CATEGORIES
அப்பாவும் ஆஸ்கர் வென்ற மகனும்!
மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்ற இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்!
இப்ப ஃபைட்டுக்குள் ஒரு கதை சொல்லணும்...
அழுத்தமாகச் சொல்கிறார் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா
காலம் களமாகும் படங்கள்....ஒரு பார்வை!
'மாநாடு திரைப்படம் ஹிட் அடித்திருக்கும் சூழலில் சமூக வலைத்தளங்களில் டைம் லூப்தான் வைரல் டாபிக்.
கடுவாவுக்கு கடுக்கா!
‘வாஞ்சிநாதன்', 'ஜனா', 'எல்லாம் அவன் செயல்' என தமிழ் சினிமாவில் ஆக்ஷன் மசாலாக்களை டைரக்ட் செய்தவர் மலையாள இயக்குநரான ஷாஜி கைலாஷ்.
பிசினஸ் ஆக மாறிவிட்ட பிரபலங்களின் திருமணங்கள்!
முப்பத்தி மூன்று வயது விக்கிக்கும், 38 வயது என்று நம்பப்படும் கத்ரினாவுக்கும் நடந்து முடிந்த திருமணம் தொடர்ந்து paid செய்திகளாக, பிராண்ட்களின் முன்னெடுப்பாக வந்தன; வருகின்றன.
புஷ்பா?
2015ம் ஆண்டு - 20 அப்பாவித் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை தூசுதட்டுகிறதா
வாரத்துக்கு 4.5 நாட்கள் மட்டுமே வேலை!
உலகின் பெரும்பாலான நாடுகளில் வாரத்துக்கு ஐந்து நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்பது சட்டம். சில நாடுகளில் ஆறு நாட்கள் கூட வேலை செய்ய வேண்டும்.
எதிர்காலத்தில் வீடுகள் எப்படி இருக்கும்?
நம் வாழ்க்கை முறையானது தொழில்நுட்பத்தால் அதிரடியாக மாறிக் கொண்டே இருக்கிறது. நாளொரு டெக்னாலஜியும் பொழுதொரு கண்டுபிடிப்புமாக களத்தில் இறங்கி நம்மைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கின்றன.
1903ல் இருநூறு பேரை காவு வாங்கிய பாலாற்று வெள்ளம்...
பாலாறு என்றாலே மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளம் அல்லது மணல் கொள்ளை சம்பவங்கள் பற்றிய செய்திகளே எல்லோர் நினைவுக்கும் வரும். இதுவும் பாலாற்றில் வந்த வெள்ளம் பற்றிய ஒரு செய்திதான். ஆனால், தற்போதைய கனமழையினால் நடந்ததல்ல. இது 1903ல் வாணியம்பாடியில் நடந்த ஒரு வெள்ளக்கதை. அதுவும் 200 உயிர்களைக் காவு வாங்கிய பெருவெள்ளச் சம்பவம்.
மழை குளிர்காலத்தில் என்ன உணவுகள் சாப்பிடலாம்?
கடந்த அக்டோபர் 26ம் தேதி தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கியது. வழக்கத்தைவிட இந்த முறை தமிழகத்தின் அநேக மாவட்டங்களில் கூடுதல் மழை பெய்திருக்கிறது. இன்னும் மழைக்காலம் முடியவில்லை.
எலிவேட்டர் எஜமான்!
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே இத்தாலியின் ரோம் நகரில் எலிவேட்டர்கள் அறிமுகமாகிவிட்டதாக வரலாறு சொல்கிறது!
இந்தியாவின் சிறந்த காவல் நிலையங்களில் எட்டாம் இடம் பிடித்த தொட்டியம்!
சமீபத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் இந்த ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த பத்து காவல் நிலையங்களைத் தேர்ந்தெடுத்து அறிக்கை வெளியிட்டது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த திருச்சி மாவட்டத்திலுள்ள தொட்டியம் காவல்நிலையம் எட்டாம் இடம் பிடித்து பாராட்டுதலைப் பெற்றிருக்கிறது.
ஜான் கொக்கென்
'சார்பட்டா பரம்பரை' படத்தில் வேம்புலியாக 'பாகுபலி' படத்தில் ஒரு கேரக்டர் மற்றும் 'வீரம்' உள்ளிட்ட படங்களில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தாலும் கடைக்கோடி ரசிகன் வரை திரும்பிப் பார்க்க வைத்தது வேம்புலி கேரக்டர்தான்.
வந்திருக்கிறார்கள் வெல்வார்கள்!
கொரோனா, ஊரடங்கு, நோய்த்தொற்று என உலகமே ஃப்ரீஸ் ஆனது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் அவசரமாக இருந்த உலகம் இப்போது நின்று நிதானமாக சிந்திக்கவும், ரசிக்கவும் பழகியிருக்கிறது.
மாபியாக்களின் இன்றைய பிசினஸ் திமிங்கல வேட்டைதான்!
சில வாரங்களுக்கு முன்னர், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் தமிழக காவல்துறையினர் எப்போதும் போல வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
விஜய் அப்பா இயக்கும் படத்தில் கனி சார் ஜோடியா நடிக்கிறேன்!
திரையுலகில் 10 ஆண்டுகளைக் கடந்து பயணிக்கும் இனியாவின் ஸ்வீட் மெமரீஸ்
வெள்ளத்தில் மிதந்த குமரி
மழை சொன்ன செய்தி என்ன?
மழைக்கால நோய்கள்! எதிர்கொள்ளும் வழிகள்!
பருவமழை தொடங்கிவிட்டது. மாநிலம் முழுவதிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
திருமணமானதும் ஜெய் பீம் ரிலீசாச்சு!
சிவப்பு மஞ்சள் பச்சை' பார்த்துட்டு இயக்குநர் ஞானவேல் சார் கூப்பிட்டார். கதை கேட்டதுமே மிஸ் பண்ணக் கூடாதுனு முடிவு செய்துட்டேன்...” பூரிப்புடன் ஆரம்பித்தார் ‘ஜெய் பீம்' பட செங்கேணி பாத்திரத்தில் நடித்த லிஜோமோல் ஜோஸ்.
உலகம் சுற்றும் லெக்ஸி!
உலகிலுள்ள அனைத்து நாடுகளையும் வலம் வந்த இளைய நபர் என்ற கின்னஸ் சாதனையை வசமாக்கியிருக்கிறார் லெக்ஸி அல்ஃபோர்டு. உலகிலுள்ள அனைத்து நாடுகளையும் வலம் வந்த இளைய நபர் என்ற கின்னஸ் சாதனையை வசமாக்கியிருக்கிறார் லெக்ஸி அல்ஃபோர்டு.
டாப்ஸி தயாரிப்பில் சமந்தா ஹீரோயின்!
ஆம். டாப்ஸியின் 'அவுட்சைடர்ஸ் பிலிம்ஸ்' தயாரிப்பில் சமந்தா நாயகியாக நடிக்க விரைவில் ஒரு மாஸ் ஹீரோயின் முக்கி யத்துவம் வாய்ந்த திரில்லர் படத்தின் அறிவிப்பு வரலாம் என சினிமா உலகம் காத்திருக்கிறது.
இந்திய பாரம்பரியத்தில் வெஸ்டர்ன் லுக்!
"என்னகலம் காரியா...? அட இது அஞ்சு வருஷ பழைய டிரெண்டாச்சே... என புருவத்தை உயர்த்தறீங்களா..? ரிலாக்ஸ்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தின் இன்றைய நிலை என்ன?
தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் ஆண்டு தோறும் பத்தாவது, தொழிற் பழகுனர் ( I.T.I), பட்டயப் படிப்பு ( டிப்ளமோ), பன்னிரண்டாவது, கல்லூரிப் படிப்பு, இன்ஜினியரிங் படிப்பு, முதுகலை... என எந்த படிப்பை முடித்தாலும் உடனடியாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகிறோம்.
பாகுபலி எடிட்டர் என் மாமா !
அமெரிக்காவில் சினிமா படித்தவர் என்ற முகவரியுடன் தமிழில் படம் இயக்க வந்துள்ளார் கார்த்திக் அத்வைத். படத்தின் பெயர் பாயும் ஒளி நீ எனக்கு'. இதன் நாயகன் விக்ரம் பிரபு. வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ள இந்தப் படத்தைப் பற்றி பேச ஆரம்பித்தார் கார்த்திக் அத்வைத்.
3 தயாரிப்பு நிறுவனங்களை ஈர்த்த பன்றி!
அடடே... 'பன்றிக்கு நன்றி சொல்லி' என பெயரே சுண்டி இழுப்பது போல் இருக்கிறதே என ஆர்வத்துடன் படக்குழுவை சந்தித்தோம். அச்சு அசல் ஒரு மேன்ஷனுக்குள் நுழைந்தது போல் சுமாராக ஒரு பதினைந்து பேர் திமுதிமுவென வந்து அமர்ந்தனர்.
மலாலாவுக்கு நிக்காஹ்!
பெண் கல்விக்காக போராடி வரும் நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப் சாய், தனது திருமணப் புகைப் படங்களை டுவிட்டரில் பகிர்ந்து, “இன்று எனது வாழ்வின்பொன்னான நாள். ஆஸரும் நானும் வாழ்க்கைத் துணையாக இணையும் வகையில் இன்று திருமணம் செய்து கொண்டோம்.
பாரதிராஜா அறிமுகப்படுத்திய பாடகி!
தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டர் என்று அழைக்கப்படும் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மோதிரக்கையால் குட்டுப்பட்ட நடிகர்கள், நடிகைகள், கதையாசிரியர்கள், வசன கர்த்தாக்கள், கேமராமேன்கள் இன்றளவும் தமிழ் சினிமாவின் அடையாளங்களாகத் திகழ்கின்றனர்.
பருவ மழை அறிக்கை என்ன சொல்கிறது?
கடந்த மாதம் அக்டோபர் இறுதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட தென்னகப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாக மழை பெய்தது. அதைத் தொடர்ந்து புவி மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்திலும் புதுவையிலும் அதிக மழை பொழிந்தது. சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகள் வெள்ளக் காடாய் மிதந்தன.
படிப்புதான் எந்த ஒரு பெண்ணுக்கும் தன்னம்பிக்கையைத் தரும்! அழுத்தமாகச் சொல்கிறார் எனிமி எம்ஜிஆர் மகன் கோப்ரா மிருணாளினி
மின்னும் அழகு, பளீர் சிரிப்பு என்று வசீகரிக்கிறார் 'எனிமி' மிருணாளினி. டப்ஸ்மாஷ் பிரபலம், என்ஜினியர் என்று பல தளங்களில் பயணித்தவர், இப்போது கோடம்பாக்கத்தில் கோலோச்சுகிறார்.
நீங்க நல்லவரா... கெட்டவரா...? இயக்குநர் மிஷ்கின் Open talk
2014 ல் வெளியான 'பிசாசு' படத்தின் வெற்றியை இண்டஸ்ட்ரி அறியும். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு டப்பிங், கன்னட ரீமேக், இந்தி ரீமேக் என அந்த வருடத்தின் மாபெரும் ஹிட் படமாக அப்படம் அமைந்தது.