試す 金 - 無料
உலகக் கடலின் தனிமையான இடத்தைக் கடந்து சாதித்த பெண்கள்!
Kungumam
|21-02-2025
“உனக்கு வாழ்க்கையில் எந்த போட்டியும் இல்லை அல்லது எதிலும் ஆர்வம் இல்லை என்றால் இந்த வாழ்க்கையே கடினமாகிவிடும் என்பதுதான் என்னுடைய தந்தையிடமிருந்து நான் கற்றுக்கொண்ட முக்கியமான பாடம்.

இந்தப் பாடம்தான் என் வாழ்க்கைப் பாதையை வடிவமைத்தது..." என்கிற தில்னா, யாராலும் நெருங்க முடியாத பல சாதனைகளைப் படைத்துவருகிறார்.
கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் பிறந்து, வளர்ந்தவர் தில்னா. இவருடைய தந்தை இராணுவத்தில் அதிகாரியாகப் பணிபுரிந்தவர். தந்தையின் வார்த்தையை வேதவாக்காக எடுத்துக்கொண்டு, ஒரு துறையில் மட்டுமல்லாமல், பல்வேறு துறைகளிலும் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு, போட்டியிட்டார்.
ஆம்; விடுமுறை நாட்களில் அப்பா வீட்டுக்கு வரும்போதெல்லாம், அவருடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவது தில்னாவின் வழக்கம்.
கிரிக்கெட்டின் மீதான ஆர்வம் அதிகரிக்க, 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தார். தனது ஆர்வத்தை கிரிக்கெட்டுடன் மட்டுமே அவர் நிறுத்திக்கொள்ளவில்லை.

このストーリーは、Kungumam の 21-02-2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、9,500 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Kungumam からのその他のストーリー

Kungumam
ஆசியாவின் வெப்பநிலை அதிகரிக்கிறது?
அப்படித்தான் ஆய்வு சொல்கிறது; எச்சரிக்கிறது.
1 mins
25-07-2025

Kungumam
பரிகாரம்
திருவொற்றியூர் கடற்கரையில் ஓயாமல் துரத்தும் அலைகளைப் பார்த்தபடி மௌனமாக அமர்ந்திருந்தாள் கலாவதி.
4 mins
25-07-2025

Kungumam
புற்றுநோயாளிகள் கட்டணமின்றி தங்கிச் செல்ல ஒரு வீடு ..!
பொதுவாக புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உடல் ரீதியான சிகிச்சை ஒருபக்கம் இருந்தாலும் மனதளவிலான ஆதரவு நிறைய தேவை.
4 mins
25-07-2025

Kungumam
தால் ஏரியின் தாய்!
உலகப்புகழ் பெற்ற ஓர் இடம், தால் ஏரி. ஜம்மு காஷ்மீரின் கோடை கால தலைநகரமான ஸ்ரீநகரில் அமைந்திருக்கிறது தால் ஏரி. ஜம்மு காஷ்மீரில் உள்ள இரண்டாவது பெரிய ஏரியும் இதுதான்.
1 min
25-07-2025

Kungumam
ஜோதிடமும் சுற்றுலாவுக்கு ஆபத்தான நாடுகளும்!
கடந்த 1999ம் வருடம் ரியோ டட்சுகி எழுதிய ‘த ஃப்யூச்சர் ஐசா' வெளியானது.
2 mins
25-07-2025
Kungumam
74 நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் சீனா செல்லலாம்!
யெஸ் 74 நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா வர அனுமதிக்கப்படும் என்று சீனா அறிவித்துள்ளது.
1 min
25-07-2025

Kungumam
பேயா ஃபேண்டஸியா
“ரூம் மேட், கிளாஸ்மேட், ஸ்கூல் மேட், ஆபீஸ் மேட்... இப்படி கேள்விப்பட்டிருப்போம். 'ஹவுஸ் மேட்ஸ்' இதை நிச்சயம் ரியல் வாழ்க்கையில் கேள்விப்பட்டிருக்க மாட்டோம்.
1 mins
25-07-2025

Kungumam
பெண்களிடம்தான் சாதி உணர்வு அதிகமாக இருக்கு!
இலக்கிய வட்டத்தில் பரிச்சய மானவர் எழுத்தாளர் தமயந்தி. 'தடயம்' படத் துக்குப் பிறகு இவர் இயக்கியுள்ள படம் 'காயல்'. விரைவில் வெளியாகவுள்ள படம் குறித்து தமயந்தியிடம் பேசினோம்.
2 mins
25-07-2025

Kungumam
பசுமையாக்கும் பச்சை அணுகுண்டு!
பொதுவாக அணுகுண்டுகள் அழிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அழகான இடத்தைக் கூட, அடையாளமே தெரியாத ஓர் இடமாக மாற்றிவிடக் கூடிய ஆற்றல் வாய்ந்தது, அணுகுண்டு.
1 min
25-07-2025
Kungumam
சாதனை படைத்த தமிழக அரசு மருத்துவர்...
வளர்ச்சி குன்றியிருந்த ஓர் இளம் பெண்ணின் கை எலும்பை வளரச் செய்து சமீபத்தில் திண்டிவனம் அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
3 mins
25-07-2025