CATEGORIES
பிரிவோம் சந்திப்போம்
பிரிவின் மனோநிலையைச் சொல்லும் மேற்காணும் எனது கவிதையோடு முன்னுரையை முடித்துவிட நினைத்தேன். ஆசிரியர் குழு ஒப்புக் கொள்ளாததால் தொடர்கிறேன்.
விரட்டி விரட்டிக் கடித்தது!
பல நேரங்களில் அழைப்புகளை அவசர சிகிச்சைக்கான ஏற்று நள்ளிரவில் பலரது இல்லங்களுக்குச் செல்லவேண்டி நேரிடும்.
திருமதுரம்
சமீபத்தில் அம்பலப்புழாவுக்குச் சென்றிருந்தேன். அம்பலப்புழா கேரளாவில் ஆலப்புழா மாவட்டத் தில் இருக்கிறது.கேரளத்தின் ஏழு புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாகக் கருதப்படும் கிருஷ்ணன் கோயில் இங்கு இருக்கிறது. இங்கு நைவேத்தியமாய்த் தரப்படும் பால்பாயாசம் புகழ்பெற்றது.
இரவுக்காவலாளியின் தனிமை!
மாநகரில் தன்னைப் போல ஆயிரம் பேருக்கும் மேலானவர்கள் இரவுக்காவலாளியாக இருக்கக் கூடும் என்று ஜோசப் நினைத்துக் கொண்டான். மற்றவர்களுக்கும் அவனுக்குமான வேறுபாடு முக்கியமானது.
சும்மா இருக்க ஒன்றரை கோடி!
பேஸ்புக் தளத்தை நடத்திவரும் மெடா நிறுவனத்தின் முன்னாள் பணியாளர் ஒருவர் வெளியிட்ட வீடியோ பலரின் காதுகளில் புகையை வரவழைத்துள்ளது.
தனுஷ், நீங்கள் பாடித்தான் ஆக வேண்டுமா?
சமீபத்தில் வெற்றிமாறனின் விடுதலை திரைப்படத்தின் முதல் பாடல் ஒன்று வெளியிடப்பட்டது.
பறக்கத் துடிக்கும் கிளி!
2023, மார்ச் 5ஆம் தேதி பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல் குமார், பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். மிகக் கடுமையான வார்த்தைகளில் பாஜக மாநிலத் தலைமையை அவர் விமர்சித்து அறிக்கை விடுத்த அன்றே அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்பட்டது புருவம் உயர்த்த வைத்தது.
தெலுதமிங்குழ் படம்!
பொம்மை நாயகி. டீக்கடை வைத்திருக்கும் யோகி பாபு, சுபத்ரா தம்பதிக்கு 9 வயது மகள் ஸ்ரீமதி. அவர் பெயர்தான் பொம்மை நாயகி.
ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்காது! - அயலி முத்துக்குமார்
நம்பிக்கையின் பெயரால் காலம் காலமாக பெண்உடல் மீதும், அவர்களின் உரிமை மீதும் நிகழ்த்தப்படும் வன்முறையை கேள்விக்குட்படுத்தி, ஒரு புதிய உரையாடலைத் தொடங்கி வைத்திருக்கிறது அயலி வெப் சீரிஸ்.
அர்ச்சனாவும் சுந்தரியும்
கை கூடும்போது தவறி உடைந்து நழுவுவது என்பது வாழ்க்கையின் கூறு தானே?. அதுபோன்ற கதை அம்சத்துடன் இரண்டு மலையாளப் படங்களைப் பார்க்க நேர்ந்தது.
ஹாலிவுட்டின் பெண் கதாபாத்திரங்கள்
ஹாலிவுட் படங்களில் மிகப்பெரும் பாலும் ஆண்களே பிரமாண்டமான ஹீரோக்களாகக் காட்டப்படுவார்கள்.
பாராய் நீ பாராய்!
சமீபமாக மலையாளத் திரையுலகில் நிறையவும் சிறப்பாகவும் படங்கள் வருகின்றன. பெருந்தொற்றுக் காலத்தில் நானும் மனைவியும் ஓ.டி.டி தளத்தில் பார்த்த மலையாளப் படங்கள், பெயர்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியாத அளவு கணக்கிலடங்காதவை.
தூக்கி எறியப்படும் கோப்பை அல்ல!
வெள்ளித்திரை பெண்கள்
ஓபிஎஸ்...! நம்பியவர்கள் நிலை?
கடந்த இதழ் அந்திமழையில் எடப்பாடி கை ஓங்குகிறதா? என்று தலைப்பு வைத்தாலும் வைத்தோம். ஏகப்பட்ட நிகழ்வுகள். இதழ் வெளியாகி ஈபிஎஸ் தரப்புக்கு சின்னம் கிடைத்து, ஓபிஎஸ் தரப்பு தங்கள் வேட்பாளரை ஈரோடு தொகுதியில் வாபஸ் பெற்று, கடைசியில் உச்சநீதிமன்றம் எடப்பாடியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்ய கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த பொதுக்குழு செல்லும் என தீர்ப்பே அளித்துவிட்டது.
அமெரிக்க அதிபரின் ரகசிய உக்ரைன் பயணம்... ஏன்?
ரஷ்யா உக்ரைன் மீது தொடுத்த போர் தொடங்கி பிப்ரவரி 24 அன்று ஓராண்டு முடிந்தது. போரின் உக்கிரம் தாற்காலிகமாக சற்று தணிந்திருந்தாலும் எவரும் சமாதானத்தைப் பற்றி பேசக் கூட தயாராக இல்லை.
டாடா - கவின் வென்ற கதை
\"எத்தனையோ முறை இத்துறையை விட்டுவிட்டு எங்காவது தொலை தூரத்துக் ஓடிவிடலாம் என்று நினைத்திருக்கிறேன். அப்போதெல்லாம், தொலைக்காட்சிகளில் சிறிய பாத்திரங்களில் தோன்றியபோது கூட விசில் அடித்து உற்சாகப்படுத்திய, இறந்துபோன ஒரு நண்பனின் முகம் நினைவுக்கு வரும். அடுத்த நிமிடமே நம்பிக்கையுடன் எனது போராட்டத்தைத் தொடர்வேன்’ நெகிழ்வுடன் பேசத் தொடங்குகிறார் 12 வருட நீண்ட பயணத்துக்குப் பின் ‘டாடா‘ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது முத்திரையை அழுத்தமாகப் பதித்திருக்கும் நடிகர் கவின்.
செத்துச் செத்துப் பிழைக்க வைத்தவர்!
கான்பூரில் காங்கிரஸ் மாநாடு. 1959இல் நடந்த இம்மாநாட்டில் நேருவின் சோஷலிசக் கொள்கைகளை எதிர்த்தும் கூட்டுறவுப் பண்ணைகளுக்கு ஆதரவாகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்தும் ஒருவர் பேசுகிறார்.
தமிழ்த் தேசியக் கட்சி சற்று பொறுத்திருக்கலாம்!
தந்தை பெரியாரின் திராவிடர் வந்து, திமுகவை அறிஞர் அண்ணா தொடங்கியபோது அதில் இடம்பெற்ற ஐம்பெரும் தலைவர்களில் ஒருவர் ஈவிகே சம்பத்.
நெல்லை (முக்)கண்ணன்!
1967 தேர்தலில் நெல்லையில் தெருவுக்குத் தெரு, முக்கிற்கு முக்கு அரசியல் கூட்டங்களில் உள்ளூர் வெளியூர் அரசியல் பிரமுகர்கள் முழங்கிக் கொண்டிருந்தனர்.
‘கிளி’னீசியன்!
பத்தாண்டுகளுக்கு முன்பு என் கிளினிக்கில் இருக்கும்போது ஒரு அழைப்பு. 'டாக்டர், ஒரு கான்யூருக்கு அடிபட்டிருச்சு. கொண்டுவரலாமா?" ‘வாங்களேன்' என்று சொன்னபிறகு எனக்கு சற்று திகைப்பாக இருந்தது.
தொல் மனதின் சந்தோஷம்
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், பதினோரு கவிதைத் தொகுப்புகள், பதின்மூன்று கட்டுரை தொகுப்புகள் என்று எழுதிக் குவித்தவை ஏராளம். பெற்ற விருதுகளின் பட்டியலும் அதிகம். ஆனாலும் எதையும் சாதிக்காதவர் போல், எளிமையான வார்த்தைகளுடன் பேச்சைத்தொடங்கினார் பாடலாசிரியர் யுகபாரதி.
ஜனதா: காணாமல் போன கட்சி!
ஜனதா. எமர்ஜென்சிக்குப் பிறகான தேர்தலில் இந்திராவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட அரசியல் கட்சி.
காந்தியும் காமராஜரும்
குமரிஅனந்தன் மதுரையில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வந்தபோது மதுரை கீழமாசி வீதியில் நடந்த காமராசர் பங்கேற்கும் கூட்டத்தில் அவரைப் பேச அழைத்திருந்தார்கள்.
கீழடியில் கண்டெடுத்த மந்திரச் சிமிழ்!
இலக்கிய மாமணி கோணங்கி
கதை சொல்லியின் கதை
சொர்ணம் அமைதியாக மிக அமைதியாக சாப்பாட்டுத் தட்டை எடுத்து தரையில் வைத்தாள்.
அரசியல் கட்சிகளின் மரணம்
எனக்கு எந்த அரசியல் கட்டுப்பாடுகளும் இல்லை.
கண்ணால் காண்பதும் பொய்...
மிக வேகமாக கிரடிட் கார்ட் அதனுடைய அதிக பட்ச அளவை எட்டிவிடுகிறது. அடுத்து, பணமாக ஏறக்குறைய இருபது லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு ஆம்ஸ்டர்டாம் வரச் சொல்கிறார்.
தேடி வந்த கிடேரி!
கொல்லிமலையில் இருந்து வந்திருந்தது அந்த கிர் பசுமாட்டின கிடேரி. கம்பீரமான அந்த விலங்கின் முகமும் தலையும் மிகக்கடுமையாக வீங்கி இருந்தது. யாரோ தேன் கூட்டை அது இருந்த பகுதியில் கலைத்துவிட, பாவம் அவை பாய்ந்து வந்து இதைப் பதம் பார்த்துவிட்டன. தாங்கமுடியாத வலியுடன் வண்டியில் ஏற்றி, நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டுவரப்பட்டிருந்தது. தேனீக்கடிக்கான சிகிச்சையை சரசரவென அளித்துவிட்டு, அதைக் கொண்டு வந்திருந்தவர் பக்கம் திரும்பினேன். அவர் முகத்தில் புன்னகை.
எங்கள் வாழ்க்கை ஒருமனதான சுயமரியாதை வாழ்க்கையாகவே உள்ளது!
கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்
நாங்கள் ஒருவர் விருப்பத்தை மற்றவர் மதித்தோம்!
மண வாழ்க்கையில் ரகசியம் என்று எதுவும் கிடையாது. திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ வேண்டும் என்று தீர்மானகரமான முடிவுடன் இருப்பவர்கள் தான் திருமணம் என்ற பந்தத்திற்குள் வர வேண்டும் என நினைக்கிறேன்.