காமல் ஜன்னலை பார்த்து கொண்டிருந்தாள்.
புது வருட தீர்மானம்!
சுருதி மற்றும் பிரணிதா நெருங்கிய 'நண்பர்கள்.
நாம் மற்றும் அவை
பசுக்கள் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன.
கர்சீப்!
ஜென்னி நரி நகரத்திலிருந்து முதல் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
அறிவோம் ஆயிரம்
பல் குத்தும் குச்சுகளை கொண்டு ஒரு நட்சத்திரம் செய்தல்
பூமியில் புகை ஏற்படுத்த வேண்டாம்!
நீட்டி தன் வீட்டுப் பாடங்களை முடித்துக் கொண்டிருக்கும் போது அவளுடைய அப்பா பேப்பர் படித்து கொண்டிருந்தார்.
தேங்கும் தண்ணீரால் பிரச்சனை!
சம்பக்வனத்தில் வசிக்கும் ஜிம்மி நரி தினந்தோறும் தன்னுடைய காரை ஒரு கடினமான பைப் மூலம் சுத்தம் செய்யும். மேலும் அது தன் வீடு முழுவதும் இந்த பைப்பின் மூலம் செய்து விடும்.
வீட்டுப்பாட குழப்பம்!
டினோ கழுதை பள்ளியிலிருந்து டி வீட்டிற்கு வந்ததும், “மகளே உன் கைகளை சீக்கிரமாக கழுவிக் கொண்டு சாப்பிட்டு முடித்த பின் டி.வி பார்” என்று அதன் அம்மா கூறியது.
குளிர்காலம்!
குளிர்காலம் வந்ததும் குஜினா எலி மிகவும் கவலையடைந்தது. அதுக்கு மிகவும் குளிர் எடுத்தது. அதனால் குளிர்காலம் வரக் கூடாது என்று விரும்பியது.
கியாராவின் பள்ளி பயணம்!
அனுஜ் மற்றும் அவனுடைய தாத்தா ஆஸ்திரேலியாவில் வசித்து வந்தார்கள். அனுஜ் நான்காம் வகுப்பு படித்து வந்தான். அவனுடைய தாத்தா அவருடைய தோட்டத்தில் மாம்பழம், கொய்யா, எலுமிச்சை, அம்லா, யூகலிப்ட்ஸ், ஆரஞ்சு போன்ற பல மரங்களை வளர்த்து வந்தார்.
இது உங்கள் பக்கம்
என்னுடைய கோடை விடுமுறை நாட்கள்
சுத்தமாக இருக்கவும்!
ஆவலங்குகளும் அமைதியாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தன. எல்மோ யானையும் அங்கு வசித்து வந்தது.
ஒரு மந்திர சூழ்ச்சி!
சைமன் யானை அன்யா எறும்பு மற்றும் ஜிஜி ஒட்டகச்சிவிங்கி மூன்றும் நண்பர்கள். இவை மூன்றுக்கும் மந்திரக் கோல்கள் இருந்தன. ஒரு நாள் இந்த மூன்று பேரும் ஒரு மேஜிக் போட்டியை நடத்தின.
கடலில் ஒரு நாள்!
ரியாவின் அப்பா ஒரு மீனவர். தன் அப்பாவுடன் மீன் பிடிப்பதற்கு எப்போதும் சென்றதில்லை. ஆனால் கடந்த சில தினங்களாக அவள் அப்பாவுடன் செல்ல விரும்பினாள்.
ஆயிரம் மைல் வீரச் செயல்!
சிறுவர் கதைகள்
யார் புத்திசாலி?
கருமியான கசல் கோழி கடைத்தெருவில் எந்த கடையில் இனிப்புகள் வாங்கலாம் என்று பார்த்து கொண்டிருந்தது. இனிப்புகளை அடுத்த நாள் தீபாவளி அன்று தன் நண்பர்களுக்கு கொடுக்க விரும்பியது.
பெக்கி தன் துதிக்கையை விரும்ப கற்றுக் கொண்டது!
அது அழகான காலை நேரம். பெக்கி யானை சம்பா ஆற்றை நோக்கி நடந்து சென்றது. சம்பா ஆறு சம்பக்வனத்தில் இருந்தது. குதிரைகள் வழியில் புல்வெளியில் ஓடிக் கொண்டிருந்தன. குதிரைகளை பார்த்து பெக்கி யனை நினைத்தது எவ்வாறு எளிதாக குதிரைகள் ஓடுகின்றன. நான் தடிமனாக இருப்பதால் ஓட முடியவில்லை. தன் வலிமையான நீண்ட துதிக்கையை பார்த்து இது தேவையில்லாமல் என்னுடைய உடம்பில் இருக்கிறது. நான் வேகமாக ஓடுவதை தடுக்கிறது என்று நினைத்தது.
விடுதலை போராளிகள்!
ஹரித்வன் காட்டில் மெய்ரா யானையும் குட்டியானை ஷிரோவும் வசித்து வந்தன. அவை இரண்டும் நெருக்கமான நண்பர்கள். மெய்ரா மரத்தில் கிளைகளை முறித்து பசுமையான சிறு கிளைகளை சாப்பிட்டு வந்தது.
பட்டாசு வீடு!
ராஜஸ்தான் மாநிலம் தார் பாலைவனத்தில் வசிக்கும் விலங்குகள் ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையை ஆர்வமாய் மேள தாளங்கள் முழங்க கொண்டாடினர். ஆனால் கடந்த இரண்டாண்டுக்கு முன் தீபாவளியின் போது ஒரு சோகம் ஏற்பட்டது. அரசர் கோனோர் ஒட்டகத்தின் சிறு குழந்தைகள் இரண்டு பேர் பட்டாசு வெடிக்கும் போது மோசமாக தங்களை எரித்து கொண்டனர். அதன் பிறகு அரசர் கவலையடைந்து காடு முழுவதும் தீபாவளியை கொண்டாடுவதற்கு தடை விதித்தார்.
புதிய தீபாவளி!
தீ பாவளி நெருங்கி கொண்டிருக்கிறது. இப்போது எல்லா விலங்குகளும் பிரிந்தே இருந்தன. அனைத்து விலங்குகளும் ஒரு அரச மரத்தினடியில் குழுமி இருந்தன. சில விலங்குகள் தீபாவளி பண்டிகையை கொண்டாட விரும்பின. சில மிருகங்கள் இந்த சத்தமான பண்டிகையை கொண்டாட விரும்பவில்லை.
கேரட் திருடன்!
தாஜ்பூர் காட்டின் அரசர் ஷேர்சிங் யாரும் எதிர் பார்க்காமல் அவசரமாக மக்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.