CATEGORIES
சர்க்கரை நோய்க்கு அத்திபழம்
அத்திப்பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன . வைட்டமின் ஏ , இ , சத்துகள் நிறைந்துள்ளன . இந்தப் பழத்தில் அதிக அளவு சர்க்கரை நோயைத் தடுக்கும் சக்தி அத்தி இலைகளுக்கு உண்டு .
சமத்துவத்தை தாங்கிப்பிடித்த தமிழ்மொழி
இன்றைக்கு சமூகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மாபெரும் கொடிய நோய் சாதி ஒற்றுமையை குலைத்து உயிருக்கு உலைவைத்துக் கொண்டிருக்கும் இச்சாதி எனும் அரக்கனை நாம் தோளில் தூக்கி வைத்து கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம் என்பது தான் அபாயத்தின் உச்சகட்டம் .
குறிஞ்சிப்பூ
சிறுகதை
கருணை
சிறுகதை
ஓவியம் பயின்றால் இலட்சக் கணக்கில் வருமானம்!
வயது வித்தியாசமின்று ஓவியம் பயில வாய்ப்பு!
உலகமே சிந்திக்க தவறாதே!
சாவுக்கு பயப்படாத முதல் மனிதர் சாக்ரடிஸ் ” வைரநெஞ்சம் படைத்த உலகப் புரட்சியாளர்களின் வரலாற்றில் ஒரு முக்கிய இடத்திற்குரியவர் தத்துவ மேதை " சாக்ரடீஸ் ”.
உணவே மருந்து
வாதம் சம்பந்தப்பட்ட நோய்களை அவரைக்காய் போக்கும். நீரிழிவு கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது . பிஞ்சு அவரையை சமைத்து உண்ண ரத்தக் கொதிப்பு குறையும்.
உங்களுக்கு தெரியாமலே உங்களை சூழும் ஆபத்து!
அறிவியல் சாதனங்கள் இன்றைய நாகரிக கால கட்டத்திற்கு ஏற்றவை என்பது ஒரு புறம். ஆனால் அதனை பயன்படுத்தும் விதம்தான் அஞ்சத்தக்கதாய் உள்ளது.
இரத்தப் போக்கை கட்டுப்படுத்தும் செம்பருத்திபூ
செம்பருத்திபூ குளிர்ச்சி பொருந்தியது . சருமத்திற்கு இதமும் , சுகமும் அளித்து ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளப்பாக்கும்.
அடையாளம் காட்டும் கண்ணாடிகள்?
நீரின்றி அமையாது உலகு என்பதை போல் பெண் இன்றி அமையாது குடும்பம் .