Home

Kanmani
முதியவர்களை குறிவைத்து அரங்கேறும் மோசடிகள்!
நாளுக்கு நாள் நவீன தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் நூதன முறையில் நடைபெறும் மோசடிகளும் அதிகரித்து வருகிறது.
2 min |
June 04, 2025

Kanmani
ராணி அகலயா பாய் 300வது ஆண்டு விழா!
தென் தமிழ் நாட்டில் வேலு நாச்சியார் பிரிட்டிஷாரை விரட்டி அடித்து மண்ணையும் மக்களையும் காத்ததைப் போல மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் எதிரிகளை பந்தாடிவிட்டு தனது குடிமக்களை காத்து அவர்களின் மேம்பாட்டுக்காக இறுதி மூச்சு வரை அயராது பாடுபாட்டவர் அகல்யா பாய்.
1 min |
June 04, 2025

Kanmani
தொடரும் கோச்சிங் சென்டர் மோசடிகள்!
அந்தக் காலத்தில் எல்லாம் தேர்வு, நேர்முகத் தேர்வு என இரண்டு தேர்வுகள் தான். அதுவும் ஒன்று படிக்கும் இடத்தில், மற்றொன்று வேலைக்குப் போகும் இடத்தில்.
4 min |
June 04, 2025

Kanmani
எனக்கு சரியாக வருவதை செய்கிறேன்!
காலா நாயகி ஹுமா குரேஷிக்கு இது ஒரு பரபரப்பான ஆண்டு. அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் நடிப்பு மற்றும் தயாரிப்பாளராக புரோமோஷன் எனஅடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறார், எதையும் நேர்த்தியாக செய்ய வேண்டும் என்பவர், அவரின் திட்டங்கள், தனிப்பட்ட தோற்றம் பற்றி பேசுகிறார்.
1 min |
June 04, 2025

Kanmani
|AI ரோபோக்களால் வேலை பறிபோகிறதா?
பொதுவாக பொருளாதாரத் துறையில், வர்த்தக பரிவர்த்தனையில் ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
2 min |
June 04, 2025

Kanmani
தரம் பிரித்து பார்க்கும் ரசிகர்கள்!
கன்னட டி.வி. சீரியலில் கிடைத்த அறிமுகம் மூலம், சினிமாவில் நடிகையாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை மேகா ஷெட்டி. அடுத்து தமிழில் சசிகுமருக்கு ஜோடியாக ஒரு படத்தில் கமிட் ஆகியிருக்கும் மெகா ஷெட்டி, தென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்டு வருவதற்காக தமிழ், தெலுங்கு மொழி பேச வதற்கு பயிற்சி எடுத்து வருகிறார். அவருடன் அழகான சிட்சாட்.
2 min |
June 04, 2025

Kanmani
வறியவர்களை வாட்டி வதைக்கும்
வங்கி நடைமுறைகள்!
3 min |
June 04, 2025

Kanmani
உளவாளியான யூடியூப் அழகிகதை!
யூடியூப் எனும் உலகளாவிய சமூக வலைத்தளம் மூலம் இந்தியர்கள் கடந்த 3 ஆண்டுகளில் 21 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டியதாக பெருமை கொள்ளும் அதே நேரத்தில், யூடியூப் பிரபலங்கள் உளவாளிகளாக மாறிப்போன குற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
4 min |
June 04, 2025

Kanmani
கண்ணர் எத்தனை வகை?
* கண்ணீர் நல்லதா கெட்டதா? ஆண்கள் அழக்கூடாது என்கிறார்களே அது சரிதானா? *'உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என்கிறார்களே.. அது ஏன்? அத்தனை கேள்விகளுக்கும் இப்பொழுது விடைகளைப் பார்ப்போம்.
3 min |
June 04, 2025

Kanmani
அசைந்தாடும் தென்றல்..
சிலுசிலுவென வரவேற்ற மொட்டைமாடியின் தென்றலில் தன் பதற்றம் சற்று மட்டுப்பட மலர்ந்த புன்னகையோடு முன்னேறிச் சென்றாள் இளந்தென்றல். தூரமாய் தெரிந்த மதுரை மீனாட்சியின் நான்கு கோபுர தரிசனம் கிட்டியதும் கைகூப்பி கண்களில் ஒற்றிக் கொண்டாள். இப்போது அவளது பதற்றம் சுத்தமாய் விலகிப் போயிருந்தது.
3 min |
June 04, 2025

Kanmani
அச்சுறுத்தும் விநோத மீன்கள்!
கடல் என்பது ஏராளமான உயிரினங்களின் தாயகமாகும், கடல் பகுதியில் தோராயமாக 95 சதவீதம் ஆராயப்படாதது. எனவே ஆழத்தில் என்ன வகையான, எத்தனை பயங்கரமான உயிரினங்கள் பதுங்கியிருக்கின்றன என்பது தெரியாத விசயங்கள்.
2 min |
June 04, 2025

Kanmani
டேக் டைவர்சன்!
ஒரு மனிதன் குழந்தை பருவத்தையும், பதின் பருவத்தையும் தாண்டி முழுமையான மனிதனாகும் பொழுது அவனுக்கென்ற ஆளுமைத் தன்மையும் கூடவே வளர்ந்திருக்கும். தன்னைப் பற்றி ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை அவனால் கூற முடியும். அதுபோலவே ஒரு குறிப்பிட்ட நட்பு வட்டத்துடனும், உறவு வட்டத்துடனும் அவன் தன்னை மனதளவில் இணைத்துக் கொள்வான். அந்த வட்டம் தரும் நேர்மறை மற்றும் எதிர்மறை அழுத்தங்களுக்கு அவன் தானாகவே ஆட்படுகிறான்.
3 min |
May 14, 2025

Kanmani
பாடகி "பெயரில் மோசடி....
தொழில்நுட்ப வளர்ச்சிகள் பெருகிவிட்ட இந்த நவீன காலகட்டத்தில் டிஜிட்டல் அரெஸ்ட் போன்ற நூதனமான மோசடிகள் நாளுக்கு நாள் அரங்கேறி வருகின்றன. இப்போது ஒருபடி மேலே போய் ஏ.ஐ. டெக்னாலஜியை பயன்படுத்தி பிரபலங்களின் உருவங்களில் விளம்பரம் செய்து மோசடி செய்யத் தொடங்கி விட்டனர். அந்த வகையில் ஏ.ஐ. மோசடி சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்.
4 min |
May 14, 2025

Kanmani
கோடையை குளிர்விக்கும் உடல் நீரேற்றம்...!
நம் உடலில் பெரும்பகுதி நீர் தானே உள்ளது. எனவே, நீர்ச்சத்தை உறிஞ்சி வெப்பத்தை கொப்புளிக்கும் இந்த கடும் கோடையில், நம் உடல் நீரை பராமரித்து உயிர்க்காற்றை சுவாசிப்பது அவசியம்.
3 min |
May 14, 2025

Kanmani
மவுத் வாஷ்...புற்றுநோய் அபாயம்?
இன்றைய நவீன உலகில் பல் சுத்தப்படுத்த வித விதமான பேஸ்ட், பிரஷ், வாய் கொப்பளிக்க உதவும் ரசாயன திரவங்கள் (மவுத் வாஷ்) பயன்பாட்டில் இருக்கிறது. இதைப் பயன்படுத்தும்போது கிருமிகள் நீங்கும் என்ற உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.
2 min |
May 14, 2025

Kanmani
விஜய்க்கு விழும் ஓட்டுகள் விஜய்க்கு சேருமா?
ஒன்றிய, மாநில ஆளுங்கட்சிகளான பாஜக, திமுகவுக்கு எதிராக தனது அரசியல் பயணம் இருக்கும் என முதல் மாநாட்டிலேயே வீரமாக அறிவித்து, தீவிரமாக வேலை செய்துவரும் விஜய், மாவட்ட செயலாளர்கள் நியமனம், மண்டல வாரியாக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் என படிப்படியாக முன்னேறி வருகிறார்.
4 min |
May 14, 2025

Kanmani
ஏலத்திற்கு வந்து மீண்ட வைரம்!
நவ ரத்தினங்களில் வைரத்துக்கு சிறப்பிடம் உண்டு. கோல்கொண்டாவில் அகழ்ந்து எடுக்கப்பட்டு பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளன. சுமார் 7 தசாப்தங்களுக்கு முன்பு சென்னை மாகாணத்தின் வைரச் சுரங்கமாக தற்போதைய ஆந்திராவின் கோல்கொண்டா திகழ்ந்தது. ஒரு சில கோல்கொண்டா வைரங்களை பார்ப்போம்.
1 min |
May 14, 2025

Kanmani
உண்மைக்கும் கற்பனைக்கும் வித்தியாசம் தெரியணும்!
டெல்லியில் பிறந்து வளர்ந்த சான்யா மல்ஹோத்ரா, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தேர்ந்த பாலே நடனக் கலைஞரான இவர், தற்போது மணிரத்னம் இயக்கியுள்ள 'தக் லைப்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார். தனது திரை வாழ்க்கையில் எதிர்கொண்ட சவால்கள் பற்றி மனம் திறக்கிறார் சான்யா.
2 min |
May 14, 2025

Kanmani
அரியானாவில் ® FAR விவாகரத்து DIசெட்டப் ஊழல்!
இன்று நாடு முழுக்க நடைபெறும் மோசடிகள் கற்பனைக்கு எட்டாத வகையில் உள்ளது. அந்த வகையில் அரியானாவில் நடந்துள்ள ஒரு ஊழல் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
1 min |
May 14, 2025

Kanmani
வேற்று கிரகத்தில் உயிரினம்?
பூமியில் மனிதர்கள், உயிரினங்கள் வசித்து வரும் நிலையில் வேறு கிரகங்களிலும் உயிரினங்கள் வாழ்கிறதா என்ற பொதுவான கேள்வி அவ்வப்போது எழுகிறது. இதன் தொடர்ச்சியாக விண்வெளி குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
1 min |
May 14, 2025

Kanmani
நேரமில்லடி ராசாத்தி...
ஆயத்த ஆடை நிறுவனத்தின் மதிய உணவு இடைவேளையில் மழை மெல்ல எட்டிப் பார்க்கத் தொடங்கியிருந்தது. அதிதி தன் டிபன் பாக்ஸை எடுத்துக் கொண்டு எழுந்தபோது எதிரில் வந்து நின்றாள். தான்யா.
3 min |
May 14, 2025

Kanmani
நடிகைகளின் கர்ப்பகால போட்டோசூட்?
வீட்டுல ஏதாவது விசேஷமா... தலைக்கு குளிச்சு எவ்வளவு நாள் ஆச்சு? என இலை மறை காயாக பெண்களின் கர்ப்பம் பற்றி தெரிந்து கொண்ட காலம் எல்லாம் மலையேறி விட்டது.
2 min |
March 26, 2025

Kanmani
அமெரிக்கா மிரட்டல் பணிந்ததா இந்தியா ?
அண்மையில் அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு மோடி விஜயம் செய்தபோது, அவர் அமர வசதியாக நாற்காலியையே நகர்த்திக்கொடுத்தார் அந்நாட்டு அதிபர் டிரம்ப். அப்படி, வாஷிங்டனில் வலயவந்த, நம் மோடியை பார்த்து யாராவது அமெரிக்கவுக்கு அடிபணிபவர் என்று சொல்ல முடியுமா?
2 min |
March 26, 2025

Kanmani
இது சோஷியல் மீடியா ஸ்டார் காலம்!
‘லைகர்' படத்தின் மூலம் தென்னக சினிமாவில் நுழைந்த அனன்யா பாண்டே, பாலிவுட்டில் இப்போது முன்னணி நடிகை.
2 min |
March 26, 2025

Kanmani
அதிக நேர வேலை... பறிபோகும் தூக்கத்தால் பாதிக்கும் மனநலம்!
இன்றுள்ள பரபரப்பான உலகில் நேரம், காலம் என்பதை மறந்து வேலை வேலை என ஓட வேண்டிய நிலைமை. இதனால் பலரும் தங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.
1 min |
March 26, 2025

Kanmani
நான் ரொம்ப லக்கி!
அழகிப் பட்டம் வென்ற பல் மருத்துவரான மீனாட்சி சவுத்ரி நீச்சல், பேட்மிண்டன் வீராங்கனையாக பன் முகத்திறன் கொண்டவர்.
1 min |
March 26, 2025

Kanmani
தங்க கடத்தல் ...
தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் எகிறிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில்... 'அயன்' பட சூர்யா போல அலட்டிக் கொள்ளாமல் தங்க கடத்தலில் ஈடுபட்ட நடிகை ரன்யா ராவ், இப்போது 'நான் ஒரு அப்பாவி, என்னை திட்டம் போட்டு மாட்டி விட்டுட்டாங்க' என்று நீதிமன்றத்தில் அழுது புலம்பிக் கொண்டு இருக்கிறார்.
2 min |
March 26, 2025

Kanmani
மணலில் அமிலத்தன்மை...என்ன செய்யும்?
மண்ணிலிருந்து உற்பத்தியாகும் தாவரங்கள் மற்றும் ஜீவராசிகள் போன்றவற்றை சார்ந்தே மனிதன் வாழ்கிறான்.
2 min |
March 26, 2025

Kanmani
ஆரோக்கியத்தை அள்ளித்தரும் சிறுதானிய உணவுகள்...!
இம்மாதம் 21-ஆம் தேதி பனிப்பாறைகள் தினமாகும்.
1 min |
March 26, 2025

Kanmani
கலர் கலர் உள்ளாடைகள்...கவனம்!
உள்ளாடை அழகு என்பது ஒருபுறம் இருக்க அது ஆபத்து என்பது மறுபுறம் இருக்கிறது. நாம் சௌகரியத்துக்காக அணியும் உள்ளாடைகள், உடற்பயிற்சி பனியன்களால் பல்வேறு சிரமங்கள் உருவாகலாம் என நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2 min |