CATEGORIES
![காடுகள் இல்லைனா மனிதனால உயிர் வாழ முடியாது... காடுகள் இல்லைனா மனிதனால உயிர் வாழ முடியாது...](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1269094/rbIBsn2MM1680701480979/1680702150409.jpg)
காடுகள் இல்லைனா மனிதனால உயிர் வாழ முடியாது...
\"காடுகள்தான் என் வீடு, என் உலகம்னு சொல்லலாம். அந்தளவுக்கு காட்டை ரசிச்சுக்கிட்டே இருக்கேன். காடு ஒரு மனிதனுக்கு பல விஷயங்களை சொல்லிக்கொடுக்கும். எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கு. அங்க இன்னும் படிக்கவேண்டிய விஷயங்கள் அதிகமிருக்கு...\"
![60 வயது ஆஸ்கர் நாயகி! 60 வயது ஆஸ்கர் நாயகி!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1269094/Jo3rJVpKf1680700734779/1680701397888.jpg)
60 வயது ஆஸ்கர் நாயகி!
“அன்பான பெண்களே, உங்களோட முக்கியத்துவமும், இளமையும் கடந்து போய்விட்டது என்று யாரையும் சொல்ல அனுமதிக்காதீர்கள்...\" என்கிற மிசெல் யோதான், இன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாகத் தேடப்படும் நபராக இருக்கிறார்.
![வருகிறார் ஸ்ரீதேவி மகள்! வருகிறார் ஸ்ரீதேவி மகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1269094/PDXM5QEcc1680700349627/1680700724444.jpg)
வருகிறார் ஸ்ரீதேவி மகள்!
உலக வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு ஹீரோயின் அறிமுகப்படத்தில் வாங்கும் மிகப்பெரிய சம்பளம் இதுதானாம்.
![பணத்துக்காகத்தான் சினிமாவுக்கு வந்தேன்னு ஓப்பனா பேட்டி தர்றீங்களே..? பணத்துக்காகத்தான் சினிமாவுக்கு வந்தேன்னு ஓப்பனா பேட்டி தர்றீங்களே..?](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1269094/10NuTeKRt1680699840741/1680700290468.jpg)
பணத்துக்காகத்தான் சினிமாவுக்கு வந்தேன்னு ஓப்பனா பேட்டி தர்றீங்களே..?
மீசைய முறுக்கு' \"கோடியில் ஒருவன்' படங்களைத் தொடர்ந்து 'கண்ணை நம்பாதே படத்தின் மூலம் ஹாட்ரிக் அடித்துள்ளார் ஆத்மிகா. நுனி நாக்கு இங்கிலீஷ் பேசும் நடிகைகள் மத்தியில் தமிழில் விளையாடுகிறார்.
![அமெரிக்காவில் வங்கிகள் திவால்...என்ன நடக்கிறது..? அமெரிக்காவில் வங்கிகள் திவால்...என்ன நடக்கிறது..?](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1269094/nJcd7mnBl1680698827173/1680699824893.jpg)
அமெரிக்காவில் வங்கிகள் திவால்...என்ன நடக்கிறது..?
கடந்த வாரம் அமெரிக்காவின் பதினாறாவது பெரிய வங்கியான Silicon Valley Bank திவாலானது. வார இறுதியில் மற்றொரு வங்கியான Signature Bankஉம் மூடப்பட்டது. First Republic Bankஉம் வேறு சில சிறு வங்கிகளும் Liquidity அதிகரிக்க எல்லா வழிகளையும் மேற்கொண்டுள்ளன.
![எந்த இயக்குநரிடம் ஆபீஸ் பாயாக இருந்தாரோ அதே டைரக்டரின் தயாரிப்பில் படம் இயக்குகிறார்! எந்த இயக்குநரிடம் ஆபீஸ் பாயாக இருந்தாரோ அதே டைரக்டரின் தயாரிப்பில் படம் இயக்குகிறார்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1261698/ws1k6dZCU1679991588673/1679991826898.jpg)
எந்த இயக்குநரிடம் ஆபீஸ் பாயாக இருந்தாரோ அதே டைரக்டரின் தயாரிப்பில் படம் இயக்குகிறார்!
ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்தி நடித்துள்ள படம் \"1947 ஆகஸ்டு 16'. அறிமுக இயக்குநர் பொன்.குமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.இவர் ஏ.ஆர்.முருகதாஸிடம் ஆபீஸ் பாயாக கைகட்டி வேலை பார்த்தவர். இப்போது கை நீட்டி வேலை வாங்கும் இயக்குநராக உயர்ந்துள்ளார்.
![ஆஸ்கரை வென்ற தென்னிந்தியா! ஆஸ்கரை வென்ற தென்னிந்தியா!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1261698/5fMhTEB-z1679990550597/1679991575259.jpg)
ஆஸ்கரை வென்ற தென்னிந்தியா!
அமெரிக்காவில் நடைபெற்ற 95வது ஆஸ்கர் விழாவில், சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் 'ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு...' பாடல் விருதை வென்றுள்ளது.
![முன்னாள் ஊழியரிடம் எதற்காக எலன் மஸ்க் மன்னிப்பு கேட்டார்? முன்னாள் ஊழியரிடம் எதற்காக எலன் மஸ்க் மன்னிப்பு கேட்டார்?](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1261698/FooQT_to71679990219649/1679990536584.jpg)
முன்னாள் ஊழியரிடம் எதற்காக எலன் மஸ்க் மன்னிப்பு கேட்டார்?
இந்த வினாதான் உலகம் முழுக்க வைரலாக கேட்கப்பட்டது. அதற்கான பதிலும் கிடைத்திருப்பதுதான் சென்ற வார இணைய டிரெண்டிங்.
![நிர்வாணம்... உள்ளாடை.. மூக்கை நோண்டுவது... இதற்கெல்லாம் நாள் இருக்கு தெரியுமா?! நிர்வாணம்... உள்ளாடை.. மூக்கை நோண்டுவது... இதற்கெல்லாம் நாள் இருக்கு தெரியுமா?!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1261698/-DOReWvUa1679990031742/1679990196751.jpg)
நிர்வாணம்... உள்ளாடை.. மூக்கை நோண்டுவது... இதற்கெல்லாம் நாள் இருக்கு தெரியுமா?!
அன்னையர் தினம், தந்தையர் தினம், ஆசிரியர் தினம், மகளிர் தினம்... என ஏகப்பட்ட தினங்கள் நமக்குத் தெரியும். தெரிந்தோ தெரியாமலோ கொண்டாடவும் செய்கிறோம்.
![பரவும் காய்ச்சல்...எச்சரிக்கும் மருத்துவர்கள்...மக்கள் என்ன செய்ய வேண்டும்? பரவும் காய்ச்சல்...எச்சரிக்கும் மருத்துவர்கள்...மக்கள் என்ன செய்ய வேண்டும்?](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1261698/xw6ctwgpM1679989760538/1679989946763.jpg)
பரவும் காய்ச்சல்...எச்சரிக்கும் மருத்துவர்கள்...மக்கள் என்ன செய்ய வேண்டும்?
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கடந்த மார்ச் மூன்றாம் தேதியன்று டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டது. அடுத்த சில நாட்களில் அந்தப்பதிவு தலைப்புச் செய்தியாகி பலரையும் கவலைக் குள்ளாக்கியது.
![மாஸ் உபேந்திரா, மகாராணி ஸ்ரேயா... மாஸ் உபேந்திரா, மகாராணி ஸ்ரேயா...](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1261698/fbgm0EzMB1679989572178/1679989750535.jpg)
மாஸ் உபேந்திரா, மகாராணி ஸ்ரேயா...
என்னதான் ஆணுக்கு நிகர் பெண் என சொல்லிக் கொண்டாலும், சினிமாவைப் பொறுத்தவரை ஹீரோக்களுக்கு கிடைக்கும் லைஃப்டைம் ஸ்டார் அந்தஸ்து ஹீரோயின்களுக்கு அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை.
![தலையணை மந்திரம்! தலையணை மந்திரம்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1261698/OriTFp0lg1679989213439/1679989564105.jpg)
தலையணை மந்திரம்!
உண்மைதானே? மனைவி சொல்வது சரியாக இருந்தால் அதைக் கேட்டு நடப்பதில் என்ன தவறு இருக்கிறது? அப்படி கேட்டு நடந்த கணவர்கள் யாரும் கெட்டுப் போனதாக சரித்திரம் இல்லையே?
![மண்ணை ஆள்றவனுக்கு தான் எல்லை... அள்ளுறவனுக்கு இல்ல! மண்ணை ஆள்றவனுக்கு தான் எல்லை... அள்ளுறவனுக்கு இல்ல!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1261698/uTAOajs9H1679988874688/1679989153772.jpg)
மண்ணை ஆள்றவனுக்கு தான் எல்லை... அள்ளுறவனுக்கு இல்ல!
எல்லையில்லா மாஃபியா கிங் எஸ்டிஆர்!
![5 ஆயிரம் மாணவிகளுக்கு விஷம்... ஈரானில் என்ன நடக்கிறது..? 5 ஆயிரம் மாணவிகளுக்கு விஷம்... ஈரானில் என்ன நடக்கிறது..?](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1261698/sQk14B6zR1679988487374/1679988691932.jpg)
5 ஆயிரம் மாணவிகளுக்கு விஷம்... ஈரானில் என்ன நடக்கிறது..?
ஆம். உலகையே அதிர வைத்திருக்கிறது இந்த நிகழ்வு. அதுவும் சரியாக உலக மகளிர் தினத்தை பிரபஞ்சமே கொண்டாடி முடித்த மறுநாளே இந்தச் செய்தி கசிந்தது எப்படிப்பட்ட உலகில நாம வாழ்கிறோம் என்பதற்கு ஒரு சோறு பதம்.
![இசைக்கு ராஜாவாக ஏன் இளையராஜா திகழ்கிறார்..? இசைக்கு ராஜாவாக ஏன் இளையராஜா திகழ்கிறார்..?](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1261698/FrVkMD6UK1679988242220/1679988435030.jpg)
இசைக்கு ராஜாவாக ஏன் இளையராஜா திகழ்கிறார்..?
கடந்த 1999ம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு கட்டுரை; இன்று வரை படிப்பவர்களுக்குச் சுவாரஸ்யத்தைத் தரமுடியுமா? முடியும் என்கிறது, ‘Making music - The Ilaiyaraaja way!' என்ற தலைப்பிலான கட்டுரை.
![நூற்றாண்டு கண்ட ரயில் பாதை...கொண்டாடிய பயணிகள்... நூற்றாண்டு கண்ட ரயில் பாதை...கொண்டாடிய பயணிகள்...](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1254531/rIKBQJDAq1679321804072/1679321906739.jpg)
நூற்றாண்டு கண்ட ரயில் பாதை...கொண்டாடிய பயணிகள்...
சமீபத்தில் நடந்த சுவையான சம்பவம் இது. திரு நெல்வேலி - திருச்செந்தூர் இடையேயான ரயில் பாதை நூற்றாண்டை அடைந்ததையொட்டி, அதனை உற்சாகத்துடன் கோலாகலமாக விழா எடுத்துக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் செய்துங்கநல்லூர், ஆறுமுகநேரி, நாசரேத், திருச்செந்தூர் ரயில்நிலைய பயணிகள்.
![மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்கும் மாளவிகா மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்கும் மாளவிகா](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1254531/gi1hK7Sni1679321667810/1679321800964.jpg)
மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்கும் மாளவிகா
துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘பட்டம் போலெ' படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.
![பச்சையா சாப்பிடாதீங்க! பச்சையா சாப்பிடாதீங்க!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1254531/km6QLuZYz1679321569403/1679321665088.jpg)
பச்சையா சாப்பிடாதீங்க!
கேரட், தக்காளி, சிறிய வெங்காயம், வெள்ளரிக்காய், பீட் ரூட்... போன்றவற்றை பச்சையாக சாப்பிடுவோம்.
![4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வெளியாகும் 'செய்தித்தாள்! 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வெளியாகும் 'செய்தித்தாள்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1254531/hKF4qW-KI1679321458045/1679321565649.jpg)
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வெளியாகும் 'செய்தித்தாள்!
இந்த இதழின் விலை, 4.80 யூரோ. இந்திய மதிப்பில் ரூ.422.
![படம் பார்க்கும் குழந்தைகளுக்கு 5 ஆண்டு சிறை! படம் பார்க்கும் குழந்தைகளுக்கு 5 ஆண்டு சிறை!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1254531/ZMZ7nUH3b1679321340822/1679321452992.jpg)
படம் பார்க்கும் குழந்தைகளுக்கு 5 ஆண்டு சிறை!
அதிர்ச்சியடைய வேண்டிய செய்திதான்.
![AIIMS AIIMS](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1254531/uQxKE-76H1679321217216/1679321334910.jpg)
AIIMS
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கடந்து வந்த பாதை...
![1.5 கோடி! 1.5 கோடி!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1254531/dZDG32-ju1679321131241/1679321215101.jpg)
1.5 கோடி!
நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், அமலா பால், நிவேதா தாமஸ், நஸ்ரியா, பார்வதி, அசின், மஞ்சிமா மோகன், அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டின், பாவனா,நவ்யா நாயர், திவ்யா உன்னி...என மலையாள சினிமாவிலிருந்து தமிழுக்கு இறக்குமதியான ஹீரோயின்கள் பட்டியல் மிகப்பெரியது.
![91 வயதில் பூத்த காதல் 91 வயதில் பூத்த காதல்](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1254531/O_EJoq0KF1679320997627/1679321112049.jpg)
91 வயதில் பூத்த காதல்
செவியை தடவிப் பார்க்காதீர்கள்.
![புலி பசித்தாலும் புலி பசித்தாலும்](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1254531/K_ZJtIDQF1679320856532/1679320991278.jpg)
புலி பசித்தாலும்
என்னடா குமரேசா... அந்த மேஸ்திரிக்கி நல்ல முடிவச் சொல்லுடா. முனிசிபாலிட்டி வேலை.
![ஆனந்த குயிலின் பாட்டு... தினம் ஆனந்த ராகம் செட்டுக்குள்ளே... ஆனந்த குயிலின் பாட்டு... தினம் ஆனந்த ராகம் செட்டுக்குள்ளே...](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1254531/iIUKOup0v1679320667335/1679320809314.jpg)
ஆனந்த குயிலின் பாட்டு... தினம் ஆனந்த ராகம் செட்டுக்குள்ளே...
'ஆனந்த ராகம்' தொடரின் செட்டிற்குள் நுழையும்போதே, 'ஆனந்த குயிலின் பாட்டு, தினம் எங்களின் வீட்டுக்குள்ளே...' என்ற பாடல் வரிகள்தான் நிழலாடுகின்றன. அத்தனை ஜாலி... அவ்வளவு கேலி என செட்டே கலகலப்பாக இருந்தது.
![இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவுக்கு ரூ. 15 கோடி வாங்குகிறார்! இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவுக்கு ரூ. 15 கோடி வாங்குகிறார்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1254531/XeZBvEt3U1679320463978/1679320659903.jpg)
இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவுக்கு ரூ. 15 கோடி வாங்குகிறார்!
இன்ஸ்டாகிராமில் 'அதிக ஃபாலோயர்களைக் கொண்ட பெண் என்ற பெருமையைத் தன்வசமாக்கியிருக்கிறார் செலினா கோமஸ்.
![தமிழ்ல புறக்கணிக்கறாங்க...தெலுங்குல கொண்டாடறாங்க... தமிழ்ல புறக்கணிக்கறாங்க...தெலுங்குல கொண்டாடறாங்க...](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1254531/4JQeQMfes1679320324674/1679320457678.jpg)
தமிழ்ல புறக்கணிக்கறாங்க...தெலுங்குல கொண்டாடறாங்க...
வரலட்சுமி சரத்குமார் Open Talk
![பிகினியில் ராஜராஜ சோழனின் காதலி! பிகினியில் ராஜராஜ சோழனின் காதலி!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1254531/_IQOY8ggu1679320213492/1679320308931.jpg)
பிகினியில் ராஜராஜ சோழனின் காதலி!
‘பொன்னியின் செல்வன்' முதல் பாகத்தில் ராஜ ராஜ சோழனின் காதலியாக, வானதி கதாபாத்திரத்தில் நடித்தவர் மாடலும் நடிகையுமான சோபிதா துலிபாலா.
![56 வருடங்களாக கேரளாவில் தொடரும் கூட்டு விவசாயம்! 56 வருடங்களாக கேரளாவில் தொடரும் கூட்டு விவசாயம்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1254531/bWfnY3HQt1679320083390/1679320208035.jpg)
56 வருடங்களாக கேரளாவில் தொடரும் கூட்டு விவசாயம்!
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்திலுள்ள இரிஞ்சாலக்குடா மாநகராட்சிக்குள் அமைந்திருக்கும் கிராமம், மப்ராணம்.
![பாசியில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம்! பாசியில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1254531/w6AXQDN_z1679319893624/1679320051730.jpg)
பாசியில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம்!
சொல்கிறார் அமெரிக்க விருது பெற்ற கும்பகோணம் தமிழர்