
ஆதவ் கண்ணதாசனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. இந்நிலையில் தன் ஆபீஸில் வேலை செய்யும் அனிதா பதற்றமாகவே இருக்க, ஆண்ட்ரியா விசாரிக்கிறார். நான் லவ் பண்ண பையன் கெட்டவன்'னு தெரிஞ்சு விலகிட்டேன், ஆனா அவன் விடாம என்னை துரத்தி டார்ச்சர் பண்றான் என அவள் அழுகிறாள்.
வேலை செய்யும் கடைக்கே வந்து தகராறு செய்யும் அனிதாவின் காதலன், நாம ரூம் போட்ட கதையை சொல்லவா என மிரட்ட, போலீசில் பிடிச்சு கொடுத்துடுவேன் என அவனை துரத்தி விடுகிறார் ஆண்ட்ரியா.
அனிதாவை ரோட்டில் வழிமறித்து அவன் பிரச்சனை செய்யும் போதும் ஆண்ட்ரியா காப்பாற்றுகிறார். அடுத்து கடையில் வேலை செய்யும் சதீஷ் என்பவன், நண்பன் மூலம் திருட நினைக்க, அதை கண்டுபிடித்து அவனை வேலையை விட்டு அனுப்புகிறார்.
இந்த சமயத்தில் அனிதாவின் கல்யாண பத்திரிக்கை வீடு தேடி வர, கொடைக்கானல் கிளம்புகிறார் ஆண்ட்ரியா. கல்யாணம் முடிந்த பிறகு சன் செட் பார்த்து விட்டு ஊருக்கு கிளம்ப நினைத்த ஆண்ட்ரியாவை அடையாளம் தெரியாத யாரோ மூன்று பேர் வாயைப் பொத்தி தூக்கிப் போய் கூட்டாக கற்பழித்து விடுகிறார்கள்.
この記事は Kanmani の November 30, 2022 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Kanmani の November 30, 2022 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン

எனக்கு எது பிடிச்சிருக்கோ அதை செய்யுறேன்!
காதல் தேசம், இருவர், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், சிநேகிதியே என தமிழில் குறைவான படங்கள் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர் தபு.

நம்மை நாமே நேசிக்கணும்!
மலையாளத்தில் அறிமுகமான ரெபா மோனிகா ஜான், பிகில், எப்.ஐ.ஆர், ஜருகண்டி போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர்.

படிப்புக்கும் டீக்கடைக்கும் என்ன தொடர்பு?
பொதுவாக தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களிடம் நாம் பேசினால் அவர்களிடையே பல்வேறு கவலைகள் இருப்பதை உணர முடியும். 'படிச்சதெல்லாம் மறந்துடுது, கேள்வித்தாள் ரொம்ப கஷ்டமா இருந்தது, என்பதில் தொடங்கி நிறைய அரியர்ஸ் இருக்கு என்பது வரை பிரச்சனைகளின் பட்டியல் மிகப்பெரியது.

வியூகம் வகுக்க பிடிக்காது!
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், மார்க் ஆண்டனி என ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் ஒட்டிக் கொண்ட அழகி ரிதுவர்மா.

கனவை நினைவுபடுத்த முடியுமா?
உறக்கத்தில் கனவு காணாதவர்கள் என்று யாருமே கிடையாது. அப்படி கனவுலகில் சஞ்சரிப்பவர்கள் விடிந்து எழுந்ததும் அந்த கனவு என்னவென்று கேட்டால் அதை ஞாபகப்படுத்தி சொல்வது கடினம்.

அயிட்டம் டான்ஸ்...டிரெண்டாகும் நடிகைகள்!
புதுமையான கதைகள், வித்தியாசமான காட்சியமைப்புகள் என தொழில்நுட்ப ரீதியாக சினிமா பல மாற்றங்களை கண்டுள்ள போதிலும் மாறாத ஒரே விஷயம் என்றால் அது அயிட்டம் டான்ஸ் தான்.

ஆரோக்கியத்திற்கு உதவும் செம்பு பாத்திரங்கள்!
இன்று நாம் சமையல் செய்ய, சாப்பிட எவர்சில்வர் பாத்திரங்களை அதிகமாக உபயோகப் படுத்துகிறோம்.

உலக மகளிர் தினம் !
1910இல் டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற 'சர்வதேச சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு' மகளிர் தினக் கொண்டாட்டம் தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியது.

வயகரா காளான் தேடி அலையும் இளசுகள்!
போதை மாத்திரை, போதை சாக்லேட்டுகள் என விதவிதமான போதை வஸ்துக்கள் அதிகரித்து வருவதன் காரணமாக இன்று இளைய தலை முறையினர் அதன் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

ஆச்சரிய மூட்டும் இரட்டையர்கள் கிராமங்கள்!
ஒரே மாதிரி 9 பேர் இருப்பார்கள் என கூறுவதைக் கேட்டுள்ளோம். ஆனால் ஒரே மாதிரி இரட்டையர்களைத்தான் பார்த்து வியந்து இருக்கிறோம். இந்த நிலையில் சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் 60 இரட்டை குழந்தைகள் ஒரே பள்ளியில் படித்து வரும் தகவல் ஆச்சர்ய செய்தியாகி உள்ளது.